பேச்சு:அறவோர் மு. வ/அறவோர்

பயனர்:Balajijagadesh இந்த நூலின் பல பக்கங்களில் {{left margin}} பயன்படுத்தியுள்ளேன். சில பக்கங்களின் தொடர்ச்சி அடுத்த பக்கத்திலும் நீளுகிறது. transclusion செய்து பார்த்தால் அடுத்த பக்கத் தொடர்ச்சி தனிப்பத்தியாக வருகிறது (எ.கா. பி.டி.எப் பக்கம் 15-16) இதை ஒரே பத்தியாக எப்படி மாற்றுவது

@Arularasan. G: {{left margin}} என்பதன் மறுவடிவத்தினை பயன்படுத்தவேண்டும். {{Left margin|2em}}தந்தம்பநடனபதம்பந்தபதம்படத்தம</div> என்று பயன்படுத்தவேண்டும். முதல் பக்கத்தில் {{Left margin|2em}} தொடக்கத்திலும் </div> கீழடியிலும் இடவேண்டும். அடுத்தப்பக்கத்தில் {{Left margin|2em}} மேலடியில் இடுவேண்டும். </div> பத்தி முடிவில் இடவேண்டும். அப்பொழுது transclusionஇல் தனிப்பத்தியாக வராது. மூன்று பக்கங்களில் தொடர்ச்சி இருந்தால் இரண்டாம் பக்கதில் {{Left margin|2em}}மேலடியிலும் </div> கீழடியில் வரவேண்டும். -- Balajijagadesh (பேச்சு) 08:24, 18 திசம்பர் 2020 (UTC)Reply

முதலில் நான் சற்று குழமிபினாலும் பிறகு சரியாக மாற்றிவிட்டேன் வழிகாட்டியமைக்கு நன்றி--அருளரசன் (பேச்சு) 01:17, 20 திசம்பர் 2020 (UTC)Reply

Return to "அறவோர் மு. வ/அறவோர்" page.