Karthiban Harikrishnan
வரவேற்பு
தொகு
வாருங்கள், Karthiban Harikrishnan! விக்கிமூலத்திற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்த பக்கத்தில் பதியலாம்.பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:.விக்கிமூலத்திற்கு தாங்கள் முதல் முறையாக வருவதானால், விக்கிமூலத்தில் மெய்ப்பு பார்த்தல் பற்றிய அடிப்படைகளை தாங்கள் புதிய பயனர்களுக்கான வழிகாட்டி பக்கத்தில் காணலாம். விக்கிமூலத்தில் மின்னூல்களை படியெடுப்பது பற்றி இப்பக்கத்தில் காணலாம். நன்றி. உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். பயனர்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமானால் இங்கு கோரலாம். மேலும் விரைவான பதில்களுக்கு மின்னஞ்சல் குழுவையும் பயன்படுத்தலாம். |
தகவலுழவன் (பேச்சு). 03:20, 22 பெப்ரவரி 2023 (UTC)
பகுப்பு நீக்கல்
தொகுவணக்கம் பகுப்பு:நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள் என்ற பகுப்பு நீக்கம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு மாற்றாக பகுப்பு:தமிழ்நாடு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள் என்ற பகுப்பினைப் பயன்படுத்தவும். ஏனெனில் 'நாட்டுடைமை' என்ற சொல், பன்னாட்டு இணையதளமான இதில் 'எந்த நாடு' என்ற குழப்பம்/மயக்கத்தினைத் தரலாம். அதனைத் தவிர்க்க 'தமிழ்நாடு' என்ற முன்னொட்டினை ஏற்கனவே நீக்கிய பகுப்பின் பேச்சுப்பக்க அறிவித்தல் படி மாற்றியுள்ளேன். தொடர்ந்து இணைந்து இருங்கள். திரும்பவும் சந்திப்போம். தகவலுழவன் (பேச்சு). 01:55, 6 செப்டம்பர் 2023 (UTC)
நுட்பப் பங்களிப்புகள்
தொகுவணக்கம், முனைவர் கார்த்திபன் !
தொடர்ந்த விக்கிமூலத்தில் மேலடி இடும் பணிகளை நீங்கள் செய்ய கேட்டுக்கொள்கிறேன். இந்த பட்டியல் நூல்கள் அனைத்தும் விரைந்து மெய்ப்பு காணலாம் எனவே, அதில் செயற்பட கேட்டுக் கொள்கிறேன். கல்லூரி பணிகளுக்கும் இடையில் எனது பைத்தான் ஐயங்களை உங்கள் நண்பர் வழியே தீர்க்கின்றமைக்கு மிக்க நன்றி. Info-farmer (பேச்சு) 02:19, 4 செப்டெம்பர் 2024 (UTC)
நன்றி
தொகுதமிழ் விக்கிமூலத்தில் உங்கள் பங்களிப்புகளைக் கண்டு மகிழ்கிறேன். தொடர்ந்து பங்களிக்க வாழ்த்துகள். நன்றி இரவி (பேச்சு) 11:01, 31 அக்டோபர் 2024 (UTC)