விக்கிமூலம் பேச்சு:இந்திய அளவிலான மெய்ப்புப் போட்டி 3/நூல்கள்
வானமாமலை
தொகு- விழுப்புரம் லினக்சு பயனர் குழுமம் அலைப்பேசி வழியே, எனக்கு வானமாமலை நூல்கள் அனைத்தையும் இணைக்க வேண்டுகோள் விடுத்தனர். அதனால் அந்நூலாசிரியரின் மெய்ப்புக் காண வேண்டிய நூல்கள் முழுவதையும், இப்போட்டியில் இணைக்க உள்ளேன். அவர்கள் ஏற்கனவே, மேல்விக்கியில் ஒன்பது நூல்களை இணைத்துள்ளனர். விடுபட்ட நூல்களை மட்டுமே, நான் இணைக்க உள்ளேன்.--தகவலுழவன் (பேச்சு). 01:25, 10 ஆகத்து 2021 (UTC)
- இங்கு 22 நூல்கள் உள்ளன. அவர்கள் ஏற்கனவ ஒன்பது நூல்களை இணைத்துள்ளனர். அதில் ஒரு நூல் ஆங்கில நூல் என்பதால், அது ஆங்கில விக்கிமூலத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. ஒரு நூல் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 20 நூல்களில், கீழ்காணும் 11 நூல்கள் இணைக்கப்பட உள்ளன. 9+1+1 = 11 இணைக்கப்பட உள்ளன. அவை வருமாறு;-
- அட்டவணை:கட்டபொம்மு கூத்து.pdf - எல்லா பக்கங்களும் உள்ளன.
- அட்டவணை:காத்தவராயன் கதைப்பாடல்.pdf - எல்லா பக்கங்களும் உள்ளன.
- அட்டவணை:உயிரின் தோற்றம்.pdf - எல்லா பக்கங்களும் உள்ளன.
- அட்டவணை:உரைநடை வளர்ச்சி.pdf - எல்லா பக்கங்களும் உள்ளன.
- அட்டவணை:தமிழர் வரலாறும் பண்பாடும்.pdf - எல்லா பக்கங்களும் உள்ளன.
- அட்டவணை:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf - சில பக்கங்கள் விடுபட்டு இருக்கலாம்.
- அட்டவணை:ஐவர் ராசாக்கள் கதை.pdf - சில பக்கங்கள் தெளிவாக இல்லை.
- அட்டவணை:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf - சில பக்கங்கள் விடுபட்டு இருக்கலாம்.
- அட்டவணை:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf - மின்வருடல் சரியில்லை. காண்க அதன் பேச்சுப்பக்கத்தினை..
- அட்டவணை:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdfபக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/111 இந்த பக்கம் தெளிவாக இல்லை.
நா.பார்த்தசாரதி நூல்கள்
தொகு- நா.பார்த்தசாரதி நூல்கள் பெரும்பாலும் மதுரை திட்டத்தில் உள்ளன. மதுரை திட்டத்தில் சரிபார்த்துவிட்டு பின்பு சேர்க்கவும். மெய்ப்புப் போட்டியில் சேர்க்கப்பட்டுள்ள கீழ்க்கண்ட நூல்கள் மதுரை திட்டத்தில் உள்ளன.
- சமணமும் தமிழும் - https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0598.html
- குறிஞ்சி மலர் - https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0401_01.html
- ஆத்மாவின் ராகங்கள் - https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0402.html
- சமுதாய வீதி - https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0458.html
- பாண்டிமாதேவி - https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0503_01.html
- துளசி மாடம் - https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0580.html
- @Guruleninn: மேலே குறிப்பிட்ட நூல்கள் போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. போட்டிக்கு முன்பு மேல்விக்கியில் இறுதியாக மாற்றலாம். இது போன்று வேறு நூல்கள் காணக்கிடைத்தாலும் தெரிவிக்கவும். நன்றி !!! --Balajijagadesh (பேச்சு) 08:47, 13 ஆகத்து 2021 (UTC)
- Sivapriya2009----
தம்ம பதம்
தொகுஅட்டவணை:தம்ம பதம்.pdf நூலை போட்டிக்கு இணைத்துள்ளேன். -- Balajijagadesh (பேச்சு) 08:47, 13 ஆகத்து 2021 (UTC)
சத்தியவெள்ளம் என்ற நாவலை போட்டிக்கு இணைத்துள்ளேன்
தொகுசத்தியவெள்ளம் சுந்தரதமிழரசு (பேச்சு) 02:19, 14 ஆகத்து 2021 (UTC)
- @சுந்தரதமிழரசு: சந்தியவெள்ளம் நூல் இங்கு உள்ளது. அதனால் போட்டிக்குச் சேர்க்க முடியாது.--Balajijagadesh (பேச்சு) 16:30, 14 ஆகத்து 2021 (UTC)
பதிவுகள் மு. தவசிமுத்து (பேச்சு) 04:58, 14 ஆகத்து 2021 (UTC)
பதிவுகள் மு. தவசிமுத்து (பேச்சு) 04:59, 14 ஆகத்து 2021 (UTC)
பதிவுகள்
தொகுபதிவுகள் மு. தவசிமுத்து (பேச்சு) 04:58, 14 ஆகத்து 2021 (UTC)
முத்துப்பட்டன் கதை
தொகுபோட்டியில் சேர்க்கப்பட்டுள்ள முத்துப்பட்டன் கதை http://www.tamilvu.org/library/lB400/html/lB400fir.htm இங்கே உள்ளது. நீக்கி விடவும் Guruleninn (பேச்சு) 16:18, 14 ஆகத்து 2021 (UTC)
- அட்டவணை பேச்சு:முத்துப்பட்டன் கதை.pdf இங்கு இப்படி தெரிவித்தால், அந்நூலினை கையாள்பவருக்கு ஏதுவாக இருக்கவும். இனி ஏதேனும் கண்டறிந்தால் அதனதன் பேச்சுப் பக்கத்தில் தெரிவிக்கவும்--தகவலுழவன் (பேச்சு). 01:37, 24 ஆகத்து 2021 (UTC)
இந்திய அளவிலான மெய்ப்புப் போட்டி 3 - மெய்ப்புக்கான என் விருப்ப தேர்வுகள்
தொகுஇந்திய அளவிலான மெய்ப்புப் போட்டி 3ல் பங்கேற்க்கவுள்ள நான், முதற்கட்டமாக பின் வரும் இரு நூல்களை, இன் ஷா அல்லாஹ் [இறைவன் நாடினால்] மெய்ப்பு பார்க்கலாம் என்றுள்ளேன்.
- தமிழர் வரலாறும் பண்பாடும் (1966) - நா. வானமாமலை (வரிசை எண் : 21)
- ஓர் விருந்து அல்லது சபாபதி (1958) - பம்மல் சம்பந்த முதலியார் (வரிசை எண் : 25)
- மு. தாஹா இப்ராஹிம் புஹாரி (பேச்சு)18:00, 14 ஆகத்து 2021 (UTC)
தமிழ்
தொகுபிழையற புத்தகம் உருவாக்குதல் லதா மகேஸ்வரி .ஜெ (பேச்சு) 11:12, 15 ஆகத்து 2021 (UTC)
தமிழ் மொழி இலக்கிய வரலாறு-முழுமைக்கும் மெய்ப்புப் பார்க்கலாம் என எண்ணியுள்ளேன். லதா மகேஸ்வரி .ஜெ (பேச்சு) 17:45, 16 ஆகத்து 2021 (UTC)
தமிழ்
தொகு"தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா " க.அன்னலட்சுமி (பேச்சு) 10:54, 16 ஆகத்து 2021 (UTC)
நூல்கள்
தொகு- அட்டவணை:அறிவியல் வினா விடை-வேதியியல்.pdf
- அட்டவணை:அறிவியல் வினா விடை-மருத்துவம்.pdf
- அட்டவணை:அறிவியல் வினா விடை-விலங்கியல்.pdf
- அட்டவணை:அறிவியல் வினா விடை-தாவரவியல்.pdf
- அட்டவணை:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf
முதலிய நூல்களைச் சேர்க்க எண்ணியுள்ளேன். -- Balajijagadesh (பேச்சு) 16:03, 16 ஆகத்து 2021 (UTC)
- அட்டவணை:குமரியின் மூக்குத்தி.pdf
- அட்டவணை:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf
- அட்டவணை:சிலம்போ சிலம்பு.pdf
- அட்டவணை:சிலம்புநெறி.pdf
- அட்டவணை:தோழி நல்ல தோழிதான்.pdf
- அட்டவணை:பாண்டிய மன்னர்.djvu
முதலிய நூல்களைச் சேர்க்க எண்ணியுள்ளேன். -- Balajijagadesh (பேச்சு) 01:09, 19 ஆகத்து 2021 (UTC)
குமரியின் மூக்குத்தி, சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்), சிலம்புநெறி ஏற்கனவே ஒருங்குறி இணையத்தில் உள்ளது. மற்ற மூன்று நூல்களை போட்டியில் சேர்த்துள்ளேன்.-- Balajijagadesh (பேச்சு) 04:43, 19 ஆகத்து 2021 (UTC)
- அட்டவணை:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf
- அட்டவணை:பசிபிக் பெருங்கடல்.pdf
- அட்டவணை:பஞ்சதந்திரக் கதை.djvu
- அட்டவணை:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf
- அட்டவணை:பூப்பந்தாட்டம்.pdf
முதலிய நூல்களைச் சேர்க்க எண்ணியுள்ளேன். -- Balajijagadesh (பேச்சு) 15:22, 19 ஆகத்து 2021 (UTC)
- திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன, பூப்பந்தாட்டம், பசிபிக் பெருங்கடல் மூன்று நூல்கள் போட்டியில் சேர்க்கப்பட்டுள்ளது. மற்ற இரண்டு நூல்களில் சில பிரச்சனைகள். -- Balajijagadesh (பேச்சு) 04:23, 20 ஆகத்து 2021 (UTC)
இந்திய அளவிலான மெய்ப்புப் போட்டி III பங்கேற்றுக் கொண்டிருக்கின்ற நான், மாணவர்கள் மெய்ப்பு செய்வதற்கு எளிமையான நுால்களை பரிந்துரை செய்கின்றேன்.
- அட்டவணை:ஓ மனிதா.pdf
- அட்டவணை:கட்டுரைக் கதம்பம்.pdf
- அட்டவணை:உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்.pdf
- அட்டவணை:இன்னொரு உரிமை.pdf
- அட்டவணை:இல்லம்தோறும் இதயங்கள்.pdf
-Smiling Saranya (பேச்சு) 15:00, 20 ஆகத்து 2021 (UTC)
- @Smiling Saranya: இரண்டு நூல்களும் போட்டிக்கு சேர்க்கப்பட்டுள்ளது-- Balajijagadesh (பேச்சு) 15:09, 20 ஆகத்து 2021 (UTC)
65 வது நூல்
தொகு65 வது நூலாக, அட்டவணை:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf இணைத்துள்ளேன். அனைத்தும் பக்கங்களும் இந்நூலில் உள்ளன. மேலடி இட உள்ளேன்.தமிழ் மாணவர்களுக்கு நாம் பாடங்கள் எடுத்துள்ளோம். அத்தகைய புதியவர்களுக்கு இது ஈடுபாட்டை உண்டாக்கலாம். மேலும், w:பகுப்பு:சங்கப் புலவர்கள் என்பதன் விக்கிப்பீடியக் கட்டுரைகளை விரிவு படுத்த உதவும்--தகவலுழவன் (பேச்சு). 00:59, 21 ஆகத்து 2021 (UTC)
பரிந்துரை நுால்கள்
தொகு-Smiling Saranya (பேச்சு) 13:02, 27 ஆகத்து 2021 (UTC)
- வேண்டுகோளுக்கு ஏற்ப மேலே குறிப்பிட்ட இரண்டு நூல்கள் போட்டிக்கு சேர்க்கப்பட்டுள்ளது. -- Balajijagadesh (பேச்சு) 16:00, 27 ஆகத்து 2021 (UTC)
-Smiling Saranya (பேச்சு) 04:59, 28 ஆகத்து 2021 (UTC)
-Smiling Saranya (பேச்சு) 13:04, 28 ஆகத்து 2021 (UTC)
- அட்டவணை:கோடையும் வசந்தமும்.pdf என்னும் நூலில் ஒரு பக்கத்தை காணவில்லை. அதனால் போட்டிக்கு சேர்க்கவில்லை. சாய்ந்த கோபுரம் சேர்க்கப்பட்டுள்ளது. -- Balajijagadesh (பேச்சு) 16:38, 28 ஆகத்து 2021 (UTC)
- அட்டவணை:சிரிக்கும் பூக்கள்.pdf
- http://www.tamilvu.org/library/l9306/html/l9306ind.htm இங்குள்ளதால் வேண்டாமென எண்ணுகிறேன்.
- அட்டவணை:சுயம்வரம்.pdf இணைத்துள்ளேன்--தகவலுழவன் (பேச்சு). 10:48, 29 ஆகத்து 2021 (UTC)
மெய்ப்புப் போட்டி 3க்கு மேலும் சில நூற்கள்:
தொகுஇந்திய அளவிலான மெய்ப்புப் போட்டி 3க்கு மேலும் சில நூற்களைப் பரிந்துரை செயகின்றேன். ஏற்புடைத்தாயின், இணைத்துக் கொள்க.
- அட்டவணை:அந்தி_நிலாச்_சதுரங்கம்.pdf
- அட்டவணை:அந்தித் தாமரை.pdf
- அட்டவணை:அம்பிகாபதி_காதல்_காப்பியம்.pdf
- அட்டவணை:அம்மையும்_அப்பனும்.pdf
- அட்டவணை:அமுதவல்லி.pdf
- அட்டவணை:அரசியர்_மூவர்.pdf
- அட்டவணை:அவள்_ஒரு_மோகனம்.pdf
- அட்டவணை:அன்புத்தாய்_மேகலை.pdf
- அட்டவணை:ஆலமரத்துப்_பைங்கிளி.pdf
- அட்டவணை:ஆலயங்கள்_சமுதாய_மையங்கள்.pdf
- அட்டவணை:இதோ_ஒரு_சீதாப்பிராட்டி.pdf
- அட்டவணை:இருளும்_ஒளியும்.pdf
- அட்டவணை:இலக்கிய_மலர்கள்.pdf
- அட்டவணை:ஈச்சம்பாய்.pdf
- அட்டவணை:உணர்வின்_எல்லை.pdf
- அட்டவணை:எப்படி_வளரும்_தமிழ்.pdf
- அட்டவணை:என்_அமெரிக்கப்_பயணம்.pdf
- அட்டவணை:ஒரு_கோட்டுக்கு_வெளியே.pdf
- அட்டவணை:ஒரு_மாமரமும்_மரங்கொத்திப்_பறவைகளும்.pdf
- அட்டவணை:கட்டடமும்_கதையும்.pdf
-- - மு. தாஹா இப்ராஹிம் புஹாரி (பேச்சு) 04:00, 21 ஆகத்து 2021 (UTC)
- அட்டவணை:கட்டடமும் கதையும்.pdf
- அட்டவணை:ஈச்சம்பாய்.pdf
- அட்டவணை:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf
- அட்டவணை:எப்படி வளரும் தமிழ்.pdf
- அட்டவணை:உணர்வின் எல்லை.pdf
- அட்டவணை:அவள் ஒரு மோகனம்.pdf
- அட்டவணை:ஆலமரத்துப் பைங்கிளி.pdf
மேலே குறிப்பிட்ட நூல்கள் போட்டிக்கு சேர்க்கப்பட்டுள்ளது. மற்ற நூல்களில் சில இணையத்தில் கிடைக்கின்றன. -- Balajijagadesh (பேச்சு) 07:37, 22 ஆகத்து 2021 (UTC)
மெய்ப்புப் போட்டி 3க்கு இன்னும் சில நூற்கள்:
தொகுஇந்திய அளவிலான மெய்ப்புப் போட்டி 3க்கு இன்னும் சில நூற்களைத் தொகுத்துள்ளேன். தகுதியுள்ளவற்றை இணைத்துக் கொள்க.
- அட்டவணை:கண்_திறக்குமா.pdf
- அட்டவணை:கரை_மணலும்_காகித_ஓடமும்.pdf
- அட்டவணை:களத்துமேடு.pdf
- அட்டவணை:கன்னித்தொழுவம்.pdf
- அட்டவணை:கனவுப்பாலம்.pdf
- அட்டவணை:காகித_உறவு.pdf
- அட்டவணை:காட்டு_வழிதனிலே.pdf
- அட்டவணை:காதல்_மாயை.pdf
- அட்டவணை:காதலும்_கல்யாணமும்.pdf
- அட்டவணை:காந்தியின்_வாழ்க்கையிலே.pdf
- அட்டவணை:காப்டன்_குமார்.pdf
- அட்டவணை:காரும்_தேரும்.pdf
- அட்டவணை:கால்படி_அரிசி_ஆத்மா.pdf
- அட்டவணை:காலந்தோறும்_பெண்.pdf
- அட்டவணை:காலம்_தேடும்_தமிழ்.pdf
- அட்டவணை:காவியம்_செய்த_மூவர்.pdf
- அட்டவணை:காவிரி_(கட்டுரைகள்).pdf
- அட்டவணை:கிளிஞ்சல்கள்_(சிறுகதைகள்).pdf
- அட்டவணை:குஞ்சாலாடு.pdf
- அட்டவணை:குப்பைமேடு.pdf
-- - மு. தாஹா இப்ராஹிம் புஹாரி (பேச்சு) 14:30, 22ஆகத்து 2021 (UTC)
மெய்ப்பு நூல்
தொகுமகிழ் வணக்கம் ஐயா, தமிழ் மொழி இலக்கிய வரலாறு என்னும் நூலில் விடுபட்ட பக்கங்களை முடித்தமையால் நூல் முழுமைக்குமான மெய்ப்புப் பணி நிறைவுற்றது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கின்றேன். லதா மகேஸ்வரி .ஜெ (பேச்சு) 16:59, 22 ஆகத்து 2021 (UTC)
மகிழ் வணக்கம், தமிழர் வரலாறு 1, பி.டி. சீனிவாச அய்யங்கார் என்னும் நூலில் விடுபட்ட பக்கங்களை முடித்தமையால் நூல் முழுமைக்குமான மெய்ப்புப் பணி நிறைவுற்றது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.--KSK TRY (பேச்சு) 11:12, 23 ஆகத்து 2021 (UTC)
@லதா மகேஸ்வரி .ஜெ, லதா மகேஸ்வரி .ஜெ, KSK TRY:!
- அட்டவணை:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf
- அட்டவணை:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf என்ற இரு நூல்களையும் தொடர்ந்து மேம்படுத்தியமைக்கு நன்றி. இதற்கு பிறகு இந்நூல்களில் என்ன செய்யலாம் என்பதை இப்போட்டி காலத்திற்கு பிறகு உங்களுக்குக் கற்றுத்தர விரும்புகிறேன். ஏற்கனவே இதற்குரிய படப்பதிவுகளை செய்து வைத்துள்ளேன்.
-
பகுதி 1
-
பகுதி 2
-
பகுதி 3
இது குறித்தும் பின்னூட்டத்தையும், விருப்பத்தையும் தெரிவிக்கவும். வேறு ஏதேனும் மின்னூலாக்கம் குறித்து தேவையெனில், என் பேச்சுப்பக்கத்தில், போட்டிக்குப் பிறகு தெரிவிக்கவும்.--தகவலுழவன் (பேச்சு). 01:32, 24 ஆகத்து 2021 (UTC)
மகிழ் வணக்கம், தமிழர் வரலாறு 2, பி.டி. சீனிவாச அய்யங்கார் என்னும் நூலில் விடுபட்ட பக்கங்களை முடித்தமையால் நூல் முழுமைக்குமான மெய்ப்புப் பணி நிறைவுற்றது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.--KSK TRY (பேச்சு) 21:28, 25 ஆகத்து 2021 (UTC)
மெய்ப்பு நிலை
தொகுஅன்புடையீர், 3வது போட்டிக்கான நூற்பட்டியலில் நூலின் தற்போதைய நிலையினை ஒரு பகுதியாக (column) கொடுக்கலாமே!. நன்றி. --சத்திரத்தான் (பேச்சு) 14:37, 23 ஆகத்து 2021 (UTC)
மெய்ப்புப் பணி முடிவடையாத நூற்கள்
தொகுகீழ்க் கண்ட நூற்களின் மெய்ப்புப் பணி முடிவடைதல் வேண்டும்.
- அட்டவணை:சைவ_இலக்கிய_வரலாறு-கி._பி._ஏழு_முதல்_பத்து_வரை.pdf
- அட்டவணை:அசோகனுடைய_சாஸனங்கள்.pdf
- அட்டவணை:தஞ்சை_மராட்டிய_மன்னர்_வரலாறு.pdf
- அட்டவணை:மாவீரர்_மருதுபாண்டியர்.pdf
- அட்டவணை:சேரன்_செங்குட்டுவன்.djvu
- அட்டவணை:புதுக்கவிதை_முற்போக்கும்_பிற்போக்கும்.pdf
- அட்டவணை:கான்சாகிபு_சண்டை.pdf
- அட்டவணை:தமிழக_வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf
- அட்டவணை:அறிவியல்_வினா_விடை-வேதியியல்.pdf
- அட்டவணை:அறிவியல்_வினா_விடை-மருத்துவம்.pdf
- அட்டவணை:அறிவியல்_வினா_விடை-விலங்கியல்.pdf
- அட்டவணை:சங்கத்_தமிழ்ப்புலவர்_வரிசை-அதியன்_விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf
- மு. தாஹா இப்ராஹிம் புஹாரி (பேச்சு). 00:34, 26 ஆகத்து 2021 (UTC)
கருவியில் இணைந்த, 59வது, 60 வது நூல்கள்
தொகு- 59. அட்டவணை:ஏ. கே. வேலனின் எழுத்துக்கள்.pdf - கவிதை வடிவம்
- 60. அட்டவணை:தும்பைப்பூ-நாவல்.pdf - வாக்கிய வடிவம்
இரண்டிலும் புதிய எழுத்துணரியாக்கத்தரவுகளை ஏற்படுத்திக் கொண்டு பங்களியுங்கள். சிறப்பாக வரும். மேலடிகளை நானே இட்டு விடுகிறேன். நடுப்பகுதியிலும், கீழடியிலும் பங்களிப்பு செய்யுங்கள். தரமே நிரந்தரம்; மற்றவை தந்திரம் என்ற பொன்மொழியை நெஞ்சில் நிறுத்தி போட்டிகாலத்திலும் எழுத்துப்பிழை வராமல் பார்த்துக்கொள்ளுங்கள். இத்தரவுகள் தமிழ் சார்ந்த கணினியியல் ஆய்வுக்கு பயன்படுத்துகின்றனர். நமது கவனக்குறைவு, அந்த ஆய்வுகளை மட்டுப்படுத்தும்.--தகவலுழவன் (பேச்சு). 07:45, 26 ஆகத்து 2021 (UTC)
கருவியில் இணைந்த, 61வது, 62 வது நூல்கள்
தொகு- 61. அட்டவணை:காஞ்சி வாழ்க்கை.pdf -எல்லா பக்கங்களும் உள்ளன
- 62. அட்டவணை:கோகோ ஆட்டம்.pdf- எல்லா பக்கங்களும் உள்ளனவா என சரிபார்க்க வேண்டும்.--தகவலுழவன் (பேச்சு). 07:58, 26 ஆகத்து 2021 (UTC)
கருவியில் இணைந்த 63வது நூல்
தொகு- 63. அட்டவணை:கண் திறக்குமா.pdf எல்லா பக்கங்களும் உள்ளன பயனர் பேச்சு:KSK TRY பேச்சுப்பக்க வேண்டுகோள் படி இணைக்கப்பட்டது.--தகவலுழவன் (பேச்சு). 02:47, 27 ஆகத்து 2021 (UTC)
கருவியில் இணைந்த 64வது, 65 வது நூல்கள்
தொகுபயனர்:Smiling Saranya என்ற பயனரின், இந்த வேண்டுகோள் படி நூல்கள் போட்டிக் கருவியில் இணைக்கப்பட்டன.--தகவலுழவன் (பேச்சு). 03:10, 27 ஆகத்து 2021 (UTC)
கருவியில் இணைந்த 66வது, 67 வது நூல்கள்
தொகு- 66 அட்டவணை:கோயில் மணி.pdf பயனர் பேச்சு:KSK TRY பேச்சுப்பக்க வேண்டுகோள் படி இணைக்கப்பட்டது.
- 67 அட்டவணை:கனியமுது.pdf பயனர்:Smiling Saranya என்ற பயனரின், இந்த வேண்டுகோள் படி நூல்கள் போட்டிக் கருவியில் இணைக்கப்பட்டன.--தகவலுழவன் (பேச்சு). 16:00, 27 ஆகத்து 2021 (UTC)
கருவியில் இணைந்த 68வது, 69 வது நூல்கள்
தொகுகருவியில் இணைந்த 70 வது நூல்
தொகு- 70 அட்டவணை:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf என்ற நூலானது வரவிருக்கும் வ உ சி நாளின் கொண்டாட்டத்திற்காக, முன்னேற்பாடாக இணைக்கப்படுகிறது. பல தமிழ் மாணவ மணிகள் இருப்பதால், இந்த இலக்கண நூலை இணைத்துள்ளேன்.--தகவலுழவன் (பேச்சு). 16:51, 27 ஆகத்து 2021 (UTC)
- @Info-farmer: இந்நூலில் "உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)" குறித்த அறிவிப்பு இல்லை. ஆவன செய்யவும். மேலும் நான் மேலே 20 நூற்களைப் பரிந்துரைத்துள்ளேன். பரிசீலிக்கவும். -- மு. தாஹா இப்ராஹிம் புஹாரி (பேச்சு). 19:30, 28 ஆகத்து 2021 (UTC)
- நூலாசிரியர் இறப்பதற்கு முன் அந்நூல் பதிப்பிக்கப் பட்டுள்ளது. எனவே, இந்திய சட்டவிதிப் படி, அந்நூலாசிரியன் இறந்து 60 வருடத்திற்கும் மேலாகிறது. எனவே, பொதுவுரிமையின் கீழ் வரும். நாட்டுடமை நூல்கள் என்பவற்றிற்கே இரண்டாவது பக்கமாக, பொதுகள உரிமத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதாவது காப்புரிமை உள ஆசிரியர், தனது உரிமையை அரசுக்கு விட்டுக் கொடுத்தால், அத்திட்டம் செயலாகும்
- நூற்பட்டியல் பரிந்துரை தொடக்கநிலையே. பிறகு ஒரு நூலில் எல்லாப்பக்கங்களும் இருக்கின்றனவா? என காண வேண்டும். இறுதியாக ஏற்கனவே இணையத்தில் பனுவல்கள் உள்ளனவா என ஆய வேண்டும். பதிப்பு ஆண்டு கண்டு, இவற்றையெல்லாம் அட்டவணையில் குறிப்பிட வேண்டும். அதிக நூல்களை ஏற்கனவே பரிந்துரைத்துள்ளீர்கள் ? அவைகளின் நிலைமை என்ன? எவையெவை இன்னும் இணைக்கப்படவில்லை? என கண்டறிந்து கூறுக. அந்நூல்கள் முடிந்த பிறகு, புதிய நூல்களைத் தரவும். மேலும் பிறரும் கேட்பதால், அவற்றினையும் கருத்தில் கொள்ள வேண்டும். உதவுக--தகவலுழவன் (பேச்சு). 00:08, 29 ஆகத்து 2021 (UTC)
கருவியில் இணைந்த 71வது, 72 வது நூல்கள்
தொகு- 71 அட்டவணை:தொழில் வளம்.pdf
- 72 அட்டவணை:கிரிக்கெட் ஆட்டத்தில் கேள்விபதில்.pdf என்ற நூல்கள் இணைக்கப்பட்டுள்ளன--தகவலுழவன் (பேச்சு). 11:42, 28 ஆகத்து 2021 (UTC)
கருவியில் இணைந்த 73வது, 74 வது நூல்கள்
தொகு- 73 அட்டவணை:சாய்ந்த கோபுரம்.pdf
- 74 அட்டவணை:காகித உறவு.pdf என்ற இரு நூல்கள் இணைக்கப்பட்டுள்ளன.--தகவலுழவன் (பேச்சு). 23:04, 28 ஆகத்து 2021 (UTC)
மேலும் 6 நூல்கள் இணைந்து, இதுவரை 80 நூல்கள்
தொகு- 75. அட்டவணை:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf இன்னும் 30 பக்கங்கள் முடிந்தால் இந்தூல் முடிந்துவிடும்.
- 76. அட்டவணை:குமரியின் மூக்குத்தி.pdf
- 77. அட்டவணை:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf
- 78. அட்டவணை:எழுத்தாளர்கள் பத்திரிகைகள்-அன்றும் இன்றும்.pdf
- 79. அட்டவணை:மனிதன் எங்கே செல்கிறான்.pdf
- 80. அட்டவணை:என் அமெரிக்கப் பயணம்.pdf--தகவலுழவன் (பேச்சு). 00:21, 29 ஆகத்து 2021 (UTC)
- @Info-farmer: அட்டவணை:குமரியின் மூக்குத்தி.pdf - https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0424.html இங்கே உள்ளது. Guruleninn (பேச்சு) 02:00, 29 ஆகத்து 2021 (UTC)
- @Info-farmer: 75. அட்டவணை:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0526.html இங்கே உள்ளது. -- -
மு. தாஹா இப்ராஹிம் புஹாரி (பேச்சு). 03:35, 29 ஆகத்து 2021 (UTC)
- முழு நூலும் அல்ல. 30 பக்கங்கள் எவையெனக் குறித்து, அதனதன் பேச்சுப்பக்கத்தில் எழுதுகிறேன். நடுவர்கள் கூட்டுமுடிவுக்கு ஒப்ப நான் செயற்படுவேன்..
- குமரியின் மூக்குத்தி நூலுக்கும், அதே போல, பிற நடுவர்களின் எண்ணமறிந்து நீக்கலாம். யார்யார் பங்களித்தார்கள் என்ற கணக்கினை அதன் பேச்சுப்பக்கத்தில் குறிப்பிடுகிறேன்.--தகவலுழவன் (பேச்சு). 10:35, 29 ஆகத்து 2021 (UTC)
மெய்ப்புப் போட்டி 3க்கு நூற்கள்:சில
தொகு@Info-farmer: இந்திய அளவிலான மெய்ப்புப் போட்டி 3க்கு இன்னும் சில நூற்களைத் தொகுத்துள்ளேன். தகுதியுள்ளவற்றை இணைத்துக் கொள்க.
- அட்டவணை:கரை மணலும் காகித ஓடமும்.pdf →→ எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்-ஆண்டு 1972-இணையத்தில் பனுவல்கள் காணப்படவில்லை.
- இணைத்துள்ளேன்--தகவலுழவன் (பேச்சு). 11:14, 29 ஆகத்து 2021 (UTC)
- அட்டவணை:களத்துமேடு.pdf →→ எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்-ஆண்டு 1985-இணையத்தில் பனுவல்கள் காணப்படவில்லை.
- அட்டவணை:கன்னித்தொழுவம்.pdf →→ எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்-ஆண்டு 1987-இணையத்தில் பனுவல்கள் காணப்படவில்லை.
- சில பக்கங்கள் இல்லை. காண்க:அட்டவணை பேச்சு:கன்னித்தொழுவம்.pdf உங்கள் எண்ணங்களை அப்பக்கத்தில் குறிப்பிடலாம். --தகவலுழவன் (பேச்சு). 11:28, 29 ஆகத்து 2021 (UTC)
- அட்டவணை:காட்டு வழிதனிலே.pdf →→ எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்-ஆண்டு 1981-இணையத்தில் பனுவல்கள் காணப்படவில்லை.
-- மு. தாஹா இப்ராஹிம் புஹாரி (பேச்சு) 04:15, 29 ஆகத்து 2021 (UTC)
- தீர்வு அட்டவணை:களத்துமேடு.pdf ,அட்டவணை:காட்டு வழிதனிலே.pdf என்றிரு நூல்களை இன்று இரவு அல்லது நாளை காலையில் இணைக்க எண்ணியுள்ளேன்.--தகவலுழவன் (பேச்சு). 11:44, 29 ஆகத்து 2021 (UTC)
81, 82, 83 போட்டிக்கருவியில் இணைந்த நூல்கள்
தொகு- 81 அட்டவணை:சுயம்வரம்.pdf
- 82 அட்டவணை:பாட்டரங்கப் பாடல்கள்.pdf
- 83 அட்டவணை:கரை மணலும் காகித ஓடமும்.pdf இந்த மூன்று நூல்களும் இணைக்கப்பட்டுள்ளன--தகவலுழவன் (பேச்சு). 10:52, 29 ஆகத்து 2021 (UTC)
கருவியில் இணைந்த 84, 85, 86 வது நூல்கள்
தொகு- 84. அட்டவணை:களத்துமேடு.pdf
- 85. அட்டவணை:காட்டு வழிதனிலே.pdf
- 86. அட்டவணை:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf
ஆகிய நூல்களை போட்டிக்கருவியில் இணைத்துவிட்டேன்.--தகவலுழவன் (பேச்சு). 00:17, 30 ஆகத்து 2021 (UTC)
மேலும் சில பரிந்துரை நூற்கள்
தொகு@Info-farmer: இந்திய அளவிலான மெய்ப்புப் போட்டி 3-க்கு மேலும் சில நூற்களைத் தந்துள்ளேன். தகுதியானவற்றை இணைத்துக் கொள்க.
- அட்டவணை:அறிவியல் தமிழ்.pdf-1981
- அட்டவணை:அவள் ஒரு கர்நாடகம்.pdf
- அட்டவணை:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf - 1981
- அட்டவணை:சிரிக்கும் பூக்கள்.pdf - 2007
- அட்டவணை:கட்டுரைக் கொத்து.pdf - 1966
- அட்டவணை:கம்பர், வ. சுப. மாணிக்கம்.pdf - 2001
- அட்டவணை:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf - 1952
- அட்டவணை:கம்பனின் மக்கள் குரல்.pdf - 1983
- அட்டவணை:கல்வி நிலை.pdf - 1959
- அட்டவணை:சாமியாடிகள்.pdf - 2000
- அட்டவணை:சிந்தனை வளம்.pdf - 1982
- அட்டவணை:சிறுகதைக் கோவை.pdf - 1961
- அட்டவணை:சுதந்திரப் பறவைகள்.pdf - 1994
- அட்டவணை:சுமைதாங்கி.pdf - 1978
- அட்டவணை:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf - 1952
-- மு. தாஹா இப்ராஹிம் புஹாரி (பேச்சு) 03:35, 30 ஆகத்து 2021 (UTC)
இரண்டு நூல்கள்
தொகு--இரண்டுநூல்கள் சேர்க்கப்பட்டுள்ளது. -- Balajijagadesh (பேச்சு) 09:48, 30 ஆகத்து 2021 (UTC)
- மேற்கண்ட இரண்டு நூல்கள் 87, 88 வது நூல்கள் ஆகும்.--தகவலுழவன் (பேச்சு). 22:14, 30 ஆகத்து 2021 (UTC)
கருவியில் இணைத்த 89 வது நூல்
தொகுபோட்டிக் கருவியில் 90-95 நூல்களை இணைத்துள்ளேன்
தொகு- 90. அட்டவணை:கலைவாணன் (நாடகம்).pdf
- 91. அட்டவணை:கவிதை உள்ளம்.pdf
- 92. அட்டவணை:திருக்குறளில் நகைச்சுவை.pdf
- 93. அட்டவணை:அறிவியல் தமிழ்.pdf
- 94. அட்டவணை:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf
- 95. அட்டவணை:கஞ்சியிலும் இன்பம்.pdf
என வேறுபட்ட நூல்களை இணைத்துள்ளேன்.--தகவலுழவன் (பேச்சு). 22:52, 30 ஆகத்து 2021 (UTC)
ஏழு நூல்கள் போட்டிக்கு சேர்க்கப்பட்டுள்ளன
தொகு- அட்டவணை:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf
- அட்டவணை:உலக விஞ்ஞானிகள்.pdf
- அட்டவணை:சங்க கால மகளிர்.pdf
- அட்டவணை:சங்ககாலச் சான்றோர்கள்.pdf
- அட்டவணை:ஆய்வுப் பேழை.pdf
- அட்டவணை:தமிழக வரலாறு கோசர்கள்.pdf
- அட்டவணை:நாலடியார் செய்திகள்.pdf
ஏழு நூல்கள் போட்டிக்கு சேர்க்கப்பட்டுள்ளன-- Balajijagadesh (பேச்சு) 03:51, 31 ஆகத்து 2021 (UTC)
- அட்டவணை:உலக விஞ்ஞானிகள்.pdf நீக்கப்பட்டுள்ளது. ஒரு பக்கம் விடுபட்டுள்ளது. -- Balajijagadesh (பேச்சு) 04:27, 31 ஆகத்து 2021 (UTC)