விக்கிமூலம்:நாட்டுடைமை நூல்கள் மேம்பாட்டுத்திட்டம்
விக்கிமூலம் நூல்கள்
தொகுபதிவேற்றம் செய்யப்பட்டுள்ள நூல்கள் பதிப்புரிமை விதிகளின்படி முழுமையான விதிகளைப் பின்பற்றி அமைந்துள்ளது. எனினும் அதனை சரிபார்த்தல் அவசியம். மேலும்,
- அட்டைப்படங்கள்
- பிற படங்கள்
- மூல நூல் சரிபார்ப்பு பணி
- விடுபட்ட பக்கங்களைச் சேர்த்தல்
- முதற்கட்ட பதிவேற்றத்தில் விடுபட்ட நூல்களை இணைக்க வேண்டும். எடுத்துக்காட்டு, ஆசிரியர் பேச்சு:கே. பி. நீலமணி/நூற்பட்டியல்
என மேம்படுத்தப்பட வேண்டிய பணிகள் உள்ளன.
அட்டைப்படங்கள்
தொகுபிற படங்கள்
தொகுமூல நூல் சரிபார்ப்பு பணி
தொகு- அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf அனைத்துப்பக்கங்களும் இணைக்கப்பட்டு, மூலநூல் சரிபார்க்கப்பட்டது. தீர்வு
- அட்டவணை:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf
- அட்டவணை:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf
- அட்டவணை:இனிய கதை.pdf
- அட்டவணை:அற்புதத் திருவந்தாதி.pdf
- அட்டவணை:சீனத்தின் குரல்.pdf
- அட்டவணை:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf
- அட்டவணை:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf
- அட்டவணை:ஆதி அத்தி.pdf
- அட்டவணை:சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள்.pdf
- அட்டவணை:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf
விடுபட்ட பக்கங்களைச் சேர்த்தல்
தொகுமேம்பாட்டுத்திட்டம்
தொகுவிக்கியாக்கப் பணிகளை மேற்கொள்ள ஒரு வரவுத் (வரைவு) திட்டம் உருவாக்க வேண்டியது அவசியம் என கருதுகிறேன்.
நிறைவடைந்த திட்ட நூல்கள்
தொகு- அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf இந்நூலின் விடுபட்ட பக்கங்கள் தேடி எடுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளன.
பிற நூற்தொகுப்பில் இருந்து வேறுபடுத்த 774 நூற்பக்கப் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. தீர்வு - அட்டவணை:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf இந்நூலில் விடுபட்ட பக்கங்கள் குறிக்கப்பட்டுள்ளன. காண்க உரையாடல் பக்கம்.