அட்டவணை:கனிச்சாறு 7.pdf

தலைப்பு கனிச்சாறு 7
ஆசிரியர் பாவலரேறு பெருஞ்சித்திரனார்
ஆண்டு முழுமையான முதற்பதிப்பு:தி.பி. 2043. துலை (அத்தோபர் 2012)
பதிப்பகம் தென்மொழி பதிப்பகம்
இடம் சென்னை
மூலவடிவம் pdf
மெய்ப்புநிலை மெய்ப்புப்பணி முடிந்தது. (சரிபார்க்கப்பட வேண்டும்)
ஒருங்கிணைவு அட்டவணை ஒருங்கிணைவு செய்யப்படவில்லை அல்லது சரிப்பார்க்கப்படவில்லை
தொகுதிகள் 8 தொகுதிகள் கனிச்சாறு 1 - கனிச்சாறு 2 - கனிச்சாறு 3 - கனிச்சாறு 4 - கனிச்சாறு 5 - கனிச்சாறு 6 - கனிச்சாறு 7 - கனிச்சாறு 8

கனிச்சாறு ஏழாம் தொகுதி
(தன்னிலைப் பாடல்கள், பெருமக்கள் சிறப்பு, திருநாள் வாழ்த்து,
திருமண வாழ்த்து, மதிப்புரைகள்)
பொருளடக்கம்


பாடல் எண் பாடல் தலைப்பு பக்கஎண்
பொது ‘அ’ தன்னிலைப் பாடல்கள்
1. என்னே செய்வேன்? 3
2. ‘கவி’ தோன்றாதென் புலமை மண். 4
3. நண்பரின் இனிய நட்பே யாவையினும் இன்பம். 5
4. இருளின் அணைப்பு 7
5. நெஞ்சே! 9
6. மூச்சும் பேச்சும்! 10
7. என் பள்ளிக்கூடம்! 10
8. சென்னை சென்றேன்...! 11
9. தாய்மை வணக்கம்! 19
10. கவிஞர் மேல் காதல்! 19
11. நெஞ்சின் அழுகை! 20
12. கவிஞர் அன்றோ! 21
13. பாடியடங்கிய வாய்! 23
14. தடுப்பார் யாரே! 24
15. பாச்சுடர்! 24
16. நன்றியில் செல்வர்! 25
17. கண்ணீர் நெஞ்சம் ! 27
18. திறந்திருக்கும்! 29
19. அவனொரு தனியன்; நடந்து கொண்டிருந்தான்! 30
20. எம் வாழ்க்கை!நெஞ்சே! 32
21. எனக்குக் குழந்தைதான் இருப்பினும் அவள்தாய்! 33
22. என்றன் பாட்டுஎன் பள்ளிக்கூடம்! 34
23. நானும் பழையவன்! எண்ணமும் பழையது! 35
24. தனித்துப் பார்க்காதீர்! 36
25. எம் கோள்! 37
26. என் எண்ணம், எழுத்து, செயல், இயக்கம்! 38
27. குளிர்தமிழ் உலவிடும் நெஞ்சமன்றோ? 39
28. உறுதியும் நன்றியும்! 40
29. என்பும் தசையும் தமிழ் ஏற்றத்திற்கோ 41
"https://ta.wikisource.org/w/index.php?title=அட்டவணை:கனிச்சாறு_7.pdf&oldid=1700085" இலிருந்து மீள்விக்கப்பட்டது