வெற்றிக்கு எட்டு வழிகள்

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக




உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright

The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community

( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.

ஜேம்ஸ் ஆலன்

வெற்றிக்குரிய எட்டு வழிகள்

புலவர் த. கோவேந்தன் டி.லிட்

ராஜேஸ்வரி புத்தக நிலையம்

22, 6வது தெரு, பக்தவச்சலம் நகர்,

பழவந்தாங்கல் சென்னை- 600 114.

தொலைபேசி : 232 0360

நூல் விளக்கம்


நூலின் பெயர் : வெற்றிக்குரிய எட்டு வழிகள்
தமிழாக்கம் : புலவர் த. கோவேந்தன் டி.லிட்
மொழி : தமிழ்
பதிப்பாளர் : நா. பாலகிருஷ்ணன்
பொருள் : வாழ்வியல்
உரிமை : பதிப்புரிமை
முதற்பதிப்பு : ஆகஸ்ட் 1998
நூலின் அளவு : 1X 8 கிரௌன்
எழுத்து : 10 புள்ளி
பக்கம் : 160
பைண்டிங் :சாதா அட்டை பைண்டு
விலை : ரூ. 35.00
நூல் வெளியீடு : ராஜேஸ்வரி புத்தக நிலையம்
 22, 6வது தெரு, பக்தவச்சலம் நகர்
 பழவந்தாங்கல், சென்னை – 600 114.
ஒளியச்சு :பிஜிபி பெரிஃபெரல் சர்வீசஸ்
:சென்னை - 33. ☎480 0992
அச்சிட்டோர் : வசந்தா அச்சகம்
சென்னை - 600 005.

முன்னுரை

தனி மாந்தர்களுக்கோ நாடுகளுக்கோ அரசியல், சமுதாயச் சீரமைப்பின் ஊடாகவே மிகுதியான ஆக்கம் வர முடியும் எனப் பொதுவழக்காகக் கருதப்படுகின்றது. ஒரு நாட்டின் ஆக்கக் கூறாகத் தனி மாந்தர்கள் மேற்கொண்டொழுகுகின்ற ஒழுக்கம் நெறியானதாக இருக்காது. ஓர் இனத்தின் தனி மாந்தர்களிடையே ஒழுக்க நெறியினைக் குறித்த உயர்ந்த உற்றறிவு காணப்பெறின் சிறந்த அறமுறைகளும் சமுதாயச் சூழ்நிலைகளும் எப்போதும் அதைத் தொடாந்து வந்து சேரும். நன்னெறியை நாடிப் பின்பற்றிக் கைக்கொண்டொழுகுவதில் தளர்ச்சியும் சோர்வுமுடையவனாகி விடுகின்ற ஒரு மாந்தனுக்கோ ஒரு நாட்டிற்கோ இயற்றப்படுகின்ற எந்தச் சட்டமும் ஆக்கம் தேடித் தரவியலாது; ஏன், ஏற்படும் அழிவைக்கூட அது தடுக்க முடியாது.

ஒழுக்க அறநெறிகளே ஆக்கத்தின் அடிப்படையும், கால்கோளுமாகும். ஏனெனின், அவையே மேம்பாட்டின் உயிர்நிலை. அவை என்றென்றும் நிலைத்து நிற்கின்றன. நிலைத்து நிற்கும் மாந்தர் பண்புகள் அனைத்துமே அவற்றை அடிப்படையாகக் கொண்டு எழுப்பப்பட்டனவே. அவை இல்லையெனின் வலிமையில்லை; நிலைபேறில்லை, உண்மையான இயற்பொருளில்லை; மற்றவை எல்லாம் கடிந்தழியும் கனவுகளேயாம். ஒழுக்க விதிகளைக் காணுவதென்பது ஆக்கம், மேம்பாடு, மெய்ம்மை ஆகியவற்றைக் கண்டுவிட்டதாகும். ஆகவே, அதுவே வலிமையுடையவராகத் துணிவுடையவராக, மகிழ்ச்சி உடையவராக, தன்னுரிமையுடையவராக இருப்பதாகும்.

ஜேம்ஸ் ஆலன்

பதிப்புரை

 இன்றைய உலகில் ஒவ்வொருவரும் எப்படியாவது உயர வேண்டுமென்றும் புகழ்பெற வேண்டுமென்றும் சிறப்புற வேண்டுமென்றும் துடிக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு வழி வகைகள் தெரிவதில்லை. இக் குறையை நீக்கப் பல பேரறிஞர்கள் உலகெங்கும் வாழப்பிறந்தவர் களுக்கு வழிகாட்டிகளாகத் தோன்றியுள்ளனர். அவர்கள் கலங்கரை விளக்குப் போன்றவர்கள். அவர்களுள் ஒருவரே ஜேம்ஸ் ஆலன் அவர் மனித வாழ்வு சிறப்பதற்காகப் பல நூல்களை எழுதியுள்ளார். அவற்றைத் தமிழில் தர பலர் முயன்றுள்ளனர். அவர்களுள் நாடறிந்த தமிழில் ஆழங்கால் பட்ட புலவர் த. கோவேந்தனும் ஒருவர். அவர் துணையால் வெற்றிக்குரிய எட்டு வழிகள் நூல் வெளிவருகின்றது மக்கள் பயன்கொள்க.

இவண்
நா. பாலகிருஷ்ணன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=வெற்றிக்கு_எட்டு_வழிகள்&oldid=1712277" இலிருந்து மீள்விக்கப்பட்டது