பிரயாணி
வரவேற்புரை
தொகு
விக்கிமூலத்திற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்த பக்கத்தில் பதியலாம்.பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:.
விக்கிமூலத்திற்கு தாங்கள் முதல் முறையாக வருவதானால், விக்கிமூலத்தில் மெய்ப்பு பார்த்தல் பற்றிய அடிப்படைகளை தாங்கள் புதிய பயனர்களுக்கான வழிகாட்டி பக்கத்தில் காணலாம். விக்கிமூலத்தில் மின்னூல்களை படியெடுப்பது பற்றி இப்பக்கத்தில் காணலாம். நன்றி. உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். பயனர்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமானால் இங்கு கோரலாம். மேலும் விரைவான பதில்களுக்கு மின்னஞ்சல் குழுவையும் பயன்படுத்தலாம். |
தகவலுழவன் (பேச்சு). 05:57, 3 ஏப்ரல் 2023 (UTC)
கண்டு கற்க
தொகுஇந்த வேறுபாட்டினைக் கண்டு கற்கவும். குறைவான குறியீடுகள் இருப்பின் நல்லது. ஒரு பக்கத்தின் பிழைகளை நீக்கிய பின்பு அதனை ஊதா நிறமாக்குங்கள். பிறகு அதன் வடிவத்தினை கற்றுத் தருகிறேன். அதனைக் கொண்டு பல பக்கங்களை சிறப்பாக செய்ய முடியும். நமக்கு முன்னே பலர் கட்டியமைத்த நுட்பங்கள் உள்ளன. அவற்றை கற்று, நாமும் அவர்களுடன் பயணிப்போம். பிரயாணி! தகவலுழவன் (பேச்சு). 06:02, 3 ஏப்ரல் 2023 (UTC)
- நன்றி, நீங்கள் சொல்லியபடி செய்து வருகிறேன். சில பக்கங்களுக்கு இடையில் வரும் வடிவமைப்புகளை எங்கனம் மாற்றுவது என்று சொல்லித்தாருங்களேன். பிரயாணி (பேச்சு) 08:47, 3 ஏப்ரல் 2023 (UTC)
- கற்க விரும்பியமைக்கு நன்றி. ஆனால் போட்டி காலத்தில் பலரையும் கவனிக்க வேண்டியுள்ளதால், போட்டி பக்கத்தில் கொடுத்துள்ள வழிகாட்டுல் படப்பதிவுகளைக் கண்டு கற்கவும். நீங்கள் வடிவமைப்புகளை செய்யும் பொழுது ஐயம் இருப்பின் அதனை மஞ்சளாக மாற்ற வேண்டாம். முழுமையான எழுத்துப்பிழைகளையும், பிரிந்து இருக்கும் சொற்களையும் மேம்படுத்திய பிறகு ஊதா நிறத்திற்கு மாற்றவும். பிறகு உதவி கோருக பக்கத்தில் ஐயம் உள்ள பக்கங்களைக் குறித்து வினா எழுப்பவும். நானோ பிறரோ வழிகாட்டுவோம். அனைவருக்குமான பொதுவான விதிகளை நீங்கள் பின்பற்றவில்லையெனில், அம்மஞ்சள் பக்கம் போட்டிப்புள்ளிகளை இழக்கும் என்பதை கருத்தில் கொண்டு, நிறமாக்குதல் உங்களின் முழுபொறுப்பு. தவறாக முழுமையற்ற முறையில் மாற்றாதீர்கள் என கேட்டுக் கொள்கிறேன். போட்டி காலம்வரை என்னால் உங்களுடன் பயணிக்க இயலாத நேரமின்மை சூழல் எனக்கு உள்ளது. தகவலுழவன் (பேச்சு). 01:35, 5 ஏப்ரல் 2023 (UTC)
- @Info-farmerமிக்க நன்றி. நானும் கற்றுக்கொண்டே மெய்ப்பு பார்த்து வருகிறேன். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசை பக்கத்தில் கேட்டுக்கொள்கிறேன். உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது பதிலளியுங்கள் பிரயாணி (பேச்சு) 14:28, 5 ஏப்ரல் 2023 (UTC)
- கற்க விரும்பியமைக்கு நன்றி. ஆனால் போட்டி காலத்தில் பலரையும் கவனிக்க வேண்டியுள்ளதால், போட்டி பக்கத்தில் கொடுத்துள்ள வழிகாட்டுல் படப்பதிவுகளைக் கண்டு கற்கவும். நீங்கள் வடிவமைப்புகளை செய்யும் பொழுது ஐயம் இருப்பின் அதனை மஞ்சளாக மாற்ற வேண்டாம். முழுமையான எழுத்துப்பிழைகளையும், பிரிந்து இருக்கும் சொற்களையும் மேம்படுத்திய பிறகு ஊதா நிறத்திற்கு மாற்றவும். பிறகு உதவி கோருக பக்கத்தில் ஐயம் உள்ள பக்கங்களைக் குறித்து வினா எழுப்பவும். நானோ பிறரோ வழிகாட்டுவோம். அனைவருக்குமான பொதுவான விதிகளை நீங்கள் பின்பற்றவில்லையெனில், அம்மஞ்சள் பக்கம் போட்டிப்புள்ளிகளை இழக்கும் என்பதை கருத்தில் கொண்டு, நிறமாக்குதல் உங்களின் முழுபொறுப்பு. தவறாக முழுமையற்ற முறையில் மாற்றாதீர்கள் என கேட்டுக் கொள்கிறேன். போட்டி காலம்வரை என்னால் உங்களுடன் பயணிக்க இயலாத நேரமின்மை சூழல் எனக்கு உள்ளது. தகவலுழவன் (பேச்சு). 01:35, 5 ஏப்ரல் 2023 (UTC)
வடிவ மேம்பாடு தேவை
தொகுஅவ்வப்போது இதில் குறிப்புகளைத் தருவேன். பிறகு நேரம் இருக்கும் பொழுது அறிமுகப் படுத்துகிறேன். போட்டி காலத்தில் என்னால் தொகுத்தல் முறைகளை நீங்களே தான் கற்றுக் கொள்ளவேண்டும்.
- பக்கம்:அவள்.pdf/1 சொல் தடிமனாக்கம் சீராக்க இல்லை.
- பெரும்பான்மையான பக்கங்களின் தொடக்கத்தில் {.{dhr}} போடத் தேவையில்லை. மாற்றாக, {{nop}.} வார்ப்புருவினை இட கற்கவும். அல்லது தொடக்கத்தில் வெற்றுவரிகளை இட கற்கவும்
- பக்கம்:கிறிஸ்தவக் கீர்த்தனம் 1933.pdf/4 என்ற பக்கத்தில் இருப்பது போல சொற்கள் பிரிந்து இருப்பதை இணைக்க வேண்டும் எ-கா 'பாடு வதிலும்'
- பக்கம்:கிறிஸ்தவக் கீர்த்தனம் 1933.pdf/8 பாடல் வடிவம் அச்சுப்பக்கத்தில் இருப்பது போலில்லை.
- பக்கம்:அவள்.pdf/227 பக்கம்:அவள்.pdf/228 என்ற பக்கத்தின் கொண்டு {{nop}.} வார்ப்புருவினை இட கற்கவும். அல்லது தொடக்கத்தில் வெற்றுவரிகளை இட கற்கவும்.--தகவலுழவன் (பேச்சு). 01:50, 5 ஏப்ரல் 2023 (UTC)
- {{nop}.} வார்ப்புரு எவ்வாறு இடவேண்டும் என்று தெரியவில்லை. ஏதேனும் மாதிரி பக்கங்கள் சுட்டி காட்ட இயலுமா?? மாறாக, இடைவெளி இட்டு எழுதியுள்ளேன். தகுந்த மாற்றங்களை நீங்கள் குறிப்பிட்டுள்ள பக்கங்களில் செய்துள்ளேன். இன்னும் மேம்படுத்த வேண்டுமானால் சொல்லுங்கள். பிரயாணி (பேச்சு) 14:57, 5 ஏப்ரல் 2023 (UTC)
- விரிவாக இது குறித்து பின்னர் அறிமுகம் செய்கிறேன். எனினும் மிகச்சுருக்கமாகப் புரிந்து கொள்ள பின்வருமாறு கூற விரும்புகிறேன். யாதெனில், ஒரு பக்கமானது, சென்ற பக்கத்தின் தொடர்ச்சியல்லை என்றலால், அப்பக்கத்தின் தொடக்கத்தில் 2 வெற்று வரி இட வேண்டும் அல்லது {{nop}.} என்ற வார்ப்புருவை முன்னுள்ள பக்கத்தின் இறுதியில் இணைக்க வேண்டும். ஏனெனில் அது பக்க ஒருங்கிணைவு (transclusion) செய்யும் போது தோற்றப் பிழை உருவாகாமல் இருக்கும். தகவலுழவன் (பேச்சு). 01:41, 6 ஏப்ரல் 2023 (UTC)
விண்ணப்பமிடுக
தொகுவணக்கம்.
- 2023 ஆண்டில், இரண்டாவது விக்கிமூலர் நேர்முகப் பயிலரங்கினைச் சிறப்பாக நடத்த, விக்கிமூலம்:விக்கிமூலர் நிதிநல்கை நேர்முகப் பயிலரங்கு 2 என்ற திட்டப்பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இப்பயிலரங்கு கூடலில் 25 (இருபத்தைந்து விக்கிமூலப் பங்களிப்பாளர்கள்) கலந்து கொள்வதற்கான நிதிநல்கை கிடைத்துள்ளது. நிகழ்வுக்கான தொகை, நிகழ்விடம் இன்னும் அறிவிக்கவில்லை. இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற, நாம் சில முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும். விக்கிமூலம் பேச்சு:விக்கிமூலர் நிதிநல்கை நேர்முகப் பயிலரங்கு 2 என்ற கலந்துரையாடல் பக்கத்தில் தெரிவிக்கவும்.
- வருகின்ற மே மாதத்தில், இந்நேரடி பயிலரங்கு நடக்க வாய்ப்புள்ளது. அப்பயிலரங்கில், நீங்கள் கலந்து கொள்ள இயலாதெனில், விக்கிமூலம்_பேச்சு:விக்கிமூலர்_நிதிநல்கை_நேர்முகப்_பயிலரங்கு_2#இந்நிகழ்வில்_கலந்து_கொள்ள_இயலாது_என_தெரிவித்தவர் என்ற உட்பிரிவின் தொகு என்பதனை அழுத்தி, தோன்றும் பெட்டியில் # குறியீட்டிற்கு அடுத்து, உங்கள் ஒப்பத்தினை இடுங்கள். அவ்வாறு தெரிவித்தால்தான் பிறர் கலந்துகொள்ள ஏதுவாகும். ஏனெனில், ஏறத்தாழ கூடுதலான நண்பர்கள், இதில் பங்கு கொள்ள தகுதி உடையவராக உள்ளனர். உங்கள் பதிலால் இணக்கமான சூழ்நிலை உருவாகும்.
- நீங்கள் இப்பயிலரங்கில் கலந்து கொள்வீர்கள் எனில், கீழுள்ள விண்ணப்பத்தினை உடன் நிரப்புங்கள்.
- விண்ணப்பம் : https://docs.google.com/forms/d/e/1FAIpQLScGkk0iaxg_HJz4BSSUYX9ABYZjBOloyB9CkScecgiJOzCDrg/viewform
தகவலுழவன் (பேச்சு). 01:20, 11 ஏப்ரல் 2023 (UTC)
- @Info-farmerஇந்நிகழ்வில் கலந்துகொள்ள நானும் தகுதியுள்ளவன் தானா?? விண்ணப்பிக்கலாமா? எவ்வளவு நாள் நிகழ்ச்சி?? பிரயாணி (பேச்சு) 06:59, 11 ஏப்ரல் 2023 (UTC)
பயிலரங்கு நிகழ்விடம் தேர்ந்தெடுங்கள்
தொகுவணக்கம்.
- 2023 ஆண்டில், இரண்டாவது விக்கிமூலர் நேர்முகப் பயிலரங்கினைச் சிறப்பாக நடத்த, விக்கிமூலம்:விக்கிமூலர் நிதிநல்கை நேர்முகப் பயிலரங்கு 2 என்ற திட்டப்பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இப்பயிலரங்கு கூடலில் 25 (இருபத்தைந்து விக்கிமூலப் பங்களிப்பாளர்கள்) கலந்து கொள்வதற்கான நிதிநல்கை கிடைத்துள்ளது. நிகழ்வுக்கான தொகை, நிகழ்விடம் இன்னும் அறிவிக்கவில்லை. இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற, நாம் சில முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும். விக்கிமூலம் பேச்சு:விக்கிமூலர் நிதிநல்கை நேர்முகப் பயிலரங்கு 2 என்ற கலந்துரையாடல் பக்கத்தில் தெரிவிக்கவும்.
- இப்பயிலரங்கு நிகழ்விடத்தைத் தேர்ந்தெடுக்க, கீழ்கண்ட இணைப்பில் கலந்து கொள்ளுங்கள். அதற்கு உதவியாக ஐந்து நிமிட நிகழ்படப்பதிவினை உருவாக்கியுள்ளேன். அதனைக் கண்டு, உங்கள் வாக்கினை இடுங்கள். விரைவில் இது குறித்து நுட்பமாக இணைய வழியே கலந்துரையாடுவோம்.
- வாக்கெடுப்பு உரலி : https://wudele.toolforge.org/taWS2023selectCity என்ற இணைப்பிற்குச் சென்று, 19 ஏப்ரல் 2023 தேதிக்குள் தேர்ந்தெடுக்கலாம்.
--தகவலுழவன் (பேச்சு). 14:11, 12 ஏப்ரல் 2023 (UTC)
பயிலரங்கு நிகழ்விடமும், நாளும் குறித்த முடிவு
தொகுவணக்கம்.
- பயிலரங்கு நிகழ்விடம் குறித்த வாக்கெடுப்பு புள்ளி விவரம்: https://wudele.toolforge.org/taWS2023selectCity
- பயிலரங்கு நாள் குறித்த வாக்கெடுப்பு புள்ளி விவரம்: https://wudele.toolforge.org/selectTheDate
ஆகிய இரண்டு கருவிகளிலும் பதினெட்டுக்கும் மேற்பட்ட பயனர்கள் கலந்து கொண்டு வாக்கினை இட்டுள்ளனர். ஆகையால், அத்தரவுகளின்படி, விக்கிமூலம்:விக்கிமூலர் நிதிநல்கை நேர்முகப் பயிலரங்கு 2 நடக்கும் இடமாக தமிழ்நாட்டிலுள்ள தஞ்சாவூர் நகரமும், 2023 ஆம் ஆண்டு மே மாதம் 20-21 சனி, ஞாயிறு, ஆகிய இரு நாட்கள் நடத்தலாமென்று நமுது முடிவினை, m:Talk:CIS-A2K/Events/Tamil Wikisource Community skill-building workshop என்ற பக்கத்த்தில் தெரிவித்தேன். அதே நாளில், சூழ்நிலை காரணமாக, அப்பயிலரங்கினை, அந்நாட்களில் நடத்த இயலாது எனது தெரிவித்துள்ளனர். எந்நாளில் திரும்ப நடத்தலாம் என்ற அறிவிப்பும் தரவில்லை. இதுகுறித்து உங்கள் எண்ணங்களை ஆங்கில திட்டப்பக்கத்தின் பேச்சுப் பக்கத்திலும் தெரிவிக்கலாம். --தகவலுழவன் (பேச்சு). 04:35, 1 மே 2023 (UTC)
Indic Wikisource Proofread-a-thon April 2023 - Result
தொகுSorry for writing this message in English - feel free to help us translating it
Congratulations!!! | |
Dear பிரயாணி, the results of the Indic Wikisource Proofreadthon April 2023 have been published. You have stood first in this contest. Congratulations !!!
The Centre for Internet & Society (CIS-A2K) will need to fill out the required information in this Google form to send the contest awards to your address. We assure you that this information will be kept completely confidential. There will be a delay in sending the prizes until further notice due to regulatory concerns and ongoing organizational challenges. Because it is difficult to commit at this time, the community will have to wait until further notice. When the situation improves, I will get back to you right away. Please confirm here just below this message by notifying ( Thank you for your contribution to Wikisource. Hopefully, Wikisource will continue to enrich your active constructive editing in the future. Thanks for your contribution |
"I have filled up the form. - பிரயாணி (பேச்சு) 14:37, 20 மே 2023 (UTC)"
இணைப்புக் குறி இடுக
தொகுஒரு பக்கத்தினை மஞ்சளாக மாற்ற எழுத்துப்பிழை மட்டும் நீக்குதல் போதாது. இன்னும் சில நுட்பங்கள் உள்ளன. ஏற்கனவே இந்நூலின் சில பக்கங்களை மஞ்சளாக மாற்றிஇருந்தீர்கள். இப்பொழுது இதனை கவனியுங்கள். குறுகிய காலத்தில் பல பக்கங்களை பிழைகளை நீங்கள் நீக்கியிருந்தாலும், நிறம் மாற்றுவதில் நீங்கள் அவசரப்படுகிறீர்கள். உங்களுக்கு வார இறுதியில் நேரம் இருந்தால் எனது பேச்சுப்பக்கத்தில் அச்செய்தியைத் தரவும். உங்களுக்கு உகந்த நேரத்தில் இணையவழியே பல குறிப்புகளை பகிர்ந்து கொள்ள ஏதுவாக இருக்கும். இப்பொழுது 10 நாட்கள் சிங்கப்பூரில் இருப்பதால் அடுத்த வாரம் ஞாயிறு முதல் இணைவோம். உங்கள் ஒத்துழைப்பை எதிர்நோக்குகிறேன். தகவலுழவன் (பேச்சு). 13:03, 15 ஆகத்து 2023 (UTC)
- கண்டிப்பாக தொடர்பு கொள்கிறேன் பிரயாணி (பேச்சு) 14:49, 18 ஆகத்து 2023 (UTC)
மஞ்சள் நிறம்
தொகுபக்கம்:The first thousand words in Tamil English German.pdf/10 சிறப்பாக உள்ளது. மகிழ்ச்சி. மூலப் பக்கம் போலவே இருப்பதால் இதனை நீங்களே மஞ்சளாக்குவது பொருத்தம் என்றே எண்ணுகிறேன் தகவலுழவன் (பேச்சு). 05:07, 17 செப்டம்பர் 2023 (UTC)
அடிக்குறிப்புகள்
தொகுஒருநூலில் அடிக்குறிப்புகள் வந்தால் கீழடியில் இப்படி முடிக்க வேண்டும். தகவலுழவன் (பேச்சு). 00:58, 2 அக்டோபர் 2023 (UTC)
கற்றுத் தந்ததற்கு நன்றி --பிரயாணி (பேச்சு) 10:42, 2 அக்டோபர் 2023 (UTC)
வர்ணாஸ்ரமம்
தொகுவணக்கம் தாங்கள் வர்ணாஸ்ரமம் என்ற நூலை மெய்ப்பு பார்த்ததற்கு நன்றி. அதில் ஒவ்வொரு பக்கத்தின் துவக்கத்திலும் நீங்கள் இட்ட
{{dhr|1em}}
என்ற குறியீட்டை நீக்கியுள்ளேன். அதனால் என்ன பயன் என்பது தெரியவில்லை. அதை இட்ட காரணம் என்ன என்பதை அறிய விரும்புகிறேன் நன்றி.--கு. அருளரசன் (பேச்சு) 15:19, 8 சனவரி 2024 (UTC)
- அடுத்த பத்தியின் முதல் வாக்கியத்தின் ஆரம்பத்தில் இடைவெளி இடுவதற்கு அந்த வார்ப்புரு பயன்படுத்தலாம் என எண்ணியே அதை உபயோகப்படுத்தியுள்ளேன். பிரயாணி (பேச்சு) 15:57, 8 சனவரி 2024 (UTC)
- அவ்வாறு செய்யத் தேவையில்லை ஒரு பத்தி அதை பக்கத்தின் இறுதியில் முடிந்து மறுபக்கத்தில் புதிய பத்தி துவங்கினால் மட்டுமே முதல் பக்கத்தின் இறுதியில்
{{nop}}
என்ற குறியீட்டடால் போதுமானது நன்றி--கு. அருளரசன் (பேச்சு) 04:40, 9 சனவரி 2024 (UTC)- மிகவும் நன்றி பிரயாணி (பேச்சு) 11:13, 9 சனவரி 2024 (UTC)
- அவ்வாறு செய்யத் தேவையில்லை ஒரு பத்தி அதை பக்கத்தின் இறுதியில் முடிந்து மறுபக்கத்தில் புதிய பத்தி துவங்கினால் மட்டுமே முதல் பக்கத்தின் இறுதியில்