விக்கிமூலத்தைப் பற்றிய ஒரு அறிமுகம் (மேலும் ...)
படிக்க பங்களிப்பு செய்க!!

வாருங்கள், கு. வைஷ்ணவி15122000!

விக்கிமூலத்திற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்த பக்கத்தில் பதியலாம்.பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

விக்கிமூலத்திற்கு தாங்கள் முதல் முறையாக வருவதானால், விக்கிமூலத்தில் மெய்ப்பு பார்த்தல் பற்றிய அடிப்படைகளை தாங்கள் புதிய பயனர்களுக்கான வழிகாட்டி பக்கத்தில் காணலாம். விக்கிமூலத்தில் மின்னூல்களை படியெடுப்பது பற்றி இப்பக்கத்தில் காணலாம். நன்றி.

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும்.

பயனர்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமானால் இங்கு கோரலாம். மேலும் விரைவான பதில்களுக்கு மின்னஞ்சல் குழுவையும் பயன்படுத்தலாம்.

--Balajijagadesh (பேச்சு) 12:22, 30 மே 2021 (UTC)Reply

தொகுத்தல் உதவி தொகு

வணக்கம். கு. வைஷ்ணவி15122000 விக்கி மூலத்தில் தங்களது பங்களிப்பு சிறப்பாக உள்ளது. பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/61 பக்கத்தில் செய்துள்ள மாற்றங்களையும் பார்க்கவும். கீழடியில் {{rule}} வார்ப்புருவுக்கு அடுத்து {{Reflist}} வார்ப்புரு சேர்க்க வேண்டும். மேலே பத்தியில் தடித்து வந்துள்ள வார்த்தைகளையும் இட வேண்டும். இதையும் கவனத்தில் கொள்ளவும். நன்றி--Balu1967 (பேச்சு) 07:09, 7 சூன் 2021 (UTC)Reply

கவனத்திற்கு தொகு

மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பில் கலந்து கொண்டதற்கு நன்றிகள் ஆனால் பக்கங்களை மெய்ப்பு பார்க்கும் போது பின்வருவனவற்றை கவனத்தில் கொள்க.

மேலடி தொகு

ஒரு பக்கத்தில் பக்க எண்கள் போன்ற விசயங்கள் மேலடி பெட்டியில் வர வேண்டும். left middle right என்று வருவதற்கு ஒரு வார்ப்புரு இட வேண்டும். எடுத்துக்காட்டு {{rh| left | middle | right}} என்று இட்டால் பின் வருமாறு விளைவு வரும்.

left

middle

right

2வது எடுத்துக்காட்டு. {{rh|4|ஒளவையார்|}} என்று இட்டால் பின் வருமாறு விளைவு வரும்.

4

ஒளவையார்

{{Gap}} தொகு

வரிகளின் துவக்கத்தில் {{Gap}} பயன்படுத்த வேண்டாம்.

பிரிந்த வார்த்தைகள் தொகு

வார்த்தைகள் பிரிந்து வந்திருந்தால் அதனைச் சேர்க்கவும். உதாரணம்: வரு கிறது என்பதனை வருகிறது என மாற்றவும். தாம்க்கள் மெய்ப்பு பார்த்த இரு பக்கங்களிலும் செய்துள்ள மாற்றங்களைக் கவனிக்கவும்.

வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் தயங்காது கேட்கவும். நன்றி Sridhar G (பேச்சு) 09:32, 16 ஆகத்து 2021 (UTC)Reply