விக்கிமூலம்:விக்கிமூலர்களுக்கான தொடர் ஒன்றுகூடல் நிகழ்வு

விக்கிமூலர்களுக்கான தொடர் ஒன்றுகூடல் நிகழ்வு


(
மாதாந்திரக் கூடுகை )

காலம் தொகு

விக்கிமீடியாவின் குடும்ப இலக்குகள்
  • ஒவ்வொரு மாதம் இரண்டாம் வாரம் வியாக்கிழமை பிற்பகல் 07.00 முதல் 08.00 வரை
  • வினாக்களுக்குக் காலம் 30 நிமிடங்கள் 8.00 - 8.30)
  1. அறிமுகம் - 10 நிமிடம்
  2. விக்கிமூலம் அறிமுகம் - 5 நிமிடம்
  3. புதிய பயனர் உருவாக்கம் - 5 நிமிடம்
  4. விக்கி நுட்பம் - 5 நிமிடம்
  5. நூல் மேம்பாடு - 15 நிமிடம் (ஒரு பக்கமாவது திருத்துதல் அல்லது மேம்பாடு செய்தல்)
  6. கலந்துரையாடல் - 20 நிமிடங்கள் (ஐயங்களைப் போக்கிக் கொள்ளலாம்)

--Rubini Jaya (பேச்சு) 14:43, 27 ஏப்ரல் 2023 (UTC)

  1. --2401:4900:4DE1:1E8A:DF06:9B06:B368:94CA 15:01, 27 ஏப்ரல் 2023 (UTC)ஒப்பம்

பங்குபெறுவோர் தொகு

  1. --நேயக்கோ (பேச்சு) 11:22, 9 திசம்பர் 2022 (UTC)[பதிலளி]
  2. --StellaParvatham (பேச்சு) 13:34, 15 திசம்பர் 2022 (UTC)[பதிலளி]
  3. --தகவலுழவன் (பேச்சு). 14:32, 15 திசம்பர் 2022 (UTC)[பதிலளி]
  4. --Rajendran Nallathambi (பேச்சு) 16:26, 7 சனவரி 2023 (UTC)[பதிலளி]

மாதமும் ஆண்டும் தொகு

  • 2022 முதல் கல்லூரிப் பேராசிரியர்களுக்கு விக்கிமூலத்தில் பங்களிப்புச் செய்வதற்குரிய அடிப்படைப் பயிற்சிளை வழங்கலாம் என்ற நோக்கில் ஒவ்வொரு மாதம் இரண்டாம் வாரம் வியாழக்கிழமை பிற்பகல் 7.00 மணி முதல் 8.00 மணி வரை நடத்தலாம் எனத் திட்டமிடப்பெற்றது.
  • அதனடிப்படையில் ஆண்டுவாரியான நிகழ்வுகள் இங்கு தொகுத்து அளிக்கப்பெறுகின்றன.

கூடுகை உரலி தொகு


2022 தொகு

  • திசம்பர் - வியாழக்கிழமை (15.12.2022) - முதல் நிகழ்வு
    • திட்டமிடல் வருமாறு:-
  1. அறிமுகம் - 10 நிமிடம்
  2. விக்கிமூலம் அறிமுகம் - 5 நிமிடம்
  3. புதிய பயனர் உருவாக்கம் - 5 நிமிடம்
  4. விக்கி நுட்பம் 1 - <poem> <\poem> = 5 நிமிடம் - பயிற்றுநர் - --நேயக்கோ (பேச்சு) 15:23, 9 திசம்பர் 2022 (UTC)[பதிலளி]
  5. நூல் மேம்பாடு - 15 நிமிடம் (ஒரு பக்கமாவது திருத்துதல் அல்லது மேம்பாடு செய்தல்)
  6. கலந்துரையாடல் - 20 நிமிடங்கள் (ஐயங்களைப் போக்கிக் கொள்ளலாம்)
  7. பயிற்சிக்குரிய நூல்: அட்டவணை:புகழ்மாலை.pdf
  8. அமர்வு ஒருங்கிணைப்பு - --நேயக்கோ (பேச்சு) 13:17, 15 திசம்பர் 2022 (UTC)[பதிலளி]
  • இந்த மாதக் கூடுகையில் தகவலுழவன், அருண்குமார், ந.இராஜேந்திரன், ஸ்டெல்லா பர்வதம், உமா மகேஸ்வரி, செந்தமிழ்ச்செல்வி, பார்த்திபன், நேயக்கோ ஆகியோர் கலந்து கொண்டு தங்களை அறிமுகம் செய்துகொண்டனர். புதியவருக்கு <poem> <\poem> குறித்த அறிமுகம் இருந்தது. தகவலுழவன் விக்கிமூலம் குறித்து அறிமுகம் செய்தார்.

2023 தொகு

  • இந்த ஆண்டு முழுவதும் நடக்கக் கூடிய திட்டமிடல்கள் குறித்தும் உரையாடல்கள் குறித்தும் குறிப்புகளாக இங்கு இடம்பெறும்.

சனவரி - வியாழக்கிழமை (12.01.2023) - இரண்டாம் நிகழ்வு தொகு

    • திட்டமிடல் வருமாறு:-
  1. அறிமுகம் - 10 நிமிடம்
  2. விக்கிமூலம் அறிமுகம் - 5 நிமிடம்
  3. புதிய பயனர் உருவாக்கம் - 5 நிமிடம்
  4. விக்கி நுட்பம் 2 - வருடல் = 5 நிமிடம் - பயிற்றுநர் - --நேயக்கோ (பேச்சு) 14:17, 12 சனவரி 2023 (UTC)[பதிலளி]
  5. நூல் மேம்பாடு - 15 நிமிடம் (ஒரு பக்கமாவது திருத்துதல் அல்லது மேம்பாடு செய்தல்)
  6. கலந்துரையாடல் - 20 நிமிடங்கள் (ஐயங்களைப் போக்கிக் கொள்ளலாம்)
  7. பயிற்சிக்குரிய நூல்: அட்டவணை:புகழ்மாலை.pdf
  8. அமர்வு ஒருங்கிணைப்பு - --நேயக்கோ (பேச்சு) 13:30, 12 சனவரி 2023 (UTC)[பதிலளி]
  • இந்த மாதக் கூடுகையில் தகவலுழவன், நா.மணிகண்டன், உமா மகேஸ்வரி, செந்தமிழ்ச்செல்வி, நேயக்கோ ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த ஆண்டிற்குரிய திட்டமிடல் குறித்து உரையாடினோம்.
    • நூல் த தத்தெடுப்புத் திட்டம் குறித்து விரிவாக உரையாடல் நிகழ்ந்தது.
    • மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்லும் வழிமுறைகள் குறித்த உரையாடல் நடைபெற்றது.
    • தத்தெடுத்த நூலை வருடல் செய்யும்முறை பயிற்சிளிக்கப்பெற்றது.
    • சான்றிதழின் முக்கியத்துவம் குறித்துப் பேசப்பெற்றது.
    • ஒரு பக்கத்தை வருடல் செய்யும் முறை கற்பிக்கப்பெற்றது.
    • தத்தெடுப்புத் திட்டப் பக்கத்திற்குச் சென்று ஒப்பமிடும் வழிமுறை கூறப்பெற்றது.--நேயக்கோ (பேச்சு) 14:17, 12 சனவரி 2023 (UTC)[பதிலளி]

பிப்ரவரி - வியாழக்கிழமை (09.02.2023) - மூன்றாம் நிகழ்வு தொகு

    • திட்டமிடல் வருமாறு:-
  1. அறிமுகம் - 10 நிமிடம்
  2. விக்கிமூலம் அறிமுகம் - 5 நிமிடம்
  3. புதிய பயனர் உருவாக்கம் - 5 நிமிடம்
  4. விக்கி நுட்பம் 2 - = 5 நிமிடம் - பயிற்றுநர் -
  5. நூல் மேம்பாடு - 15 நிமிடம் (ஒரு பக்கமாவது திருத்துதல் அல்லது மேம்பாடு செய்தல்)
    1. அட்டவணை:வாழ்வில்..., அண்ணாதுரை.pdf எனும் நூலினை முழுமையாகச் செம்மையாக்கம் செய்வதாக இக்கூடல் அமையும்.
  6. கலந்துரையாடல் - 20 நிமிடங்கள் (ஐயங்களைப் போக்கிக் கொள்ளலாம்)
  7. பயிற்சிக்குரிய நூல்: அட்டவணை:புகழ்மாலை.pdf
  8. அமர்வு ஒருங்கிணைப்பு - --நேயக்கோ (பேச்சு) 07:29, 4 பெப்ரவரி 2023 (UTC)
  • இந்த மாதக் கூடுகையில் தகவலுழவன், நேயக்கோ ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் ஒரு நூல் எடுத்து மெய்ப்புப் பார்க்கப்பெற்றது..

மார்க்கசு - வியாழக்கிழமை (09.03.2023) - நான்காம் நிகழ்வு தொகு

    • திட்டமிடல் வருமாறு:-
  1. அறிமுகம் - 10 நிமிடம்
  2. விக்கிமூலம் அறிமுகம் - 5 நிமிடம்
  3. புதிய பயனர் கணக்கு உருவாக்கம் - 5 நிமிடம்
  4. விக்கி நுட்பம் 2 - = 5 நிமிடம் - பயிற்றுநர் -
  5. நூல் மேம்பாடு - 15 நிமிடம் (ஒரு பக்கமாவது திருத்துதல் அல்லது மேம்பாடு செய்தல்)
    1. அட்டவணை:வாழ்வில்..., அண்ணாதுரை.pdf எனும் நூலினை முழுமையாகச் செம்மையாக்கம் செய்வதாக இக்கூடல் அமையும்.
  6. கலந்துரையாடல் - 20 நிமிடங்கள் (ஐயங்களைப் போக்கிக் கொள்ளலாம்)
  7. பயிற்சிக்குரிய நூல்: அட்டவணை:புகழ்மாலை.pdf
  8. அமர்வு ஒருங்கிணைப்பு -NithyaSathiyaraj (பேச்சு) 03:01, 9 மார்ச் 2023 (UTC)
  • இந்த மாதக் கூடுகையில் தகவலுழவன், நா.மணிகண்டன், முனைவர் ம.மைதிலி, பேரா.வ.காருண்யா, முனைவர் ம.தமிழரசன், முனைவர் பா.அருண்ராஜ், முனைவர் ம.தமிழரசன், முனைவர் இரா.நித்யா, முனைவர் மு.முனீசுமூர்த்தி, நேயக்கோ ஆகியோர் கலந்துகொண்டனர்.
  • புதிய பயனர் அறிமுகம் நடந்தது.
  • விக்கிமூலம் அறிமுகத்தை தகவலுழவன் வழங்கினார்.
  • புதிய பயனர்கள் தங்களது ஐயங்களைக் கேட்டுத் தெளிவு பெற்றனர்.

ஏப்பிரல் - வியாழக்கிழமை (27.04.2023) - ஐந்தாம் நிகழ்வு தொகு

    • திட்டமிடல் வருமாறு:-
  1. அறிமுகம் - 10 நிமிடம்
  2. விக்கிமூலம் அறிமுகம் - 5 நிமிடம்
  3. புதிய பயனர் கணக்கு உருவாக்கம் - 5 நிமிடம்
  4. விக்கி நுட்பம் 2 - = 5 நிமிடம் - பயிற்றுநர் -
  5. நூல் மேம்பாடு - 15 நிமிடம் (ஒரு பக்கமாவது திருத்துதல் அல்லது மேம்பாடு செய்தல்)
    1. அட்டவணை:வாழ்வில்..., அண்ணாதுரை.pdf எனும் நூலினை முழுமையாகச் செம்மையாக்கம் செய்வதாக இக்கூடல் அமையும்.
  6. கலந்துரையாடல் - 20 நிமிடங்கள் (ஐயங்களைப் போக்கிக் கொள்ளலாம்)
  7. பயிற்சிக்குரிய நூல்: அட்டவணை:புகழ்மாலை.pdf, அட்டவணை:புறப்பொருள் வெண்பாமாலை பாடநுண் பதிப்பு.pdf
  8. அமர்வு ஒருங்கிணைப்பு - --நேயக்கோ (பேச்சு) 12:18, 26 ஏப்ரல் 2023 (UTC)
நிகழ்வில் கலந்துகொண்டோர் தொகு
  1. --நேயக்கோ (பேச்சு) 13:53, 27 ஏப்ரல் 2023 (UTC)
  2. --AMSAVENI CHINNASAMY (பேச்சு) 14:10, 27 ஏப்ரல் 2023 (UTC)Amsaveni chinnasamy
  3. --Thavasimuthu muthukkrishnan (பேச்சு) 14:27, 27 ஏப்ரல் 2023
  4. --பிரயாணி (பேச்சு) 14:36, 27 ஏப்ரல் 2023 (UTC)
  5. --Nishanth9578 (பேச்சு) 14:35, 27 ஏப்ரல் 2023 (UTC)
  6. --Muneesmoorthy muthu (பேச்சு) 14:37, 27 ஏப்ரல் 2023 (UTC)
  7. --2004 pavithra (பேச்சு) 14:48, 27 ஏப்ரல் 2023 (UTC)
  8. --Rubini Jaya (பேச்சு) 14:56, 27 ஏப்ரல் 2023 (UTC)
  9. --MUTHUPETCHI ARUMUGAM (பேச்சு) 15:07, 27 ஏப்ரல் 2023 (UTC)
  10. --SUBIKSHA RAMYA (பேச்சு) 15:26, 27 ஏப்ரல் 2023 (UTC)
  11. Geethabharathi (பேச்சு) 17:17, 27 ஏப்ரல் 2023 (UTC)
  • இந்த மாதக் கூடுகையில் பத்துபேர்களுக்குமேல் கலந்துகொண்டனர்.
  • நூல் தேடல் முறை கூறப்பெற்றது.
  • நூல் இணைப்பு முறை பயிற்றுவிக்கப்பெற்றது.
  • வருடல் முறை எடுத்துரைக்கப்பெற்றது.
  • எழுத்துப்பிழை செய்யும் முறை கற்பிக்கப்பெற்றது.
  • புதிய பயனர்கள் தங்களது ஐயங்களைக் கேட்டுத் தெளிவு பெற்றனர்.

மே - செவ்வாய்க்கிழமை (16.05.2023) - ஆறாம் நிகழ்வு தொகு

    • திட்டமிடல் வருமாறு:-
  1. அறிமுகம் - 10 நிமிடம்
  2. விக்கிமூலம் அறிமுகம் - 5 நிமிடம்
  3. புதிய பயனர் கணக்கு உருவாக்கம் - 5 நிமிடம்
  4. விக்கி நுட்பம் 2 - = 5 நிமிடம் - பயிற்றுநர் -
  5. நூல் மேம்பாடு - 15 நிமிடம் (ஒரு பக்கமாவது திருத்துதல் அல்லது மேம்பாடு செய்தல்)
    1. அட்டவணை:வாழ்வில்..., அண்ணாதுரை.pdf எனும் நூலினை முழுமையாகச் செம்மையாக்கம் செய்வதாக இக்கூடல் அமையும்.
  6. கலந்துரையாடல் - 20 நிமிடங்கள் (ஐயங்களைப் போக்கிக் கொள்ளலாம்)
  7. பயிற்சிக்குரிய நூல்: அட்டவணை:புகழ்மாலை.pdf
  8. அமர்வு ஒருங்கிணைப்பு - --நேயக்கோ (பேச்சு) 07:13, 12 மே 2023 (UTC)[பதிலளி]
நிகழ்வில் கலந்துகொண்டோர் தொகு
  • இணைய வேகச் சிக்கலின் காரணமாக இணைய முடியவில்லை.

சூன் - வியாழக்கிழமை (15.06.2023) - ஏழாம் நிகழ்வு தொகு

    • திட்டமிடல் வருமாறு:-
  1. அறிமுகம் - 10 நிமிடம்
  2. விக்கிமூலம் அறிமுகம் - 5 நிமிடம்
  3. புதிய பயனர் கணக்கு உருவாக்கம் - 5 நிமிடம்
  4. விக்கி நுட்பம் 2 - = 5 நிமிடம் - பயிற்றுநர் -
  5. நூல் மேம்பாடு - 15 நிமிடம் (ஒரு பக்கமாவது திருத்துதல் அல்லது மேம்பாடு செய்தல்)
    1. அட்டவணை:வாழ்வில்..., அண்ணாதுரை.pdf எனும் நூலினை முழுமையாகச் செம்மையாக்கம் செய்வதாக இக்கூடல் அமையும்.
  6. கலந்துரையாடல் - 20 நிமிடங்கள் (ஐயங்களைப் போக்கிக் கொள்ளலாம்)
  7. பயிற்சிக்குரிய நூல்: அட்டவணை:புகழ்மாலை.pdf
  8. அமர்வு ஒருங்கிணைப்பு -
நிகழ்வில் கலந்துகொண்டோர் தொகு

அளிக்கப்படும் பயிற்சிகள் தொகு

  1. ஒவ்வொரு மாதமும் பயிற்சி அளித்த பின்பு என்ன பயிற்சி வழங்கப்பெற்றது என்பது இங்கு இற்றைப்படுத்தம் செய்யப்பெறும்.
    1. புதியவருக்கு <poem> <\poem> குறித்த அறிமுகம் இருந்தது. திசம்பர் 2022 மாதப் பயிற்சி
    2. புதியவர்களுக்கு வருடல் குறித்த அறிமுகம் இருந்தது. சனவரி 2023 மாதப் பயிற்சி

பயிலகம் தொகு

குறிப்புகள் தொகு

முந்தைய பயிலரங்குகள் தொகு

  1. விக்கிமூலம்:கல்லூரி ஆசிரியர்களுக்கான இணையவழிப் பயிலரங்கு 1