மீடியாவிக்கி பேச்சு:Sidebar/பரண்
Latest comment: 5 ஆண்டுகளுக்கு முன் by Info-farmer in topic விக்கிமீடியத்திட்டங்கள் மீளமைப்பு
நாட்டுடைமை நூல்கள் திட்டப்பக்க பெயர்மாற்றம்
தொகு- @Balajijagadesh:விக்கிமூலம்:தமிழக அரசின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் பதிவேற்றத் திட்டம்|நாட்டுடைமை நூல்கள் என்பதை,
விக்கிமூலம்:தமிழக அரசின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் பதிவேற்றத் திட்டம்/அந்நூல்களின் விவரப்பட்டியல்|நாட்டுடைமை நூல்கள் என்று மாற்றக்கோருகிறேன். -- த♥உழவன் (உரை) 05:10, 28 ஆகத்து 2016 (UTC)
- ஆயிற்று -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 05:14, 28 ஆகத்து 2016 (UTC)
விக்கிமீடியத்திட்டங்கள் மீளமைப்பு
தொகு- @Balajijagadesh: இந்த வசதியை மீளமைக்கக்கோருகிறேன். ஏனெனில், எந்த ஒரு விக்கிமூலப்பக்கத்தில் இருந்தும், பிற திட்டங்களுக்கு போகும் வசதியைத் தடுக்கிறது. @Arularasan. G:, நான் போன்றவர்கள் இங்குள்ள பக்கமொன்றின் தரவை அவ்வப்போது, பிற தமிழ் திட்டங்களுக்கு ஊட்டம் செய்வதை எளிமை யாக்கும். இல்லையெனில்,ஒவ்வொரு முறையும் முதற்பக்கம் சென்று பிறகு, அங்கு இருந்து உரிய தமிழ் திட்டங்களுக்குசெல்வது அலுப்பாக இருக்கிறது.மற்றொன்று விக்கிப்பீடியாவில் சமூக ஒப்புதலுக்கு பிறகே,இங்கும் பிற தமிழ் விக்கித்திட்டங்களிலும் ஏற்படுத்தப்பட்டது. எனவே,மீளமைக்கவும்.-- த♥உழவன் (உரை) 04:54, 22 சூன் 2019 (UTC)
- @Info-farmer:அதனைச் செய்தால் முதல் பக்கத்தில் இரண்டு முறை பிற திட்டங்களுக்கான இணைப்பு வருகிறது. ஒரே மாதிரி வருவதற்கு எப்படி செய்வது? -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) (பேச்சு) 07:35, 22 சூன் 2019 (UTC)
- விக்கிமீடியாவின் பிறத் திடங்களான, விக்னசரி, விக்கி மேற்கோள் போன்றவற்றில் இந்த வசதி உள்ளது. ஆனால் விக்கிமூலத்தில் மட்டும் இந்த வசதி இல்லாதது குறிப்பாக இணைய இணைப்பு மெதுவாக உள்ளபோது இவ்வாறு செய்ய நீண்ட காலதாமதம் ஏற்படுகிறது. விக்கிமூலத்தில் உள்ள நூல்களை அடிப்படையாக கொண்டு விக்கிபீடியா, விக்கிமேற்கோள் ஆகிய திட்டங்களில் பங்களிக்கும்போது இது மிகுந்த சிரமத்தை உண்டாக்குகிறது.--அருளரசன் (பேச்சு) 11:38, 22 சூன் 2019 (UTC)
- விக்கிமீடியாவின் பிறத் திடங்களான, விக்னசரி, விக்கி மேற்கோள் போன்றவற்றில் இந்த வசதி உள்ளது. ஆனால் விக்கிமூலத்தில் மட்டும் இந்த வசதி இல்லாதது குறிப்பாக இணைய இணைப்பு மெதுவாக உள்ளபோது இவ்வாறு செய்ய நீண்ட காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. இணைப்பு தரும்போது எளிமையாக இருக்குமெனக் கருதுகிறேன். --அருண்குமார் முனுசாமி (பேச்சு) 06:58, 15 சூலை 2019 (UTC)
- ஆயிற்று. ஆனாலும் //முதல் பக்கத்தில் இரண்டு முறை பிற திட்டங்களுக்கான இணைப்பு வருகிறது.// இந்த பிரச்சனை இன்னும் தீரவில்லை. இதனால் முதல் பக்கத்தில் இரண்டு முறை வருவதால் குழப்பம் ஏற்படுகிறது. -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) (பேச்சு) 07:18, 15 சூலை 2019
(UTC)
- இந்த மாற்றங்களைப் பாருங்கள். விக்கிமூலத்தில் நாம் நூல்களைப் படிக்கும் போது, அதில் மட்டுமே வேகம் இருக்கும். உரிய மாற்றத்தை பிற தமிழ் திட்டங்களில் ஏற்படுத்த அந்த வசதி மிகவும் உறுதுணையாக இருக்கும். முதற்பக்கத்தில் இருமுறை வந்தமை எனக்கும் உறுத்தலாகத்தான் இருந்தது. ஆனால் மற்ற பக்கங்களில் ஒருமுறை கூட முன்பு இல்லாமல் இருந்தது. ஒவ்வொரு விக்கிமுதற்பக்கத்திலும் அடிப்பக்கத்தில் பிற திட்டங்களுக்கான இணைப்பு உள்ளது. எனினும், இதனை ஏன் இடப்பக்கம் மேல் விக்கியர் இணைத்தர் என்று புரியவில்லை. இருப்பினும் இதனை களைய நீச்சல்காரன், செயபிராகசிடம் கேட்டுப் பார்க்கிறேன். மற்றொன்று அனைத்து தமிழ் விக்கியரிடமும் இதனை கொண்டு செல்லலாம். பிறரின் கருத்தறிந்து மாற்ற முயற்சி எடுக்கிறேன்.-- த♥உழவன் (உரை) 14:56, 15 சூலை 2019 (UTC)
- நினைவுக் குறிப்பு: பிப்ரவரி, 2013 ஆம் ஆண்டு இது நடைமுறைக்கு அனைத்துத் தமிழ் விக்கிமீடியத்திட்டங்களில் வந்தது. இதுகுறித்த வாக்கெடுப்பு அறிவித்தலை இங்கு இணைக்க வேண்டும்.-- த♥உழவன் (உரை) 10:15, 18 சூலை 2019 (UTC)