தென்னைமரத் தீவினிலே
தீவினிலே
கே. பி. நீலமணி
சாரதி பதிப்பகம்
37, மந்தவெளி தெரு
சென்னை - 600 028
பதிப்புரிமை அற்றது
இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.
நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.
This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode
No Copyright
The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.
You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.
(இளம் உள்ளங்களில் அன்பையும், மனித நேயத்தையும், ஒருமைப்பாட்டையும், பதிய வைக்கும் விறுவிறுப்பான சிறுவர் நாவல்.)
சென்னை - 600 028.
நூல் பெயர் | : | தென்னைமரத் தீவினிலே |
பதிப்பு ஆண்டு | : | முதல் பதிப்பு, டிசம்பர் 1992 |
ஆசிரியர் | : | கே. பி. நீலமணி |
மொழி | : | தமிழ் |
நூலின் வகை | : | சிறுவர் நாவல் |
நூலின் அளவு | : | கிரவுண் 1x8 |
(C) உரிமை | : | ஆசிரியருக்கு |
பதிப்பாளர் | : | சாரதி பதிப்பகம், 37, மந்தவெளி தெரு சென்னை-600 028 |
தாள் | : | 10.7 KG வெள்ளைத்தாள் |
எழுத்து | : | 12 Pt |
பைண்டிங் | : | கார்டுபோர்டு |
பக்கங்கள் | : | 144 |
விலை : ரூ 22.00
அச்சிட்டோர் | : | வெற்றி அச்சகம் 91, டாக்டர் பெசன்ட் சாலை, |
சிறுவர்களுக்கு எழுதுவது ஒரு தவம். அவர்களின் மனோநிலை, வார்த்தைகள், கபடறியா சிந்தனை என்பனவற்றை உள்வாங்கி அவர்களின் அபிமானத்தைப் பெறுவதென்பது இலகுவில் ஆகக்கூடிய காரியமல்ல.
தமிழில் சிறுவர் இலக்கியம் வறுமை கொண்டது. வறுமை ஒழியவேண்டும். குழந்தை இலக்கியம் நிறையவே உருவாக வேண்டும்,
பிறமொழிகளில் பேர்பெற்ற எழுத்தாளர்களெல்லாம் குழந்தைகளுக்கு எழுதுவதில் ஆர்வம் காட்டியவர்கள். இவ்வழியில் திரு. கே.பி. நீலமணியும் உள்ளார்.
‘புல்லின் இதழ்கள்’ போன்ற பெரியவருக்கான நூலை எழுதிய இவர் சிந்தனையூட்டும் நல்ல நூல்களின் ஆசிரியர். குழந்தைகளுக்கும் நிறைய எழுதியிருப்பவர் இவர்.
இவரது குழந்தை நூல்களுக்காக, தங்கம், வெள்ளி பதக்கங்களையும், தமிழக அரசின் பரிசு, இலக்கியச் சிந்தனை பரிசு ஆகியவற்றையும் பெற்றவர். இவரது இந்த நாவல், தினமலர் சிறுவர் மலரில் வெளியாகி எண்ணற்ற குழந்தைகளை மகிழ்வித்துள்ளது.
விறுவிறுப்பான இந்த சிறுவர் நாவல், இவர்க்கெல்லாம் நல்ல விருந்து. சிறுவர்கள் குதூகலத்தோடு இதைப்படித்து மகிழ்வார்கள். ஆசிரியரை இதயபூர்வமாக வாழ்த்துகிறேன்.
சென்னை
செ. யோகநாதன்
1. | 5 |
2. | 13 |
3. | 19 |
4. | 28 |
5. | 35 |
6. | 44 |
7. | 50 |
8. | 59 |
9. | 67 |
10. | 73 |
11. | 78 |
12. | 88 |
13. | 97 |
14. | 105 |
15. | 111 |
16. | 116 |
17. | 125 |
18. | 134 |