பித்தளை அல்ல பொன்னேதான்

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக





உள்ளடக்கம்

பேரறிஞர் அண்ணா

ண்ணாவின் பலதிற ஆற்றல் எவரையும் திகைக்க
வைக்கக் கூடியது: பொதுமேடை "வானில் முன்பு
ஒளிர்ந்த மின்மினிகள், விண்மீள்கள்,பிறைமதியங்கள்
யாவும் ஒதுங்க, பேரொளி வீசிப் புதுப் பொழுது
மலரச்செய்யும் வெங்கதிரவன் அண்ணா அவர்களே
என்பதை அறியாதார் இலர். எழுத்துத் துறையிலும்
சுவை குன்றாது, எப்பொருள் பற்றியும் அறிவுப் பயன்
நிறைவுறும் வண்ணம், எத்தனைப் பக்கம் வேண்டுமானா
லும் எழுதும் திறன் அவர் தனியுரிமையே ஆகும்.
எழுத்துக்கு ஒரு நடை, மேடைப் பேச்சுக்கு ஒரு நடை,
உரையாடலுக்கு ஒரு நடை என்பது அவரிடம் காண
முடியாது. இருந்தால் இருப்பார்; எழுந்தால் எதிலும்
ஒரே காளமேகந்தான்...

பூம்புகார் பிரசுரம் பிரஸ்
63, பிராட்லே சென்னை-600 001

பித்தளை அல்ல,
பொன்னேதான்!


பேரறிஞர்
டாக்டர் சி. என். அண்ணாதுரை,எம். ஏ.,


பூம்புகார் பிரசுரம் பிரஸ்
63. பிராட்வே,
சென்னை - 600001.

விலை ரூ.5-90

பூம்புகார் வெளியீடு எண்: 163
முதற் பதிப்பு: அக்டோபர், 1980
உரிமை: திருமதி ராணிஅண்ணாதுரை


அச்சிட்டவர்கள்: பூம்புகார் பப்ளிகேஷன்ஸ் பிரஸ், சென்னை-600001.


"https://ta.wikisource.org/w/index.php?title=பித்தளை_அல்ல_பொன்னேதான்&oldid=1766516" இலிருந்து மீள்விக்கப்பட்டது