விக்கிமூலத்தைப் பற்றிய ஒரு அறிமுகம் (மேலும் ...)
படிக்க பங்களிப்பு செய்க!!

வாருங்கள், Yaazheesan!

விக்கிமூலத்திற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்த பக்கத்தில் பதியலாம்.பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

விக்கிமூலத்திற்கு தாங்கள் முதல் முறையாக வருவதானால், விக்கிமூலத்தில் மெய்ப்பு பார்த்தல் பற்றிய அடிப்படைகளை தாங்கள் புதிய பயனர்களுக்கான வழிகாட்டி பக்கத்தில் காணலாம். விக்கிமூலத்தில் மின்னூல்களை படியெடுப்பது பற்றி இப்பக்கத்தில் காணலாம். நன்றி.

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும்.

பயனர்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமானால் இங்கு கோரலாம். மேலும் விரைவான பதில்களுக்கு மின்னஞ்சல் குழுவையும் பயன்படுத்தலாம்.

--Balajijagadesh (பேச்சு) 13:51, 11 அக்டோபர் 2019 (UTC)Reply

தொடர் தொகுப்பு

தொகு

வணக்கம் தொடர் தொகுப்பிற்கு சில நூல்களை meta பக்கத்தில் இடம்பெறச் செய்துள்ளதற்கு நன்றி. ஆனால் அந்த நூல்கள் இன்னும் மூன்று பக்கங்களில் இட்டால் மட்டுமே அது போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்பதனை நினைவில் கொள்க. எனவே நீங்கள் நூல்களைப் பரிந்துரைக்க விரும்பினால் விக்கிமூலம்:விக்கிமூலம் மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு/விதிகள் எனும் பக்கத்தின் உரையாடல் பக்கத்தில் தயங்காது தெரிவிக்கலாம். நன்றி Sridhar G (பேச்சு) 08:00, 5 மே 2020 (UTC)Reply

மெய்ப்பு

தொகு

வணக்கம், இங்கு செய்துள்ள மாற்றங்களைப் பார்த்தால் தங்களுக்கு மெய்ப்பு செய்ய மேலும் உதவியாக இருக்கும். நன்றி -- Balajijagadesh (பேச்சு) 04:30, 12 மே 2020 (UTC)Reply

பொருளடக்கம்

தொகு

இதுபோல அமைய வேண்டும் என வழிகாட்டியுள்ளனர். இதனை எளிமையாக தானியக்கமாக செய்ய முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. நாம் எழுத்துப்பிழைகளை மட்டும் நீக்கினால் போதும். மேலும் விரிவாக கற்க வேண்டுமெனில், விரிதாளில் இட்டு, இந்த கருவி மூலம் மாற்றினால், எளிமையான விக்கி அட்டவணை பெறலாம்.--Info-farmer (பேச்சு) 02:18, 24 மே 2020 (UTC)[Reply

Indic Wikisource Proofreadthon II 2020

தொகு

Sorry for writing this message in English - feel free to help us translating it

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Yaazheesan&oldid=1463417" இலிருந்து மீள்விக்கப்பட்டது