விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு11

WikiConference India 2023: Initial conversations

தொகு

Dear Wikimedians,

Hope all of you are doing well. We are glad to inform you to restart the conversation to host the next WikiConference India 2023 after WCI 2020 which was not conducted due to the unexpected COVID-19 pandemic, it couldn't take place. However, we are hoping to reinitiate this discussion and for that we need your involvement, suggestions and support to help organize a much needed conference in February-March of 2023.

The proposed 2023 conference will bring our energies, ideas, learnings, and hopes together. This conference will provide a national-level platform for Indian Wikimedians to connect, re-connect, and establish their collaboration itself can be a very important purpose on its own- in the end it will empower us all to strategize, plan ahead and collaborate- as a movement.

We hope we, the Indian Wikimedia Community members, come together in various capacities and make this a reality. We believe we will take learnings from earlier attempts, improve processes & use best practices in conducting this conference purposefully and fruitfully.

Here is a survey form to get your responses on the same notion. Unfortunately we are working with short timelines since the final date of proposal submission is 5 September. We request you please fill out the form by 28th August. After your responses, we can decide if we have the community need and support for the conference. You are also encouraged to add your support on this page, if you support the idea.

Regards, Nitesh Gill, Nivas10798, Neechalkaran, 06:39, 24 ஆகத்து 2022 (UTC)[பதிலளி]

காப்புரிமை உள்ள படைப்புகள் நீக்கல்

தொகு

[1]இந்தப் பக்கத்தில் உள்ள எழுத்தாளர் படைப்புகளை வெளியிட உரிய உரிமை பெற்றதற்கான இணைப்புகள் ஏதுமில்லை. எனவே இது குறித்து விக்கி சமூக நடைமுறையின் படி இந்தப் படைப்பினை நீக்க / பாதுகாக்க ஆலோனைகள் வேண்டப்படுகிறது.--TVA ARUN (பேச்சு) 05:14, 26 ஆகத்து 2022 (UTC)[பதிலளி]

காப்புரிமை எப்படி மீறப்பட்டுள்ளது என்று சான்று தருக. பிறகு உருவாக்கிய பயனரின் பேச்சுப்பக்கத்தில் அறிவிப்பு தருக. அதன் பிறகு நீக்குவதே நல்ல நடைமுறை. குறிப்பாக பொதுவகத்தில் இத்தகைய சிறந்த நடைமுறை பின்பற்றப் படுகிறது. அங்கே மூன்று நாட்கள் தரப்படுகிறது. நாம் ஒருவாரம் தந்த பின்பு நீக்குதல் நல்ல நடைமுறை ஆகும். தகவலுழவன் (பேச்சு). 03:53, 3 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]
அ.கா.பெருமாள் - https://ta.wikisource.org/s/18m - இந்தப் பக்கத்தில் உள்ள படைப்புகள் மக்கள் வழக்காற்றில் புழங்கும் கதைகள்தான். எனினும் அதனைத் தொகுத்தவர் அ.கா.பெருமாள் என்ற வகைப்பாட்டில் தான் இது உள்ளது. இந்த ஆசிரியரிடமிருந்து பொது உரிம வெளியீட்டிற்கான ஆவணங்கள் பெறப்பட்டதாகத் தெரியவில்லை. மேலும் நாட்டுடைமை நூலாசிரியர் பட்டியலிலும் இந்த எழுத்தாளர் பெயர் இல்லை. --TVA ARUN (பேச்சு) 05:40, 3 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]

2022 Board of Trustees Community Voting Period is now Open

தொகு
You can find this message translated into additional languages on Meta-wiki.

Dear community members,

The Community Voting period for the 2022 Board of Trustees election is now open. Here are some helpful links to get you the information you need to vote:

If you are ready to vote, you may go to SecurePoll voting page to vote now. You may vote from August 23 at 00:00 UTC to September 6 at 23:59 UTC. To see about your voter eligibility, please visit the voter eligibility page.

Regards,

Movement Strategy and Governance

This message was sent on behalf of the Board Selection Task Force and the Elections Committee

CSinha (WMF) (பேச்சு) 12:43, 26 ஆகத்து 2022 (UTC)[பதிலளி]

விக்கிமூல ஒலிநூலும், அதன் எழுத்தாக்கமும்

தொகு

அப்பம் தின்ற முயல்/ஒலிநூல் என்ற பக்கத்தில் நீங்கள் ஒரு சிறுகதை நூலின் சிறுகதைகளையும், அதன் எழுத்து வடிவத்தினையும் காணலாம். கண்டு அதேபக்கத்தின் மேலுள்ள உரையாடல் பக்கத்தில் உங்கள் எண்ணங்களை இடுக. தகவலுழவன் (பேச்சு). 03:57, 28 ஆகத்து 2022 (UTC)[பதிலளி]

பகுப்பு:விக்கிமூல ஒலிநூல்கள் திட்டம் என்ற பகுப்பில் தொடர்ந்து பல இணைக்கப்பட உள்ளன தகவலுழவன் (பேச்சு). 03:54, 3 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]

The 2022 Board of Trustees election Community Voting is about to close

தொகு
You can find this message translated into additional languages on Meta-wiki.

Hello,

The Community Voting period of the 2022 Board of Trustees election started on August 23, 2022, and will close on September 6, 2022 23:59 UTC. There’s still a chance to participate in this election. If you did not vote, please visit the SecurePoll voting page to vote now. To see about your voter eligibility, please visit the voter eligibility page. If you need help in making your decision, here are some helpful links:

Regards,

Movement Strategy and Governance

CSinha (WMF) (பேச்சு) 13:18, 1 செப்டம்பர் 2022 (UTC)

பயனர் பக்கத் தகவல்கள் நிரப்பக் கோரல் சார்பு

தொகு

9 சனவரி 2021 அன்று [Hicas1] முதல் [Hicas15] மற்றும் 10 சனவரி 2021 அன்று [Hicas16] முதல் [Hicas26] வரை பயனர் பெயர் கொடுத்து கணக்கு உருவாக்கி தற்போதுவரை சில கணக்குகளில் விக்கிமூலப் பணிகளைச் செய்து வருகின்றனர். இந்தக் கணக்குகளில் பயனர் பக்கத் தகவல்கள் இல்லை.

உருவாக்கக் கணக்கின் அடிப்படையில் பயிலரங்கிற்கான பயிற்சியில் இவை உருவாக்கப்பட்டிருக்கலாம்.

பயனர் குறித்த எந்தத் தகவலும் இல்லாத இது போன்ற கணக்குகளில் பயனர் பக்கங்களில் அவர்கள் (பெயர் கூட பதிவிடவில்லை.) குறித்த ஒரு சில தரவுகளைப் பதிவு செய்யக் கேட்கலாமா? என விக்கி சமூகத்தினரின் கருத்துகளை வழங்க வேண்டுகிறேன். --TVA ARUN (பேச்சு) 07:27, 17 செப்டம்பர் 2022 (UTC)

பேச்சு பக்கத்தில் கேட்கலாம். தருவது அவரது தனியுரிமை. தவறாக பங்களிப்பு செய்தால் பேச்சுப்பக்கத்தில் தெரிவித்து அவரது பதிவுகளுக்கு ஏற்ப வழிகாட்டலாம். மீறி செயற்பட்டால் அவரைக் குறிப்பிட்ட காலம் வரை தடைசெய்து விக்கிமூல கொள்கைகளைக் கற்க முயற்சி எடுக்கலாம். தடைசெய்வதன் நோக்கம் அவர் கற்பதற்கான நேரத்தினை உருவாக்குவதே ஆகும். பள்ளிக்கூடங்களில் ஆசிரியர் தருவது போன்ற தண்டனை அல்ல என்றே நான் எண்ணுகிறேன். தகவலுழவன் (பேச்சு). 03:59, 3 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]
Kp$suwe என்னும் பயனர் தடை செய்யப்பட்ட நிலையில் நேயக்கோ என்னும் பயனர் பெயருடைய சத்தியராஜ் டெலிகிராம் குழுவில் (07.12.2022) தெரிவித்த தகவலின் அடிப்படையில் தடை நீக்கப்படுகிறது. (பல கணக்குகளில் பயனர் பெயர் இல்லை. இது குறித்து விக்கிசமூக கருத்துகள் கேட்பு நலம்.)--TVA ARUN (பேச்சு) 04:58, 8 திசம்பர் 2022 (UTC)[பதிலளி]

WikiConference India 2023: Proposal to WMF

தொகு

Hello everyone,

We are happy to inform you that we have submitted the Conference & Event Grant proposal for WikiConference India 2023 to the Wikimedia Foundation. We kindly request all the community members to go through the proposal -- including the community engagement survey report, program plan, venue and logistics, participation and scholarships, and the budget, and provide us with your suggestions/comments on the talk page. You can endorse the proposal in the endorsements section, please do add a rationale for supporting this project.

According to the timeline of the Conference and Event Grants program, the community can review till 23 September 2022, post that we will start integrating all the received feedback to make modifications to the proposal. Depending on the response of community members, an IRC may be hosted next week, especially if there are any questions/concerns that need to be addressed.

We reopened the survey form and if you are still interested in taking part in the survey and you have something in mind to share or want to become a part of the organizing team, please fill out the form so we all can work together.

Let us know if you have any questions.

Regards, Nitesh Gill, Nivas10798, Neechalkaran, 07:36, 19 செப்டம்பர் 2022 (UTC)

WikiConference India 2023: Proposal to WMF

தொகு

Hello everyone,

We are happy to inform you that we have submitted the Conference & Event Grant proposal for WikiConference India 2023 to the Wikimedia Foundation. We kindly request all the community members to go through the proposal -- including the community engagement survey report, program plan, venue and logistics, participation and scholarships, and the budget, and provide us with your suggestions/comments on the talk page. You can endorse the proposal in the endorsements section, please do add a rationale for supporting this project.

According to the timeline of the Conference and Event Grants program, the community can review till 23 September 2022, post that we will start integrating all the received feedback to make modifications to the proposal. Depending on the response of community members, an IRC may be hosted next week, especially if there are any questions/concerns that need to be addressed.

We reopened the survey form and if you are still interested in taking part in the survey and you have something in mind to share or want to become a part of the organizing team, please fill out the form so we all can work together.

Let us know if you have any questions.

Regards, Nitesh Gill, Nivas10798, Neechalkaran, 10:08, 19 செப்டம்பர் 2022 (UTC)

தொல்காப்பிய அட்டவணை மேம்பாடு

தொகு

────────────────────────────────────────────────────────────────────────────────────────────────────

  • மகிழ்ச்சியும் நன்றியும். பகுப்பு:தொல்காப்பிய அட்டவணைகள் - இதில் உள்ள தொல்காப்பிய அட்டவணைகள்,
  • ஓலைச்சுவடிகளில் தொல்காப்பியம்
    • மூல நூற்சுவடிகள்
    • உரை நூற்சுவடிகள்
  • அச்சு நூல்களில் தொல்காப்பியம்
    • மூலநூல்
    • உரைநூல்
      • பழைய உரைகள்
      • தற்கால உரைகள்
  • ஆய்வுநூல்
    • இந்திய மொழி ஒப்பீடு-ஒப்பாய்வு
    • அயல்மொழி ஒப்பீடு - ஒப்பாய்வு
    • திராவிட மொழி ஒப்பீடு-ஒப்பாய்வு
    • தமிழ் இலக்கிய, இலக்கணங்களுக்கிடையே ஒப்பீடு-ஒப்பாய்வு
  • கோட்பாட்டாய்வு
    • எழுத்து
    • சொல்
    • பொருள்

என்ற எந்த வகைப்பாட்டுக்குள் வருகின்றன எனக் குறிப்பிட்டு உதவுக. நேயக்கோ (பேச்சு) 01:48, 6 அக்டோபர் 2022 (UTC)[பதிலளி]

“தமிழின் மேன்மை, மென்மை அதன் தொன்மையின் தொடர்ச்சியில் ..” என்பதை நிலைநாட்ட, உங்கள் முன்மொழிவுகளை முன்னெடுக்கவும். தேவைப்படும் விக்கி நுட்பங்களை ஒருங்கிணைக்க, நானும் உடன் பயணிக்கிறேன். ஆனால் தமிழ் இலக்கியம் குறித்து, எனக்கு அதிகம் தெரியாது. எனவே, தாட்சாயினி போன்று தமிழ் படித்தவர்கள் அனைவரும் முதலில் ஒரு குழுவாக ஒருங்கிணைக்கவும். அப்பொழுது இந்த இலக்கு எளிமையாகவும், விரைவாகவும் முடியுமென நம்புகிறேன். பகுப்பு:தொல்காப்பிய அட்டவணைகள் என்ற பக்கத்தில், நான் 2016 ஆம் ஆண்டில், கோர்த்து வைத்துள்ள தொல்காப்பிய மின்னூல்களுக்கான (PDF) இணைப்பினைக் கொடுத்துள்ளேன். விக்கிமூலம்:வ. உ. சிதம்பரம் பிள்ளை நூல்கள் போன்று பிறவற்றிலும் இருக்கலாம். மேலும் பல இணையத்தில் விரவி இருக்கலாம். முதலில் நூல்களை இங்கு கொணர்வோம்; பின்பு முன்னுரிமை அடிப்படையில் மெய்ப்பு காண்போம்.--தகவலுழவன் (பேச்சு). 04:20, 6 அக்டோபர் 2022 (UTC)[பதிலளி]
மகிழ்ச்சியும் நன்றியும். நேயக்கோ (பேச்சு) 04:46, 6 அக்டோபர் 2022 (UTC)[பதிலளி]

Poll regarding sixth Wikisource Triage meeting

தொகு

Hello fellow Wikisource enthusiasts!

We will be organizing the sixth Wikisource Triage meeting in the next week of October and we need your help to decide on a time and date that works best for the most number of people. Kindly share your availabilities at the wudele link below:

https://wudele.toolforge.org/aE86KsnqQsBDNdkj

Meanwhile, feel free to check out the page on Meta-wiki and suggest topics for the agenda.

Regards

Sam Wilson (WMF) and Satdeep Gill (WMF)

Sent via MediaWiki message delivery (பேச்சு) 14:33, 17 அக்டோபர் 2022 (UTC)[பதிலளி]

விக்கிமூலத் திறன் மேம்பாட்டு பயிற்சி 2022-23

தொகு

தமிழ் விக்கிமூலத்தில் பங்களிப்பவர்களுக்காக, நேரடி திறன் மேம்பாட்டு பயிற்சியை வழங்க, சிஐஎஸ் சார்பில் @Jayanta (CIS-A2K) பயிற்சி தர விருப்பமாக உள்ளனர். இந்தாண்டு நவம்பர், திசம்பர் அல்லது அடுத்தாண்டு சனவரி ஆகிய மாதங்களில் ஏதேனும் ஒரு நாளில் பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யலாம் என்று கூறியுள்ளார். அதன்படி, நிகழ்ச்சி எப்படி அமையவேண்டும், எங்கு அமையவேண்டும், எந்த மாதிரி பயிற்சி, யார் கலந்துகொள்வது போன்றவற்றை கலந்தாலோசித்து முடிவெடுக்கலாம். -- Balajijagadesh (பேச்சு) 09:40, 18 அக்டோபர் 2022 (UTC)[பதிலளி]

  1. வேங்கை பயிற்சி திட்டம் திசம்பரில் நடக்கும்போலத் தெரிகிறது. எனவே சனவரியில் விக்கிமூலத் திறன் மேம்பாட்டு பயிற்சியை நடத்துவது நல்லது. தமிழ்நாட்டில் மையத்தில் உள்ள திருச்சி நகரை பயிற்சிக்கான இடமாக பரிந்துரைக்கிறேன்.--அருளரசன் (பேச்சு) 02:00, 19 அக்டோபர் 2022 (UTC)[பதிலளி]
  2. வேங்கை பயிற்சி திட்டம் திசம்பர் கடைசியில் அல்லது சனவரி இரண்டாவது வாரத்தில் (பொங்கல் விடுமுறை) நடைபெறத் திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. எனவே பிப்ரவரியில் விக்கிமூலத் திறன் மேம்பாட்டு பயிற்சியை நடத்திலாம் என்பது எனது கோரிக்கை. --Balu1967 (பேச்சு) 03:07, 19 அக்டோபர் 2022 (UTC)[பதிலளி]
  3. முயற்சிக்குப் பாராட்டு. என் கருத்து, தஞ்சை, தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடத்த திட்டமிடலாம். இது தமிழில் ஆய்வுசெய்யும் ஆய்வாளர்களிடத்து அறிமுகம் செய்யும் ஒரு முயற்சியாகவும் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடுகளான கலைக்களஞ்சியம், அறிவியல் களஞ்சியம் போன்றன கட்டற்ற உரிமத்தில் தரப்பெற்றுள்ளமையால், அங்கு நடத்துவது சாலப் பொருத்தமுடையதாக இருக்கும்.--நேயக்கோ (பேச்சு) 02:43, 24 அக்டோபர் 2022 (UTC)[பதிலளி]
  4. சேலத்தில் நடந்ததை விட சிறப்பாக நடத்த விருப்பம். சேலத்து பெண்களிடம் பேச விருப்பம் எப்படி? Rabiyathul (பேச்சு) 05:35, 28 அக்டோபர் 2022 (UTC)[பதிலளி]
    அவர்களது பேச்சுப்பக்கத்தில் எழுதுக. தகவலுழவன் (பேச்சு). 04:00, 3 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]
  5. இந்திய அளவில் நாம் இத்திட்டத்தில் முன்னணியில் இருக்கிறோம்(மஞ்சள் நிறத்தினை சொடுக்குக). எனவே, பல அளவீடுகளைக் கொண்டு திட்டமிடுதல் நன்று. இது குறித்து பலரின் கருத்தினை ஒரு திட்டப்பக்கத்தில் குவித்து, அதனை விதிகளாக மாற்றுதல் அனவருக்கும் நன்று. பல வழிகாட்டுதல்களை நமக்குள்ள நாம் பேசி உரையாடி இருந்தாலும், அதனை பலர் பின்பற்றுவதில்லை. https://wudele.toolforge.org/wsp2022 இதுபோன்று பிறர் எண்ணமறிந்து செயற்பட்டால் இந்திய அளவில் நாம் திட்டமிடுதலிலும், பிற பங்களிப்புகளிலும் சிறப்புறுவோம். பொதுவாக எண்ணிக்கையை அதிகப்படுத்திக்கொள்ளுதல், நிறத்தினை மட்டும் மாற்றும் இயல்பு போன்றவை விக்கிமூலத்தின் நோக்கத்தினை வளர்க்காது. உலக அளவில் இத்திட்டத்தில் நாம் வருவதற்கான வளம் உண்டு. ஆனால் நாம் ஒருமித்து செயற்பட இந்த வாய்ப்பு பயன்படுத்திக் கொள்வோம். எனவே தனியொரு திட்டப்பக்கம் உருவாக்கித் தருக. ஏற்கனவே நீங்களும், பிறரும் தந்த வழிகாட்டுதல்களையும், பலரின் எண்ணங்களையும் அத்திட்டப்பக்கத்தில் குவிக்கிறேன். எத்தனை நபர்களுக்கான செலவை ஏற்பர்? ஏற்கனவே சிறப்பாக செய்தவர்களை போற்றுவோம். புதியவர்களுக்கும் பயற்சி அளித்து இத்திட்டத்தினை வளர்ப்போம். இத்தகைய முன்னேற்பாடு செய்யாமல் பயிலரங்கு நடத்த விருப்பமில்லை.--தகவலுழவன் (பேச்சு). 04:15, 3 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]
  6. 1. /நிகழ்ச்சி எப்படி அமையவேண்டும் - உழவன் குறிப்பிடும் உரிய முன்னேற்பாடுகள்/ சரியாக இருக்கும் எனக் கருதுகிறேன். 2. /எங்கு அமையவேண்டும் - அருளரசன் குறிப்பிடும் தமிழ்நாட்டில் மையத்தில் உள்ள திருச்சி நகர் / , 3. எந்த மாதிரி பயிற்சி - அடிப்படை நுட்பங்கள் ஒரு அமர்வு & உயர் நுட்பங்கள் ஒரு அமர்வு , 4. யார் கலந்துகொள்வது - விக்கி மூலத்தில் பங்களிக்க விரும்பும் அனைவரும் கலந்துகொள்ள அறிவிக்கலாம். அதே நேரம் நிகழிடத்திற்கேற்ப உள்ளூர் பயனர்கள் கூடுதலாக பங்கேற்க அனுமதித்தால் அது பயனர் பங்களிப்பினை அதிகரிக்க வழி வகுக்கும். பயண நிதி உதவி வழங்கப்படுமெனில் எனில் வழமையான கட்டுப்பாடுகளுடன் கூடுதலாக நிகழ்விற்கு முன் ஒன்று அல்லது இரண்டு மாத அளவில் முனைப்புடன் பங்களிக்கப் பழகியவருக்கும் வாய்ப்புகள் வழங்கலாம்.--TVA ARUN (பேச்சு) 06:06, 3 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]

  தீர்வு இனி தயவுசெய்து மறவாமல், விக்கிமூலம்:விக்கிமூலர் நிதிநல்கை நேர்முகப் பயிலரங்கு 2 என்ற திட்டப்பக்கத்தினைக் கண்டு, அதன் பேச்சுப்பக்கத்தில், நிகழ்வு சிறப்பாக நடைபெற உங்களது எண்ணங்களையும், முடிவுகளையும் தெரிவிக்கவும்.தகவலுழவன் (பேச்சு). 02:21, 24 பெப்ரவரி 2023 (UTC)

Invitation to join the sixth Wikisource Triage meeting (26th October 2022)

தொகு

Hello fellow Wikisource enthusiasts!

We are the hosting the sixth Wikisource Triage meeting on 26th October 2022 at 2 PM UTC / 7:30 PM IST (check your local time) according to the wudele poll.

As always, you don't have to be a developer to participate in these meetings but the focus of these meetings is to improve the Wikisource infrastructure. We will be discussing the newly launched Wiki Rescues Manuscripts project and two Wikisource Fellows who will be supporting that project until June 2023 will be joining the conversation as well.

If you are interested in joining the meeting, kindly leave a message on sgill@wikimedia.org and we will add you to the calendar invite.

Meanwhile, feel free to check out the page on Meta-wiki and suggest any other topics for the agenda.

Regards

Sam Wilson (WMF) and Satdeep Gill (WMF)

Sent using MediaWiki message delivery (பேச்சு) 12:53, 21 அக்டோபர் 2022 (UTC)[பதிலளி]

Indic Wikisource proofread-a-thon November 2022

தொகு

Sorry for writing this message in English - feel free to help us translate it

 

Dear Proofreader,
Thank you and congratulation to you for your participation and support last year. The CIS-A2K has been conducted again this year Online Indic Wikisource proofread-a-thon November 2022 to enrich our Indian classic literature in digital format.

WHAT DO YOU NEED

  • Booklist: a collection of books to be proofread. Kindly help us to find some books in your language. The book should not be available on any third-party website with Unicode formatted text. Please collect the books and add our event page book list. You should follow the copyright guideline described here. After finding the book, you should check the pages of the book and create <pagelist/>.
  • Participants: Kindly sign your name at Participants section if you wish to participate in this event.
  • Reviewer: Kindly promote yourself as administrator/reviewer of this proofreadthon and add your proposal here. The administrator/reviewers could participate in this Proofreadthon.
  • Some social media coverage: I would request to all Indic Wikisource community members, please spread the news to all social media channels, we always try to convince your Wikipedia/Wikisource to use their SiteNotice. Of course, you must also use your own Wikisource site notice.
  • Some awards: There may be some award/prize given by CIS-A2K.
  • A way to count validated and proofread pages:Indic Wikisource Contest Tools
  • Time : Proofreadthon will run: from 14 November 2022 00.01 to 30 Novemeber 2022 23.59 (IST)
  • Rules and guidelines: The basic rules and guideline have described here
  • Scoring: The details scoring method have described here

I really hope many Indic Wikisources will be present this time.

Thanks for your attention
Jayanta (CIS-A2K)- 9 November 2022 (UTC)
Wikisource Program officer, CIS-A2K

WikiConference India 2023: Program submissions and Scholarships form are now open

தொகு

Dear Wikimedians,

We are really glad to announce that WikiConference India 2023 has been successfully funded and it will take place from 3 to 5 March 2023. The theme of the conference will be Strengthening the Bonds.

We also have exciting updates about the Program and Scholarships.

The applications for scholarships and program submissions are open now! You can find the form for submission here and for program you can go here.

For more information and regular updates please visit the Conference Meta page. If you have something in mind you can write on talk page.

‘‘‘Note’’’: Scholarship form and the Program submissions will be open from 11 November 2022, 00:00 IST and the last date to submit is 27 November 2022, 23:59 IST.

Regards

MediaWiki message delivery (பேச்சு) 18:05, 10 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]

(on behalf of the WCI Organizing Committee)

Invitation to join the Online Indic Wikisource meetup (12th November 2022)

தொகு

Hello fellow Wikisource enthusiasts!

We are the hosting the Indic Wikisource Community Online meetup on 12 November 2022 7:30 PM IST.

The objectives are below.

If you are interested in joining the meeting, kindly leave a message on jayanta@cis-india.org and we will add you to the calendar invite.

Meanwhile, feel free to check out the page on Meta-wiki and suggest any other topics for the agenda.


Thanks for your attention

Jayanta (CIS-A2K)
Wikisource Program officer, CIS-A2K

Poll regarding 7th Wikisource Triage meeting

தொகு

Hello fellow Wikisource enthusiasts!

We will be organizing the seventh Wikisource Triage meeting in the last week of November and we need your help to decide on a time and date that works best for the most number of people. Kindly share your availabilities at the wudele link below:

https://wudele.toolforge.org/3rNRZDjKn1oaXM7h

Meanwhile, feel free to check out the page on Meta-wiki and suggest topics for the agenda.

Regards

KLawal-WMF and PMenon-WMF

Sent via MediaWiki message delivery (பேச்சு) 10:07, 14 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]

விக்கிமூலம்:இந்திய அளவிலான மெய்ப்புப் போட்டி 4

தொகு
  1. வணக்கம். இந்தத் திட்டப் பக்கத்தினை எளிமைப்படுத்தித் தாருங்கள். அதுமட்டுமின்றி, இப்போட்டியில் பங்கு கொள்வதற்குரிய பரப்புரை செய்வதற்கு நிகழ்படப் பதிவுசெய்தும் உதவுங்கள்.--நேயக்கோ (பேச்சு) 01:22, 17 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]
    போட்டிக்கான திட்டப் பக்க இணைப்பை (புகுபதிகை செய்தாலும் செய்யாவிட்டாலும்) விக்கிமூலத்தின் எந்தப் பக்கத்திலிருந்து பார்த்தாலும் தெரியும்படி விக்கி நுட்பம் செய்துள்ளேன். TVA ARUN (பேச்சு) 05:47, 17 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]
    @TVA ARUN நன்றி. நேயக்கோ (பேச்சு) 08:55, 17 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]

Invitation to participate in Wikisource Triage Meeting (26 November 2022)

தொகு

Hello fellow Wikisource enthusiasts!

We are the hosting the seventh Wikisource Triage meeting on 26th November 2022 at 10 AM UTC / 3:30 PM IST (check your local time) according to the wudele poll.

There are going to be updates about a few technical projects related to Wikisource and we will be sharing more information during the meeting.

As always, you don't have to be a developer to participate in these meetings but the focus of these meetings is to improve the Wikisource infrastructure.

If you are interested in joining the meeting, kindly leave a message on sgill@wikimedia.org and we will add you to the calendar invite.

Meanwhile, feel free to check out the page on Meta-wiki and suggest any other topics for the agenda.

Regards

PMenon-WMF and KLawal-WMF

Sent using MediaWiki message delivery (பேச்சு) 12:09, 22 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]

ஐதராபாத்தில் நடைபெறும் இந்திய விக்கிக்கூடலில் நிகழ்வு நடத்தலாமா?

தொகு

WikiConference India 2023/Program Submissions இந்நிகழ்வில் தமிழ் விக்கிமூலம் சார்பாக, ஒரு நிகழ்வு நடத்தலாமா? ஆர்வமுள்ளோர் இங்கு தெரிவிக்கவும். 27 ஞாயிறு இறுதி நாள் ஆகும். நாம் விண்ணப்பித்தால் அவர்கள் தேர்ந்தெடுக்க ஏதுவாக இருக்கும். உங்களின் எண்ணமிடுக. தகவலுழவன் (பேச்சு). 20:29, 25 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]

w:ta:விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (அறிவிப்புகள்)#இந்திய விக்கிக்கூடலில் வேங்கைத் திட்டம் குறித்து ... இங்கு ஏற்கனவே இணைப்புகளைத் தந்துள்ளேன். எனினும், இந்திய அளவில் இதுவரை வந்துள்ள முன்மொழிவுகளை இந்த இணைப்பில் காணலாம். நான் இரு ஒரு மணி நேர பயிலரங்குகளையும், சிறீதர், மூர்த்தி ஆகியோர் 15 நிமிட மேடையுரையையும், பாலு 5 நிமிட உரையையும் நிகழ்த்த உள்ளனர். பொதுவாக தமிழ் சமூகம் பல திட்டங்களில் இந்திய மொழிகளில் முன்னோடியாக இருந்துள்ளது. நிழற்பட போட்டி, கூகுள் மொழி பெயர்ப்பு, தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி, கல்லூரிகளில் கணித்தமிழ் பேரவை, உறைவிட விக்கப்பீடியர், விக்கிமூலத்திற்கான முயற்சியில் பிற இந்திய மொழிகளும் வளர்வது போன்றவைகளைக் கொள்ளலாம். இதுதவிர விடுபட்டவற்றை சுந்தர், இரவி போன்ற நமது வளர்ச்சி வரலாறுகளைத் தொகுத்தளித்தால் சிறப்பாக இருக்கும். பெரும்பாலும் பிற மொழியினரோடு ஒப்பிடும் போது நாம் பெற்ற நிதியுதவி மிகக் குறைவே என்பது எனது கணிப்பு. மேடை பேச்சாக இல்லாமல் இவற்றை ஆவணப்படுத்தினால், யார் வேண்டுமானாலும், விக்கிநிதிநல்கை வாங்குவது எளிதாகும். குடத்தில் இட்ட விளக்காகவே நாம் இருக்கிறோம் என்றே எண்ணுகிறேன். இந்திய விக்கிக்கூடலில் இதுவரை வந்துள்ள முன்மொழிவுகள் போதுமானதாக இல்லையென்பதால் இருவாரங்கள, டிசம்பர் 14 வரை கால நீட்டிப்பு செய்துள்ளனர். வேங்கைத்திட்ட தோற்றம், அதன் வளர்ச்சி குறித்தும், வாகையர்ஆவணப்படுத்தக் கோருகிறேன்.

இது குறித்து விக்கிப்பீடியாவில் மேற்கண்டவாறு எழுதியுள்ளேன். உங்களுக்கும் பயனாகும். உங்கள் எண்ணங்களைத் தெரியப்படுத்துக.--தகவலுழவன் (பேச்சு). 02:14, 5 திசம்பர் 2022 (UTC)[பதிலளி]

WikiConference India 2023: Open Community Call and Extension of program and scholarship submissions deadline

தொகு

Greetings Wikimedians,

Thank you for supporting Wiki Conference India 2023. We are humbled by the number of applications we have received and hope to learn more about the work that you all have been doing to take the movement forward. In order to offer flexibility, we have recently extended our deadline for the Program and Scholarships submission- you can find all the details on our Meta Page.

COT is working hard to ensure we bring together a conference that is truly meaningful and impactful for our movement and one that brings us all together. With an intent to be inclusive and transparent in our process, we are committed to organizing community sessions at regular intervals for sharing updates and to offer an opportunity to the community for engagement and review. Following the same, we are hosting the first Open Community Call on the 3rd of December, 2022. We wish to use this space to discuss the progress and answer any questions, concerns or clarifications, about the conference and the Program/Scholarships.

Please add the following to your respective calendars and we look forward to seeing you on the call

Furthermore, we are pleased to share the email id of the conference contact@wikiconferenceindia.org which is where you could share any thoughts, inputs, suggestions, or questions and someone from the COT will reach out to you. Alternatively, leave us a message on the Conference talk page. Regards MediaWiki message delivery (பேச்சு) 16:09, 2 திசம்பர் 2022 (UTC)[பதிலளி]

On Behalf of, WCI 2023 Core organizing team.

--நா.உமா மகேஸ்வரி (பேச்சு) 16:06, 15 திசம்பர் 2022 (UTC) நா.உமா மகேஸ்வரி[பதிலளி]

--Muneesmoorthy muthu (பேச்சு) 14:28, 27 ஏப்ரல் 2023 (UTC)--

மாதாந்திரக் கூடுகை

தொகு
  • ஒவ்வொரு மாதமும் இரண்டாம் வாரம் வியாழக்கிழமை இந்திய நேரப்படி மாலை 7.00 - 8.00 வரை இணையம்வழியில் கூடி விக்கிமூலம் அறிமுகம் (புதிய பயனர்களுக்கு), விக்கிநுட்பம் பயிற்சி (தொடர்ந்து பங்களிப்புச் செய்பவர்களுக்கு), விக்கிமூலம் நூல் மேம்பாடு போன்ற கருத்துருக்களைக் கொண்டு உரையாடல் நிகழ்த்தலாம் எனக் கருதுகின்றேன். இதுகுறித்துத் தங்களது கருத்துக்களை இங்கு முன்வைக்கலாம்.
  • தமிழ் விக்கிமூலம் டெலிகிராம் குழுவில் இணைந்து https://t.me/+UxXcq6Sb97VPukVm பங்கு கொள்ளுங்கள்.
  1. மிக்க மகிழ்ச்சி!ஆவலுடன் காத்திருக்கின்றோம்!நன்றி−முன்நிற்கும் கையொப்பமிடப்படாத கருத்து Mythily Balakrishnan (talkபங்களிப்புகள்) என்ற பயனரால் பதிக்கப்பட்டது. .--தகவலுழவன் (பேச்சு). 03:16, 8 திசம்பர் 2022 (UTC)[பதிலளி]
    வாருங்கள் ஊர் கூடித் தமிழ்த் தரவுத்தேர் இழுப்போம். நன்றி! நேயக்கோ (பேச்சு) 02:25, 9 திசம்பர் 2022 (UTC)[பதிலளி]
  2. தொடர் கலந்துரையாடல் நம்மை மேம்படுத்திக்கொள்ள உதவும். உரிய இணைப்புகளை இங்கு தரவும். மேலும் தனிப்பக்கம் தொடங்கி, ஏற்பட்ட விளைவுகளை குறித்து வைத்தல் நலம்.--தகவலுழவன் (பேச்சு). 03:16, 8 திசம்பர் 2022 (UTC)[பதிலளி]
    விரைவில் தனிப் பக்கம் தொடங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்கின்றேன். தங்களது கருத்திற்கு நன்றி. நேயக்கோ (பேச்சு) 02:24, 9 திசம்பர் 2022 (UTC)[பதிலளி]
    @Neyakkoo
    நா.உமா மகேஸ்வரி (பேச்சு) 16:05, 15 திசம்பர் 2022 (UTC)[பதிலளி]
    தனிப் பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அப்பக்கம் வருமாறு:- விக்கிமூலம்:விக்கிமூலர்களுக்கான தொடர் ஒன்றுகூடல் நிகழ்வு நேயக்கோ (பேச்சு) 02:20, 16 திசம்பர் 2022 (UTC)[பதிலளி]
    மகிழ்ச்சி. சில மாதங்கள் கழித்து காணும் போது அம்மகிழ்ச்சி அனைவரது மனதிலும் ஊற்றெடுக்கும். தகவலுழவன் (பேச்சு). 13:49, 16 திசம்பர் 2022 (UTC)[பதிலளி]

WikiConference India 2023: Revised Conference Dates & Program-Scholarship Submission Reminder

தொகு

Please feel free to translate into your language.

Dear Wikimedians,

We want to inform you that due to specific reference to conference operational and logistical challenges, we had to revise the conference dates. The new dates for WikiConference India 2023 are 28, 29, and 30 April 2023 (Friday to Sunday), Hyderabad, India. The new dates have been finalized after a thorough check to avoid any overlaps or challenges.

Reminder: The last date for Program and Scholarships submission is 14 December 2022, 11:59 pm IST. For any questions and support, reach out to contact@wikiconferenceindia.org or leave a message on the conference talk page. Regards MediaWiki message delivery (பேச்சு) 20:19, 12 திசம்பர் 2022 (UTC)[பதிலளி]

Nivas & Nitesh

(On behalf of the WCI 2023 organizing team).

Community Wishlist Survey 2023 opens in January

தொகு

Please help translate to your language

(There is a translatable version of this message on MetaWiki)

Hello

The Community Wishlist Survey (CWS) 2023, which lets contributors propose and vote for tools and improvements, starts next month on Monday, 23 January 2023, at 18:00 UTC and will continue annually.

We are inviting you to share your ideas for technical improvements to our tools and platforms. Long experience in editing or technical skills is not required. If you have ever used our software and thought of an idea to improve it, this is the place to come share those ideas!

The dates for the phases of the Survey will be as follows:

  • Phase 1: Submit, discuss, and revise proposals – Monday, Jan 23, 2023 to Sunday, Feb 6, 2023
  • Phase 2: WMF/Community Tech reviews and organizes proposals – Monday, Jan 30, 2023 to Friday, Feb 10, 2023
  • Phase 3: Vote on proposals – Friday, Feb 10, 2023 to Friday, Feb 24, 2023
  • Phase 4: Results posted – Tuesday, Feb 28, 2023

If you want to start writing out your ideas ahead of the Survey, you can start thinking about your proposals and draft them in the CWS sandbox.

We are grateful to all who participated last year. See you in January 2023!

நன்றி! Community Tech, STei (WMF) 16:44, 15 திசம்பர் 2022 (UTC)[பதிலளி]

WikiConference India 2023:Open Community call on 18 December 2022

தொகு

Dear Wikimedians,

As you may know, we are hosting regular calls with the communities for WikiConference India 2023. This message is for the second Open Community Call which is scheduled on the 18th of December, 2022 (Today) from 7:00 to 8:00 pm to answer any questions, concerns, or clarifications, take inputs from the communities, and give a few updates related to the conference from our end. Please add the following to your respective calendars and we look forward to seeing you on the call.

Furthermore, we are pleased to share the telegram group created for the community members who are interested to be a part of WikiConference India 2023 and share any thoughts, inputs, suggestions, or questions. Link to join the telegram group: https://t.me/+X9RLByiOxpAyNDZl. Alternatively, you can also leave us a message on the Conference talk page. Regards MediaWiki message delivery (பேச்சு) 08:05, 18 திசம்பர் 2022 (UTC)[பதிலளி]

On Behalf of, WCI 2023 Organizing team

எண்ணமிடுக

தொகு

நூல் தத்தெடுப்புத் திட்டம்

தொகு
  • விக்கிமூலர் அனைவருக்கும் வணக்கம். நாம் ஒவ்வொருவரும் தனியாக ஒரு நூலைத் தத்தெடுத்துக் கொள்வோம். முழுமையாக அந்த நூலை முதலில் அச்செழுத்துப்பிழைகளைக் களைவோம். அதனை ஊதா நிறத்திற்கு மாற்றலாம். அதன் பின்பு வடிவமைப்பிற்கு வருவோம். இது புதிய பயனர்களுக்கு உதவியாக இருக்கும்.
  • பிற விக்கிமூலர்கள் அச்செழுத்துப்பிழை, வடிவம் ஆகியவற்றைச் சரிசெய்து ஊதா நிறத்திற்கு மாற்றிச் சேமியுங்கள். அவ்வாறு செய்யும் பொழுது மஞ்சள் நிறத்தை முழுச் சரிபார்ப்பிற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • நுட்பம் அறிந்தோர் ஊதா நிறத்திற்கு மற்றும் பயனர்களின் புள்ளி விவரத்தைக் கணித்துச் சொல்லும் கருவியை உருவாக்கி உதவலாம்.

கல்லூரிப் பேராசிரியர்களுக்கான விக்கிமூலர் ஒரு நாள் பயிலரங்கு

தொகு

எண்ணங்கள்

தொகு
  1.   ஆதரவு --நேயக்கோ (பேச்சு) 15:38, 28 திசம்பர் 2022 (UTC)[பதிலளி]
  2.   ஆதரவு--Rajendran Nallathambi (பேச்சு) 16:25, 28 திசம்பர் 2022 (UTC)[பதிலளி]
  3.   ஆதரவு --gunathamizh (பேச்சு) 15:38, 28 திசம்பர் 2022 (UTC)[பதிலளி]
  4.   ஆதரவு--KarunyaRanjith (பேச்சு) 02:58, 29 திசம்பர் 2022 (UTC)[பதிலளி]
  5.   ஆதரவு --பயனர்:Kirubhakaran_Rajmohan 19:00, 29 திசம்பர் 2022 (UTC+05:30)
  6. --SENTHAMIZHSELVI A (பேச்சு) 14:26, 29 திசம்பர் 2022 (UTC)[பதிலளி]
  7. --நா.உமா மகேஸ்வரி (பேச்சு) 15:04, 29 திசம்பர் 2022 (UTC)[பதிலளி]
  8.   ஆதரவு--Mythily Balakrishnan (பேச்சு) 15:06, 29 திசம்பர் 2022 (UTC)[பதிலளி]
  9. --R. Ariharasuthan (பேச்சு) 15:17, 29 திசம்பர் 2022 (UTC)[பதிலளி]
  10. --R.Jayaranjini (பேச்சு) 06:20, 25 சனவரி 2023 (UTC)[பதிலளி]
  11.   ஆதரவு--Kavitha Packiyam (பேச்சு) 16:11, 29 திசம்பர் 2022 (UTC)[பதிலளி]
  12.   ஆதரவு--சத்திரத்தான் (பேச்சு) 01:52, 30 திசம்பர் 2022 (UTC)[பதிலளி]
  13. --D.preetha (பேச்சு) 06:45, 25 சனவரி 2023 (UTC)[பதிலளி]
  14.   ஆதரவு --NithyaSathiyaraj (பேச்சு) 03:33, 30 திசம்பர் 2022 (UTC)[பதிலளி]
  15.   ஆதரவு --TVA ARUN (பேச்சு) 06:31, 30 திசம்பர் 2022 (UTC)[பதிலளி]
  16.   ஆதரவு--Manikandan Nagaraj R (பேச்சு) 04:59, 31 திசம்பர் 2022 (UTC)[பதிலளி]
  17.   ஆதரவு--Dr. Ramachandran R (பேச்சு) 14:06, 31 திசம்பர் 2022 (UTC)[பதிலளி]
  18.   ஆதரவு--Muneesmoorthy muthu (பேச்சு) 14:18, 31 திசம்பர் 2022 (UTC)[பதிலளி]
  19. --R.Thenisha Hanani (பேச்சு) 06:38, 25 சனவரி 2023 (UTC)[பதிலளி]
  20. --செ.பூங்கனி (பேச்சு) 06:43, 25 சனவரி 2023 (UTC)[பதிலளி]
  21. --Rabiyathul (பேச்சு) 07:01, 23 பெப்ரவரி 2023 (UTC)

Upcoming vote on the revised Enforcement Guidelines for the Universal Code of Conduct

தொகு
You can find this message translated into additional languages on Meta-wiki.

Hello all,

In mid-January 2023, the Enforcement Guidelines for the Universal Code of Conduct will undergo a second community-wide ratification vote. This follows the March 2022 vote, which resulted in a majority of voters supporting the Enforcement Guidelines. During the vote, participants helped highlight important community concerns. The Board’s Community Affairs Committee requested that these areas of concern be reviewed.

The volunteer-led Revisions Committee worked hard reviewing community input and making changes. They updated areas of concern, such as training and affirmation requirements, privacy and transparency in the process, and readability and translatability of the document itself.

The revised Enforcement Guidelines can be viewed here, and a comparison of changes can be found here.

How to vote?

Beginning January 17, 2023, voting will be open. This page on Meta-wiki outlines information on how to vote using SecurePoll.

Who can vote?

The eligibility requirements for this vote are the same as for the Wikimedia Board of Trustees elections. See the voter information page for more details about voter eligibility. If you are an eligible voter, you can use your Wikimedia account to access the voting server.

What happens after the vote?

Votes will be scrutinized by an independent group of volunteers, and the results will be published on Wikimedia-l, the Movement Strategy Forum, Diff and on Meta-wiki. Voters will again be able to vote and share concerns they have about the guidelines. The Board of Trustees will look at the levels of support and concerns raised as they look at how the Enforcement Guidelines should be ratified or developed further.

On behalf of the UCoC Project Team,

CSinha (WMF) (பேச்சு) 10:38, 8 சனவரி 2023 (UTC)[பதிலளி]

Voting Opens on the Revised Universal Code of Conduct (UCoC) Enforcement Guidelines

தொகு
You can find this message translated into additional languages on Meta-wiki.
{{subst:more languages}}

Hello all,

The voting period for the revised Universal Code of Conduct Enforcement Guidelines is now open! Voting will remain open for two weeks and will close at 23:59 UTC on January 31, 2023. Please visit the voter information page for voter eligibility information and details on how to vote.

For more details on the Enforcement Guidelines and the voting process, see our previous message.

On behalf of the UCoC Project Team,

CSinha (WMF) (பேச்சு) 12:36, 17 சனவரி 2023 (UTC)[பதிலளி]

Poll regarding January 2023 Wikisource Community meeting

தொகு

Hello fellow Wikisource enthusiasts!

We will be organizing the January 2023 Wikisource Community meeting in the last week of January and we need your help to decide on a time and date that works best for the most number of people. Kindly share your availabilities at the wudele link below:

https://wudele.toolforge.org/5tauCFqk8NJQBcBv

Meanwhile, feel free to check out the page on Meta-wiki and suggest topics for the agenda.

Regards

KLawal-WMF and PMenon-WMF

Sent via MediaWiki message delivery (பேச்சு) 03:49, 20 சனவரி 2023 (UTC)[பதிலளி]

Invitation to join Wikisource Community meeting (28 January 2023)

தொகு

Hello fellow Wikisource enthusiasts!

We are the hosting the first Wikisource Community meeting of the year on 28th January 2023 at 12 PM UTC / 5:30 PM IST (check your local time) according to the wudele poll.

The first half of the meeting will be focused on non-technical updates and conversations like events, conferences, proofread-a-thons and collaborations. The second half will be focused on technical updates and conversations, such as talking about major challenges faced by Wikisource communities, similar to the ones conducted in previous Triage meetings.

If you are interested in joining the meeting, kindly leave a message on sgill@wikimedia.org and we will add you to the calendar invite.

Meanwhile, feel free to check out the page on Meta-wiki and suggest any other topics for the agenda.

Regards

KLawal-WMF, PMenon-WMF, Sam Wilson (WMF), and Satdeep Gill (WMF)

Sent using MediaWiki message delivery (பேச்சு) 13:03, 25 சனவரி 2023 (UTC)[பதிலளி]