விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு04

தமிழ் விக்கிமீடியச் செய்திகள்

தொகு

இப்பகுதியில், பிற தமிழ்திட்டங்களின் நடப்புகளை, அந்தந்த திட்டங்களுக்குச் செல்லாமல் சுருக்கமாக, இங்கே காணலாம்.
 முந்தையச் செய்திகள், இத்தொடுப்பில் பரணிடப்பட்டுள்ளன.

-- உழவன் (உரை) 06:04, 24 சூன் 2016 (UTC)[பதிலளி]

Commons sibiBOT கணக்கிற்கு தானியங்கி அணுக்கம் தேவை

தொகு

Commons sibiBOT கணக்கிற்கு தானியங்கி அணுக்கம் தேவை--Commons sibiBOT (பேச்சு) 18:54, 11 பெப்ரவரி 2016 (UTC)

விக்கிமூலம்:தானியங்கி வேண்டுகோள்கள் பக்கத்திற்கு நகர்த்தியுள்ளேன். இனி வரும் வேண்டுகோள்களை அங்கு முன்வைக்கலாம்.--இரவி (பேச்சு) 18:59, 11 பெப்ரவரி 2016 (UTC)

Open Call for Individual Engagement Grants

தொகு
 

Please help translate to your language:

Greetings! The Individual Engagement Grants (IEG) program is accepting proposals until April 12th to fund new tools, research, outreach efforts, and other experiments that enhance the work of Wikimedia volunteers. Whether you need a small or large amount of funds (up to $30,000 USD), IEGs can support you and your team’s project development time in addition to project expenses such as materials, travel, and rental space.

With thanks, I JethroBT (WMF) 15:47, 31 மார்ச் 2016 (UTC)

Server switch 2016

தொகு

The Wikimedia Foundation will be testing its newest data center in Dallas. This will make sure Wikipedia and the other Wikimedia wikis can stay online even after a disaster. To make sure everything is working, the Wikimedia Technology department needs to conduct a planned test. This test will show whether they can reliably switch from one data center to the other. It requires many teams to prepare for the test and to be available to fix any unexpected problems.

They will switch all traffic to the new data center on Tuesday, 19 April.
On Thursday, 21 April, they will switch back to the primary data center.

Unfortunately, because of some limitations in MediaWiki, all editing must stop during those two switches. We apologize for this disruption, and we are working to minimize it in the future.

You will be able to read, but not edit, all wikis for a short period of time.

  • You will not be able to edit for approximately 15 to 30 minutes on Tuesday, 19 April and Thursday, 21 April, starting at 14:00 UTC (15:00 BST, 16:00 CEST, 10:00 EDT, 07:00 PDT).

If you try to edit or save during these times, you will see an error message. We hope that no edits will be lost during these minutes, but we can't guarantee it. If you see the error message, then please wait until everything is back to normal. Then you should be able to save your edit. But, we recommend that you make a copy of your changes first, just in case.

Other effects:

  • Background jobs will be slower and some may be dropped.

Red links might not be updated as quickly as normal. If you create an article that is already linked somewhere else, the link will stay red longer than usual. Some long-running scripts will have to be stopped.

  • There will be a code freeze for the week of 18 April.

No non-essential code deployments will take place.

This test was originally planned to take place on March 22. April 19th and 21st are the new dates. You can read the schedule at wikitech.wikimedia.org. They will post any changes on that schedule. There will be more notifications about this. Please share this information with your community. /User:Whatamidoing (WMF) (talk) 21:07, 17 ஏப்ரல் 2016 (UTC)

இந்த மாதத்தின் புத்தகம்

தொகு

அண்மைக் காலத்தில் நிறைய புத்தகங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சிக்குரியது. இப்பொழுது பல புத்தகங்கள் மெய்ப்பு பார்க்க வேண்டியிருப்பதால் பல ஆர்வலர்களுக்கு எந்த புத்தகம் மெய்ப்பு செய்ய வேண்டும் என்பது தெரியாமல் எதோ ஒரு புத்தகத்தில் சில பக்கங்களை மெய்ப்பு செய்கிறன்றனர். இப்படி பலர் பல புத்தகங்களில் சில பக்கங்களை மெய்ப்பு பார்ப்பதால் புத்தகங்களின் முழுமையான மெய்ப்பு முடிவடைய பல காலங்கள் ஆகும். அதனால் எந்த புத்தகம் முக்கியமாக மெய்ப்பு பார்க்க வேண்டுமோ அந்த புத்தகத்தை "இந்த மாதத்தின் மெய்ப்பு பார்க்க வேண்டிய புத்தகம்" என்று விக்கிமூலத்தின் முதல் பக்கதில் வைத்தால் பலர் ஈடுபட்டு விரைவாக முடிக்கப்படும். ஆங்கில விக்கிமூலத்தில் Proofread of the Month என்ற திட்டத்தின் மூலம் பல புத்தகங்களை வெற்றிகரமாக மெய்ப்பு செய்துள்ளனர். மேலும் முதல் பக்கத்திலேயே இடம் பெறுவதால் புதிகாக விக்கிமூலத்திற்கு வருபவர்களுக்கு எதாவது மெய்ப்பு பார்க்கலாம் என்ற எண்ணத்தை தூண்டும். எந்தெந்த புத்தகங்கள் இதில் வரவேண்டுமோ அதனை கணகெடுப்பு மூலம் முடிவு செய்யலாம். நன்றி. -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 02:36, 23 மே 2016 (UTC)[பதிலளி]

ஆதரவு

தொகு
  1. --உழவன் (உரை) 02:47, 23 மே 2016 (UTC)[பதிலளி]

எதிர்ப்பு

தொகு

கருத்துக்கள்

தொகு

அங்குள்ளது போலவே இதனையும் ஒரு திட்டபக்கமாகத் தொடங்குங்கள். தற்போது அறிவிப்பு பக்கத்திலேயே இருக்கிறது.--உழவன் (உரை) 02:49, 23 மே 2016 (UTC)[பதிலளி]

தாங்கள் கூறியது போலவே திட்ட பக்கத்தை உருவாக்கிவிட்டன். விக்கிமூலம்:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம் பக்கத்தைப் பார்த்து கருத்துக்களைக் வேண்டிய உதவிகளை செய்ய கேட்டுக்கொள்கிறேன். பாலாஜி (பேசலாம் வாங்க!) 08:01, 23 மே 2016 (UTC)[பதிலளி]

  தீர்வு இனி திட்டபக்கத்திலேயே தொடர்வோம். வேண்டிய மாற்றங்களை செய்துள்ளேன். தொடர்ந்தும் செய்வேன். வணக்கம்உழவன் (உரை) 08:56, 23 மே 2016 (UTC)[பதிலளி]

முதற்பக்க மாற்றம்

தொகு

விக்கிமூலம்:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம் என்ற திட்டத்தை விக்கிமூலத்தின் முதற்பக்கதில் வரவேண்டும் என்பதற்காக வரும் 1 சூன் 2016ஆம் தேதி முதல் இப்பக்கத்தில் உள்ளது போல் மாற்ற செய்ய எண்ணுகிறேன். மேலும் சிறப்பாக எவ்வாறு செய்யலாம்? -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 18:57, 27 மே 2016 (UTC)[பதிலளி]

ஆதரவு

தொகு

-- உழவன் (உரை) 01:42, 28 மே 2016 (UTC)[பதிலளி]

எதிர்ப்பு

தொகு

கருத்துக்கள்

தொகு

பிற விக்கி நண்பர்களிடமும் வினவோம். அனைத்துத் தமிழ்விக்கித்திட்டங்களிலும் உள்ள முதற்பக்கங்களையும் கவனிக்கவும் உழவன் (உரை) 01:44, 28 மே 2016 (UTC)[பதிலளி]

அனைவரிடமும் கருத்து கேட்பதற்காகத்தான் ஆலமரத்தடியில் வினவியுள்ளேன். பாலாஜி (பேசலாம் வாங்க!) 04:13, 28 மே 2016 (UTC)[பதிலளி]
பாலாஜி தமிழ் விக்கிமூலம் போன்ற திட்டங்களில் வடிவமைப்பு மாற்றங்களைத் துணிவுடன் மேற்கொள்ளுங்கள். மிக அடிப்படையான மாற்றங்கள், கொள்கைகளுக்கு மட்டும் வாக்கெடுப்பு போதும். இயன்ற அளவு ஆங்கிலம், பிரெஞ்சு போன்று வளர்ந்த விக்கிமூலத் திட்டங்களை ஒப்பிட்டுச் செயற்படுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 11:13, 6 சூலை 2016 (UTC)[பதிலளி]
வழிகாட்டுதலுக்கு நன்றி. அப்படியே செய்கிறேன். -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 11:14, 6 சூலை 2016 (UTC)[பதிலளி]

WikiConference India 2016 Survey

தொகு
 

Hi,

Greetings from Wiki Conference India 2016 Team. Sorry for writing in English. Please feel free to translate the message in your language to help other community members.

Everyone is requested to participate in this short survey to help us learn more about WikiConference India 2016 participants' capabilities, needs, interests and expectations regarding conference programs.

How we’ll use this data: We will collect responses to assess whether and what type of conference programs would be most beneficial for the Wikimedia community in India. Individual responses or comments will not be made publicly available unless in anonymized or aggregate form.

In legalese: Your privacy is important to us. As allowed by law, we will only share your responses with WCI 2016 helping on this survey. We may, however, publicly share anonymous statistics about the responses in aggregate form. Wikimedia is a worldwide organization. By answering these questions, you permit us to record and transfer your responses to the United States and other places as may be necessary to carry out the objectives of this project. You also agree to refrain from incorporating your personal information in response to a question that doesn’t ask for it and to donate your responses to the public domain. For terms and privacy considerations related to Google Forms, consult the Privacy Policy (https://www.google.com/policies/privacy/) and Terms of Use (http://www.google.com/intl/en/policies/terms/) of Google.

Survey link - https://docs.google.com/forms/d/1Tn5TCFE4DkrAhIVmXk_Hx--upllCRU5pQlz6G_7Qb5M/edit?ts=575ad1a7

Regards,

WikiConference India Team

முன்னுரிமை நூல்கள்

தொகு

பெங்களூர் கிறித்து பல்கலைக்கழக மாணவர்கள் தமிழ் விக்கிமூலத்தில் முன்னுரிமை கொடுத்து மெய்ப்பு பார்க்க வேண்டிய சில நூல்களைக் கேட்டுள்ளார்கள். பரிந்துரைகள் தேவை. ஏற்கனவே த. இ. க. , மதுரைத் திட்டம் போன்ற இடங்களில் இல்லாத நூல்களாக இருந்தால் சரி. --இரவி (பேச்சு) 08:44, 29 சூன் 2016 (UTC)[பதிலளி]

மாணவர்கள் என்பதால் வேகமாகவும் சிறப்பாகவும் செய்வார்கள் என்று நம்பிக்கை உள்ளது. இருந்தாலும் முதலில் செய்வதால் நல்ல தரத்தில் மின்வருடப்பட்ட நூல்களாகவும், ocr சிறப்பாக (கிட்டதட்ட துல்லியமாக) உள்ள புத்தகமாகவும், வெவ்வேறு வகையாகவும் இருந்தால் ஆரம்பத்திற்கு நன்று. மேலும் சில புத்தகங்களில் இடையில் சில பக்கங்கள் இல்லாமல் இருக்கிறது. அப்படி பட்ட புத்தகங்களை செய்து இடையில் சில பக்கங்கள் இல்லை என்றால் நன்றாக இருக்காது. (பார்க்க: விக்கிமூலம்:தமிழக அரசின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் சரிபார்க்கும் திட்டம்). அதனால் பக்க எண்கள் சரி பார்க்கப்பட்ட புத்தகங்கள் இருந்தால் நன்று. எனது சில பரிந்துரைகள்.

இப்புத்தகங்கள் பக்க எண்கள் சரிபார்க்கப்பட்டுள்ளன. மேலிடி (header for page numbers) கூட கிட்டதட்ட ஆயிற்று. மேலும் புத்தங்கள் தேவைப்படும் என்றால் கூறவும். -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 02:24, 30 சூன் 2016 (UTC)[பதிலளி]

பரிந்துரைகளுக்கு நன்றி, பாலாஜி .--இரவி (பேச்சு) 11:13, 6 சூலை 2016 (UTC)[பதிலளி]

Open call for Project Grants

தொகு
 

Please help translate to your language:

Greetings! The Project Grants program is accepting proposals from July 1st to August 2nd to fund new tools, research, offline outreach (including editathon series, workshops, etc), online organizing (including contests), and other experiments that enhance the work of Wikimedia volunteers.
Whether you need a small or large amount of funds, Project Grants can support you and your team’s project development time in addition to project expenses such as materials, travel, and rental space.
Also accepting candidates to join the Project Grants Committee through July 15.
With thanks, I JethroBT (WMF) 15:25, 5 சூலை 2016 (UTC)[பதிலளி]

சமூக வலைத்தளங்களில் கணக்கு

தொகு

டிவிட்டர், முகபுத்தகம் முதலிய சமூக வலைத்தளங்களில் தமிழ் விக்கிமூலத்திற்கு கணக்குகள் தொடங்கினால், நமது செயல்களுக்கு இன்னும் நல்ல கவனம் கிடைக்கும். -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 13:03, 6 சூலை 2016 (UTC)[பதிலளி]

Save/Publish

தொகு

Whatamidoing (WMF) (talk) 18:02, 9 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

RevisionSlider

தொகு

Birgit Müller (WMDE) 15:08, 12 செப்டம்பர் 2016 (UTC)

திருநறையூர்ப் பதிகம்

தொகு

@Info-farmer: திருநறையூர்ப் பதிகம் பதிவேற்றப்பட வேண்டும். -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 07:19, 18 செப்டம்பர் 2016 (UTC)

மூலபக்கம் / மூல மின் நூல்தருக செய்து விடுகிறேன். எங்கிருந்து பதிவேற்றப்பட வேண்டும்? இது பதிவேற்றாத நாட்டுடைமை நூலா? மதுரை மின்னூல் திட்டத்தில் உள்ளதா?நாட்டுடைமை நூலின் படங்கள் பற்றி, பரிதியிடம் (த. இ. க. க.) பேசியுள்ளேன். விரைவில் அதற்கான உரிய அறிவிப்பு வரும்.-- உழவன் (உரை) 07:58, 18 செப்டம்பர் 2016 (UTC)
@Info-farmer: திருநறையூர்ப் பதிகம் மதுரை மின்னூல் திட்டத்தில் இல்லை. மிகவும் பழமயையான நூல். மூல நூல் எங்கு கிடைக்கும் என்று தெரியவில்லை. ஏதேனும் நூலகத்தில் தான் கிடைக்கவேண்டும். -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 00:31, 22 செப்டம்பர் 2016 (UTC)
நண்பர்களிடம் வினவுகிறேன். நூற்குறிப்பு ஏதேனும் தந்தால் வசதியாக இருக்கும். உழவன் (உரை) 01:06, 22 செப்டம்பர் 2016 (UTC)

──────────────────────────────────────────────────────────────────────────────────────────────────── இப்புதிகத்தில் சில சோழ வரலாற்று விவரங்கள் இடம்பெற்றுள்ளது. அதனால் இது முக்கியமாகிறது. -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 01:08, 22 செப்டம்பர் 2016 (UTC)

பக்தி இலக்கியமா? உருவாக்கிய ஆசிரியர், பதிப்பகம், இணையத்தில் வேறு எங்கேனும அட்டைபடமாவது கிடைக்குமா? .... உழவன் (உரை) 01:21, 22 செப்டம்பர் 2016 (UTC)
பக்தி இலக்கியமே. மேலும் எந்த விவரங்களும் தற்போதைக்கு எனக்கு தெரியாது. -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 13:55, 24 செப்டம்பர் 2016 (UTC)

விவேகசிந்தாமணி

தொகு

@Info-farmer: விவேகசிந்தாமணி என்றும் விவேக சிந்தாமணி என்றும் இரண்டு பக்கங்கள் உள்ளது. இதனால் குழப்பம் ஏற்படுகிறது. இதற்கு என்ன செய்யலாம். -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 00:33, 22 செப்டம்பர் 2016 (UTC)

முதலில் உருவான கட்டுரையுடன், இரண்டாவதாக உருவான கட்டுரையை ( விவேக சிந்தாமணி - 2016 ) இணைப்பது வரலாற்று அடிப்படையில் சிறந்த நடைமுறையாகக் கருதுகிறேன். மேலும்,211 ஆம் ஆண்டில் உருவானதான விவேகசிந்தாமணி பல பக்கங்களாக உருவாக்கப்பட்டுள்ளன. எனவே, 2வதாக உருவான ஒருபக்கத்தினை, உள்ளடக்கத்தை கவனித்தப்பின்பு , நீக்க எண்ணுகிறேன். அதற்கு முன் இருகட்டுரையாளருக்கும் தெரிவித்தால், அவர்களை ஒன்றிணைக்க உதவ வாய்ப்புண்டு.-- உழவன் (உரை) 01:19, 22 செப்டம்பர் 2016 (UTC)

இந்திய மொழி விக்கிமூலங்களில் பக்கப் பார்வையில் முதல் இடம்

தொகு

தமிழ் விக்கிமூலமே இந்திய மொழி விக்கிமூலங்களில் பக்கப் பார்வையில் முதல் இடம். உலக அளவில் 19ஆம் இடம். கடந்த மாதம் 83 ஆயிரம் பக்கப் பார்வைகள். நிச்சயம் இன்னும் நம்மால் பல மடங்கு பக்கப் பார்வைகளை ஈர்க்க முடியும். அயராது உழைக்கும் அனைத்துப் பங்களிப்பாளர்களுக்கும் வாழ்த்துகள். --இரவி (பேச்சு) 22:53, 27 செப்டம்பர் 2016 (UTC)

Grants to improve your project

தொகு

Please help translate to your language:

Greetings! The Project Grants program is currently accepting proposals for funding. There is just over a week left to submit before the October 11 deadline. If you have ideas for software, offline outreach, research, online community organizing, or other projects that enhance the work of Wikimedia volunteers, start your proposal today! Please encourage others who have great ideas to apply as well. Support is available if you want help turning your idea into a grant request.

I JethroBT (WMF) (talk) 20:11, 30 செப்டம்பர் 2016 (UTC)

Creative Commons 4.0

தொகு

Hello! I'm writing from the Wikimedia Foundation to invite you to give your feedback on a proposed move from CC BY-SA 3.0 to a CC BY-SA 4.0 license across all Wikimedia projects. The consultation will run from October 5 to November 8, and we hope to receive a wide range of viewpoints and opinions. Please, if you are interested, take part in the discussion on Meta-Wiki.

Apologies that this message is only in English. This message can be read and translated in more languages here. Joe Sutherland (talk) 01:35, 6 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

Password reset

தொகு

I apologise that this message is in English. ⧼Centralnotice-shared-help-translate⧽

We are having a problem with attackers taking over wiki accounts with privileged user rights (for example, admins, bureaucrats, oversighters, checkusers). It appears that this may be because of weak or reused passwords.

Community members are working along with members of multiple teams at the Wikimedia Foundation to address this issue.

In the meantime, we ask that everyone takes a look at the passwords they have chosen for their wiki accounts. If you know that you've chosen a weak password, or if you've chosen a password that you are using somewhere else, please change those passwords.

Select strong passwords – eight or more characters long, and containing letters, numbers, and punctuation. Joe Sutherland (பேச்சு) / MediaWiki message delivery (பேச்சு) 00:00, 14 நவம்பர் 2016 (UTC)[பதிலளி]

Adding to the above section (Password reset)

தொகு

Please accept my apologies - that first line should read "Help with translations!". Joe Sutherland (WMF) (talk) / MediaWiki message delivery (பேச்சு) 00:11, 14 நவம்பர் 2016 (UTC)[பதிலளி]

Help test offline Wikipedia

தொகு
Hello! The Reading team at the Foundation is looking to support readers who want to take articles offline to read and share later on their phones - a use case we learned about from deep research earlier this year. We’ve built a few prototypes and are looking for people who would be interested in testing them. If you’d like to learn more and give us feedback, check out the page on Meta! Joe Sutherland (WMF) (talk) 20:08, 29 நவம்பர் 2016 (UTC)[பதிலளி]

New way to edit wikitext

தொகு

James Forrester (Product Manager, Editing department, Wikimedia Foundation) --19:32, 14 டிசம்பர் 2016 (UTC)

Review of initial updates on Wikimedia movement strategy process

தொகு

Note: Apologies for cross-posting and sending in English. Message is available for translation on Meta-Wiki.

The Wikimedia movement is beginning a movement-wide strategy discussion, a process which will run throughout 2017. For 15 years, Wikimedians have worked together to build the largest free knowledge resource in human history. During this time, we've grown from a small group of editors to a diverse network of editors, developers, affiliates, readers, donors, and partners. Today, we are more than a group of websites. We are a movement rooted in values and a powerful vision: all knowledge for all people. As a movement, we have an opportunity to decide where we go from here.

This movement strategy discussion will focus on the future of our movement: where we want to go together, and what we want to achieve. We hope to design an inclusive process that makes space for everyone: editors, community leaders, affiliates, developers, readers, donors, technology platforms, institutional partners, and people we have yet to reach. There will be multiple ways to participate including on-wiki, in private spaces, and in-person meetings. You are warmly invited to join and make your voice heard.

The immediate goal is to have a strategic direction by Wikimania 2017 to help frame a discussion on how we work together toward that strategic direction.

Regular updates are being sent to the Wikimedia-l mailing list, and posted on Meta-Wiki. Beginning with this message, monthly reviews of these updates will be sent to this page as well. Sign up to receive future announcements and monthly highlights of strategy updates on your user talk page.

Here is a review of the updates that have been sent so far:

More information about the movement strategy is available on the Meta-Wiki 2017 Wikimedia movement strategy portal.

Posted by MediaWiki message delivery on behalf of the Wikimedia Foundation, 20:30, 15 பெப்ரவரி 2017 (UTC) • Please help translate to your languageGet help