விக்கிமூலம்:விக்கிமூலர்களுக்கான தொடர் ஒன்றுகூடல் நிகழ்வு
விக்கிமூலர்களுக்கான தொடர் ஒன்றுகூடல் நிகழ்வு
( மாதாந்திரக் கூடுகை )
( மாதாந்திரக் கூடுகை )
காலம்
தொகு- ஒவ்வொரு மாதம் இரண்டாம் வாரம் வியாக்கிழமை பிற்பகல் 07.00 முதல் 08.00 வரை
- வினாக்களுக்குக் காலம் 30 நிமிடங்கள் 8.00 - 8.30)
- அறிமுகம் - 10 நிமிடம்
- விக்கிமூலம் அறிமுகம் - 5 நிமிடம்
- புதிய பயனர் உருவாக்கம் - 5 நிமிடம்
- விக்கி நுட்பம் - 5 நிமிடம்
- நூல் மேம்பாடு - 15 நிமிடம் (ஒரு பக்கமாவது திருத்துதல் அல்லது மேம்பாடு செய்தல்)
- கலந்துரையாடல் - 20 நிமிடங்கள் (ஐயங்களைப் போக்கிக் கொள்ளலாம்)
--Rubini Jaya (பேச்சு) 14:43, 27 ஏப்ரல் 2023 (UTC)
- --2401:4900:4DE1:1E8A:DF06:9B06:B368:94CA 15:01, 27 ஏப்ரல் 2023 (UTC)ஒப்பம்
பங்குபெறுவோர்
தொகு- --நேயக்கோ (பேச்சு) 11:22, 9 திசம்பர் 2022 (UTC)
- --StellaParvatham (பேச்சு) 13:34, 15 திசம்பர் 2022 (UTC)
- --தகவலுழவன் (பேச்சு). 14:32, 15 திசம்பர் 2022 (UTC)
- --Rajendran Nallathambi (பேச்சு) 16:26, 7 சனவரி 2023 (UTC)
மாதமும் ஆண்டும்
தொகு- 2022 முதல் கல்லூரிப் பேராசிரியர்களுக்கு விக்கிமூலத்தில் பங்களிப்புச் செய்வதற்குரிய அடிப்படைப் பயிற்சிளை வழங்கலாம் என்ற நோக்கில் ஒவ்வொரு மாதம் இரண்டாம் வாரம் வியாழக்கிழமை பிற்பகல் 7.00 மணி முதல் 8.00 மணி வரை நடத்தலாம் எனத் திட்டமிடப்பெற்றது.
- அதனடிப்படையில் ஆண்டுவாரியான நிகழ்வுகள் இங்கு தொகுத்து அளிக்கப்பெறுகின்றன.
கூடுகை உரலி
தொகு- மாதாந்திரக் கூடுகைக்கான சிட்சி கூடுகையின் உரலி (Jitsi Meet) https://meet.jit.si/தமிழ்விக்கிமூலம்_மாதாந்திரக்_கூடுகை - இந்த இணைப்பைச் சொடுக்கவும் அல்லது Meet செயலியைத் திறந்து 1567931624 இக்குறியீட்டை உள்ளிடவும்.
2022
தொகு- திசம்பர் - வியாழக்கிழமை (15.12.2022) - முதல் நிகழ்வு
- திட்டமிடல் வருமாறு:-
- அறிமுகம் - 10 நிமிடம்
- விக்கிமூலம் அறிமுகம் - 5 நிமிடம்
- புதிய பயனர் உருவாக்கம் - 5 நிமிடம்
- விக்கி நுட்பம் 1 - <poem> <\poem> = 5 நிமிடம் - பயிற்றுநர் - --நேயக்கோ (பேச்சு) 15:23, 9 திசம்பர் 2022 (UTC)
- நூல் மேம்பாடு - 15 நிமிடம் (ஒரு பக்கமாவது திருத்துதல் அல்லது மேம்பாடு செய்தல்)
- கலந்துரையாடல் - 20 நிமிடங்கள் (ஐயங்களைப் போக்கிக் கொள்ளலாம்)
- பயிற்சிக்குரிய நூல்: அட்டவணை:புகழ்மாலை.pdf
- அமர்வு ஒருங்கிணைப்பு - --நேயக்கோ (பேச்சு) 13:17, 15 திசம்பர் 2022 (UTC)
- இந்த மாதக் கூடுகையில் தகவலுழவன், அருண்குமார், ந.இராஜேந்திரன், ஸ்டெல்லா பர்வதம், உமா மகேஸ்வரி, செந்தமிழ்ச்செல்வி, பார்த்திபன், நேயக்கோ ஆகியோர் கலந்து கொண்டு தங்களை அறிமுகம் செய்துகொண்டனர். புதியவருக்கு <poem> <\poem> குறித்த அறிமுகம் இருந்தது. தகவலுழவன் விக்கிமூலம் குறித்து அறிமுகம் செய்தார்.
2023
தொகு- இந்த ஆண்டு முழுவதும் நடக்கக் கூடிய திட்டமிடல்கள் குறித்தும் உரையாடல்கள் குறித்தும் குறிப்புகளாக இங்கு இடம்பெறும்.
சனவரி - வியாழக்கிழமை (12.01.2023) - இரண்டாம் நிகழ்வு
தொகு- திட்டமிடல் வருமாறு:-
- அறிமுகம் - 10 நிமிடம்
- விக்கிமூலம் அறிமுகம் - 5 நிமிடம்
- புதிய பயனர் உருவாக்கம் - 5 நிமிடம்
- விக்கி நுட்பம் 2 - வருடல் = 5 நிமிடம் - பயிற்றுநர் - --நேயக்கோ (பேச்சு) 14:17, 12 சனவரி 2023 (UTC)
- நூல் மேம்பாடு - 15 நிமிடம் (ஒரு பக்கமாவது திருத்துதல் அல்லது மேம்பாடு செய்தல்)
- கலந்துரையாடல் - 20 நிமிடங்கள் (ஐயங்களைப் போக்கிக் கொள்ளலாம்)
- பயிற்சிக்குரிய நூல்: அட்டவணை:புகழ்மாலை.pdf
- அமர்வு ஒருங்கிணைப்பு - --நேயக்கோ (பேச்சு) 13:30, 12 சனவரி 2023 (UTC)
- இந்த மாதக் கூடுகையில் தகவலுழவன், நா.மணிகண்டன், உமா மகேஸ்வரி, செந்தமிழ்ச்செல்வி, நேயக்கோ ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த ஆண்டிற்குரிய திட்டமிடல் குறித்து உரையாடினோம்.
- நூல் த தத்தெடுப்புத் திட்டம் குறித்து விரிவாக உரையாடல் நிகழ்ந்தது.
- மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்லும் வழிமுறைகள் குறித்த உரையாடல் நடைபெற்றது.
- தத்தெடுத்த நூலை வருடல் செய்யும்முறை பயிற்சிளிக்கப்பெற்றது.
- சான்றிதழின் முக்கியத்துவம் குறித்துப் பேசப்பெற்றது.
- ஒரு பக்கத்தை வருடல் செய்யும் முறை கற்பிக்கப்பெற்றது.
- தத்தெடுப்புத் திட்டப் பக்கத்திற்குச் சென்று ஒப்பமிடும் வழிமுறை கூறப்பெற்றது.--நேயக்கோ (பேச்சு) 14:17, 12 சனவரி 2023 (UTC)
பிப்ரவரி - வியாழக்கிழமை (09.02.2023) - மூன்றாம் நிகழ்வு
தொகு- திட்டமிடல் வருமாறு:-
- அறிமுகம் - 10 நிமிடம்
- விக்கிமூலம் அறிமுகம் - 5 நிமிடம்
- புதிய பயனர் உருவாக்கம் - 5 நிமிடம்
- விக்கி நுட்பம் 2 - = 5 நிமிடம் - பயிற்றுநர் -
- நூல் மேம்பாடு - 15 நிமிடம் (ஒரு பக்கமாவது திருத்துதல் அல்லது மேம்பாடு செய்தல்)
- அட்டவணை:வாழ்வில்..., அண்ணாதுரை.pdf எனும் நூலினை முழுமையாகச் செம்மையாக்கம் செய்வதாக இக்கூடல் அமையும்.
- கலந்துரையாடல் - 20 நிமிடங்கள் (ஐயங்களைப் போக்கிக் கொள்ளலாம்)
- பயிற்சிக்குரிய நூல்: அட்டவணை:புகழ்மாலை.pdf
- அமர்வு ஒருங்கிணைப்பு - --நேயக்கோ (பேச்சு) 07:29, 4 பெப்ரவரி 2023 (UTC)
- இந்த மாதக் கூடுகையில் தகவலுழவன், நேயக்கோ ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் ஒரு நூல் எடுத்து மெய்ப்புப் பார்க்கப்பெற்றது..
மார்க்கசு - வியாழக்கிழமை (09.03.2023) - நான்காம் நிகழ்வு
தொகு- திட்டமிடல் வருமாறு:-
- அறிமுகம் - 10 நிமிடம்
- விக்கிமூலம் அறிமுகம் - 5 நிமிடம்
- புதிய பயனர் கணக்கு உருவாக்கம் - 5 நிமிடம்
- விக்கி நுட்பம் 2 - = 5 நிமிடம் - பயிற்றுநர் -
- நூல் மேம்பாடு - 15 நிமிடம் (ஒரு பக்கமாவது திருத்துதல் அல்லது மேம்பாடு செய்தல்)
- அட்டவணை:வாழ்வில்..., அண்ணாதுரை.pdf எனும் நூலினை முழுமையாகச் செம்மையாக்கம் செய்வதாக இக்கூடல் அமையும்.
- கலந்துரையாடல் - 20 நிமிடங்கள் (ஐயங்களைப் போக்கிக் கொள்ளலாம்)
- பயிற்சிக்குரிய நூல்: அட்டவணை:புகழ்மாலை.pdf
- அமர்வு ஒருங்கிணைப்பு -NithyaSathiyaraj (பேச்சு) 03:01, 9 மார்ச் 2023 (UTC)
- இந்த மாதக் கூடுகையில் தகவலுழவன், நா.மணிகண்டன், முனைவர் ம.மைதிலி, பேரா.வ.காருண்யா, முனைவர் ம.தமிழரசன், முனைவர் பா.அருண்ராஜ், முனைவர் ம.தமிழரசன், முனைவர் இரா.நித்யா, முனைவர் மு.முனீசுமூர்த்தி, நேயக்கோ ஆகியோர் கலந்துகொண்டனர்.
- புதிய பயனர் அறிமுகம் நடந்தது.
- விக்கிமூலம் அறிமுகத்தை தகவலுழவன் வழங்கினார்.
- புதிய பயனர்கள் தங்களது ஐயங்களைக் கேட்டுத் தெளிவு பெற்றனர்.
ஏப்பிரல் - வியாழக்கிழமை (27.04.2023) - ஐந்தாம் நிகழ்வு
தொகு- திட்டமிடல் வருமாறு:-
- அறிமுகம் - 10 நிமிடம்
- விக்கிமூலம் அறிமுகம் - 5 நிமிடம்
- புதிய பயனர் கணக்கு உருவாக்கம் - 5 நிமிடம்
- விக்கி நுட்பம் 2 - = 5 நிமிடம் - பயிற்றுநர் -
- நூல் மேம்பாடு - 15 நிமிடம் (ஒரு பக்கமாவது திருத்துதல் அல்லது மேம்பாடு செய்தல்)
- அட்டவணை:வாழ்வில்..., அண்ணாதுரை.pdf எனும் நூலினை முழுமையாகச் செம்மையாக்கம் செய்வதாக இக்கூடல் அமையும்.
- கலந்துரையாடல் - 20 நிமிடங்கள் (ஐயங்களைப் போக்கிக் கொள்ளலாம்)
- பயிற்சிக்குரிய நூல்: அட்டவணை:புகழ்மாலை.pdf, அட்டவணை:புறப்பொருள் வெண்பாமாலை பாடநுண் பதிப்பு.pdf
- அமர்வு ஒருங்கிணைப்பு - --நேயக்கோ (பேச்சு) 12:18, 26 ஏப்ரல் 2023 (UTC)
நிகழ்வில் கலந்துகொண்டோர்
தொகு- --நேயக்கோ (பேச்சு) 13:53, 27 ஏப்ரல் 2023 (UTC)
- --AMSAVENI CHINNASAMY (பேச்சு) 14:10, 27 ஏப்ரல் 2023 (UTC)Amsaveni chinnasamy
- --Thavasimuthu muthukkrishnan (பேச்சு) 14:27, 27 ஏப்ரல் 2023
- --பிரயாணி (பேச்சு) 14:36, 27 ஏப்ரல் 2023 (UTC)
- --Nishanth9578 (பேச்சு) 14:35, 27 ஏப்ரல் 2023 (UTC)
- --Muneesmoorthy muthu (பேச்சு) 14:37, 27 ஏப்ரல் 2023 (UTC)
- --2004 pavithra (பேச்சு) 14:48, 27 ஏப்ரல் 2023 (UTC)
- --Rubini Jaya (பேச்சு) 14:56, 27 ஏப்ரல் 2023 (UTC)
- --MUTHUPETCHI ARUMUGAM (பேச்சு) 15:07, 27 ஏப்ரல் 2023 (UTC)
- --SUBIKSHA RAMYA (பேச்சு) 15:26, 27 ஏப்ரல் 2023 (UTC)
- Geethabharathi (பேச்சு) 17:17, 27 ஏப்ரல் 2023 (UTC)
- இந்த மாதக் கூடுகையில் பத்துபேர்களுக்குமேல் கலந்துகொண்டனர்.
- நூல் தேடல் முறை கூறப்பெற்றது.
- நூல் இணைப்பு முறை பயிற்றுவிக்கப்பெற்றது.
- வருடல் முறை எடுத்துரைக்கப்பெற்றது.
- எழுத்துப்பிழை செய்யும் முறை கற்பிக்கப்பெற்றது.
- புதிய பயனர்கள் தங்களது ஐயங்களைக் கேட்டுத் தெளிவு பெற்றனர்.
மே - செவ்வாய்க்கிழமை (16.05.2023) - ஆறாம் நிகழ்வு
தொகு- திட்டமிடல் வருமாறு:-
- அறிமுகம் - 10 நிமிடம்
- விக்கிமூலம் அறிமுகம் - 5 நிமிடம்
- புதிய பயனர் கணக்கு உருவாக்கம் - 5 நிமிடம்
- விக்கி நுட்பம் 2 - = 5 நிமிடம் - பயிற்றுநர் -
- நூல் மேம்பாடு - 15 நிமிடம் (ஒரு பக்கமாவது திருத்துதல் அல்லது மேம்பாடு செய்தல்)
- அட்டவணை:வாழ்வில்..., அண்ணாதுரை.pdf எனும் நூலினை முழுமையாகச் செம்மையாக்கம் செய்வதாக இக்கூடல் அமையும்.
- கலந்துரையாடல் - 20 நிமிடங்கள் (ஐயங்களைப் போக்கிக் கொள்ளலாம்)
- பயிற்சிக்குரிய நூல்: அட்டவணை:புகழ்மாலை.pdf
- அமர்வு ஒருங்கிணைப்பு - --நேயக்கோ (பேச்சு) 07:13, 12 மே 2023 (UTC)
நிகழ்வில் கலந்துகொண்டோர்
தொகு- இணைய வேகச் சிக்கலின் காரணமாக இணைய முடியவில்லை.
சூன் - வியாழக்கிழமை (15.06.2023) - ஏழாம் நிகழ்வு
தொகு- திட்டமிடல் வருமாறு:-
- அறிமுகம் - 10 நிமிடம்
- விக்கிமூலம் அறிமுகம் - 5 நிமிடம்
- புதிய பயனர் கணக்கு உருவாக்கம் - 5 நிமிடம்
- விக்கி நுட்பம் 2 - = 5 நிமிடம் - பயிற்றுநர் -
- நூல் மேம்பாடு - 15 நிமிடம் (ஒரு பக்கமாவது திருத்துதல் அல்லது மேம்பாடு செய்தல்)
- அட்டவணை:வாழ்வில்..., அண்ணாதுரை.pdf எனும் நூலினை முழுமையாகச் செம்மையாக்கம் செய்வதாக இக்கூடல் அமையும்.
- கலந்துரையாடல் - 20 நிமிடங்கள் (ஐயங்களைப் போக்கிக் கொள்ளலாம்)
- பயிற்சிக்குரிய நூல்: அட்டவணை:புகழ்மாலை.pdf
- அமர்வு ஒருங்கிணைப்பு -
நிகழ்வில் கலந்துகொண்டோர்
தொகுஅளிக்கப்படும் பயிற்சிகள்
தொகு- ஒவ்வொரு மாதமும் பயிற்சி அளித்த பின்பு என்ன பயிற்சி வழங்கப்பெற்றது என்பது இங்கு இற்றைப்படுத்தம் செய்யப்பெறும்.
- புதியவருக்கு <poem> <\poem> குறித்த அறிமுகம் இருந்தது. திசம்பர் 2022 மாதப் பயிற்சி
- புதியவர்களுக்கு வருடல் குறித்த அறிமுகம் இருந்தது. சனவரி 2023 மாதப் பயிற்சி
பயிலகம்
தொகு-
விக்கிமீடியத்திட்டங்கள்
-
எழுத்துணரியாக்கமுறைகள்
-
{{இருமுறையுள்ளது}}
-
சொல்லைத் தடிமனாக்கு
1.5 நிமிடம் <bold.> -
சொல்லைப் பெரிதாக்கு
1.5 நிமிடம் <larger.> -
வரி இடைவெளி
1.5 நிமிடம் {{dhr}} -
கவிதை முறை 1
2 நிமிடங்கள் <poem.> -
கவிதை முறை 2
1 நிமிடங்கள் <poem.> -
“தமிழுக்குரிய மேற்கோள் குறிகள்”
2 நிமிடங்கள் '
- Category:விக்கிமூலம் என்பதில் பலவித விக்கிமூல முறைகள் திரைப்பதிவுகளாக உள்ளன.
குறிப்புகள்
தொகு- தமிழ் விக்கிமூலத்தினை, இந்திய விக்கிமூலங்களுடனான ஒப்பீட்டுப் பட்டியல் மஞ்சள் நிறத்தினை சொடுக்கி தமிழ் மஞ்சள் நிறத்தில் முதலிடத்தில் இருப்பதை அறிக.
- விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 1
- https://cict.in/cictinneww/sevviyal-noolkal/
- கருவி - https://xtools.wmflabs.org/