விக்கிமூலத்தைப் பற்றிய ஒரு அறிமுகம் (மேலும் ...)
படிக்க பங்களிப்பு செய்க!!

வாருங்கள், Aarlin Raj A!

விக்கிமூலத்திற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்த பக்கத்தில் பதியலாம்.பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

விக்கிமூலத்திற்கு தாங்கள் முதல் முறையாக வருவதானால், விக்கிமூலத்தில் மெய்ப்பு பார்த்தல் பற்றிய அடிப்படைகளை தாங்கள் புதிய பயனர்களுக்கான வழிகாட்டி பக்கத்தில் காணலாம். விக்கிமூலத்தில் மின்னூல்களை படியெடுப்பது பற்றி இப்பக்கத்தில் காணலாம். நன்றி.

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும்.

பயனர்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமானால் இங்கு கோரலாம். மேலும் விரைவான பதில்களுக்கு மின்னஞ்சல் குழுவையும் பயன்படுத்தலாம்.

--Info-farmer (பேச்சு) 03:17, 16 ஆகத்து 2020 (UTC)Reply

நிறங்கள் குறித்தவை

தொகு

உங்கள் பங்களிப்புகளைக் கண்டு பின்வருவனவற்றைக்கூற விரும்புகிறேன்.

  1. சாம்பல் நிறம்- வலப்புறம் இருக்கும் படமானது, வெற்றுப்பக்கமாக இருக்கும் போது தெரிவு செய்ய வேண்டும்.
  2. சிவப்பு மெய்ப்பு முழுமையாகப் பார்க்கப்படாதப் பக்கம் என்பதைக் குறிக்கிறது.
  3. மஞ்சள் என்பது எழுத்துப்பிழைகள் நீக்கப்பட்டு, எழுத்துக்கள் வடிவங்கள் தரப்பட்டன என்பதை, பிறருக்குத் தெரியப்படுத்த தெரிவு செய்ய வேண்டும்.
  4. பச்சையென்பது மஞ்சள் செய்தது சரியென்றும், இன்னும் சில மேம்பட்ட விக்கிமூலப்பணிகளும் செய்யப்பட்டன என்பதனை, பிறருக்குத் தெரியப்படுத்த தெரிவு செய்ய வேண்டும்.

இனி தவறாது இதனைப் பின்பற்றி, தமிழ் சிறக்க உதவுங்கள். --Info-farmer (பேச்சு) 03:24, 16 ஆகத்து 2020 (UTC)Reply

ஐயா புரியவில்லை ஐயா Aarlin Raj A (பேச்சு) 09:06, 16 ஆகத்து 2020 (UTC)Reply

Indic Wikisource Proofreadthon II 2020

தொகு

Sorry for writing this message in English - feel free to help us translating it

Indic Wikisource Proofreadthon II

தொகு

Sorry for writing this message in English - feel free to help us translating it

மெய்ப்பு - கவனம்

தொகு

வணக்கம், ஒரு பக்கத்தில் பாதி வார்த்தைகள் இருந்து அடுத்த பக்கத்தில் மீதி வார்த்தை இருந்தால் {{hws}} maRRum {{hwe}} பயன்படுத்த வேண்டும் மேலும் வார்த்தைகளுக்கு இடையில் தேவியில்லாத இடைவெளிகளை நீக்கவும். இந்த வேறுபாடுகளைக் காணவும். . கவலை வேண்டாம் அடுத்த பக்கங்களில் கவனமுடன் செயல்படவும். நன்றி Sridhar G (பேச்சு) 16:01, 1 நவம்பர் 2020 (UTC)Reply

மேலடி குறித்து

தொகு

இந்த மாற்றத்தினைப் பார்த்தேன். பிழையான மேலடி இட்டிருந்தீர்கள். பொதுவாக மேலடியில் எதுவும் பங்களிப்பு செய்வதைத் தவிர்த்து விடுங்கள். ஏனெனில், அதனை நுட்பங்கொண்டு எளிமையாகச் செய்யலாம்.சனவரி 2021 நுட்ப வழிகாட்டுல் நடத்த எண்ணியுள்ளனர். அதில் கலந்து கொண்டு இத்தளம் மேம்பட உதவுங்கள்--தகவலுழவன் (பேச்சு). 03:23, 8 நவம்பர் 2020 (UTC)Reply

Thank you for your participation and support

தொகு

Sorry for writing this message in English - feel free to help us translating it

 

Dear Aarlin Raj A,
Greetings!
It has been 15 days since Indic Wikisource Proofreadthon 2020 online proofreading contest has started and all 12 communities have been performing extremely well.
However, the 15 days contest comes to end on today, 15 November 2020 at 11.59 PM IST. We thank you for your contribution tirelessly for the last 15 days and we wish you continue the same in future events!

Apart from this contest end date, we will declare the final result on 20th November 2020. We are requesting you, please re-check your contribution once again. This extra-time will be for re-checking the whole contest for admin/reviewer. The contest admin/reviewer has a right revert any proofread/validation as per your language community standard. We accept and respect different language community and their different community proofreading standards. Each Indic Wikisource language community user (including admins or sysops) have the responsibility to maintain their quality of proofreading what they have set.

Thanks for your attention
Jayanta (CIS-A2K)
Wikisource Program officer, CIS-A2K

மாதிரி பக்கம்

தொகு

பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/599 இதுபோல செய்யணும். எனவே, முடிந்தவரை பச்சையாக இனி மாற்ற வேண்டாம். அதில் பல உட்கூறுகள் உள்ளன. அவைகளை கவனியாமல் தொடர்ந்து பச்சையாக்கினால், நீங்கள் செய்யும் பங்களிப்புகள் அனைத்தும் தவறே என புரிந்து கொள்வர். ஏனெனில், எத்தனை பங்களிப்புகளில் எத்தனை தவறுகள்/ எத்தனை சரியாக உள்ளன என அறியும் நுட்பம் நம்மிடம் இல்லை--தகவலுழவன் (பேச்சு). 09:57, 1 திசம்பர் 2020 (UTC)Reply

மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பிற்கான கருத்துக்கள்

தொகு

வணக்கம் Aarlin Raj A, கடந்த ஆண்டு இரண்டு விக்கிமூலம் மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு நடைபெற்றது. எனவே இது தொடர்பான உங்களது கருத்துக்கள் மற்றும் பின்னூட்டங்கள் எங்களது எதிர்கால இந்திய விக்கிமூலம் தொடர்பான செயல்களுக்கு உதவிகரமானதாக இருக்கும். ஆங்கிலம் உரையாடலுக்கு பொதுவான மொழியாக இருக்கும் போதிலும் உங்களது தாய்மொழியிலும் உங்களது கருத்துக்களைப் இங்கு பதிவிடத் தவறாதீர்கள்.

இந்திய விக்கிமூல சமூகத்தின் சார்பாக

ஜெயந்தா நாத் 12:02, 14 சனவரி 2021 (UTC)

അഭിപ്രായങ്ങൾക്കുള്ള അപേക്ഷ-Proofreadthon

தொகு

പ്രിയ സുഹൃത്തുക്കളേ,
ഞാൻ [[ഇവിടെ ഒരു ചർച്ചയും അഭിപ്രായങ്ങൾക്ക് ഉള്ള അപേക്ഷയും തുടങ്ങിവച്ചിട്ടുണ്ട്. കഴിഞ്ഞ വർഷം നമ്മൾ രണ്ട് Proofread-Edithon മത്സങ്ങൾ നടത്തിയിരുന്നു. ഇൻഡിക് ഭാഷകളിലെ ഗ്രന്ഥശാലകളുടെ ഭാവി തീരുമാനിക്കാൻ താങ്കളുടെ അഭിപ്രായങ്ങളും നിർദ്ദേശങ്ങളും വളരെയധികം ആവശ്യമുണ്ട്. ഇംഗ്ലീഷ് ആണ് എല്ലാവർക്കും മനസ്സിലാകുന്ന ഭാഷ എങ്കിലും താങ്കളുടെ മാതൃഭാഷയിൽ സംസാരിക്കാൻ മടിക്കേണ്ടതില്ല.

ഇൻഡിക് വിക്കിഗ്രന്ഥശാല സമൂഹത്തിനു വേണ്ടി
ജയന്ത നാഥ് 13:36, 13 மார்ச் 2021 (UTC)

Requests for comments : Indic wikisource community 2021

தொகு

(Sorry for writing this message in English - feel free to help us translating it)

Dear Wiki-librarian,

Coming two years CIS-A2K will focus on the Indic languages Wikisource project. To design the programs based on the needs of the community and volunteers, we invite your valuable suggestions/opinion and thoughts to Requests for comments. We would like to improve our working continuously taking into consideration the responses/feedback about the events conducted previously. We request you to go through the various sections in the RfC and respond. Your response will help us to decide to plan accordingly your needs.

Please write in detail, and avoid brief comments without explanations.

Jayanta Nath
On behalf
Centre for Internet & Society's Access to Knowledge Programme (CIS-A2K)

Indic Wikisource Proofreadthon August 2021

தொகு

Sorry for writing this message in English - feel free to help us translating it

 

Dear Aarlin Raj A,

Thank you and congratulation to you for your participation and support last year.The CIS-A2K has conducted again this year Online Indic Wikisource Proofreadthon August 2021 to enrich our Indian classic literature in digital format in this Indian freedom season.

WHAT DO YOU NEED

  • Booklist: a collection of books to be proofread. Kindly help us to find some book your language. The book should not be available on any third party website with Unicode formatted text. Please collect the books and add our event page book list. You should follow the copyright guideline describes here. After finding the book, you should check the pages of the book and create <pagelist/>.
  • Participants: Kindly sign your name at Participants section if you wish to participate in this event.
  • Reviewer: Kindly promote yourself as administrator/reviewer of this proofreadthon and add your proposal here. The administrator/reviewers could participate in this Proofreadthon.
  • Some social media coverage: I would request to all Indic Wikisource community members, please spread the news to all social media channels, we always try to convince your Wikipedia/Wikisource to use their SiteNotice. Of course, you must also use your own Wikisource site notice.
  • Some awards: There may be some award/prize given by CIS-A2K.
  • Time : Proofreadthon will run: from 15 August 2021 00.01 to 31 August 2021 23.59 (IST)
  • Rules and guidelines: The basic rules and guideline have described here
  • Scoring: The details scoring method have described here

I really hope many Indic Wikisources will be present this year at-home lockdown.

Thanks for your attention
Jayanta (CIS-A2K)
Wikisource Program officer, CIS-A2K

இந்திய விக்கிமூல மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு , ஆகஸ்ட் 2021

தொகு
 

கடந்த ஆண்டு விக்கிமூலம் தொடர் தொகுப்பில் கலந்து கொண்டதற்கு வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்தியா விடுதலை பெற்ற நிகழ்வினை நினைவு கூர்ந்து சிறப்பிக்கும் வகையில் CIS-A2K இணைய வழியில் விக்கிமூலம் தொடர் தொகுப்பினை ஆகஸ்ட், 2021 இல் நடத்தி நவீன வடிவத்தில் இந்திய இலக்கியங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

உங்களுக்குத் தேவையானவை

  • நூல்களின் பட்டியல்: மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களின் தொகுப்பு. உங்கள் மொழியில் மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களை தேர்வு செய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள். அவ்வாறு நீங்கள் தேர்வு செய்யும் நூல்கள் யூனிகோட் உரையாக எந்த மூன்றாம் தரப்பு வலைத்தளத்திலும் கிடைக்கக் கூடாது. தயவுசெய்து புத்தகங்களைச் சேகரித்து எங்கள் நிகழ்வுப் பக்கப் நூல்கள் பட்டியலில் சேர்க்கவும். இங்கே விவரிக்கப்பட்டுள்ள பதிப்புரிமை வழிகாட்டுதலை நீங்கள் பின்பற்ற வேண்டும். நூற்களைக் கண்டறிந்த பிறகு, நூல்களின் பக்கங்களைச் சரிபார்த்து <pagelist/> ஐ உருவாக்க வேண்டும்
  • பங்கேற்பாளர்கள்: இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் பங்கேற்பாளர்கள் பிரிவில் தயவுசெய்து கையெழுத்திடுங்கள் .
  • விமர்சகர்: நிர்வாகியாகவோ அல்லது விமர்சகராகவோ இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் இங்கே முன்மொழியுங்கள். நிர்வாகி/விமர்சகரும் இந்த தொடர் தொகுப்பில் பங்கேற்கலாம்.
  • சமூக ஊடக பரப்புரை: இந்த தொடர் தொகுப்பு குறித்து அனைத்து சமூக ஊடகங்களிலும் பரப்புரை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்களது விக்கிபீடியா/விக்கிமூல தளங்களில் தள குறிப்பைப் ( SiteNotice) பயன்படுத்த நாங்கள் முயற்சிக்கிறோம். நீங்கள் உங்கள் சொந்த விக்கிமூல தள அறிவிப்பையும் பயன்படுத்துங்கள்
  • பரிசுகள்: CIS-A2K வினால் சில பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
  • தொடர் தொகுப்பு எண்ணிக்கை சரிபார்க்கும் கருவி: Indic Wikisource Contest Tools
  • நாள்: ஆகஸ்ட் 15-2021 நேரம்: 00.01 முதல் ஆகஸ்ட் 31,2021 நேரம்:23.59 வரை (இந்தியத் திட்ட நேரம்)
  • விதிமுறைகள் & வழிமுறைகள்: அடிப்படையான விதிகள் மற்றும் வழிமுறைகள் இங்கே உள்ளது.
  • புள்ளிகள்: மெய்ப்பு மற்றும் சரிபார்த்தலுக்கு வழங்கப்படும் விரிவான புள்ளிவிவர முறைகள் இங்கு உள்ளது.

அனைவரும் இந்த விக்கிமூல தொடர் தொகுப்பில் கலந்து கொண்டு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு உதவுவீர்!

Jayanta (CIS-A2K)
Wikisource Program officer, CIS-A2K

{{gap}}

தொகு

ஒவ்வொரு பத்தியின் தொடக்கத்திலும் {{gap}} என்ற வார்ப்புருவை பயன்படுத்தத் தேவையில்லை. மேலும் விவரங்களுக்கு இங்கு பார்க்கவும்.

நன்றி. -- Balajijagadesh (பேச்சு) 07:27, 15 ஆகத்து 2021 (UTC)Reply

புரிந்தது அண்ணா நன்றி -Aarlin Raj A (பேச்சு) 07:28, 15 ஆகத்து 2021 (UTC)Reply

இம்முறை போட்டியில் சரிபார்த்தலுக்கு மதிப்பெண் கிடையாது என்பதையும் கருத்தில் கொள்ளுங்கள் -- Balajijagadesh (பேச்சு) 07:29, 15 ஆகத்து 2021 (UTC)Reply

அப்படியா அண்ணா சரிபார்த்தலுக்கு காரணம் என்ன அண்ணா ?? - Aarlin Raj A (பேச்சு) 07:31, 15 ஆகத்து 2021 (UTC)Reply

அதற்கான விவரங்களை இங்கு பார்க்கலாம். -- Balajijagadesh (பேச்சு) 02:15, 16 ஆகத்து 2021 (UTC)Reply

சிறு பிழைகள்

தொகு

வணக்கம் அர்லின்ராஜ். தங்காள் மெய்ப்புப் பார்த்த இப்பக்கத்தை கவனிக்கவும் பல வார்த்தைகள் பிரிந்தே காணபட்டது. மேலும் விக்கி மேற்கோள்களான //‘மலையன்’ - ‘காடன், காடவன்’// போன்ற ஒற்றை மேற்கோள் குறிகளையும், “ ” இரட்டை மேற்கோள் குறிகளையும் கவனித்து இட மறந்து விட்டீர்கள். மேலும் வார்த்தைகள் //வண்ணத் தான் - (வண்ணத்தான்), வாழ் பவன் - (வாழ்பவன்) சேர்த்து விடவும். இனி செய்யும் பக்கங்களில் இதை கவனித்து செய்து வாருங்கள். நன்றி.--Balu1967 (பேச்சு) 11:12, 18 ஆகத்து 2021 (UTC) சரி செய்து கொள்கிறேன் அண்ணா நன்றி🙏🙏 --Aarlin Raj A (பேச்சு) 11:24, 18 ஆகத்து 2021 (UTC)Reply

கவனத்திற்கு

தொகு

வணக்கம், மெய்ப்பு போட்டி 3 இல் கலந்து கொண்டதற்கு வாழ்த்துகள். தாங்கள் மெய்ப்பு பார்த்த பக்கங்களில் கேள்விகள் தடித்த எழுத்துகளில் உள்ளதைக் கவனிக்கவும். மேலும் பிரிந்துள்ள வார்த்தைகளைச் சேர்க்கவும். காண்க அனைத்துப் பக்கங்களிலும் மாற்றங்களைச் செய்யவும். வேறு ஏதேனும் சந்தேகம் எனில் தயங்காது கேட்கவும். நன்றி Sridhar G (பேச்சு) 14:15, 18 ஆகத்து 2021 (UTC)Reply

அடிக்குறிப்புகள்

தொகு

வணக்கம் Aarlin Raj A. தாங்கள் மெய்ப்புப் பார்த்த இப்பக்கத்தில் செய்துள்ள மாற்றங்களை கவனிக்கவும். அடிக்குறிப்புகள எவ்வாறு இடவேண்டும் இப்பக்கத்தை கவனித்து மெய்ப்புப் பார்க்கவும். நன்றி.--Balu1967 (பேச்சு) 09:04, 22 ஆகத்து 2021 (UTC)Reply

எழுத்துப் பிழைகள் இருப்பது குறித்து.
வணக்கம் அர்லின்ராஜ் இப்பக்கத்தில் பிழைகளுடன் இருந்தது சரிசெய்யபட்டுள்ளது. (உதாரணம்: தமிழர் பெற்ற தனிச் செல்வம் 
என்பது பத்தியின் உட்தலைப்பாகும், 2. பதி னறு  (பதினாறு), 3. இவ்விரு வரும் (இவ்விருவரும்), 4. திடீ ரென  (திடீரென ), 5. தலை வன் (தலைவன்), 6. முருக னுக்குப் (முருகனுக்குப் ) ) இதை கவனமுடன் மெய்ப்புப் பார்க்கவும். நன்றி.--Balu1967 (பேச்சு) 09:15, 22 ஆகத்து 2021 (UTC)Reply

வேண்டுகோள்

தொகு

விக்கிமூலம் மெய்ப்புத் தொடர் 3 இல் பங்கேற்று மெய்ப்பு பார்த்து வருகிறேன். இன்று இறுதிநாள் என்பதால் நான் செய்த பக்கங்களை மீள பார்த்து திருத்திவருகிறேன். இணைய வேகம் குறைவு, காலநிலை மாற்றம் அதனால் மின்சாரத் தடை என இன்னல்களுக்கு மத்தியில் இப்போட்டியில் பங்குபற்றியுள்ளேன். கவனச் சிதறல்களால் என்னை அறியாமல் தவறுகள் ஏற்பட்டிருக்கும் அவற்றை தயவு கூர்ந்து தெரிவிக்கவும் உடனே திருத்தி விடுகிறேன். தரமான பக்கங்களை உருவாக்கவேண்டும் என்பதே எனது நோக்கம். --Fathima (பேச்சு) 06:34, 31 ஆகத்து 2021 (UTC)Reply

இந்திய விக்கிமூல மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு , ஆகஸ்ட் 2022

தொகு
 

கடந்த ஆண்டு விக்கிமூலம் தொடர் தொகுப்பில் கலந்து கொண்டதற்கு வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்தியா விடுதலை பெற்ற நிகழ்வினை நினைவு கூர்ந்து சிறப்பிக்கும் வகையில் CIS-A2K இணைய வழியில் விக்கிமூலம் தொடர் தொகுப்பினை ஆகஸ்ட், 2022 இல் நடத்தி நவீன வடிவத்தில் இந்திய இலக்கியங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

உங்களுக்குத் தேவையானவை

  • நூல்களின் பட்டியல்: மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களின் தொகுப்பு. உங்கள் மொழியில் மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களை தேர்வு செய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள். அவ்வாறு நீங்கள் தேர்வு செய்யும் நூல்கள் யூனிகோட் உரையாக எந்த மூன்றாம் தரப்பு வலைத்தளத்திலும் கிடைக்கக் கூடாது. தயவுசெய்து புத்தகங்களைச் சேகரித்து எங்கள் நிகழ்வுப் பக்கப் நூல்கள் பட்டியலில் சேர்க்கவும். இங்கே விவரிக்கப்பட்டுள்ள பதிப்புரிமை வழிகாட்டுதலை நீங்கள் பின்பற்ற வேண்டும். நூற்களைக் கண்டறிந்த பிறகு, நூல்களின் பக்கங்களைச் சரிபார்த்து <pagelist/> ஐ உருவாக்க வேண்டும்
  • பங்கேற்பாளர்கள்: இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் பங்கேற்பாளர்கள் பிரிவில் தயவுசெய்து கையெழுத்திடுங்கள் .
  • விமர்சகர்: நிர்வாகியாகவோ அல்லது விமர்சகராகவோ இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் இங்கே முன்மொழியுங்கள். நிர்வாகி/விமர்சகரும் இந்த தொடர் தொகுப்பில் பங்கேற்கலாம்.
  • சமூக ஊடக பரப்புரை: இந்த தொடர் தொகுப்பு குறித்து அனைத்து சமூக ஊடகங்களிலும் பரப்புரை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்களது விக்கிபீடியா/விக்கிமூல தளங்களில் தள குறிப்பைப் ( SiteNotice) பயன்படுத்த நாங்கள் முயற்சிக்கிறோம். நீங்கள் உங்கள் சொந்த விக்கிமூல தள அறிவிப்பையும் பயன்படுத்துங்கள்
  • பரிசுகள்: CIS-A2K வினால் சில பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
  • தொடர் தொகுப்பு எண்ணிக்கை சரிபார்க்கும் கருவி: Indic Wikisource Contest Tools
  • நாள்: 1st March 2022 -16th March 2022 (இந்தியத் திட்ட நேரம்)
  • விதிமுறைகள் & வழிமுறைகள்: அடிப்படையான விதிகள் மற்றும் வழிமுறைகள் இங்கே உள்ளது.
  • புள்ளிகள்: மெய்ப்பு மற்றும் சரிபார்த்தலுக்கு வழங்கப்படும் விரிவான புள்ளிவிவர முறைகள் இங்கு உள்ளது.

அனைவரும் இந்த விக்கிமூல தொடர் தொகுப்பில் கலந்து கொண்டு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு உதவுவீர்!


Jayanta (CIS-A2K) 17:38, 10 பெப்ரவரி 2022 (UTC)
Wikisource Program officer, CIS-A2K

Indic Wikisource proofread-a-thon November 2022

தொகு

Sorry for writing this message in English - feel free to help us translate it

 

Dear Aarlin Raj A,
Thank you and congratulation to you for your participation and support last year. The CIS-A2K has been conducted again this year Online Indic Wikisource proofread-a-thon November 2022 to enrich our Indian classic literature in digital format.

WHAT DO YOU NEED

  • Booklist: a collection of books to be proofread. Kindly help us to find some books in your language. The book should not be available on any third-party website with Unicode formatted text. Please collect the books and add our event page book list. You should follow the copyright guideline described here. After finding the book, you should check the pages of the book and create <pagelist/>.
  • Participants: Kindly sign your name at Participants section if you wish to participate in this event.
  • Reviewer: Kindly promote yourself as administrator/reviewer of this proofreadthon and add your proposal here. The administrator/reviewers could participate in this Proofreadthon.
  • Some social media coverage: I would request to all Indic Wikisource community members, please spread the news to all social media channels, we always try to convince your Wikipedia/Wikisource to use their SiteNotice. Of course, you must also use your own Wikisource site notice.
  • Some awards: There may be some award/prize given by CIS-A2K.
  • A way to count validated and proofread pages:Indic Wikisource Contest Tools
  • Time : Proofreadthon will run: from 14 November 2022 00.01 to 30 Novemeber 2022 23.59 (IST)
  • Rules and guidelines: The basic rules and guideline have described here
  • Scoring: The details scoring method have described here

I really hope many Indic Wikisources will be present this time.

Thanks for your attention
Jayanta (CIS-A2K)- 9 November 2022 (UTC)
Wikisource Program officer, CIS-A2K

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Aarlin_Raj_A&oldid=1463366" இலிருந்து மீள்விக்கப்பட்டது