திருமதி. பிரியா
விக்கிமூலத்திற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்த பக்கத்தில் பதியலாம்.பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:.
விக்கிமூலத்திற்கு தாங்கள் முதல் முறையாக வருவதானால், விக்கிமூலத்தில் மெய்ப்பு பார்த்தல் பற்றிய அடிப்படைகளை தாங்கள் புதிய பயனர்களுக்கான வழிகாட்டி பக்கத்தில் காணலாம். விக்கிமூலத்தில் மின்னூல்களை படியெடுப்பது பற்றி இப்பக்கத்தில் காணலாம். நன்றி. உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். பயனர்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமானால் இங்கு கோரலாம். மேலும் விரைவான பதில்களுக்கு மின்னஞ்சல் குழுவையும் பயன்படுத்தலாம். |
திருத்தங்கள்
தொகுவணக்கம் மேலடி வாற்புருவை மேட்டியில்தான் போடவேண்டும், நடுப்பகுதியில் போடக்கூடாது நான் செய்த மாற்றங்களை இந்த பக்கத்தை திறந்து பார்க்கவும் பார்க்கவும். நீங்கள் மெய்பு பார்த்த அனைத்து பக்கங்களையும் திருத்தவும் நன்றி--அருளரசன் (பேச்சு) 00:22, 22 ஆகத்து 2021 (UTC)
பாடல்கள் குறித்து
தொகுஅட்டவணை பேச்சு:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf என்ற பேச்சுப் பக்கத்தில் பாடற்குறியீடுகளைக் குறித்து வழிகாட்டல்கள் உள்ளன.--தகவலுழவன் (பேச்சு). 00:38, 22 ஆகத்து 2021 (UTC)
சரிபார்த்தல்
தொகுமுறைகள் தெரிந்த பிறகு சரிபார்க்கவும். இதுபோல் மீண்டும் செய்ய வேண்டாம். நன்றி Sridhar G (பேச்சு) 07:19, 26 ஆகத்து 2021 (UTC)
Tamil Wikisource Community skill-building workshop
தொகுதிருமதி. பிரியா
I hope this message finds you well. As you know that we have already discussed in your village pump [1] regarding the Tamil Wikisource Community skill-building workshop is in planning. I would like to initiate the final date of this skill-building workshop that needs to be finalized.
We need your help to decide on a time and date that works best for most people. Kindly share your availabilities at the wudele link below:
For dates- https://wudele.toolforge.org/taws2023
For City venue- https://wudele.toolforge.org/citytaws2023
For more details, you can go through the project page:
https://meta.wikimedia.org/wiki/CIS-A2K/Events/Tamil_Wikisource_Community_skill-building_workshop
1)https://ta.wikisource.org/wiki/விக்கிமூலம்:ஆலமரத்தடி#விக்கிமூலத்_திறன்_மேம்பாட்டு_பயிற்சி_2022-23
Thnaks, MediaWiki message delivery (பேச்சு) 06:39, 17 பெப்ரவரி 2023 (UTC)
நிறமாற்றம் அறிக
தொகுவணக்கம்
அட்டவணை:குறள்நெறி இசையமுது 2.pdf என்ற நூலில் பல பக்கங்களில் எழுத்துப்பிழைகளை மட்டும் நீக்கி நிறத்தினை, மஞ்சளாக, மாற்றியுள்ளீர்கள். மாறாக, ஊதா நிறத்திற்கே மாற்ற வேண்டும். பொருத்தமான குறியீடுகளை இட்ட பின்பு தான் மஞ்சளாக்க மாற்ற வேண்டும். எடுத்துக்காட்டுக்கு பக்கம்:குறள்நெறி இசையமுது 2.pdf/12 என்ற பக்கத்தினை வைத்துக் கொண்டு செயற்படுங்கள். விக்கிமூலம்:படப்பதிவு வழிகாட்டுதல்கள் என்ற பக்கத்தில் பல திரைப்பதிவுகள் உங்களுக்கு வழிகாட்டும். தொடர்ந்து இணைந்து செயற்படுவோம். தகவலுழவன் (பேச்சு). 03:13, 2 செப்டம்பர் 2023 (UTC)