விக்கிமூலம் பேச்சு:தமிழக அரசின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் பதிவேற்றத் திட்டம்/அந்நூல்களின் விவரப்பட்டியல்
தமிழ் இணையக்கழகத்தாரால், 91 ஆசிரியர்களின், 2217 நூல்கள், தமிழ் விக்கிமீடிய சமூகத்தாருக்கு அளிக்கப்பட்டது. அவற்றுள்,
- இதில் கையெழுத்துப்படிகளும் அடங்கியுள்ளன. அவற்றைத் தவிர பிற நூல்கள் பொதுவகத்தில், 2145 நூலகள் ஏற்றப்பட்டு, கூகுள் எழுத்துணரியாக்கம் செய்யப்பட்டுள்ளன.
- இப்பகுப்பில் உள்ள நூல்கள் மறுபடியும் மின்வருடம் செய்யப்பட்டு மின்னூல்களாக பொதுவகத்தில் ஏற்றப்பட வேண்டும். ஏனெனில், தற்போது பொதுவகத்தில் உள்ள அந்நூல்களில் முன்னுரை மட்டுமே உள்ளன.
- சில நூல்களின் உள்ளடக்கம் தமிழில் உள்ளன. ஆனால், தலைப்பு மட்டும் ஆங்கிலத்தில் உள்ளன.
- சில நூல்கள் தலைப்பும், உள்ளடக்கம் இரண்டும் ஆங்கிலத்தில் உள்ளன.
- இன்னும் சில நூல்கள் ஒரு சில இந்திய மொழிகளிலும் உள்ளன. விரைவில் அவை இங்கு பட்டியலிடப்படும்.--த♥உழவன் (உரை) 15:17, 12 மே 2016 (UTC)
- அட்டவணை பேச்சு:The story of saiva saints.pdf உரையாடற்பக்கப்படி ஆங்கில மொழியில் இருந்த நூல்கள் ஆங்கில விக்கிமூலத்திற்கு மாற்றப்பட்டன.--தகவலுழவன் (பேச்சு). 08:45, 12 ஏப்ரல் 2021 (UTC)
நூற்பட்டியல்
தொகு@Info-farmer: நூற்பட்டியல் ஆசரியர் பக்கங்களிலேயே கொடுக்கலாமே! ஏன் அதற்காக "நூற்பட்டியல்" என்ற துணை பக்கத்தினை உருவாக்க வேண்டும் ? -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 16:43, 23 ஆகத்து 2016 (UTC)
பாராட்டு
தொகு- பயனர்:Info-farmer தகவலுழவன் அவர்கள் மூலநூல்களைப் பொது உரிமத்தில் கொண்டு வரும் வழிமுறைகளைத் தனியாக நேரம் ஒதுக்கிக் கற்பித்தார்கள். அக்கற்பித்தல் சிறப்பாக அமைந்திருந்தது. அது எளிதாகவும் இருந்தது. எனவே, அவர்களைப் பாராட்டி மகிழ்கின்றேன்.--Neyakkoo (பேச்சு) 08:51, 26 நவம்பர் 2020 (UTC)
35+
தொகுமுதற்கட்ட நூல் பதிவேற்ற பணிகளுக்குப்பின் இரண்டாம் கட்டமாக 35க்கும் அதிகமான நூலாசிரியர்களின் நூல்கள் முறையாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. (இப்பணி தொடர் செயல்பாட்டினைக் கொண்டது.)--TVA ARUN (பேச்சு) 10:27, 14 செப்டம்பர் 2022 (UTC)
பெயர் மாற்றம்
தொகுதமிழக அரசு என்பது சட்டப்பெயர் அன்று. எனவே, தமிழ்நாடு அரசு என மாற்றவேண்டும். அனைத்து உள் இணைப்புகளிலும், அது போல விக்கிப்பீடியாவிலும், பொதுவகத்திலும் மாற்றம் செய்ய வேண்டும். தகவலுழவன் (பேச்சு). 17:01, 9 மார்ச் 2023 (UTC)