விக்கிமூலத்தைப் பற்றிய ஒரு அறிமுகம் (மேலும் ...)
படிக்க பங்களிப்பு செய்க!!

வாருங்கள், Parvathisri!

விக்கிமூலத்திற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்த பக்கத்தில் பதியலாம்.பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

விக்கிமூலத்திற்கு தாங்கள் முதல் முறையாக வருவதானால், விக்கிமூலத்தில் மெய்ப்பு பார்த்தல் பற்றிய அடிப்படைகளை தாங்கள் புதிய பயனர்களுக்கான வழிகாட்டி பக்கத்தில் காணலாம். விக்கிமூலத்தில் மின்னூல்களை படியெடுப்பது பற்றி இப்பக்கத்தில் காணலாம். நன்றி.

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும்.

பயனர்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமானால் இங்கு கோரலாம். மேலும் விரைவான பதில்களுக்கு மின்னஞ்சல் குழுவையும் பயன்படுத்தலாம்.

-தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:57, 21 ஜூலை 2013 (UTC)

வேண்டுகோள்

தொகு

பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/11 போல உள்ள உள்ளடக்கம் உள்ள பக்கத்தினை எந்தவித சிறு பிழையும் இல்லாமல், எனக்குத் தெரிந்தவரை, பாலாஜி மட்டுமே செய்ய இயலும். எனவே, நாம் செய்யும் மாற்றங்களை அவர் காண, இதுபோன்ற பக்கத்தினை அவர் கவனித்துப்பிறகே, பச்சையாக மாற்றுவது சிறப்பாக இருக்கும். இதில் ஏதேனும் செய்யத் தவறினால், பின்னால் பல்வகையான நூல்களைப் பதிவிறக்கம் செய்யும் பொழுது இடர் ஏற்படலாம். எனவே, இவ்வேண்டுகோளைக் கவனித்தில் கொள்ளுங்கள்.-- உழவன் (உரை) 05:40, 21 மே 2019 (UTC)Reply

தகவலுக்கு நன்றி த.உழவன்.--Parvathisri (பேச்சு) 18:08, 22 மே 2019 (UTC)Reply

நன்றி

தொகு


Sridhar G (பேச்சு) 14:40, 14 மே 2020 (UTC)Reply

Indic Wikisource Proofreadthon II 2020

தொகு

Sorry for writing this message in English - feel free to help us translating it

மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பிற்கான கருத்துக்கள்

தொகு

வணக்கம் Parvathisri, கடந்த ஆண்டு இரண்டு விக்கிமூலம் மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு நடைபெற்றது. எனவே இது தொடர்பான உங்களது கருத்துக்கள் மற்றும் பின்னூட்டங்கள் எங்களது எதிர்கால இந்திய விக்கிமூலம் தொடர்பான செயல்களுக்கு உதவிகரமானதாக இருக்கும். ஆங்கிலம் உரையாடலுக்கு பொதுவான மொழியாக இருக்கும் போதிலும் உங்களது தாய்மொழியிலும் உங்களது கருத்துக்களைப் இங்கு பதிவிடத் தவறாதீர்கள்.

இந்திய விக்கிமூல சமூகத்தின் சார்பாக

ஜெயந்தா நாத் 12:02, 14 சனவரி 2021 (UTC)

അഭിപ്രായങ്ങൾക്കുള്ള അപേക്ഷ-Proofreadthon

தொகு

പ്രിയ സുഹൃത്തുക്കളേ,
ഞാൻ [[ഇവിടെ ഒരു ചർച്ചയും അഭിപ്രായങ്ങൾക്ക് ഉള്ള അപേക്ഷയും തുടങ്ങിവച്ചിട്ടുണ്ട്. കഴിഞ്ഞ വർഷം നമ്മൾ രണ്ട് Proofread-Edithon മത്സങ്ങൾ നടത്തിയിരുന്നു. ഇൻഡിക് ഭാഷകളിലെ ഗ്രന്ഥശാലകളുടെ ഭാവി തീരുമാനിക്കാൻ താങ്കളുടെ അഭിപ്രായങ്ങളും നിർദ്ദേശങ്ങളും വളരെയധികം ആവശ്യമുണ്ട്. ഇംഗ്ലീഷ് ആണ് എല്ലാവർക്കും മനസ്സിലാകുന്ന ഭാഷ എങ്കിലും താങ്കളുടെ മാതൃഭാഷയിൽ സംസാരിക്കാൻ മടിക്കേണ്ടതില്ല.

ഇൻഡിക് വിക്കിഗ്രന്ഥശാല സമൂഹത്തിനു വേണ്ടി
ജയന്ത നാഥ് 13:36, 13 மார்ச் 2021 (UTC)

Requests for comments : Indic wikisource community 2021

தொகு

(Sorry for writing this message in English - feel free to help us translating it)

Dear Wiki-librarian,

Coming two years CIS-A2K will focus on the Indic languages Wikisource project. To design the programs based on the needs of the community and volunteers, we invite your valuable suggestions/opinion and thoughts to Requests for comments. We would like to improve our working continuously taking into consideration the responses/feedback about the events conducted previously. We request you to go through the various sections in the RfC and respond. Your response will help us to decide to plan accordingly your needs.

Please write in detail, and avoid brief comments without explanations.

Jayanta Nath
On behalf
Centre for Internet & Society's Access to Knowledge Programme (CIS-A2K)

விக்கி மூலம் தொடர்பான சில வார்ப்புருக்கள்

தொகு

மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள்

தொகு

அடிக்கோடு

தொகு

{{rule|10em|align=left}}

நடுவில் பத்தியை அமைப்பது

தொகு

<p align= "justify">

ஒற்றைக் குறியீடுகள்

தொகு

-(hyphen)

(small dash)

(long dash like underscore)

(cross symbol)

© (copy right)

☎ ✆ ☎ ☏ 📱(phone symbol)[1], [2] காகிதஅஞ்சல்

Ballot Box

 

(Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)(எ. கா.)

- ▢ இது தானே?

இரட்டைக் குறியீடுகள்

தொகு

'~‘

'~’

"~“

"~”

  • சில சமயங்களில் பக்கத்தின் இறுதி வார்த்தை பாதி ஒரு பக்கத்திலும் மீதி அடுத்த பக்கத்திலும் இருந்தால் வார்ப்புரு:Hyphenated word start பயன்படுத்தவும்.

உதாரணத்திற்கு முதல் பக்கத்தின் முடிவில்

{{hyphenated word start|இருக்|இருக்கிறார்களே}}

இரண்டாவது பக்கத்தின் தொடக்கத்தில்

{{hyphenated word end|கிறார்களே|இருக்கிறார்களே}}

எனஎழுதினால் வார்த்தை இணைந்து வரும். முதல் பக்கத்தின் முடிவில்

{{hyphenated word start|இருக்|இருக்கிறார்களே}}

அல்லது

{{hws|இருக்|இருக்கிறார்களே }}

என்றும் இரண்டாவது பக்கத்தின் தொடக்கத்தில்

{{hyphenated word end|கிறார்களே|இருக்கிறார்களே}}

அல்லது

{{hwe|கிறார்களே|இருக்கிறார்களே}}

என்றும் வார்ப்புருவை இணைக்கலாம். உதாரண பக்கம் பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-2.pdf/21 மற்றும் பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-2.pdf/22

  • ஒரு பக்கத்தின் இறுதியில் அந்த பத்தி முழுவதும் முடிந்துவிட்டால்
    {{nop}}
    பயன்படுத்தவும். அல்லது அடுத்த பக்கத்தின் துவக்கத்தில் இருவரிகளை விடவும்.

மெய்ப்பு செய்வதற்கான சில வழிமுறைகளும் எடுத்துக்காட்டுகளும்

தொகு

விக்கி மூலம் மெய்ப்புக்கான நூல்கள்

தொகு

மேம்பாடு தேவை

தொகு

பக்கம்:அண்டகோள மெய்ப்பொருள்.pdf/9 என்ற பக்கத்தில் மேம்பாடு செய்துள்ளேன். hws இடத்தேவையில்லை. அதற்கு மாற்றாக hwe இட வேண்டும். இருப்பினும் இரண்டியையும் தவிர்க்கலாம். ஏனெனில் இது பழைய முறை. இப்பொழுது பல மொழிகளிலும் ஒரு hyphen குறியிட்டாலே போதும் என வழிகாட்டியுள்ளனர். காண்க:பக்கம்:அண்டகோள மெய்ப்பொருள்.pdf/8 என்ற பக்கத்தின் இறுதி சொல்லினைக் காணவும். இது கடினமான நூல். எளிமையான நூல்களை எடுத்தல் இனிதாகும். கிரந்த எழுத்துக்களை எழுதும் போது அதிக கவனம் தேவை. அது சமற்கிருத ஒலிப்பைத் தருவதால் கூடுதல் கவனிப்பை கையாள வேண்டும்.--தகவலுழவன் (பேச்சு). 14:52, 27 சூன் 2021 (UTC)Reply

மிக்க நன்றி.--Parvathisri (பேச்சு) 15:27, 27 சூன் 2021 (UTC)Reply

Indic Wikisource Proofreadthon August 2021

தொகு

Sorry for writing this message in English - feel free to help us translating it

 

Dear Parvathisri,

Thank you and congratulation to you for your participation and support last year.The CIS-A2K has conducted again this year Online Indic Wikisource Proofreadthon August 2021 to enrich our Indian classic literature in digital format in this Indian freedom season.

WHAT DO YOU NEED

  • Booklist: a collection of books to be proofread. Kindly help us to find some book your language. The book should not be available on any third party website with Unicode formatted text. Please collect the books and add our event page book list. You should follow the copyright guideline describes here. After finding the book, you should check the pages of the book and create <pagelist/>.
  • Participants: Kindly sign your name at Participants section if you wish to participate in this event.
  • Reviewer: Kindly promote yourself as administrator/reviewer of this proofreadthon and add your proposal here. The administrator/reviewers could participate in this Proofreadthon.
  • Some social media coverage: I would request to all Indic Wikisource community members, please spread the news to all social media channels, we always try to convince your Wikipedia/Wikisource to use their SiteNotice. Of course, you must also use your own Wikisource site notice.
  • Some awards: There may be some award/prize given by CIS-A2K.
  • Time : Proofreadthon will run: from 15 August 2021 00.01 to 31 August 2021 23.59 (IST)
  • Rules and guidelines: The basic rules and guideline have described here
  • Scoring: The details scoring method have described here

I really hope many Indic Wikisources will be present this year at-home lockdown.

Thanks for your attention
Jayanta (CIS-A2K)
Wikisource Program officer, CIS-A2K

இந்திய விக்கிமூல மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு , ஆகஸ்ட் 2021

தொகு
 

கடந்த ஆண்டு விக்கிமூலம் தொடர் தொகுப்பில் கலந்து கொண்டதற்கு வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்தியா விடுதலை பெற்ற நிகழ்வினை நினைவு கூர்ந்து சிறப்பிக்கும் வகையில் CIS-A2K இணைய வழியில் விக்கிமூலம் தொடர் தொகுப்பினை ஆகஸ்ட், 2021 இல் நடத்தி நவீன வடிவத்தில் இந்திய இலக்கியங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

உங்களுக்குத் தேவையானவை

  • நூல்களின் பட்டியல்: மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களின் தொகுப்பு. உங்கள் மொழியில் மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களை தேர்வு செய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள். அவ்வாறு நீங்கள் தேர்வு செய்யும் நூல்கள் யூனிகோட் உரையாக எந்த மூன்றாம் தரப்பு வலைத்தளத்திலும் கிடைக்கக் கூடாது. தயவுசெய்து புத்தகங்களைச் சேகரித்து எங்கள் நிகழ்வுப் பக்கப் நூல்கள் பட்டியலில் சேர்க்கவும். இங்கே விவரிக்கப்பட்டுள்ள பதிப்புரிமை வழிகாட்டுதலை நீங்கள் பின்பற்ற வேண்டும். நூற்களைக் கண்டறிந்த பிறகு, நூல்களின் பக்கங்களைச் சரிபார்த்து <pagelist/> ஐ உருவாக்க வேண்டும்
  • பங்கேற்பாளர்கள்: இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் பங்கேற்பாளர்கள் பிரிவில் தயவுசெய்து கையெழுத்திடுங்கள் .
  • விமர்சகர்: நிர்வாகியாகவோ அல்லது விமர்சகராகவோ இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் இங்கே முன்மொழியுங்கள். நிர்வாகி/விமர்சகரும் இந்த தொடர் தொகுப்பில் பங்கேற்கலாம்.
  • சமூக ஊடக பரப்புரை: இந்த தொடர் தொகுப்பு குறித்து அனைத்து சமூக ஊடகங்களிலும் பரப்புரை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்களது விக்கிபீடியா/விக்கிமூல தளங்களில் தள குறிப்பைப் ( SiteNotice) பயன்படுத்த நாங்கள் முயற்சிக்கிறோம். நீங்கள் உங்கள் சொந்த விக்கிமூல தள அறிவிப்பையும் பயன்படுத்துங்கள்
  • பரிசுகள்: CIS-A2K வினால் சில பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
  • தொடர் தொகுப்பு எண்ணிக்கை சரிபார்க்கும் கருவி: Indic Wikisource Contest Tools
  • நாள்: ஆகஸ்ட் 15-2021 நேரம்: 00.01 முதல் ஆகஸ்ட் 31,2021 நேரம்:23.59 வரை (இந்தியத் திட்ட நேரம்)
  • விதிமுறைகள் & வழிமுறைகள்: அடிப்படையான விதிகள் மற்றும் வழிமுறைகள் இங்கே உள்ளது.
  • புள்ளிகள்: மெய்ப்பு மற்றும் சரிபார்த்தலுக்கு வழங்கப்படும் விரிவான புள்ளிவிவர முறைகள் இங்கு உள்ளது.

அனைவரும் இந்த விக்கிமூல தொடர் தொகுப்பில் கலந்து கொண்டு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு உதவுவீர்!

Jayanta (CIS-A2K)
Wikisource Program officer, CIS-A2K

இந்திய விக்கிமூல மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு , ஆகஸ்ட் 2022

தொகு
 

கடந்த ஆண்டு விக்கிமூலம் தொடர் தொகுப்பில் கலந்து கொண்டதற்கு வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்தியா விடுதலை பெற்ற நிகழ்வினை நினைவு கூர்ந்து சிறப்பிக்கும் வகையில் CIS-A2K இணைய வழியில் விக்கிமூலம் தொடர் தொகுப்பினை ஆகஸ்ட், 2022 இல் நடத்தி நவீன வடிவத்தில் இந்திய இலக்கியங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

உங்களுக்குத் தேவையானவை

  • நூல்களின் பட்டியல்: மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களின் தொகுப்பு. உங்கள் மொழியில் மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களை தேர்வு செய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள். அவ்வாறு நீங்கள் தேர்வு செய்யும் நூல்கள் யூனிகோட் உரையாக எந்த மூன்றாம் தரப்பு வலைத்தளத்திலும் கிடைக்கக் கூடாது. தயவுசெய்து புத்தகங்களைச் சேகரித்து எங்கள் நிகழ்வுப் பக்கப் நூல்கள் பட்டியலில் சேர்க்கவும். இங்கே விவரிக்கப்பட்டுள்ள பதிப்புரிமை வழிகாட்டுதலை நீங்கள் பின்பற்ற வேண்டும். நூற்களைக் கண்டறிந்த பிறகு, நூல்களின் பக்கங்களைச் சரிபார்த்து <pagelist/> ஐ உருவாக்க வேண்டும்
  • பங்கேற்பாளர்கள்: இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் பங்கேற்பாளர்கள் பிரிவில் தயவுசெய்து கையெழுத்திடுங்கள் .
  • விமர்சகர்: நிர்வாகியாகவோ அல்லது விமர்சகராகவோ இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் இங்கே முன்மொழியுங்கள். நிர்வாகி/விமர்சகரும் இந்த தொடர் தொகுப்பில் பங்கேற்கலாம்.
  • சமூக ஊடக பரப்புரை: இந்த தொடர் தொகுப்பு குறித்து அனைத்து சமூக ஊடகங்களிலும் பரப்புரை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்களது விக்கிபீடியா/விக்கிமூல தளங்களில் தள குறிப்பைப் ( SiteNotice) பயன்படுத்த நாங்கள் முயற்சிக்கிறோம். நீங்கள் உங்கள் சொந்த விக்கிமூல தள அறிவிப்பையும் பயன்படுத்துங்கள்
  • பரிசுகள்: CIS-A2K வினால் சில பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
  • தொடர் தொகுப்பு எண்ணிக்கை சரிபார்க்கும் கருவி: Indic Wikisource Contest Tools
  • நாள்: 1st March 2022 -16th March 2022 (இந்தியத் திட்ட நேரம்)
  • விதிமுறைகள் & வழிமுறைகள்: அடிப்படையான விதிகள் மற்றும் வழிமுறைகள் இங்கே உள்ளது.
  • புள்ளிகள்: மெய்ப்பு மற்றும் சரிபார்த்தலுக்கு வழங்கப்படும் விரிவான புள்ளிவிவர முறைகள் இங்கு உள்ளது.

அனைவரும் இந்த விக்கிமூல தொடர் தொகுப்பில் கலந்து கொண்டு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு உதவுவீர்!


Jayanta (CIS-A2K) 17:38, 10 பெப்ரவரி 2022 (UTC)
Wikisource Program officer, CIS-A2K

Indic Wikisource proofread-a-thon November 2022

தொகு

Sorry for writing this message in English - feel free to help us translate it

 

Dear Parvathisri,
Thank you and congratulation to you for your participation and support last year. The CIS-A2K has been conducted again this year Online Indic Wikisource proofread-a-thon November 2022 to enrich our Indian classic literature in digital format.

WHAT DO YOU NEED

  • Booklist: a collection of books to be proofread. Kindly help us to find some books in your language. The book should not be available on any third-party website with Unicode formatted text. Please collect the books and add our event page book list. You should follow the copyright guideline described here. After finding the book, you should check the pages of the book and create <pagelist/>.
  • Participants: Kindly sign your name at Participants section if you wish to participate in this event.
  • Reviewer: Kindly promote yourself as administrator/reviewer of this proofreadthon and add your proposal here. The administrator/reviewers could participate in this Proofreadthon.
  • Some social media coverage: I would request to all Indic Wikisource community members, please spread the news to all social media channels, we always try to convince your Wikipedia/Wikisource to use their SiteNotice. Of course, you must also use your own Wikisource site notice.
  • Some awards: There may be some award/prize given by CIS-A2K.
  • A way to count validated and proofread pages:Indic Wikisource Contest Tools
  • Time : Proofreadthon will run: from 14 November 2022 00.01 to 30 Novemeber 2022 23.59 (IST)
  • Rules and guidelines: The basic rules and guideline have described here
  • Scoring: The details scoring method have described here

I really hope many Indic Wikisources will be present this time.

Thanks for your attention
Jayanta (CIS-A2K)- 9 November 2022 (UTC)
Wikisource Program officer, CIS-A2K

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Parvathisri&oldid=1463420" இலிருந்து மீள்விக்கப்பட்டது