விக்கிமூலம் பேச்சு:முதற் பக்கம்/புதிய உரைகள்/model1
Latest comment: 1 ஆண்டிற்கு முன் by Info-farmer
இதுவரை உருவாக்கிய நூல்களின் மாதிரி வடிவம்
தொகு- தமிழ் விக்கிமூலத்தில் நாட்டுடைமை நூல்களே அதிகம். தமிழ்நாடு அரசு நூலாசிரியர் அடிப்படையில் நாட்டுடைமை நூல்களை அறிவிக்கிறது. எனவே, இங்கு நூலாசிரியர் பெயர் முதலில் அமைக்கப்படுகிறது.
எழுத்தாவணங்களின் விவரம்
தொகுதுணை விவரங்கள்
தொகுவரிசை | நூலின்பெயர் | பொருள் | பக்கங்கள் | கையிருப்பு/ முதற்பதிப்பு |
பங்களித்தவர் எண்ணிக்கை |
ஒருங்கிணைப்பு | பதிவிறக்க வடிவங்கள் | குறிப்பு |
---|---|---|---|---|---|---|---|---|
{{#ifeq:|டாக்டர். மா. இராசமாணிக்கனார் | பல்லவப் பேரரசர் | வரலாறு | 106 | 1999/1946 | quarry link | |||
4 | சேக்கிழார் | இலக்கியம் | 74 | 1995/1947 | quarry link | |||
5 | சோழர் வரலாறு | வரலாறு | 354 | 2005/1947 | quarry link | |||
மொஹெஞ்சொ-தரோ அல்லது சிந்துவெளி நாகரிகம் | வரலாறு | 280 | 1999/1941 | 15 பயனர்கள் | Pavithra.A 2017, திசம்பர் |
- - - ( பிற வடிவங்கள்) |
கல்லூரி மாணவி | |
15 பயனர்கள் | Pavithra.A 2017, திசம்பர் |
- - - ( பிற வடிவங்கள்) |
[ 21 முறை] | கல்லூரி பயிலரங்கு2 |
துணை நுட்பங்கள்
தொகு- முதலில் இந்த கூகுள் ஆவணத்தில் தரவுகளை நிரப்ப வேண்டும். ஏனெனில், தற்போதுள்ள 277 நூல்களின் தரவுகளை நிரல் வழியே கண்ட போது ஆண்டு, பகுப்பு போன்றவை அனைத்து நூல்களுக்கும் இல்லை.
- Help:Tables
- Topic:Ve0ewfap1cou10i1
- {{featured download}}
- {{Exportfew}}
- {{Export}}
- {{Export-A4}}
- தேவைகள்
- தற்போதுள்ள பட்டியலின் விவரங்களை தனியே விரிதாளில் கொண்டு வர பைத்தான் நிரல் வேண்டும்.
- அந்த விரிதாளில் இருந்து பின்னூட்டம் பெற்ற இவ்வடிவத்திற்கு மாற்ற பைத்தான் நிரல் வேண்டும்.
- இன்னும் அட்டவணையின் உட்கூறுகளை எளிமைப்படுத்தி, ஒரு நூலுக்கு ஒரு வார்ப்புரு என அமைத்து, வரிசையெண்ணும் வர அமைத்தல் வேண்டும்.
எண்ணங்கள்
தொகுபதிவிறக்க வடிவங்கள்
தொகுவாய்ப்பு உள்ள அனைத்து வகையான வடிவத்திலும் பதிவிறக்கம் செய்ய வகை செய்தல் கூடுதல் சிறப்பு. TVA ARUN (பேச்சு) 08:54, 6 சனவரி 2023 (UTC)
- முன்பு பத்துக்கும் மேற்பட்ட வடிவங்களில் அதற்கான வசதி இருந்தது. இப்பொழுது மாற்றியுள்ளனர். ஒரு மாதிரி வார்ப்புரு உருவாக்கிக் காட்டுகிறேன். தகவலுழவன் (பேச்சு). 01:07, 9 சனவரி 2023 (UTC)
வரவேற்கத்தக்கது
தொகு- இம்மாதிரி வடிவம் வரவேற்கத்தக்கது. பாராட்டு. கூட்டுப் பணியின் முக்கியத்துவத்தை இம்மாதிரி வடிவம் எடுத்துக்காட்டுகின்றது. பட்டியலில் எண்ணிக்கை அதிகமாகும் பொழுது நீண்டு செல்லும். அதனால் முதல் பத்து நூல்களின் பட்டியல் மட்டும் காட்டுமாறு வைத்துக் கொள்ளலாம். பத்தாவது பட்டியல் வரிசையிலும் மறை எனும் பொத்தானை வைக்கலாம். இது இன்னும் கூடுதல் சிறப்பை நல்கும்.--நேயக்கோ (பேச்சு) 02:39, 9 சனவரி 2023 (UTC)
- PDF SVG இன்னும் தெளிவாக தெரிந்தால் சிறப்பாக இருக்கும் --Nethania Shalom (பேச்சு) 03:10, 21 சனவரி 2023 (UTC)
- சரி. பொதுவகத்தில் தற்போதுள்ள திசையன் வரைகலை(svg) படங்களை வரைந்து மேம்படுத்தித் தெரியப்படுத்துகிறேன். தகவலுழவன் (பேச்சு). 01:51, 22 சனவரி 2023 (UTC)