விக்கிமூலம் பேச்சு:இந்திய அளவிலான மெய்ப்புப் போட்டி 4

இப்போட்டி நூலிற்கான பரிந்துரை தொகு

  1. அட்டவணை:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf
  2. அட்டவணை:ஆங்கிலக் கவிதை மலர்கள்.pdf
  3. அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf
  4. அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf

நேயக்கோ (பேச்சு) 04:19, 16 நவம்பர் 2022 (UTC)Reply

ஐயா,வணக்கம். நான் தற்சமயம் அட்டவணை: அன்னக்கிளி நூலை மெய்ப்பு பார்த்து வருகிறேன். நன்றி. Kumarkaliannan (பேச்சு) 04:43, 16 நவம்பர் 2022 (UTC)Reply
மகிழ்ச்சி. போட்டியில் வாகை சூட வாழ்த்துக்கள். நேயக்கோ (பேச்சு) 05:16, 16 நவம்பர் 2022 (UTC)Reply
நன்றி ஐயா 2409:4072:8D82:3277:E105:8FC9:2EF2:F6E6 10:46, 16 நவம்பர் 2022 (UTC)Reply
அட்டவணை:Constitution of India in Tamil 2008.pdf இந்த நூலையும் இணைத்துக் கொள்ள இயலுமா? -Neechalkaran (பேச்சு) 18:32, 16 நவம்பர் 2022 (UTC)Reply
மகிழ்ச்சி@Neechalkaran. இணைக்கப்பெற்றது. பரிந்துரைக்கு நன்றி! நேயக்கோ (பேச்சு) 07:26, 17 நவம்பர் 2022 (UTC)Reply


நான் அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf என்ற நுாலை மெய்ப்பு செய்ய விழைகிறேன். -

கீதாபாரதி

contest tool தொகு

@Neyaku,Neechalkaran, contest tool added. previous contest tool not working. Jayanta (CIS-A2K) (பேச்சு) 08:13, 17 நவம்பர் 2022 (UTC)Reply

okay. Thankful. நேயக்கோ (பேச்சு) 04:10, 18 நவம்பர் 2022 (UTC)Reply

@JayantaNath Like Bengali wikisource, we too decided no marks for green status. I am unable to change in the tool. Please help. Scoring system of the tool is not visible.--நேயக்கோ (பேச்சு) 05:56, 18 நவம்பர் 2022 (UTC)Reply

அட்டவணை:இலக்கண வரலாறு.pdf தொகு

@Neyakkoo வணக்கம்.

அட்டவணை:இலக்கண வரலாறு.pdf இந்த நூலினை தேர்ந்தெடுத்தமைக்கு நன்றி. ஏறத்தாழ ஒரு இலட்சம் தொகுத்தல்களை செய்து சற்று அலுப்பாக இருந்தேன். இந்த நூல் ஆர்வமாக உள்ளது. என்னால் இயன்றவரை இதில் என்னால் இயன்ற நுட்ப உதவுகளை செய்வேன். மற்றவர் எழுத்துப்பிழைகளை மட்டும் சரியாக செய்தலை எதிர்பார்க்கிறேன். போட்டி என்பதனை தாண்டி, இது எந்தாளும் பலருக்கும் பயனாகும் என்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியே. நீங்களும் உங்கள் நண்பர்களைக் கொண்டு இதனை துப்புரவு செய்யக் கோருகிறேன். தகவலுழவன் (பேச்சு). 01:40, 19 நவம்பர் 2022 (UTC)Reply

உறுதியாகச் செய்வோம் நேயக்கோ (பேச்சு) 15:02, 19 நவம்பர் 2022 (UTC)Reply
நன்றி. எழுத்துப் பிழைகளை மட்டும் சரி செய்து வருகின்றேன் KarunyaRanjith (பேச்சு) 10:38, 21 நவம்பர் 2022 (UTC)Reply

நடுவர் சரிபார்ப்புப் பணி விவரங்கள் தொகு

  • தங்களது பங்களிப்புப் பணி நிறைவுற்றவுடன்  Y ஆயிற்று - இக்குறியீட்டை எடுத்துத் தங்களது பெயரின் குறிப்புக்கு இறுதியில் ஒட்டிவிடவும்.

அட்டவணை:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf தொகு

  1. @பயனர்:NithyaSathiyaraj- 1-30 பக்கங்கள் Y ஆயிற்று
  2. @ பயனர்:Kavitha Packiyam- 31-60 பக்கங்கள்  Y ஆயிற்று
  3. @ பயனர்:Rajendran Nallathambi - 61-90 பக்கங்கள்  Y ஆயிற்று
  4. @ பயனர்:Mythily Balakrishnan- 91-123 பக்கங்கள் Y ஆயிற்று

அட்டவணை:ஆங்கிலக் கவிதை மலர்கள்.pdf தொகு

  1. @பயனர்:NithyaSathiyaraj- 1-30 பக்கங்கள் Y ஆயிற்று
  2. @ பயனர்:Kavitha Packiyam- 31-60 பக்கங்கள் Y ஆயிற்று
  3. @ பயனர்:Rajendran Nallathambi - 61-90 பக்கங்கள் Y ஆயிற்று
  4. @ பயனர்:Mythily Balakrishnan- 91-123 பக்கங்கள் Y ஆயிற்று

அட்டவணை:அண்ணாவின் ஆறு கதைகள்.pdf தொகு

  1. @பயனர்:NithyaSathiyaraj- 1-30 பக்கங்கள் Y ஆயிற்று
  2. @ பயனர்:Kavitha Packiyam- 31-45 பக்கங்கள் Y ஆயிற்று
  3. @ பயனர்:Rajendran Nallathambi - 46-60 பக்கங்கள் Y ஆயிற்று
  4. @ பயனர்:Mythily Balakrishnan- 61-73 பக்கங்கள் Y ஆயிற்று

அட்டவணை:இலக்கண வரலாறு.pdf தொகு

  1. @பயனர்:KarunyaRanjith - 1-100 பக்கங்கள்
  2. @பயனர்:NithyaSathiyaraj- 101-200 பக்கங்கள்
  3. @ பயனர்:Kavitha Packiyam- 201-300 பக்கங்கள்
  4. @ பயனர்:Rajendran Nallathambi - 301-400 பக்கங்கள்
  5. @ பயனர்:Mythily Balakrishnan- 401-498 பக்கங்கள்

அட்டவணை:பாலபோதினி.pdf தொகு

  1. பயனர்:Neyakkoo - 1-20 பக்கங்கள்  Y ஆயிற்று
  2. @பயனர்:NithyaSathiyaraj- 21-40 பக்கங்கள்
  3. @ பயனர்:Kavitha Packiyam- 41-60 பக்கங்கள்  Y ஆயிற்று
  4. @ பயனர்:Rajendran Nallathambi - 61-70 பக்கங்கள்
  5. @ பயனர்:Mythily Balakrishnan- 71-84 பக்கங்கள்  Y ஆயிற்று

அட்டவணை:வெள்ளி விழா சொற்பொழிவுகள் 1993.pdf தொகு

  1. பயனர்:Neyakkoo - 1-20 பக்கங்கள்
  2. @பயனர்:NithyaSathiyaraj- 21-40 பக்கங்கள்
  3. @ பயனர்:Kavitha Packiyam- 41-60 பக்கங்கள்
  4. @ பயனர்:Rajendran Nallathambi - 61-80 பக்கங்கள்
  5. @ பயனர்:Mythily Balakrishnan- 81-102 பக்கங்கள் Y ஆயிற்று

அட்டவணை:பெண்விலைக் கண்டனச் செய்யுட்கள்.pdf தொகு

  1. பயனர்:Neyakkoo - 1-12 பக்கங்கள்

அட்டவணை:Constitution_of_India_in_Tamil_2008.pdf தொகு

  1. பயனர்:Neyakkoo - 1-60 பக்கங்கள்
  2. @பயனர்:NithyaSathiyaraj- 61-120 பக்கங்கள்
  3. @ பயனர்:Kavitha Packiyam- 121-180 பக்கங்கள்
  4. @ பயனர்:Rajendran Nallathambi - 181-240 பக்கங்கள்
  5. @ பயனர்:Mythily Balakrishnan- 241-297

அட்டவணை:அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf தொகு

  1. பயனர்:Neyakkoo - 1-20 பக்கங்கள்
  2. @பயனர்:NithyaSathiyaraj- 21-40 பக்கங்கள்
  3. @ பயனர்:Kavitha Packiyam- 41-60 பக்கங்கள்
  4. @ பயனர்:Rajendran Nallathambi - 61-80 பக்கங்கள்
  5. @ பயனர்:Mythily Balakrishnan- 81-100  Y ஆயிற்று

அட்டவணை:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf தொகு

  1. @பயனர்:NithyaSathiyaraj- 1-200 பக்கங்கள்
  2. @ பயனர்:Kavitha Packiyam- 201-400 பக்கங்கள்
  3. @ பயனர்:Rajendran Nallathambi - 401-600 பக்கங்கள்
  4. @ பயனர்:Mythily Balakrishnan- 601-800

அட்டவணை:சிந்தைக்கினிய சீறா.pdf தொகு

  1. @பயனர்:NithyaSathiyaraj- 1-100 பக்கங்கள்
  2. @ பயனர்:Kavitha Packiyam- 91-200 பக்கங்கள்
  3. @ பயனர்:Rajendran Nallathambi - 201-300 பக்கங்கள்
  4. @ பயனர்:Mythily Balakrishnan- 301-429

அட்டவணை:கவிதையும் வாழ்க்கையும்.pdf தொகு

  1. @பயனர்:NithyaSathiyaraj- 1-100 பக்கங்கள்
  2. @ பயனர்:Kavitha Packiyam- 91-200 பக்கங்கள்
  3. @ பயனர்:Rajendran Nallathambi - 201-300 பக்கங்கள்
  4. @ பயனர்:Mythily Balakrishnan- 301-409

கருத்துக்கள் தொகு

  • மேற்கண்ட சரிபார்ப்புப் பணிகள் சரியாக உள்ளதா என்பதை @பயனர்:Info-farmer தாங்கள் சரிபார்த்து உதவுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.--நேயக்கோ (பேச்சு) 09:18, 21 நவம்பர் 2022 (UTC)Reply
    பல்வேறு பணிகளுக்கு இடையில் நாம் செயற்படுவதால், சில கவனக்குறைவுகள் வருவது இயல்பே. நாம் ஒன்றாக செயற்படுவதே மகிழ்ச்சி. இலக்கண வரலாறு நூல் முழுமைக்குமான வடிவமைப்பு பங்களிப்புகளை நான் செய்து முடிப்பேன். எழுத்துப்பிழைகள் மட்டும் முழுமையாக களைந்தால் மிக செம்மையாக இப்பணி முடியும். இந்நூல் இலக்கியம் படிக்காதவருக்கு கடினமாகவே தோன்றும். எனவே அனைவரும் கூடுதல் கண்காணிப்பு செய்து இம்முக்கியமான நூலினை முடிப்போம். தகவலுழவன் (பேச்சு). 01:26, 22 நவம்பர் 2022 (UTC)Reply
    வடிவமைப்பில் கவனம் செலுத்த முன்வந்தமைக்கு நன்றி! தமிழில் இலக்கண வரலாற்று நூல் நான் அறிந்தவரையில் இரண்டே உள. அவற்றுள் இந்நூல் மிக முக்கியமான நூலாகவும் முதன்மை நூலாகவும் விளங்குகின்றது. ஆதலின் இந்நூல் மேம்பாட்டில் கூடுதல் கவனத்தைச் செலுத்துவோம். நேயக்கோ (பேச்சு) 03:58, 22 நவம்பர் 2022 (UTC)Reply
    இந்நூலின் முக்கியத்துவத்தை அந்நூலில் இடம்பெறும் பேரா. மு.வை.அரவிந்தன் அவர்களின் கருத்துவழி அறியலாம். அக்கருத்து வருமாறு; தமிழில் இலக்கிய வரலாற்று நூல்கள் பல தோன்றியுள்ளன. ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இருந்தே அறிஞர் பலர் தமிழிலக்கிய வரலாற்றுச் சிந்தனைகளை உருவாக்கிக் கட்டுரைகளும் நூல்களும் எழுதியுள்ளனர். ஆனால், இன்றுவரை ‘இலக்கண வரலாறு’ ஒன்று மட்டுமே வெளிவந்துள்ளது. அந்த நூலை 1961ஆம் ஆண்டில் தமிழறிஞர் சோம. இளவரசு அவர்கள் எழுதினார்கள். அதனைப் பேராசிரியர் மு. அண்ணாமலை அவர்கள், தமது தொல்காப்பியர் பதிப்பகத்தின் வாயிலாக வெளியிட்டுப் பெருமைப் படுத்தினார்கள்.
    புலவர் சோம. இளவரசு இயற்றிய இலக்கண வரலாறு முதல் நூலாக இருந்தாலும், சிறந்த முறையில் அமைந்தது, அதனை அறிஞர்கள் போற்றினர்; இளைஞர்கள் கற்றுப் பயன் பெற்றனர்; ஆராய்ச்சியாளர்கள் மேற்கோள் காட்டினர்.
    அது தோன்றி 25 ஆண்டுக்கால இடைவெளிக்குப் பின்னர், இப்போது இரண்டாவது நூலாக 'இலக்கண வரலாறு' வெளிவந்துள்ளது. இதனை இயற்றியவர் ஆராய்ச்சி அறிஞர் இளங்குமரன் அவர்கள்.
    இக்கருத்தை இங்கு முன்வைப்பதன் நோக்கம் யாதெனில் இந்நூலின் தேவையை மெய்ப்புத் திருத்துநர்கள் அறியவேண்டும் என்பதே. நேயக்கோ (பேச்சு) 04:15, 22 நவம்பர் 2022 (UTC)Reply
    மகிழ்ச்சி. //1961ஆம் ஆண்டில் தமிழறிஞர் சோம. இளவரசு அவர்கள் எழுதினார்கள். அதனைப் பேராசிரியர் மு. அண்ணாமலை அவர்கள், தமது தொல்காப்பியர் பதிப்பகத்தின் வாயிலாக வெளியிட்டுப் பெருமைப் படுத்தினார்கள்.// என்ற நூலினையும் விக்கிமூலத்தில் கொண்டு வர முயற்சிப்போம். இப்பணி முடிந்தவுடன் அதுகுறித்து மேலதிக தகவல்களை கேட்டுத் தெரிந்து கொள்கிறேன். தகவலுழவன் (பேச்சு). 08:05, 22 நவம்பர் 2022 (UTC)Reply
    மகிழ்ச்சி நேயக்கோ (பேச்சு) 12:59, 22 நவம்பர் 2022 (UTC)Reply
Return to the project page "இந்திய அளவிலான மெய்ப்புப் போட்டி 4".