விக்கிமூலத்தைப் பற்றிய ஒரு அறிமுகம் (மேலும் ...)
படிக்க பங்களிப்பு செய்க!!

வாருங்கள், Krishnamurthy GovindaReddy!

விக்கிமூலத்திற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்த பக்கத்தில் பதியலாம்.பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

விக்கிமூலத்திற்கு தாங்கள் முதல் முறையாக வருவதானால், விக்கிமூலத்தில் மெய்ப்பு பார்த்தல் பற்றிய அடிப்படைகளை தாங்கள் புதிய பயனர்களுக்கான வழிகாட்டி பக்கத்தில் காணலாம். விக்கிமூலத்தில் மின்னூல்களை படியெடுப்பது பற்றி இப்பக்கத்தில் காணலாம். நன்றி.

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும்.

பயனர்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமானால் இங்கு கோரலாம். மேலும் விரைவான பதில்களுக்கு மின்னஞ்சல் குழுவையும் பயன்படுத்தலாம்.

Sridhar G (பேச்சு) 00:53, 31 சூலை 2021 (UTC)Reply

கவனிக்க

தொகு

பக்கம்:முன்னும் பின்னும்.pdf/30 விக்கிமூலத்தில் தொகுக்க முன் வந்தமைக்கு வாழ்த்துகள். தாங்கள் புதுப் பயனர் என்பதால் உரைகளாக இருக்கும் பக்கத்தினை முதலில் பார்த்தால் தங்களுக்கு எளிமையாக இருக்கும்.. நிகழ்படங்களைப் பார்க்கவும் .வேறு ஏதேனும் உதவி தேவை எனில் கேட்கலாம். நன்றி Sridhar G (பேச்சு) 00:53, 31 சூலை 2021 (UTC)Reply

நூற்த்தொகுப்பில் அனுபவம் தேவை

தொகு

இதுபோன்று இனி செய்ய வேண்டாம். இங்கு செய்திருப்பது போல செய்யக்கூடாது. ஏனெனில், அது நிரல்மொழிக் கூறு. ஆங்கிலச் சொற்கள் அல்ல. எனவே, ஏற்கனவே செய்தப் பக்கங்களில் செய்துள்ள மாற்றங்களை முன்னிலைக்கு மாற்றுங்கள். உங்களுக்கு விருப்பம் எனில் என் பேச்சுப்பக்க்த்தில் தெரிவித்தால் அந்நுட்பங்களைச் சொல்லித் தருவேன். 30-45 நிமிடங்கள் ஆகும். பிற்பகல் நேரம் எனக்கு ஒத்து வரும். விருப்பம் இல்லையெனில், தொடர்ந்து பயிற்சி இல்லாமல் இதுபோன்று மாற்றங்களைச் செய்தால், குறிப்பிட்ட காலத்திற்கு இத்தளத்தில் செயற்படாதபடி தடுக்கப் படுவீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஏனெனில், பிழைகளைக் களைவதே முதன்மை நோக்கம். பிழைகளை உருவாக்குதல் அல்ல. இதுபோன்ற பிழைகளால் பலரது உழைப்பு வீணடிக்கப்படுகிறது. எனவே கற்று செயற்படுவீர். மேலும், பஞ்சும் பசியும்/001-028 என்பதன் துணைப்பக்கங்களில் மாற்றங்கள் செய்தூள்ளீர்கள். அதனால் என்ன பயன்? உங்களுக்கு அதற்கான பயிற்சியும், அனுபவமும் இல்லையென்றே தெரிகிறது. பல பக்கங்களில் எழுத்துப்பிழைகளை சிறப்பாக களைந்து இருக்கிறீர்கள். நன்றி. --தகவலுழவன் (பேச்சு). 07:15, 13 அக்டோபர் 2021 (UTC)Reply

  • முன்பு மூன்று நாட்கள் தடைவிதிக்கப்பட்டது. இப்பொழுதும் தொடர்ந்து நீங்கள் தேவையற்ற மாற்றங்களை செய்கிறீர்கள். கற்றபின் செய்க. அல்லது வினவுக. அதற்குரிய பயிற்சிகாலமாக இந்த ஒரு மாதத் தடையைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.--தகவலுழவன் (பேச்சு). 06:58, 21 அக்டோபர் 2021 (UTC)Reply

அனைவரும் பின்பற்றும் வழிமுறைகளை பின்பற்றுக

தொகு

பக்கம்:நல்ல நாடகங்கள்.pdf/43 என்ற பக்கத்தில் உங்கள் பங்களிப்புகளைப் பார்த்தேன் மகிழ்ச்சி. சில அடிப்படை நடைமுறைகளை நீங்கள் கற்றால் இன்னும் எளிமையாகச் செய்யலாம். தொடர்ந்து உங்கள் பதிவுகளைப் பார்க்கிறேன். என்னை அழைக்கவும். அழைத்தால் அறிமுகப்படுத்துவேன். 90 95 முப்பத்திநான்கு 33 42--தகவலுழவன் (பேச்சு). 01:43, 25 நவம்பர் 2021 (UTC)Reply

எச்சரிக்கை

தொகு

இது போன்று நிரல்களில் மாற்றங்களை செய்ய வேண்டாம். மீறி இதேபோன்று மாற்றங்களை செய்துவந்தால் விக்கி மூலத்தில் தொகுக்க இயலாதவாறு தடை செய்யப்படுவீர்கள்--அருளரசன் (பேச்சு) 11:54, 25 மார்ச் 2022 (UTC)

எச்சரிக்கை 2

தொகு

உங்களுக்கு எச்சரிக்கை விடுத்தும் விக்கி நிரல்களை மாற்றியபடியே உள்ளீர். இதனால் மின்நூல்களின் ஞில பக்கங்களே தெரியாமல் போய்விடுகிறது. மீண்டும் இதுபோன்று செய்யாதீர்--அருளரசன் (பேச்சு) 09:06, 28 மார்ச் 2022 (UTC)

மீண்டும் மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்தில் குறிப்பிட்டாலும் நீங்கள் இது போன்ற மாற்றங்களை தொடர்ந்து செய்து வருகிறீர்கள். ஏன் இந்த வேண்டாத வேலை--அருளரசன் (பேச்சு) 12:52, 30 மார்ச் 2022 (UTC)

நானும் அருளரசன் கூற்றினை ஏற்கனவே கூறி ஒரு குறிப்பிட்ட காலம் தடைசெய்தும் இன்னும் அவர் கற்கவில்லை. எனவே, நீங்கள் இங்கு 4வது முறையாக, கூடுதலாக 6 மாதத்திற்கு தடைசெய்யப்படுகிறீர்கள். தகவலுழவன் (பேச்சு). 02:08, 31 மார்ச் 2022 (UTC)

Tamil Wikisource Community skill-building workshop

தொகு

Krishnamurthy GovindaReddy

I hope this message finds you well. As you know that we have already discussed in your village pump [1] regarding the Tamil Wikisource Community skill-building workshop is in planning. I would like to initiate the final date of this skill-building workshop that needs to be finalized.

We need your help to decide on a time and date that works best for most people. Kindly share your availabilities at the wudele link below:

For dates- https://wudele.toolforge.org/taws2023

For City venue- https://wudele.toolforge.org/citytaws2023

For more details, you can go through the project page:

https://meta.wikimedia.org/wiki/CIS-A2K/Events/Tamil_Wikisource_Community_skill-building_workshop

1)https://ta.wikisource.org/wiki/விக்கிமூலம்:ஆலமரத்தடி#விக்கிமூலத்_திறன்_மேம்பாட்டு_பயிற்சி_2022-23

Thnaks, MediaWiki message delivery (பேச்சு) 06:39, 17 பெப்ரவரி 2023 (UTC)

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Krishnamurthy_GovindaReddy&oldid=1484725" இலிருந்து மீள்விக்கப்பட்டது