அட்டவணை பேச்சு:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf

அறிவிப்புகள் தொகு

1000 பைட்டுகளுக்குள் உள்ள பக்கங்கள் தொகு

  1. Page:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/113 ~ 0
  2. Page:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/127 ~ 0
  3. Page:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/143 ~ 0
  4. Page:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/144 ~ 0
  5. Page:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/4 ~ 188
  6. Page:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/6 ~ 419
  7. Page:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/3 ~ 468

மேற்கண்டப் பக்கங்களை மேம்படுத்த, குறைவான நேரமே தேவைப்படும். எனவே, முதலில் இவற்றை மேம்படுத்தக் கோருகிறேன்.-- உழவன் (உரை) 02:21, 26 ஆகத்து 2016 (UTC)Reply

தெளிவற்ற பக்கம் தொகு

பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/112 என்ற பக்கம் தெளிவாக இல்லை--தகவலுழவன் (பேச்சு). 13:41, 14 திசம்பர் 2021 (UTC)Reply

ரோசா முத்தையா நூலகத்திலும் இதே நூல் தான் உள்ளது. எனவே, தெளிவான பக்கத்தை எடுக்க இயலவில்லை. பதிப்பகத்தில் தேடி பார்க்க வேண்டும்.--தகவலுழவன் (பேச்சு). 10:33, 26 ஏப்ரல் 2022 (UTC)

முற்றூராத, மின் வருடா மற்றும் தவறான பக்கங்கள்
105ம் பக்கத்தின் மேற்பகுதி, மின் வருடப்படும் பொழுது விடுபட்டுள்ளது. இந்நூலின் மின் வடிவம் பல இணையங்களில் காணப்படுகிறது. மேலும் அடுத்த பக்கமான 106ம் பக்கத்துக்குப் பதிலாக 105ம் பக்கமே மீண்டும் காணப்படுகிறது. இந்நூலின் முழு வடிவமும் சங்ககாலத் தமிழ் மக்கள் என இங்கு காணப்படுகின்றது. விக்கியில் காணப்படும் பக்கங்களுக்குப் பதிலாக, மேற்கூறப்பட்ட இணையத்தில் இருந்து, பக்கங்கள் அவதானிக்கப்பட்டு, அங்கிருந்து பனுவல் உருவாக்கப்பட்டு, ஈண்டு வழங்கப்பட்டுள்ளது. இணையத்தில் இருந்து எடுத்த பக்கங்களை இங்கு காணலாம்.
மேலும், கீழ்க்கண்ட மூன்று பக்கங்கள் மின் வருடப்படாமல் வெற்றுப் பக்கங்களாக விடப்பட்டுள்ளன: பக்கம் 127, பக்கம் 143 & பக்கம் 144.
அவையும் மேற்குறிப்பிட்ட இணையத்தில் காணப்பட்ட நூலில் இருந்து எடுக்கப்பட்டு, பனுவல் (text) உருவாக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட பக்கங்களில் பதியப்பட்டுள்ளது. இணையத்தில் இருந்து எடுக்கப்பட்ட ௸ பக்கங்களை இங்கு காணலாம்.
- TI Buhari (பேச்சு) 05:12, 16 மே 2023 (UTC)Reply

பங்களிப்பாளர்கள் தொகு

TamilBOT(159) Info-farmerBot(155) Tnse anita cbe(109) Victory-King(103) S.PREMAMURUGAN(65) Rajendran Nallathambi(44) Info-farmer(40) Girijaanand(22) SUGI SCHOOL(13) TshrinivasanBOT(5) Gladys jaba(5) IJohnKennady(4) Vmayil(4) Balu1967(4) Balajijagadesh(3) BalajijagadeshBot(3) Wikisource-bot(2) சத்திரத்தான்(2) Sgvijayakumar(1) Vidhyasree Mahalingam(1) அருண் செல்வகுமார் தமிழ்(1) --தகவலுழவன் (பேச்சு). 03:58, 6 மே 2022 (UTC)Reply

பொதுவகத்தில் மேம்படுத்தப்பட்ட மின்னூல் நிலை தொகு

  •   தீர்வு விடுபட்ட பக்கங்கள் இணைக்ககப் பட்டன.--தகவலுழவன் (பேச்சு). 08:48, 6 மே 2022 (UTC)Reply
  • மேம்படுத்தப்பட்ட இன்னூலின் இன்னும் பொதுவகத்தில் ஏற்றப்படவில்லை. ஏனெனில், இந்நூலில் பலர் பங்களிப்பு இருப்பதால், இணைக்கும் போது வரலாறு மாறும் என்பதால் அது குறித்த கலந்துரையாடல் நடத்தப்பட்டே பதிவேற்றம் நடைபெறும்.--தகவலுழவன் (பேச்சு). 05:33, 6 மே 2022 (UTC)Reply
Return to "சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf" page.