விக்கிமூலம்:நிருவாக அணுக்கத்துக்கான வேண்டுகோள்/முந்தைய உரையாடல்கள்

1. info-farmer (மார்ச்சு 4, 2016- மார்ச்சு 11, 2016) (வாக்கு: 9|0|0)

தொகு

தகவல் உழவன் உறைவிட விக்கிமீடியராகப் பணியாற்றி விக்கிமூலம் தளத்தில் முழுக் கவனம் செலுத்தி வருகிறார். நாட்டுடைமையான நூல்கள், அடுத்து நாம் பதிவேற்றுள்ள பல்வேறு நூல்களை முறையாக ஒழுங்குபடுத்தும் பணிக்குத் அவருக்கு நிருவாக அணுக்கம் உதவும். எனவே, அவருக்கு நிருவாக அணுக்கம் வழங்கப் பரிந்துரைக்கிறேன். --இரவி (பேச்சு) 16:03, 3 மார்ச் 2016 (UTC)

தகவலுழவனான நான் தற்போது நாட்டுடைமை நூல்களுக்கான திட்டத்தினை செயற்படுத்துவதால், இக்கட்டக அணுக்கர் (sysop=system operator) நிலைத் தேவைப்படுவதால், அச்சிறப்புரிமையைப் பெற, எனக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.--உழவன் (உரை) 16:19, 3 மார்ச் 2016 (UTC)


ஆதரவு

தொகு
  1.   ஆதரவு--கி.மூர்த்தி (பேச்சு) 16:50, 3 மார்ச் 2016 (UTC)
  2.   ஆதரவு--Selvasivagurunathan m (பேச்சு) 18:22, 3 மார்ச் 2016 (UTC)
  3.   ஆதரவு--நந்தகுமார் (பேச்சு) 19:24, 3 மார்ச் 2016 (UTC)
  4. மதனாகரன் (பேச்சு) 04:00, 4 மார்ச் 2016 (UTC)
  5.   ஆதரவு --Rsmn (பேச்சு) 04:35, 4 மார்ச் 2016 (UTC)
  6.   ஆதரவு --அருளரசன்Arulghsr (பேச்சு) 05:34, 4 மார்ச் 2016 (UTC)
  7.   ஆதரவு --Natkeeran (பேச்சு) 21:02, 4 மார்ச் 2016 (UTC)
  8.   ஆதரவு--Maathavan (பேச்சு) 13:33, 8 மார்ச் 2016 (UTC)
  9.   ஆதரவு--Neechalkaran (பேச்சு) 00:34, 9 மார்ச் 2016 (UTC)
  10.   ஆதரவு --Hibayathullah (பேச்சு) 15:22, 26 சூன் 2016 (UTC)[பதிலளி]
  11.   ஆதரவு--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 10:16, 3 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]
  12.   ஆதரவு--மணி. கணேசன் (பேச்சு)

நடுநிலை

தொகு

எதிர்ப்பு

தொகு

எண்ணங்கள்

தொகு

முடிவு

தொகு
  • தற்போதுள்ள சூழ்நிலைகளின் படி, ஒருவர் தொடர்ந்த 3மாதங்களே இருக்க இயலும். அதன் படி நான் 16 மார்ச்சு 2016 - 16 சூன் 2016) வரை இருந்தேன் அவர் விரும்பினால்தொடரலாம் என்பதால், நான் அடுத்த 3 மாதங்களுக்கு பாலாஜி இருக்க விரும்புவதால், சுழற்சி முறையை அறிமுகம் செய்ய விரும்பி விலகுகிறேன்.-- உழவன் (உரை) 15:50, 20 சூன் 2016 (UTC)[பதிலளி]
மிகச் சிறிய விக்கிச் சமூகங்களில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நிருவாக அணுக்கத்தைப் புதுப்பித்து வர வேண்டும் என்பது தான் மேல் விக்கி நடைமுறை. எனவே, முனைப்பாகப் பங்களிக்கும் நீங்கள் மீண்டும் நிருவாக அணுக்கம் பெற விண்ணப்பியுங்கள். ஆதரவு அளிக்கிறோம். --இரவி (பேச்சு) 10:53, 26 சூன் 2016 (UTC)[பதிலளி]

Balajijagadesh (சூன், 2016- சூன், 2016) (வாக்கு: 8|0|0)

தொகு

தமிழ் விக்கிமூலம் பல ஆண்டுகளாக இருந்துவந்தாலும், வார்புரு, இடைமுகம், மற்றும் பல வித்ததில் இன்னும் முழுமை அடையவில்லை. தற்பொழுது அத்ததைய பணிகள் செய்வதற்கு கட்டக அணுக்கம்(sysop) தேவைப்படுகிறது. அதற்காக ஆதரவு மற்றும் கருத்துக்களை கோருகிறேன். -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 04:13, 24 சூன் 2016 (UTC)[பதிலளி]

ஆதரவு

தொகு
  1. -- உழவன் (உரை) 05:15, 24 சூன் 2016 (UTC)[பதிலளி]
  2. --Maathavan (பேச்சு) 14:33, 24 சூன் 2016 (UTC)[பதிலளி]
  3. --Kanags \உரையாடுக 06:01, 26 சூன் 2016 (UTC)[பதிலளி]
  4. --இரவி (பேச்சு) 10:52, 26 சூன் 2016 (UTC)[பதிலளி]
  5. --சிவகோசரன் (பேச்சு) 14:20, 26 சூன் 2016 (UTC)[பதிலளி]
  6. --Selvasivagurunathan m (பேச்சு) 09:12, 27 சூன் 2016 (UTC)[பதிலளி]
  7. --Natkeeran (பேச்சு) 18:09, 27 சூன் 2016 (UTC)[பதிலளி]
  8. --மணியன் (பேச்சு) 18:20, 27 சூன் 2016 (UTC)[பதிலளி]

நடுநிலை

தொகு

எதிர்ப்பு

தொகு

எண்ணங்கள்

தொகு

முடிவு

தொகு