Tnse anita cbe
விக்கிமூலத்திற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்த பக்கத்தில் பதியலாம்.பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:.
விக்கிமூலத்திற்கு தாங்கள் முதல் முறையாக வருவதானால், விக்கிமூலத்தில் மெய்ப்பு பார்த்தல் பற்றிய அடிப்படைகளை தாங்கள் புதிய பயனர்களுக்கான வழிகாட்டி பக்கத்தில் காணலாம். விக்கிமூலத்தில் மின்னூல்களை படியெடுப்பது பற்றி இப்பக்கத்தில் காணலாம். நன்றி. உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். பயனர்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமானால் இங்கு கோரலாம். மேலும் விரைவான பதில்களுக்கு மின்னஞ்சல் குழுவையும் பயன்படுத்தலாம். |
Indic Wikisource Proofreadthon
தொகுSorry for writing this message in English - feel free to help us translating it
Hello,
As COVID-19 has forced the Wikimedia communities to stay at home and like many other affiliates, CIS-A2K has decided to suspend all offline activities till 15th September 2020 (or till further notice). I present to you for an online training session for future coming months. The CIS-A2K have conducted a Online Indic Wikisource Proofreadthon to enrich our Indian classic literature in digital format.
WHAT DO YOU NEED
- Booklist: a collection of books to be proofread. Kindly help us to find some classical literature your language. The book should not be available in any third party website with Unicode formatted text. Please collect the books and add our event page book list.
- Participants: Kindly sign your name at Participants section if you wish to participate this event.
- Reviewer: Kindly promote yourself as administrator/reviewer of this proofreadthon and add your proposal here. The administrator/reviewers could participate in this Proofreadthon.
- Some social media coverage: I would request to all Indic Wikisource community member, please spread the news to all social media channel, we always try to convince it your Wikipedia/Wikisource to use their SiteNotice. Of course, you must also use your own Wikisource site notice.
- Some awards: There may be some award/prize given by CIS-A2K.
- A way to count validated and proofread pages:Wikisource Contest Tools
- Time : Proofreadthon will run: from 01 May 2020 00.01 to 10 May 2020 23.59
- Rules and guidelines: The basic rules and guideline have described here
- Scoring: The details scoring method have described here
I really hope many Indic Wikisources will be present this year at-home lockdown.
Thanks for your attention
Jayanta (CIS-A2K) 17:41, 17 ஏப்ரல் 2020 (UTC)
Wikisource Advisor, CIS-A2K
நன்றி
தொகுவணக்கம். இந்திய அளவிலான விக்கிமூலம்:விக்கிமூலம் மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு மே 1, 2020 முதல் மே 10, 2020 வரையில் நடைபெற்றது. அதில் நமது தமிழ் விக்கிமூலம் சார்பாக 31 பயனர்கள் கலந்து கொண்டனர். இந்த 10 நாட்களில் 5496 பக்கங்கள் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளன , 2928 பக்கங்கள் சரிபார்க்கப்பட்டு இந்திய அளவில் அதிக புள்ளிகள் பெற்ற சமூகங்களின் பட்டியலில் இரண்டாம் இடம் (19416 புள்ளிகள்) பெற்றுள்ளனர். இந்திய அளவில் முதல் 10 இடங்களில் நான்கு தமிழ்ப் பயனர்கள் (பயனர்:Guruleninn, பயனர்:Sridhar G, பயனர்:balu1967, பயனர்:Jskcse4) இடம்பெற்றுள்ளனர் என்பதனையும் மகிழ்ச்சியுடன் தங்களுக்குத் தெரிவிக்கிறோம். இது நமது தமிழ்ச் சமூகத்தின் ஒற்றுமையினைப் பறைசாட்டும் மற்றொரு நிகழ்வு. இதில் பங்குகொண்ட ஒவ்வொருவராலும் தான் இந்த வெற்றி சாத்தியமானது. தமிழ்ச் சமூகத்திற்கும் தமிழுக்கும் தங்களின் நேரத்தினையும், பொன்னான உழைப்பினையும் அளித்த உங்கள் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி. முடிவுகளின் முழு விவரத்தினைக் காண இங்கு செல்லவும்.
சரிபார்த்தல்-பச்சையாக்குதல்
தொகுதொடர்ந்து விக்கிமூலத்தில் பங்களிப்பதற்கு நன்றி. இந்தியாவிலேயே நாம் அதிக நூல்களை நாம் உருவாக்க பலரது உதவி தேவை. எனவே தொடர்ந்து பங்களிக்க வேண்டுகிறேன். ஒரு உரைமின்னூலை உருவாக்க, அனைத்துப் பக்கங்களையும் பச்சையாக மாற்ற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.மஞ்சள் நிறமாற்ற மெயப்ப்பு பார்த்தால் போதுமானது. எனவே, பச்சையாக்குவதைத் தவிர்க்கவும். அதிக பக்கங்களை மஞ்சாளக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். ஒரு நூலை பச்சையாக்க அதிலுள்ள மேற்கோள் குறியீடு போல, பல குறியீடுகள் மிகச்சரியாக இருக்க வேண்டும். நீங்கள் பச்சையாக்கிய பின் பல மாற்றங்கள் நான் செய்துள்ளேன். இந்த வரலாற்றுப் பக்கத்தினைக் காணவும். எனவே தான் இந்த வேண்டுகோளை முன்வைக்கிறேன். தமிழ் சிறக்க நாம் ஒன்றுப்ட்டு உழைப்போம். மேலும் இந்தூலுக்கு அனைத்து மேலடி வார்ப்புருக்களை நானே இட்டு தருகிறேன். --Info-farmer (பேச்சு) 04:57, 27 மே 2020 (UTC)
Indic Wikisource Proofreadthon II 2020
தொகுSorry for writing this message in English - feel free to help us translating it
Hello Proofreader,
After successfull first Online Indic Wikisource Proofreadthon hosted and organised by CIS-A2K in May 2020, again we are planning to conduct one more Indic Wikisource Proofreadthon II.I would request to you, please submit your opinion about the dates of contest and help us to fix the dates. Please vote for your choice below.
Last date of submit of your vote on 24th September 2020, 11:59 PM
I really hope many Indic Wikisource proofreader will be present this time.
Thanks for your attention
Jayanta (CIS-A2K)
Wikisource Advisor, CIS-A2K
Indic Wikisource Proofreadthon II
தொகுSorry for writing this message in English - feel free to help us translating it
Hello Proofreader,
Thank you for participating at Pool for date selection. But Unfortunately out of 130 votes 69 vote is invalid due to the below reason either the User ID was invalid or User contribution at Page: namespace less than 200.
Dates slot | Valid Vote | % |
---|---|---|
1 Oct - 15 Oct 2020 | 26 | 34.21% |
16 Oct - 31 Oct 2020 | 8 | 10.53% |
1 Nov - 15 Nov 2020 | 30 | 39.47% |
16 Nov - 30 Nov 2020 | 12 | 15.79% |
After 61 valid votes counted, the majority vote sharing for 1st November to 15 November 2020. So we have decided to conduct the contest from 1st November to 15 November 2020.
WHAT DO YOU NEED
- Booklist: a collection of books to be proofread. Kindly help us to find some books in your language. The book should not be available in any third party website with Unicode formatted text. Please collect the books and add our event page book list. Before adding the books, please check the pagination order and other stuff are ok in all respect.
- Participants: Kindly sign your name at Participants section if you wish to participate this event.
- Reviewer: Kindly promote yourself as administrator/reviewer of this proofreadthon and add your proposal here. The administrator/reviewers could participate in this Proofreadthon.
- Some social media coverage: I would request to all Indic Wikisource community members, please spread the news to all social media channels, we always try to convince it your Wikipedia/Wikisource to use their SiteNotice. Of course, you must also use your own Wikisource site notice.
- Some awards: This time we have decided to give the award up to 10 participants in each language group.
- A way to count validated and proofread pages:Wikisource Contest Tools
- Time : Proofreadthon will run: from 01 November 2020 00.01 to 15 November 2020 23.59
- Rules and guidelines: The basic rules and guideline have described here
- Scoring: The details scoring method have described here
I really hope many Indic Wikisource proofread will be present in this contest too.
Thanks for your attention
Jayanta (CIS-A2K)
Wikisource Advisor, CIS-A2K
Indic Wikisource Proofreadthon II 2020 - Collect your book
தொகுSorry for writing this message in English - feel free to help us translating it
Dear Tnse anita cbe, Thank you and congratulation to you for your participation and support of our 1st Proofreadthon.The CIS-A2K has conducted again 2nd Online Indic Wikisource Proofreadthon 2020 II to enrich our Indian classic literature in digital format in this festive season. WHAT DO YOU NEED
I really hope many Indic Wikisources will be present this year at-home lockdown. Thanks for your attention |
கோடுகளை கீழடியில் இடுதல்
தொகுவணக்கம் ஒரு பக்கத்தின் முடிவில் மேற்கோள் குறிப்புக்கு மேலே கோடு வந்தால் அதை கீழடியில் இடவும். அதேபோல மேற்கோளை கீழே காட்டும்விதமாக அதன் கீழே மேற்கோள் வார்புருவையும் இடவும் நான் செய்த மாற்றங்களை இங்கு காணவும் நன்றி--அருளரசன் (பேச்சு) 00:52, 2 நவம்பர் 2020 (UTC)
- வணக்கம், இனி அடுத்த மெய்ப்புப் பக்கங்களில் இவ்வாறு பயன்படுத்துகின்றேன். நன்றி----Tnse anita cbe (பேச்சு) 17:35, 3 நவம்பர் 2020 (UTC)
Nop
தொகுஒரு பக்கத்தின் இறுதி பத்தி அல்லது பாடல் முடிவு பெற்றுவிட்டால் அங்கு {{nop}} எனும் வார்ப்புருவினைப் பயன்படுத்த வேண்டும். அதற்குப் பதிலாக அடுத்த பக்கத்தின் துவக்கத்தில் இரு வெற்று வரிகளை இடலாம். ஆனால், அடுத்த பக்கத்தினை மற்றவர்கள் தொகுக்க வாய்ப்பு உள்ளதால் இந்த வார்ப்புருவினை இடுவதே பொருத்தமான மெய்ப்பு பார்க்கும் முறையாக இருக்கும். |
Sridhar G (பேச்சு) 08:11, 3 நவம்பர் 2020 (UTC)Sridhar G (பேச்சு) 08:12, 3 நவம்பர் 2020 (UTC)
நன்றி
தொகுஉங்களை சென்னை ஆசிரியர் கூடுகையில் சீனியுடன் சந்தித்தாக நினைவு. சரியா? தொடர்ந்து பல ஆசிரியருக்கும் அறிமுகம் செய்கின்றீர்கள். மிகவும் மகிழ்ச்சி. இந்தத் தொகுப்பினைப் பார்த்தேன். அந்த வட்டக்குறியீட்டை எங்கிருந்து எடுத்தீர்கள். தமிழ்99 விசைப்பலகையா? தொடர்ந்து பங்களிக்க வருகின்றமைக்கு நன்றி.--தகவலுழவன் (பேச்சு). 10:48, 6 நவம்பர் 2020 (UTC)
- வணக்கம், ஆம் சென்னையில் எனக்கு விக்கிமூலத்தை நீங்கள்தான் அறிமுகம் செய்தீர்கள்....மிக்க நன்றி.... அந்த வட்டக் குறியீடு தொகுக்கும் பக்கத்தில் கீழ் உள்ள குறியீடுகளில் இருந்து பயன்படுத்தினேன்.... நன்றி--Tnse anita cbe (பேச்சு) 16:58, 6 நவம்பர் 2020 (UTC)
கவனிக்கவும்
தொகுவணக்கம். Tnse anita cbe , பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/32 பக்கத்தில் </p align="justify> என்ற வார்ப்புருவை பயன்படுத்தியிருந்தீர்கள். அது தேவையில்லை. பக்கத்தில் முதலிலிருந்து ஆரம்பித்தால் போதும். தொடர்ந்து பங்களிக்கவும். நன்றி.--Balu1967 (பேச்சு) 09:59, 14 நவம்பர் 2020 (UTC)
நூல்- தேவை
தொகுவணக்கம், போட்டிக்கான நூல் தேவையிருப்பின் உடனே தெரியப்படுத்தவும், மேலடி இட்டு கொடுக்கலாம். உடனே... ஒரு நாள் மட்டுமே உள்ளது.--வெற்றியரசன் (பேச்சு) 13:32, 14 நவம்பர் 2020 (UTC)
- வணக்கம், கீழ்காணும் நூல்களை இணைக்க வேண்டுகிறேன்--Tnse anita cbe (பேச்சு) 13:43, 14 நவம்பர் 2020 (UTC)
https://ta.wikisource.org/s/31ln
Thank you for your participation and support
தொகுSorry for writing this message in English - feel free to help us translating it
Dear Tnse anita cbe,
Apart from this contest end date, we will declare the final result on 20th November 2020. We are requesting you, please re-check your contribution once again. This extra-time will be for re-checking the whole contest for admin/reviewer. The contest admin/reviewer has a right revert any proofread/validation as per your language community standard. We accept and respect different language community and their different community proofreading standards. Each Indic Wikisource language community user (including admins or sysops) have the responsibility to maintain their quality of proofreading what they have set. Thanks for your attention |
இறுதி நூல்கள்
தொகுபுதிய நூல்களை இணைத்துள்ளேன். மேலடி இட வேண்டாம். ஆனால் அதனை நடுப்பகுதியில் நீக்குக.--தகவலுழவன் (பேச்சு). 16:39, 15 நவம்பர் 2020 (UTC)
மிக்க மிகழ்ச்சி
தொகுஇறுதிவரை மற்றவருடன் பங்களித்தமைக்கு மிகவும் மகிழ்கிறேன். தொடர்ந்தும் நாம் இணைந்து தமிழ் நூல்களை இணையத்தில் பாதுகாக்க பங்களிப்போம்.--தகவலுழவன் (பேச்சு). 18:44, 15 நவம்பர் 2020 (UTC)
விக்கி நிரல்கள்- ஒருங்கிணைப்பு
தொகுவணக்கம் போட்டி போட்டியில் உங்களுடைய தொகுத்தல் பங்களிப்பை நான் பார்த்தேன். நிரல்கள், வார்ப்புருக்கள் எனப்படும் குறியீடுகளை நீங்கள் அதிகமாக நீங்கள் மெய்ப்பு பார்த்த பக்கங்களில் பயன்படுத்தினீர்கள் புதிது புதிதாக இருந்தது பல குறியீடுகள். அவைகளை இந்த https://ta.wikisource.org/s/8yvt பக்கத்தில் இணைத்து மேலும் இந்த பக்கத்தை விரிவடையச் செய்தால் பங்களிப்பாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் எளிமையாகவும் அமையும் மெய்ப்புப் பார்க்கும் பணியில் ஈடுபடும் பொழுது...விரைவில் உதவிடுவ நன்றிகள் --வெற்றியரசன் (பேச்சு) 02:00, 18 நவம்பர் 2020 (UTC)
Indic Wikisource Proofreadthon 2020 - Result
தொகுSorry for writing this message in English - feel free to help us translating it
Congratulations!!! | |
Dear Tnse anita cbe, the results of the Indic Wikisource Proofreadthon 2020 have been published. Kindly visit the project page for your position. Congratulations !!!
The Centre for Internet & Society (CIS-A2K) will need to fill out the required information in this Google form to send the contest awards to your address. We assure you that this information will be kept completely confidential. Please confirm here just below this message by notifying ( Thank you for your contribution to Wikisource. Hopefully, Wikisource will continue to enrich your active constructive editing in the future. Thanks for your contribution |
- I have filled up this form , --Tnse anita cbe (பேச்சு) 03:08, 30 நவம்பர் 2020 (UTC)
பதக்கம்
தொகுஊக்குவிப்பாளர் பதக்கம் | |
தாங்கள் தொடர்ந்து விக்கிமூலத்தில் பங்களித்து வருவதற்காகவும் தங்களது சக ஆசிரியைகளையும் போட்டிக் காலம் மட்டுமல்லாது மாதம் தோறும் ஒரு நூலினை மெய்ப்பு பார்ப்பதற்கு ஊக்குவிப்பதற்காகவும் இந்தப் பதக்கத்தினை வழங்குவதில் மகிழ்ச்சி --Sridhar G (பேச்சு) 06:42, 2 திசம்பர் 2020 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை) |
- மிக்க நன்றி ஐயா..... தொடர்ந்து ஊக்குவித்து வரும் தங்களுக்கும், மற்ற விக்கிபீடியர்களுக்கும் நன்றிகள் பல--Tnse anita cbe (பேச்சு) 07:34, 2 திசம்பர் 2020 (UTC)
சக ஆசிரியர்களின் பங்களிப்புகளை ஆவணம் செய்ய
தொகுவணக்கம், ஆசிரியர்களது பங்களிப்புகளை பின்வருவது போல ஆவணப்படுத்தி வைத்தால் அது மற்ற ஆசிரியர்களுக்கு உந்துதலாக இருக்கும். நன்றிSridhar G (பேச்சு) 07:56, 2 திசம்பர் 2020 (UTC)
வ.எண் | ஆசிரியர் பெயர் | பங்களிப்புகள் | |
---|---|---|---|
1 | JEYA NANGUR | பங்களிப்புகளைக் காண்க | |
2 | பயனர்:SUBHI SCHOOL | ||
3 | பயனர்:SAMEERA SCHOOL | ||
4 | பயனர்:SRIBAN SCHOOL | ||
5 | பயனர்:PRADEEBAN SCHOOL |
குறைவான குறியீடுகள்
தொகுபக்கம்:சிறுவர் பாட்டு.pdf/3 என்ற பக்கத்தில் குறைவான குறியீடுகளுடன் மாற்றங்களைச் செய்துள்ளேன். அதுபோல பலரும் செய்தால், நேரம் மீதமாகும்.--தகவலுழவன் (பேச்சு). 00:55, 14 சனவரி 2021 (UTC)
மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பிற்கான கருத்துக்கள்
தொகுவணக்கம் Tnse anita cbe, கடந்த ஆண்டு இரண்டு விக்கிமூலம் மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு நடைபெற்றது. எனவே இது தொடர்பான உங்களது கருத்துக்கள் மற்றும் பின்னூட்டங்கள் எங்களது எதிர்கால இந்திய விக்கிமூலம் தொடர்பான செயல்களுக்கு உதவிகரமானதாக இருக்கும். ஆங்கிலம் உரையாடலுக்கு பொதுவான மொழியாக இருக்கும் போதிலும் உங்களது தாய்மொழியிலும் உங்களது கருத்துக்களைப் இங்கு பதிவிடத் தவறாதீர்கள்.
இந்திய விக்கிமூல சமூகத்தின் சார்பாக
ஜெயந்தா நாத் 12:02, 14 சனவரி 2021 (UTC)
பின்னூட்டம்
தொகுபக்கம் பேச்சு:சிறுவர் பாட்டு.pdf/4 என்ற பக்கத்தில் தங்கள் பின்னூட்டத்தினை எதிர்நோக்குகிறேன்.--தகவலுழவன் (பேச்சு). 01:10, 17 சனவரி 2021 (UTC)
Wikimedia Foundation Community Board seats: Call for feedback meeting
தொகுThe Wikimedia Foundation Board of Trustees is organizing a call for feedback about community selection processes between February 1 and March 14. While the Wikimedia Foundation and the movement have grown about five times in the past ten years, the Board’s structure and processes have remained basically the same. As the Board is designed today, we have a problem of capacity, performance, and lack of representation of the movement’s diversity. Direct elections tend to favor candidates from the leading language communities, regardless of how relevant their skills and experience might be in serving as a Board member, or contributing to the ability of the Board to perform its specific responsibilities. It is also a fact that the current processes have favored volunteers from North America and Western Europe. As a matter of fact, there had only been one member who served on the Board, from South Asia, in more than fifteen years of history.
In the upcoming months, we need to renew three community seats and appoint three more community members in the new seats. This call for feedback is to see what processes can we all collaboratively design to promote and choose candidates that represent our movement and are prepared with the experience, skills, and insight to perform as trustees? In this regard, it would be good to have a community discussion to discuss the proposed ideas and share our thoughts, give feedback and contribute to the process. To discuss this, you are invited to a community meeting that is being organized on March 12 from 8 pm to 10 pm, and the meeting link to join is https://meet.google.com/umc-attq-kdt. You can add this meeting to your Google Calendar by clicking here. Please ping me if you have any questions. Thank you. --User:KCVelaga (WMF), 10:30, 8 மார்ச் 2021 (UTC)
അഭിപ്രായങ്ങൾക്കുള്ള അപേക്ഷ-Proofreadthon
தொகுപ്രിയ സുഹൃത്തുക്കളേ,
ഞാൻ [[ഇവിടെ ഒരു ചർച്ചയും അഭിപ്രായങ്ങൾക്ക് ഉള്ള അപേക്ഷയും തുടങ്ങിവച്ചിട്ടുണ്ട്. കഴിഞ്ഞ വർഷം നമ്മൾ രണ്ട് Proofread-Edithon മത്സങ്ങൾ നടത്തിയിരുന്നു. ഇൻഡിക് ഭാഷകളിലെ ഗ്രന്ഥശാലകളുടെ ഭാവി തീരുമാനിക്കാൻ താങ്കളുടെ അഭിപ്രായങ്ങളും നിർദ്ദേശങ്ങളും വളരെയധികം ആവശ്യമുണ്ട്. ഇംഗ്ലീഷ് ആണ് എല്ലാവർക്കും മനസ്സിലാകുന്ന ഭാഷ എങ്കിലും താങ്കളുടെ മാതൃഭാഷയിൽ സംസാരിക്കാൻ മടിക്കേണ്ടതില്ല.
ഇൻഡിക് വിക്കിഗ്രന്ഥശാല സമൂഹത്തിനു വേണ്ടി
ജയന്ത നാഥ് 13:36, 13 மார்ச் 2021 (UTC)
Requests for comments : Indic wikisource community 2021
தொகு(Sorry for writing this message in English - feel free to help us translating it)
Dear Wiki-librarian,
Coming two years CIS-A2K will focus on the Indic languages Wikisource project. To design the programs based on the needs of the community and volunteers, we invite your valuable suggestions/opinion and thoughts to Requests for comments. We would like to improve our working continuously taking into consideration the responses/feedback about the events conducted previously. We request you to go through the various sections in the RfC and respond. Your response will help us to decide to plan accordingly your needs.
Please write in detail, and avoid brief comments without explanations.
Jayanta Nath
On behalf
Centre for Internet & Society's Access to Knowledge Programme (CIS-A2K)
துப்புரவு பணிக்கு அழைப்பு
தொகுவணக்கம், தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2021 என்பது மே 27 முதல் ஜூன் 26, 2021 வரை நடக்க உள்ளது. இதில் மாணவர்கள் விக்கிமூலம், விக்கிப்பீடியா, விக்சனரி, விக்கித்தரவு, பொதுவகம் போன்ற திட்டங்களில் பங்களிக்க உள்ளார்கள். இதில் உங்களுக்கு விருப்பமான அல்லது அனைத்து திட்டங்களிலும் துப்புரவு பணியில் ஈடுபட்டு மாணவர்களுக்கு வழிகாட்டி உதவுமாறு திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். நன்றி Sridhar G (பேச்சு) 06:01, 27 மே 2021 (UTC)
வணக்கம், நிச்சயமாக ஐயா.... என்னாலான பங்களிப்பும், உதவியும் செய்ய ஆவலோடு உள்ளேன் Tnse anita cbe (பேச்சு) 06:39, 27 மே 2021 (UTC)
[Wikimedia Foundation elections 2021] Candidates meet with South Asia + ESEAP communities
தொகுHello,
As you may already know, the 2021 Wikimedia Foundation Board of Trustees elections are from 4 August 2021 to 17 August 2021. Members of the Wikimedia community have the opportunity to elect four candidates to a three-year term. After a three-week-long Call for Candidates, there are 20 candidates for the 2021 election.
An event for community members to know and interact with the candidates is being organized. During the event, the candidates will briefly introduce themselves and then answer questions from community members. The event details are as follows:
- Date: 31 July 2021 (Saturday)
- Timings: check in your local time
- Bangladesh: 4:30 pm to 7:00 pm
- India & Sri Lanka: 4:00 pm to 6:30 pm
- Nepal: 4:15 pm to 6:45 pm
- Pakistan & Maldives: 3:30 pm to 6:00 pm
- Live interpretation is being provided in Hindi.
- Please register using this form
For more details, please visit the event page at Wikimedia Foundation elections/2021/Meetings/South Asia + ESEAP.
Hope that you are able to join us, KCVelaga (WMF), 06:35, 23 சூலை 2021 (UTC)
re: Candidates meet with South Asia + ESEAP communities
தொகுLive interpretation will also be provided in Tamil. Sorry for the mistake in the previous message. KCVelaga (WMF), 09:39, 24 சூலை 2021 (UTC)
Indic Wikisource Proofreadthon August 2021
தொகுSorry for writing this message in English - feel free to help us translating it
Dear Tnse anita cbe,
Thank you and congratulation to you for your participation and support last year.The CIS-A2K has conducted again this year Online Indic Wikisource Proofreadthon August 2021 to enrich our Indian classic literature in digital format in this Indian freedom season.
WHAT DO YOU NEED
- Booklist: a collection of books to be proofread. Kindly help us to find some book your language. The book should not be available on any third party website with Unicode formatted text. Please collect the books and add our event page book list. You should follow the copyright guideline describes here. After finding the book, you should check the pages of the book and create <pagelist/>.
- Participants: Kindly sign your name at Participants section if you wish to participate in this event.
- Reviewer: Kindly promote yourself as administrator/reviewer of this proofreadthon and add your proposal here. The administrator/reviewers could participate in this Proofreadthon.
- Some social media coverage: I would request to all Indic Wikisource community members, please spread the news to all social media channels, we always try to convince your Wikipedia/Wikisource to use their SiteNotice. Of course, you must also use your own Wikisource site notice.
- Some awards: There may be some award/prize given by CIS-A2K.
- A way to count validated and proofread pages:Indic Wikisource Contest Tools
- Time : Proofreadthon will run: from 15 August 2021 00.01 to 31 August 2021 23.59 (IST)
- Rules and guidelines: The basic rules and guideline have described here
- Scoring: The details scoring method have described here
I really hope many Indic Wikisources will be present this year at-home lockdown.
Thanks for your attention
Jayanta (CIS-A2K)
Wikisource Program officer, CIS-A2K
இந்திய விக்கிமூல மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு , ஆகஸ்ட் 2021
தொகுகடந்த ஆண்டு விக்கிமூலம் தொடர் தொகுப்பில் கலந்து கொண்டதற்கு வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்தியா விடுதலை பெற்ற நிகழ்வினை நினைவு கூர்ந்து சிறப்பிக்கும் வகையில் CIS-A2K இணைய வழியில் விக்கிமூலம் தொடர் தொகுப்பினை ஆகஸ்ட், 2021 இல் நடத்தி நவீன வடிவத்தில் இந்திய இலக்கியங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
உங்களுக்குத் தேவையானவை
- நூல்களின் பட்டியல்: மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களின் தொகுப்பு. உங்கள் மொழியில் மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களை தேர்வு செய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள். அவ்வாறு நீங்கள் தேர்வு செய்யும் நூல்கள் யூனிகோட் உரையாக எந்த மூன்றாம் தரப்பு வலைத்தளத்திலும் கிடைக்கக் கூடாது. தயவுசெய்து புத்தகங்களைச் சேகரித்து எங்கள் நிகழ்வுப் பக்கப் நூல்கள் பட்டியலில் சேர்க்கவும். இங்கே விவரிக்கப்பட்டுள்ள பதிப்புரிமை வழிகாட்டுதலை நீங்கள் பின்பற்ற வேண்டும். நூற்களைக் கண்டறிந்த பிறகு, நூல்களின் பக்கங்களைச் சரிபார்த்து <pagelist/> ஐ உருவாக்க வேண்டும்
- பங்கேற்பாளர்கள்: இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் பங்கேற்பாளர்கள் பிரிவில் தயவுசெய்து கையெழுத்திடுங்கள் .
- விமர்சகர்: நிர்வாகியாகவோ அல்லது விமர்சகராகவோ இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் இங்கே முன்மொழியுங்கள். நிர்வாகி/விமர்சகரும் இந்த தொடர் தொகுப்பில் பங்கேற்கலாம்.
- சமூக ஊடக பரப்புரை: இந்த தொடர் தொகுப்பு குறித்து அனைத்து சமூக ஊடகங்களிலும் பரப்புரை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்களது விக்கிபீடியா/விக்கிமூல தளங்களில் தள குறிப்பைப் ( SiteNotice) பயன்படுத்த நாங்கள் முயற்சிக்கிறோம். நீங்கள் உங்கள் சொந்த விக்கிமூல தள அறிவிப்பையும் பயன்படுத்துங்கள்
- பரிசுகள்: CIS-A2K வினால் சில பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
- தொடர் தொகுப்பு எண்ணிக்கை சரிபார்க்கும் கருவி: Indic Wikisource Contest Tools
- நாள்: ஆகஸ்ட் 15-2021 நேரம்: 00.01 முதல் ஆகஸ்ட் 31,2021 நேரம்:23.59 வரை (இந்தியத் திட்ட நேரம்)
- விதிமுறைகள் & வழிமுறைகள்: அடிப்படையான விதிகள் மற்றும் வழிமுறைகள் இங்கே உள்ளது.
- புள்ளிகள்: மெய்ப்பு மற்றும் சரிபார்த்தலுக்கு வழங்கப்படும் விரிவான புள்ளிவிவர முறைகள் இங்கு உள்ளது.
அனைவரும் இந்த விக்கிமூல தொடர் தொகுப்பில் கலந்து கொண்டு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு உதவுவீர்!
Jayanta (CIS-A2K)
Wikisource Program officer, CIS-A2K
எழுத்துப் பிழைகள் இருப்பது
தொகுவணக்கம்,Tnse anita cbe. தாங்கள் விக்கிமூலம் தொடர் தொகுப்பில் கலந்து கொண்டதற்கு வாழ்த்துகளைதெரிவித்துக் கொள்கிறேன். இப்பக்கத்தில் இருக்கும் எழுத்து பிழைகளை சரி செய்துள்ளேன். உதாரணம். இதை கவனித்து இனி வருங்காலத்தில் கவனமுடன் மெய்ப்புப் பார்க்கவும். நன்றி. --Balu1967 (பேச்சு) 07:50, 15 ஆகத்து 2021 (UTC)
- நன்றி ஐயா, தவறுதலாக நடந்து ஐயா... இனி கவனமாக மெய்ப்பு பார்க்கிறேன். --Tnse anita cbe (பேச்சு) 17:37, 18 ஆகத்து 2021 (UTC)
பதில் சற்று இடைவெளி விட்டு வருவது
தொகுவணக்கம் பக்கம்:அறிவியல் வினா விடை-மருத்துவம்.pdf/105 இப்பத்தின் வடிவமைப்பில் மூல நூலை ஒட்டி சில மாற்றங்களை செய்துள்ளேன். இதே போன்ற வடிவமைப்பில் வருமாறு செய்யவும்.--அருளரசன் (பேச்சு) 15:59, 18 ஆகத்து 2021 (UTC)
- நன்றி ஐயா, தற்பொழுது இதனை பயன்படுத்தி மெய்ப்பு பார்த்துக் கொண்டு இருக்கிறேன்...--Tnse anita cbe (பேச்சு) 17:39, 18 ஆகத்து 2021 (UTC)
எச்சரிக்கை
தொகுவணக்கம் Tnse anita cbe . தாங்கள் மெய்ப்புப் பார்த்த இப்பக்கத்தில் சில எழுத்துப் பிழைகளுடனேயே மஞ்சள் ஆக்கியிருக்கிறீர்கள். ( உதாரணம்: 1. ‘ஹாய்ஹூய்' 2. கடுங் கிற்று; 3. போகிருய்? 4. கொறுக் கலாம்; , 5. கம் ரத்தத்தை , 6. குடிக் கலாம் ) இது தவறு. இனியும் இவ்வாறு கண்டறிந்தால் அப்பக்கத்தை Revert (Pink) செய்ய நேரிடும். கவனமுடன் செயல்படவும் நன்றி.--Balu1967 (பேச்சு) 05:34, 22 ஆகத்து 2021 (UTC)
வணக்கம் ஐயா, மன்னிக்கவும், எனது கணினியில் சில பொத்தான்கள் சரிவர வேலை செய்யவில்லை. அதனை இப்போதுதான் கவனித்தேன். சரி செய்து கொள்கிறேன். --Tnse anita cbe (பேச்சு) 05:52, 22 ஆகத்து 2021 (UTC)
விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் வாக்களிக்க நினைவில் கொள்ளுங
தொகுஅன்புடையீர் Tnse anita cbe,
விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் நீங்கள் வாக்களிக்க தகுதியானவர் என்பதால் இந்த செய்தி பெறுகிறீர்கள். தேர்தல் ஆகஸ்ட் 18, 2021 இல் ஆரம்பிக்கப்பட்டது மற்றும் ஆகஸ்ட் 31, 2021 அன்று முடிவடைகிறது. விக்கிமீடியா பவுண்டேஷன் தமிழ் விக்கிமூலம் போன்ற திட்டங்களை செயல்படுத்துகிறது மற்றும் போர்ட் ஆஃப் டிரஸ்டீஸால் வழிநடத்தப்படுகிறது. போர்ட் என்பது விக்கிமீடியா பவுண்டேஷனின் முடிவெடுக்கும் அமைப்பாகும். போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் பற்றி மேலும் அறிக.
இந்த ஆண்டு நான்கு இடங்கள் ஒரு சமூக வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். உலகம் முழுவதும் இருந்து 19 வேட்பாளர்கள் இந்த இடங்களுக்கு போட்டியிடுகின்றனர். 2021 அறங்காவலர் குழு வேட்பாளர்களைப் பற்றி மேலும் அறிக.
கிட்டத்தட்ட 70,000 சமூக உறுப்பினர்கள் வாக்களிக்குமாறு கேட்கப்படுகிறார்கள். அதில் நீங்களும் இருக்கிறீர்கள்! வாக்குப்பதிவு ஆகஸ்ட் 31 23:59 UTC வரை மட்டுமே நீடிக்கும்.
நீங்கள் ஏற்கனவே வாக்களித்திருந்தால், வாக்களித்ததற்கு நன்றி மற்றும் தயவுசெய்து இந்த மின்னஞ்சலை புறக்கணிக்கவும். மக்கள் எத்தனை கணக்குகள் வைத்திருந்தாலும் ஒரு முறை மட்டுமே வாக்களிக்க முடியும்.
இந்தத் தேர்தல் பற்றிய கூடுதல் தகவல்களைப் படியுங்கள். MediaWiki message delivery (பேச்சு) 14:18, 27 ஆகத்து 2021 (UTC)
மட்டற்ற மகிழ்ச்சி
தொகுபக்கம்:கோயில் மணி.pdf/23 இந்நூலில் 25 பக்கங்கள் பார்த்தேன். குறிப்பாக அனைத்துப் பக்கங்களிலும் பிழைத்திருத்தங்களோடு, தமிழ் மொழிக்குரிய இரட்டைமேற்கோள்குறிகளையும் இடுகின்றமைக்கு அகமகிழ்கிறேன். சிறு தவறு கூட இல்லாம்ல எப்படி இது போன்ற மேற்கோள் பக்கங்களை நேர்த்தியாக உருவாக்குதல் குறித்து, அடுத்த மாதத்தில் ஒரு படப்பதிவு செய்து அளியுங்கள். அதனை விக்கிமூலம்:படப்பதிவு வழிகாட்டுதல்கள் என்ற பக்கத்தில் பலரும் என்றும் காணும் படி செய்வோம். ஒரு சிலரின் படப்பதிவு மட்டும் இப்பொழுது அங்குள்ளது. பலரின் கூட்டுமுயற்சி என்ற எண்ணம் மேலோங்க இதுபோன்ற முயற்சிகள் வேண்டும் என்பதே என் அவா.--தகவலுழவன் (பேச்சு). 03:20, 28 ஆகத்து 2021 (UTC)
- மிக்க மகிழ்ச்சி ஐயா, தங்களிடம் இருந்து கிடைத்த பின்னூட்டம் உற்சாகம் அளிக்கிறது... பாலு ஐயா இரண்டு தவறினை சுட்டிக்காட்டியதில் மிகவும் வருத்தமாக இருந்தது... பக்க எண்ணிக்கையை விட தரமாக மெய்ப்பு செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் மெய்ப்பு செய்யும் போது எனது கணினியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அப்பிழைகள் ஏற்பட்டுவிட்டன. ஆனால் தற்போது தங்களிடம் இருந்து நல்ல பின்னூட்டம் கிடைத்திருப்பது மிக்க மகிழ்ச்சி ஐயா..... போட்டிக்காலம் முடிந்த பிறகு படப்பதிவு தயார் செய்கிறேன் ஐயா.... நன்றி--Tnse anita cbe (பேச்சு) 06:33, 28 ஆகத்து 2021 (UTC)
விரைவுக் குறிப்பு - hws-hwe வார்ப்புருக்கள்
தொகுபக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/121 என்ற பக்கத்தில் {.{hws|hyph=|நேர்மைக்|நேர்மைக்குமே}} கண்டேன். ஒரு சிலரே முழுமையாக இடுவர். யாதெனில், 'hyph' என்பதை பெருமபாலோர் இடுவத்தில். நீல்கள் இட்டு மேம்படுத்துவது கண்டு மகிழ்ச்சியே. எனினும், இரு பக்கங்களை திறந்து, இந்த வார்ப்புருக்கள் இடாமலேயே, இருபக்கங்களில் இருக்கும் பிரிந்த சொல்லினை இணைக்கலாம். நாம் விரைந்து பல பக்கங்களை உருவாக்க, 5 நிமிடம் இந்த படப்பதிவினைக் காணவும். ஏதேனும் வினாக்கள் இருப்பின், இப்பக்கத்திலேயே வினவவும்.--தகவலுழவன் (பேச்சு). 04:31, 16 செப்டம்பர் 2021 (UTC)
Indic Wikisource Proofreadthon August 2021 - Result
தொகுSorry for writing this message in English - feel free to help us translating it
Congratulations!!! | |
Dear Tnse anita cbe, the results of the Indic Wikisource Proofreadthon August 2021 have been published. Kindly visit the project page for your position. Congratulations !!!
The Centre for Internet & Society (CIS-A2K) will need to fill out the required information in this Google form to send the contest awards to your address. We assure you that this information will be kept completely confidential. Please confirm here just below this message by notifying ( Thank you for your contribution to Wikisource. Hopefully, Wikisource will continue to enrich your active constructive editing in the future. Thanks for your contribution |
Indic Wikisource Proofreadthon August 2021 - Result
தொகுSorry for writing this message in English - feel free to help us translating it
Congratulations!!! | |
Dear Tnse anita cbe, the results of the Indic Wikisource Proofreadthon August 2021 have been published. Kindly visit the project page for your position. Congratulations !!!
The Centre for Internet & Society (CIS-A2K) will need to fill out the required information in this Google form to send the contest awards to your address. We assure you that this information will be kept completely confidential. Please confirm here just below this message by notifying ( Thank you for your contribution to Wikisource. Hopefully, Wikisource will continue to enrich your active constructive editing in the future. Thanks for your contribution |
ஆங்கில விக்கியில் ஒரு கூட்டு முயற்சி.
தொகுen:Index:Tamil_proverbs.pdf இந்த நூல் 1874 ஆம் ஆண்டு உருவானது. இது தற்போது ஆங்கில விக்கிமூலத்தில் கூட்டுழைப்பாக சிறந்த விக்கிநுட்பங்களோடு வெள்ளோட்ட முயற்சியாக உருவாகப்படுகிறது. இதில் தமிழ் பழமொழிகளை மட்டும் நாம் உள்ளிட வேண்டும். பிற ஆங்கில மொழிப்பெயர்ப்புகளும், விக்கிக்குறியீடு நுட்பங்களும் பிற மொழியினரால் உருவாக்கப்படுகின்றன. எனவே, நீங்கள் ஊதா நிறப் பக்கத்தினைத் திறந்தால் {{Tamil missing}.} என்று வார்ப்புருவை எடுத்துவிட்டு அந்த இடத்தில் பழமொழியை எழுத வேண்டும். எந்த ஒரு நிறமாற்றமும் செய்ய வேண்டாம். ஊதா நிறத்தில் அப்படியே விட்டுவிடவும். நூற்றி பத்து பக்கங்கள் இதுவரை முடித்துள்ளோம். மொத்தம் 650 பக்கங்களுக்கு மேல் வரும். நிறம்மாற்றாமல் செய்தால் எனக்கு துப்புரவு செய்ய வசதியாக இருக்கும் . வரலாற்று ஆவணங்களைப்பேண வேண்டியது நமது கடமை. அவசரமில்லை ஆனால் அவசியம். ஓரிரு பக்கங்கள் செய் து தாருங்கள். மேலும் நீங்கள் உருவாக்கிய விக்கிமூலப்பங்களிப்பாளர்களுக்கும் இந்நோக்கத்தினை அறிமுகம் செய்யுங்கள். காண்க:யூடியுப்பு பதிவு 5 நிமிடங்கள்--தகவலுழவன் (பேச்சு). 16:30, 15 அக்டோபர் 2021 (UTC)
இந்திய விக்கிமூல மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு , ஆகஸ்ட் 2022
தொகுகடந்த ஆண்டு விக்கிமூலம் தொடர் தொகுப்பில் கலந்து கொண்டதற்கு வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்தியா விடுதலை பெற்ற நிகழ்வினை நினைவு கூர்ந்து சிறப்பிக்கும் வகையில் CIS-A2K இணைய வழியில் விக்கிமூலம் தொடர் தொகுப்பினை ஆகஸ்ட், 2022 இல் நடத்தி நவீன வடிவத்தில் இந்திய இலக்கியங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
உங்களுக்குத் தேவையானவை
- நூல்களின் பட்டியல்: மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களின் தொகுப்பு. உங்கள் மொழியில் மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களை தேர்வு செய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள். அவ்வாறு நீங்கள் தேர்வு செய்யும் நூல்கள் யூனிகோட் உரையாக எந்த மூன்றாம் தரப்பு வலைத்தளத்திலும் கிடைக்கக் கூடாது. தயவுசெய்து புத்தகங்களைச் சேகரித்து எங்கள் நிகழ்வுப் பக்கப் நூல்கள் பட்டியலில் சேர்க்கவும். இங்கே விவரிக்கப்பட்டுள்ள பதிப்புரிமை வழிகாட்டுதலை நீங்கள் பின்பற்ற வேண்டும். நூற்களைக் கண்டறிந்த பிறகு, நூல்களின் பக்கங்களைச் சரிபார்த்து <pagelist/> ஐ உருவாக்க வேண்டும்
- பங்கேற்பாளர்கள்: இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் பங்கேற்பாளர்கள் பிரிவில் தயவுசெய்து கையெழுத்திடுங்கள் .
- விமர்சகர்: நிர்வாகியாகவோ அல்லது விமர்சகராகவோ இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் இங்கே முன்மொழியுங்கள். நிர்வாகி/விமர்சகரும் இந்த தொடர் தொகுப்பில் பங்கேற்கலாம்.
- சமூக ஊடக பரப்புரை: இந்த தொடர் தொகுப்பு குறித்து அனைத்து சமூக ஊடகங்களிலும் பரப்புரை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்களது விக்கிபீடியா/விக்கிமூல தளங்களில் தள குறிப்பைப் ( SiteNotice) பயன்படுத்த நாங்கள் முயற்சிக்கிறோம். நீங்கள் உங்கள் சொந்த விக்கிமூல தள அறிவிப்பையும் பயன்படுத்துங்கள்
- பரிசுகள்: CIS-A2K வினால் சில பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
- தொடர் தொகுப்பு எண்ணிக்கை சரிபார்க்கும் கருவி: Indic Wikisource Contest Tools
- நாள்: 1st March 2022 -16th March 2022 (இந்தியத் திட்ட நேரம்)
- விதிமுறைகள் & வழிமுறைகள்: அடிப்படையான விதிகள் மற்றும் வழிமுறைகள் இங்கே உள்ளது.
- புள்ளிகள்: மெய்ப்பு மற்றும் சரிபார்த்தலுக்கு வழங்கப்படும் விரிவான புள்ளிவிவர முறைகள் இங்கு உள்ளது.
அனைவரும் இந்த விக்கிமூல தொடர் தொகுப்பில் கலந்து கொண்டு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு உதவுவீர்!
Jayanta (CIS-A2K) 17:38, 10 பெப்ரவரி 2022 (UTC)
Wikisource Program officer, CIS-A2K
குறியீடுகளைக் குறைத்தும் மேம்படுத்தலாம்
தொகு- இப்படி குறியீடுகளைக் குறைத்தும் பாடல்களில் பங்களிப்பு செய்யலாம்.--தகவலுழவன் (பேச்சு). 02:24, 24 மே 2022 (UTC)
- பக்கம்:ஆங்கிலக் கவிதை மலர்கள்.pdf/64 பாடற்குறியீடுகளை தொடக்கத்திலும், இறுதியிலும் இட்டால் போதும். ஒவ்வொரு பாடலுக்கும் தனித்தனியே இடாமல் பங்களித்தால் அதிக பங்களிக்கலாமென்று எண்ணுகிறேன்.
- பொருத்தமான எழுத்துணரியாக்கத்தினைச் செய்ய, 15 நிமிடங்கள் நிகழும் இந்த பதிவினைப் பாருங்கள்.--தகவலுழவன் (பேச்சு). 05:48, 25 மே 2022 (UTC)
விக்கிமேனிய அறிவிப்பு
தொகுவணக்கம், முதல்முறையாக இந்தாண்டு உலகளவில் பல நாடுகளில் விக்கிமேனியா கூடலை நடத்துகின்றனர். அதில் தமிழ் விக்கிமேனியா மதுரையில் ஆகஸ்ட் 14 இல் நடைபெறுகிறது. அதில் நீங்களும் கலந்து கொள்ள விழைக்கிறோம். அது தொடர்பான அறிவிப்பும் உரையாடலும் இங்கே நடைபெறுகின்றன. -ஒருங்கிணைப்பாளர்கள் சார்பாக NeechalBOT (பேச்சு) 05:21, 27 சூலை 2022 (UTC)
Indic Wikisource proofread-a-thon November 2022
தொகுSorry for writing this message in English - feel free to help us translate it
Dear Tnse anita cbe,
Thank you and congratulation to you for your participation and support last year. The CIS-A2K has been conducted again this year Online Indic Wikisource proofread-a-thon November 2022 to enrich our Indian classic literature in digital format.
WHAT DO YOU NEED
- Booklist: a collection of books to be proofread. Kindly help us to find some books in your language. The book should not be available on any third-party website with Unicode formatted text. Please collect the books and add our event page book list. You should follow the copyright guideline described here. After finding the book, you should check the pages of the book and create <pagelist/>.
- Participants: Kindly sign your name at Participants section if you wish to participate in this event.
- Reviewer: Kindly promote yourself as administrator/reviewer of this proofreadthon and add your proposal here. The administrator/reviewers could participate in this Proofreadthon.
- Some social media coverage: I would request to all Indic Wikisource community members, please spread the news to all social media channels, we always try to convince your Wikipedia/Wikisource to use their SiteNotice. Of course, you must also use your own Wikisource site notice.
- Some awards: There may be some award/prize given by CIS-A2K.
- A way to count validated and proofread pages:Indic Wikisource Contest Tools
- Time : Proofreadthon will run: from 14 November 2022 00.01 to 30 Novemeber 2022 23.59 (IST)
- Rules and guidelines: The basic rules and guideline have described here
- Scoring: The details scoring method have described here
I really hope many Indic Wikisources will be present this time.
Thanks for your attention
Jayanta (CIS-A2K)- 9 November 2022 (UTC)
Wikisource Program officer, CIS-A2K
WikiConference India 2023: Program submissions and Scholarships form are now open
தொகுDear Wikimedian,
We are really glad to inform you that WikiConference India 2023 has been successfully funded and it will take place from 3 to 5 March 2023. The theme of the conference will be Strengthening the Bonds.
We also have exciting updates about the Program and Scholarships.
The applications for scholarships and program submissions are already open! You can find the form for scholarship here and for program you can go here.
For more information and regular updates please visit the Conference Meta page. If you have something in mind you can write on talk page.
‘‘‘Note’’’: Scholarship form and the Program submissions will be open from 11 November 2022, 00:00 IST and the last date to submit is 27 November 2022, 23:59 IST.
Regards
MediaWiki message delivery (பேச்சு) 11:25, 16 நவம்பர் 2022 (UTC)
(on behalf of the WCI Organizing Committee)
WikiConference India 2023: Open Community Call and Extension of program and scholarship submissions deadline
தொகுDear Wikimedian,
Thank you for supporting Wiki Conference India 2023. We are humbled by the number of applications we have received and hope to learn more about the work that you all have been doing to take the movement forward. In order to offer flexibility, we have recently extended our deadline for the Program and Scholarships submission- you can find all the details on our Meta Page.
COT is working hard to ensure we bring together a conference that is truly meaningful and impactful for our movement and one that brings us all together. With an intent to be inclusive and transparent in our process, we are committed to organizing community sessions at regular intervals for sharing updates and to offer an opportunity to the community for engagement and review. Following the same, we are hosting the first Open Community Call on the 3rd of December, 2022. We wish to use this space to discuss the progress and answer any questions, concerns or clarifications, about the conference and the Program/Scholarships.
Please add the following to your respective calendars and we look forward to seeing you on the call
- WCI 2023 Open Community Call
- Date: 3rd December 2022
- Time: 1800-1900 (IST)
- Google Link': https://meet.google.com/cwa-bgwi-ryx
Furthermore, we are pleased to share the email id of the conference contact@wikiconferenceindia.org which is where you could share any thoughts, inputs, suggestions, or questions and someone from the COT will reach out to you. Alternatively, leave us a message on the Conference talk page. Regards MediaWiki message delivery (பேச்சு) 16:21, 2 திசம்பர் 2022 (UTC)
On Behalf of, WCI 2023 Core organizing team.
இலக்கண வரலாறு
தொகுஅட்டவணை:இலக்கண வரலாறு.pdf என்ற நூலானது தமிழ் மொழியில், பல்லாண்டுஆய்வுக்கு பிறகு நுணக்கமாக எழுதப்பட்டுள்ளது. இவற்றை முழுமையாக முடிக்க இன்னும் நூறு பக்கங்களே உள்ளன. நீங்களும் சில பக்கங்களை மெய்ப்பு கண்டு தாருங்கள். குறியீடுகள் இடுவது அலுப்பாக இருப்பின், எழுத்துப்பிழைகளை முழுமையாக நீக்கி, ஊதா நிறமாக்குங்கள். உரிய குறியீடுகளை இட்டு மஞ்சள் நிறமாக்கினாலும் மகிழ்ச்சியே. வாருங்கள் இணைந்து முடிந்தோம். தகவலுழவன் (பேச்சு). 16:28, 2 திசம்பர் 2022 (UTC)
Tamil Wikisource Community skill-building workshop
தொகுTnse anita cbe
I hope this message finds you well. As you know that we have already discussed in your village pump [1] regarding the Tamil Wikisource Community skill-building workshop is in planning. I would like to initiate the final date of this skill-building workshop that needs to be finalized.
We need your help to decide on a time and date that works best for most people. Kindly share your availabilities at the wudele link below:
For dates- https://wudele.toolforge.org/taws2023
For City venue- https://wudele.toolforge.org/citytaws2023
For more details, you can go through the project page:
https://meta.wikimedia.org/wiki/CIS-A2K/Events/Tamil_Wikisource_Community_skill-building_workshop
1)https://ta.wikisource.org/wiki/விக்கிமூலம்:ஆலமரத்தடி#விக்கிமூலத்_திறன்_மேம்பாட்டு_பயிற்சி_2022-23
Thnaks, MediaWiki message delivery (பேச்சு) 06:39, 17 பெப்ரவரி 2023 (UTC)
விக்கிமூல வளர்ச்சிக்கு, உங்களின் எண்ணங்களைத் தருக
தொகுவணக்கம்.
2019 ஆம் ஆண்டு விக்கிமூலம்:விக்கிமூலர் நிதிநல்கை நேர்முகப் பயிலரங்கு 1 சேலத்தில் சிறப்பாக நடைபெற்றது. 2023 ஆண்டில், இரண்டாவது விக்கிமூலர் நேர்முகப் பயிலரங்கினைச் சிறப்பாக நடத்த, விக்கிமூலம்:விக்கிமூலர் நிதிநல்கை நேர்முகப் பயிலரங்கு 2 என்ற திட்டப்பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இப்பயிலரங்கு கூடலில் 25 (இருபத்தைந்து விக்கிமூலப் பங்களிப்பாளர்கள்) கலந்து கொள்வதற்கான நிதிநல்கையை, முதலாம் பயிலரங்கினை நடத்திய, சி. எசு. ஐ. அமைப்பின் விக்கிமூலப் பொறுப்பாளரான, வங்காள விக்கிமூல பங்களிப்பாளரான ஜெயந்த நாத் ஏற்க இசைவினைத் தெரிவித்துள்ளார். எனவே, உங்கள் எண்ணங்களை அதன் திட்டப்பக்கத்தினைக் கண்டு, விக்கிமூலம் பேச்சு:விக்கிமூலர் நிதிநல்கை நேர்முகப் பயிலரங்கு 2 என்ற கலந்துரையாடல் பக்கத்தில் தெரிவிக்கவும். பங்களிப்பாளர்களைத் தேரந்தெடுக்க, m:Talk:CIS-A2K/Events/Tamil Wikisource Community skill-building workshop என்ற பக்கத்தில் உள்ள புள்ளிவிவரங்கள் உங்களுக்கு பயன்படலாம். சமூகத்தின் ஒப்புதலை பெறுவதற்கான பங்களிப்பாளர் பட்டியலிலும் நீங்கள் பிறரின் பெயர்களை, அப்பேச்சுப்பக்கத்தில் மட்டும் சேரக்கலாம். பிறகு நமது ஒட்டுமொத்த சமூக முடிவினை, நிகழ்ச்சியை நடத்துபவருக்கு தெரிய படுத்தலாம். எனவே, தவறாமல் கலந்து கொள்ளுங்கள். தேர்ந்தெடுத்தலுக்கான இறுதி நாள் மார்ச்சு 15 ஆகும். தகவலுழவன் (பேச்சு). 03:27, 25 பெப்ரவரி 2023 (UTC)
பயிலரங்கில் கலந்து கொள்வோரை தேர்ந்தெடுக்க வருக
தொகுவணக்கம்.
- 2023 ஆண்டில், இரண்டாவது விக்கிமூலர் நேர்முகப் பயிலரங்கினைச் சிறப்பாக நடத்த, விக்கிமூலம்:விக்கிமூலர் நிதிநல்கை நேர்முகப் பயிலரங்கு 2 என்ற திட்டப்பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இப்பயிலரங்கு கூடலில் 25 (இருபத்தைந்து விக்கிமூலப் பங்களிப்பாளர்கள்) கலந்து கொள்வதற்கான நிதிநல்கை கிடைத்துள்ளது. தொகை இன்னும் அறிவிக்கவில்லை. இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற, நாம் சில முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும். முதலாவதாக பங்களிப்பாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். எனவே, உங்கள் எண்ணங்களை அத்திட்டப்பக்கத்தினைக் கண்டு, விக்கிமூலம் பேச்சு:விக்கிமூலர் நிதிநல்கை நேர்முகப் பயிலரங்கு 2 என்ற கலந்துரையாடல் பக்கத்தில் தெரிவிக்கவும். எடுத்துக்காட்டாக, நான் எனது பரிந்துரையை வழங்கியிருப்பது போல தாருங்கள்.
- பங்களிப்பாளர்களைத் தேர்ந்தெடுக்க, m:Talk:CIS-A2K/Events/Tamil Wikisource Community skill-building workshop என்ற பக்கத்தில் உள்ள புள்ளிவிவரங்கள் உங்களுக்கு பயன்படலாம். இச்சமூகத்தின் ஒப்புதலை பெறுவதற்கான பங்களிப்பாளர் பட்டியலை, அப்பேச்சுப்பக்கத்தில் மட்டும், தருக. உங்கள் பெயரினை தலைப்பாக இட்டு, பிறரைப் போல தருக. பிறகு நமது ஒட்டுமொத்த சமூக முடிவினை, நிகழ்ச்சியை நடத்துபவருக்கு தெரியப்படுத்தலாம். எனவே, தவறாமல் இவ்வுரையாடலில் கலந்து கொள்ளுங்கள்.
- வருகின்ற மே மாதத்தில், இந்நேரடி பயிலரங்கு நடக்க வாய்ப்புள்ளது. அப்பயிலரங்கில், நீங்கள் கலந்து கொள்ள இயலாதெனில், விக்கிமூலம்_பேச்சு:விக்கிமூலர்_நிதிநல்கை_நேர்முகப்_பயிலரங்கு_2#இந்நிகழ்வில்_கலந்து_கொள்ள_இயலாது_என_தெரிவித்தவர் என்ற உட்பிரிவின் தொகு என்பதனை அழுத்தி, தோன்றும் பெட்டியில் # குறியீட்டிற்கு அடுத்து, உங்கள் ஒப்பத்தினை இடுங்கள். அவ்வாறு தெரிவித்தால்தான் பிறர் கலந்துகொள்ள ஏதுவாகும். ஏனெனில், ஏறத்தாழ கூடுதலான நண்பர்கள், இதில் பங்கு கொள்ள தகுதி உடையவராக உள்ளனர். உங்கள் பதிலால் இணக்கமான சூழ்நிலை உருவாகும்.
- இறுதிநாளாக, இம்மாதம் இறுதிநாளை வைத்துக் கொள்ளலாமென்றே எண்ணுகிறேன். ஏனெனில், ஏப்ரல் 15 தேதிக்குள் நிகழ்விற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் முடிக்க நிகழ்வு ஏற்பாட்டாளர் தெரிவித்து இருக்கிறார். தொடர்ந்து இது குறித்த செய்திகளை, விக்கிமூலம் பேச்சு:விக்கிமூலர் நிதிநல்கை நேர்முகப் பயிலரங்கு 2 என்ற அதே பேச்சுப்பக்கத்தில் மறவாமல் கண்டு அறியவும். --தகவலுழவன் (பேச்சு). 16:34, 14 மார்ச் 2023 (UTC)
பயிலரங்கில் கலந்து கொள்ள விண்ணப்பமிடுங்கள்
தொகுவணக்கம்.
- 2023 ஆண்டில், இரண்டாவது விக்கிமூலர் நேர்முகப் பயிலரங்கினைச் சிறப்பாக நடத்த, விக்கிமூலம்:விக்கிமூலர் நிதிநல்கை நேர்முகப் பயிலரங்கு 2 என்ற திட்டப்பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இப்பயிலரங்கு கூடலில் 25 (இருபத்தைந்து விக்கிமூலப் பங்களிப்பாளர்கள்) கலந்து கொள்வதற்கான நிதிநல்கை கிடைத்துள்ளது. நிகழ்வுக்கான தொகை, நிகழ்விடம் இன்னும் அறிவிக்கவில்லை. இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற, நாம் சில முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும். விக்கிமூலம் பேச்சு:விக்கிமூலர் நிதிநல்கை நேர்முகப் பயிலரங்கு 2 என்ற கலந்துரையாடல் பக்கத்தில் தெரிவிக்கவும்.
- வருகின்ற மே மாதத்தில், இந்நேரடி பயிலரங்கு நடக்க வாய்ப்புள்ளது. அப்பயிலரங்கில், நீங்கள் கலந்து கொள்ள இயலாதெனில், விக்கிமூலம்_பேச்சு:விக்கிமூலர்_நிதிநல்கை_நேர்முகப்_பயிலரங்கு_2#இந்நிகழ்வில்_கலந்து_கொள்ள_இயலாது_என_தெரிவித்தவர் என்ற உட்பிரிவின் தொகு என்பதனை அழுத்தி, தோன்றும் பெட்டியில் # குறியீட்டிற்கு அடுத்து, உங்கள் ஒப்பத்தினை இடுங்கள். அவ்வாறு தெரிவித்தால்தான் பிறர் கலந்துகொள்ள ஏதுவாகும். ஏனெனில், ஏறத்தாழ கூடுதலான நண்பர்கள், இதில் பங்கு கொள்ள தகுதி உடையவராக உள்ளனர். உங்கள் பதிலால் இணக்கமான சூழ்நிலை உருவாகும்.
- நீங்கள் இப்பயிலரங்கில் கலந்து கொள்வீர்கள் எனில், கீழுள்ள விண்ணப்பத்தினை உடன் நிரப்புங்கள்.
- விண்ணப்பம் : https://docs.google.com/forms/d/e/1FAIpQLScGkk0iaxg_HJz4BSSUYX9ABYZjBOloyB9CkScecgiJOzCDrg/viewform
--தகவலுழவன் (பேச்சு). 07:32, 2 ஏப்ரல் 2023 (UTC)
பயிலரங்கு நிகழ்விடம் தேர்ந்தெடுங்கள்
தொகுவணக்கம்.
- 2023 ஆண்டில், இரண்டாவது விக்கிமூலர் நேர்முகப் பயிலரங்கினைச் சிறப்பாக நடத்த, விக்கிமூலம்:விக்கிமூலர் நிதிநல்கை நேர்முகப் பயிலரங்கு 2 என்ற திட்டப்பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இப்பயிலரங்கு கூடலில் 25 (இருபத்தைந்து விக்கிமூலப் பங்களிப்பாளர்கள்) கலந்து கொள்வதற்கான நிதிநல்கை கிடைத்துள்ளது. நிகழ்வுக்கான தொகை, நிகழ்விடம் இன்னும் அறிவிக்கவில்லை. இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற, நாம் சில முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும். விக்கிமூலம் பேச்சு:விக்கிமூலர் நிதிநல்கை நேர்முகப் பயிலரங்கு 2 என்ற கலந்துரையாடல் பக்கத்தில் தெரிவிக்கவும்.
- இப்பயிலரங்கு நிகழ்விடத்தைத் தேர்ந்தெடுக்க, கீழ்கண்ட இணைப்பில் கலந்து கொள்ளுங்கள். அதற்கு உதவியாக ஐந்து நிமிட நிகழ்படப்பதிவினை உருவாக்கியுள்ளேன். அதனைக் கண்டு, உங்கள் வாக்கினை இடுங்கள். விரைவில் இது குறித்து நுட்பமாக இணைய வழியே கலந்துரையாடுவோம்.
- வாக்கெடுப்பு உரலி : https://wudele.toolforge.org/taWS2023selectCity என்ற இணைப்பிற்குச் சென்று, 19 ஏப்ரல் 2023 தேதிக்குள் தேர்ந்தெடுக்கலாம்.
--தகவலுழவன் (பேச்சு). 13:57, 12 ஏப்ரல் 2023 (UTC)
பயிலரங்கு நிகழ்விடமும், நாளும் குறித்த முடிவு
தொகுவணக்கம்.
- பயிலரங்கு நிகழ்விடம் குறித்த வாக்கெடுப்பு புள்ளி விவரம்: https://wudele.toolforge.org/taWS2023selectCity
- பயிலரங்கு நாள் குறித்த வாக்கெடுப்பு புள்ளி விவரம்: https://wudele.toolforge.org/selectTheDate
ஆகிய இரண்டு கருவிகளிலும் பதினெட்டுக்கும் மேற்பட்ட பயனர்கள் கலந்து கொண்டு வாக்கினை இட்டுள்ளனர். ஆகையால், அத்தரவுகளின்படி, விக்கிமூலம்:விக்கிமூலர் நிதிநல்கை நேர்முகப் பயிலரங்கு 2 நடக்கும் இடமாக தமிழ்நாட்டிலுள்ள தஞ்சாவூர் நகரமும், 2023 ஆம் ஆண்டு மே மாதம் 20-21 சனி, ஞாயிறு, ஆகிய இரு நாட்கள் நடத்தலாமென்று நமுது முடிவினை, m:Talk:CIS-A2K/Events/Tamil Wikisource Community skill-building workshop என்ற பக்கத்த்தில் தெரிவித்தேன். அதே நாளில், சூழ்நிலை காரணமாக, அப்பயிலரங்கினை, அந்நாட்களில் நடத்த இயலாது எனது தெரிவித்துள்ளனர். எந்நாளில் திரும்ப நடத்தலாம் என்ற அறிவிப்பும் தரவில்லை. இதுகுறித்து உங்கள் எண்ணங்களை ஆங்கில திட்டப்பக்கத்தின் பேச்சுப் பக்கத்திலும் தெரிவிக்கலாம். --தகவலுழவன் (பேச்சு). 23:52, 28 ஏப்ரல் 2023 (UTC)
பக்கம்:அனுபவக் களஞ்சியம்.pdf/79
தொகுபக்கம்:அனுபவக் களஞ்சியம்.pdf/79 இப்பக்கத்தில் குறியீடுகளைக் குறைத்து மேம்படுத்தியுள்ளேன். இதனால் உங்களுக்கு நேரம் மீதமாகும். நீங்கள் மேம்படுத்திய பக்கங்களை பலவித வடிவங்களில் பதிவிறக்கம் செய்யும் பொழுது சிறப்பாக அதன் விளைவு இருக்கும். தகவலுழவன் (பேச்சு). 02:17, 10 சூன் 2023 (UTC)