உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி
உள்ளடக்கம்
- அண்ணாவின் வாழ்க்கைக் குறிப்புகள்
- அணிந்துரை
- வாழ்த்துரை
- என்னுரை
- குலோத்துங்கன் வாழ்க்கைப் பாதை
- அண்ணா ஒரு சகாப்தம்
- அண்ணாவின் தொழிற்சங்கப் பணி
- 1. தமிழகத்தின் தொழிற்சங்க வரலாறு
- 2. மே தினம் பூத்தது
- 5. பண்டிகை அல்ல—திருநாள்
- "உழுதோம் உயர்ந்தோம்"—இதுவே தமிழர் திருநாள்
- 7. அரசு ஊழியர்களுக்கு அண்ணா அறிவுரை
- 8. அஞ்சல் ஊழியர் பற்றி அண்ணா
- 9. எல். அய். சி ஊழியர் நிலை குறித்து அண்ணா
- 10. டாக்ஸி–ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அண்ணா அறிவுரை
- 11. மீனவர்கள் பற்றி அண்ணா
- 12. அண்ணாவும் கைத்தறியும்
- 13. கைத்தறி நெசவாளர்கள் பற்றி அண்ணா
- 14. கைத்தறி
- 15. தொழிலாளிக்கு ஒரு சொல் !
- 16. விவசாயி
- 17. தொழிலாளி–கரை காணாதவன்
- 18. முதலாளித்துவத்தின் முதுகெலும்பு முறிய...
- 19. தொழிலதிபர்கள் பற்றி அண்ணா
- 20. சுதந்திரத்தின் காவலர்கள் யார், யார்?
- 21. பணிகள் ஆற்றவே பதவி
- 22. அவன் கேட்பது வாழ்வு
- 23. மார்க்கசீயம் பற்றி அண்ணா
- 24. ஏழையின் புரட்சி
- 25. ஐக்கியம் பற்றி அண்ணா
- 26. நாடு வாழ்ந்திட - பொது நலம் மலர்ந்திடத் தொண்டாற்ற வாரீர்!
- 27. நம் - இந்தியத் தொழிலாளியின் நிலை
- 28. அரசியலுக்கு அதிக முக்கியத்துவம் உண்மையிலேயே விரும்பத்தக்கதா?
- 29. போர்குறித்து புகழ்ப்பாட்டு
- 30. அறிவை வழங்கியது அண்ணாவின் எழுதுகோல்!
- 31. உழைக்கும் கரங்கள்
- 32. தொழிற் சங்கத்தில் அண்ணா
மணிவாசகர் பதிப்பகம்
வழங்கும்
நூற்கொடை
2-2-2002
பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம்
படிப்பகம், நூலகம், ஆய்வு நிறுவனங்கள்
முதலிய அமைப்புக்களுக்கு, ஆண்டுதோறும்
அன்பளிப்பாக நூல்வழங்கும் திட்டத்தில்
நடத்தும்
மறைமலை அடிகள் நூலகத்திற்கு
வழங்கிய நூல் எண்ணிக்கை
500
MIT
மணிவாசகர்பதிப்பகம்
மெய்யப்பன் தமிழாய்வகம்
53, புதுத்தெரு, சிதம்பரம் - 608 001.
உழைப்பாளி
தொழிலாளி
பாட்டாளி
பேரறிஞர்
அண்ணா
மணிவாசகர் பதிப்பகம்
8/7 சிங்கர் தெரு. பாரிமுனை.
சென்னை-600108.
முதல் பதிப்பு : 24, சூலை, 1999
திருவள்ளுவர் ஆண்டு: 2030
விலை ரூ.20.00
மணிவாசகர் வெளியீட்டு எண் : 694
பதிப்பாசியர்
டாக்டர் ச. மெய்யப்பன்
டாக்டர் ச.மெய்யப்பன் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர்; திருக்குறள் இயக்கம், திருமுறை இயக்கம், தமிழிசை இயக்கம், தமிழ்வழிக்கல்வி இயக்கம் முதலிய தமிழியக்கங்களில் முழுமூச்சுடன் ஈடுபட்டு உழைப்பவர்; தமிழகப் புலவர் குழுவின் துணைத் தலைவர்; பல்கலைக் கழகங்களின் பதிப்பக்குழு உறுப்பினராகச் சிறப்பாகச் செயலாற்றி வருபவர். இவர், தமிழ் நாட்டில் பல பல்கலைக் கழகங்களில் அறக்கட்டளைகள் நிறுவியுள்ளார்; பதினாறு நூல்களின் ஆசிரியர், இவர் எழுதிய 'தாகூர்' நூல் தமிழக அரசின் முதற் பரிசு பெற்றது. தமிழ் நூல் வெளியீட்டுத் துறையில் சாதனைகள் பல புரிந்த செம்மலாகிய இவர், துறைதோறும் தமிழுக்கு ஆக்கம் தரும் நல்ல நூல்களைச் செம்பதிப்பாக வெளியிடுவதைத் தம் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டுள்ளார். இவருடைய தமிழ்ப் பணியைப் பாராட்டிக் குன்றக்குடி அடிகளார். 'தமிழவேள்' என்னும் விருதினை வழங்கியுள்ளார். குளித்தலை கா. சு. பிள்ளை இலக்கியக்குழு, 'தமிழ் நெறிக் காவலர்' என்னும் விருதினை அளித்து இவரைச் சிறப்பித்துள்ளது. பதிப்புச் செம்மல் என அறிஞர்கள் இவரைப் பாராட்டுவர்.
கிடைக்குமிடம் :
மணிவாசகர் நூலகம்
12-B, மேல சன்னதி, சிதம்பரம் - 608001.
8/7, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை-600108.
28-A, வடக்கு ஆவணி மூல வீதி, மதுரை - 625 001.
15, ராஜ வீதி, கோயமுத்தூர் - 641001.
28, நந்தி கோயில் தெரு, திருச்சி - 620 002.
தொலைபேசி:
மதுரை : 622853கோயமுத்தூர் : 397155
திருச்சி: 706450
ஒளி அச்சு : லட்சுமி லேசர், சென்னை - 600108.
அச்சிட்டோர் : ஸ்டெட்பாஸ்ட் பிரஸ், சென்னை - 600013.