விக்கிமூலம்:விக்கியன்பு/பதிகை
எண் | நேரம், திகதி | பதக்கம் பெற்ற பயனர் |
பதக்கம் | அளித்தவர் | தொகுப்பு | பிற |
---|---|---|---|---|---|---|
1 | 14:51, 5 சூலை 2016 | Info-farmer (பேச்சு) | சிறந்த உழைப்பாளர் பதக்கம்செய்தி:- பல லட்சம் மின்வருடப் பக்கங்களை பதிவேற்றியதற்கு தங்களுக்கு இப்பதக்கத்தினை வழங்குகிறேன். | Balajijagadesh | மாற்றம் | |
2 | 15:11, 5 சூலை 2016 | Meykandan (பேச்சு) | களைப்படையாப் பங்களிப்பாளர் பதக்கம்செய்தி:- பல சங்க இலக்கிய நூல்களை அயராது பதிவேற்றுவதற்காக தங்களுக்கு இப்பதக்கத்தினை வழங்குகிறேன். | Balajijagadesh | மாற்றம் | |
3 | 16:12, 5 சூலை 2016 | Info-farmer (பேச்சு) | சிறந்த கூட்டுமுயற்சிப் பதக்கம் செய்தி:- நிறைய நபர்களை விக்கிமூலத்திற்கு வரவழைப்பதற்கான முயற்சியை மேற்கொள்வதால் இப்பதக்கத்தினை வழங்குகிறேன். |
Balajijagadesh | மாற்றம் | |
4 | 18:48, 25 சூலை 2016 | Asokanr (பேச்சு) | அசத்தும் புதிய பயனர் பதக்கம் செய்தி:- வஞ்சிமாநகரத்தை முழு மூச்சாக, மூழுமையாக சரிபார்த்ததற்காக இவ்விருது தங்களுக்கு வழங்கப்படுகிறது. |
Balajijagadesh | மாற்றம் | |
5 | 06:00, 5 செப்டம்பர் 2016 | தேமொழி (பேச்சு) | அசத்தும் புதிய பயனர் பதக்கம் செய்தி:- அயராது, புதிய நுட்பங்களை கற்றுக்கொண்டு மெய்ப்பு செய்வதால் தங்களுக்கு இப்பதக்கம் அளிக்கப்படுகிறது. |
Balajijagadesh | மாற்றம் | |
6 | 06:01, 5 செப்டம்பர் 2016 | கி.மூர்த்தி (பேச்சு) | அசத்தும் புதிய பயனர் பதக்கம் செய்தி:- |
Balajijagadesh | மாற்றம் | |
7 | 16:12, 6 செப்டம்பர் 2016 | கி.மூர்த்தி (பேச்சு) | களைப்படையாப் பங்களிப்பாளர் பதக்கம் செய்தி:- தொடர்ந்து மெய்ப்பு பார்த்து மூன்று புத்தகங்கள் முழுமையாக மெய்ப்பு பார்த்து முடித்தமைக்கு தங்களுக்கு இவ்விருது.!! |
Balajijagadesh | மாற்றம் | |
8 | 16:58, 17 ஏப்ரல் 2017 | Sgvijayakumar (பேச்சு) | அசத்தும் புதிய பயனர் பதக்கம் செய்தி:- |
Balajijagadesh | மாற்றம் | |
9 | 16:05, 17 அக்டோபர் 2017 | Cyarenkatnikh (பேச்சு) | அசத்தும் புதிய பயனர் பதக்கம் செய்தி:- |
Balajijagadesh | மாற்றம் | |
10 | 03:11, 7 நவம்பர் 2017 | Vkalaivani (பேச்சு) | அசத்தும் புதிய பயனர் பதக்கம் செய்தி:- |
Balajijagadesh | மாற்றம் | |
11 | 06:01, 23 நவம்பர் 2017 | Ramnath61 (பேச்சு) | அசத்தும் புதிய பயனர் பதக்கம் செய்தி:- |
Balajijagadesh | மாற்றம் | |
12 | 14:59, 29 சூலை 2018 | Guruleninn (பேச்சு) | அசத்தும் புதிய பயனர் பதக்கம் செய்தி:- |
Balajijagadesh | மாற்றம் | |
13 | 07:19, 13 ஆகத்து 2018 | Sgvijayakumar (பேச்சு) | சிறப்புப் பதக்கம் செய்தி:- தங்கள் மெய்ப்பு திருத்தும் எண்ணிக்கை 2000 த்தை தாண்டியுள்ளதால் உங்களுக்கு இப்பதக்கம். சான்று |
Balajijagadesh | மாற்றம் | |
14 | 07:28, 3 செப்டம்பர் 2018 | TVA ARUN (பேச்சு) | அசத்தும் புதிய பயனர் பதக்கம் செய்தி:- |
Balajijagadesh | மாற்றம் | |
15 | 15:20, 26 அக்டோபர் 2018 | TI Buhari (பேச்சு) | அசத்தும் புதிய பயனர் பதக்கம் செய்தி:- |
Balajijagadesh | மாற்றம் | |
16 | 08:28, 17 சூன் 2019 | Neechalkaran (பேச்சு) | நுட்பப் பதக்கம் செய்தி:- மெய்ப்பு பார்ப்பதற்கு எளிமையாக மிதக்கும் கருவிப்பட்டைகள் மற்றும் பொத்தான்கள் வரும் கருவிக்கான நிரலை எழுதியதற்காக இப்பதக்கம். நன்றி. |
Balajijagadesh | மாற்றம் | |
17 | 01:35, 18 சூன் 2019 | Abinaya Murthy (பேச்சு) | அசத்தும் புதிய பயனர் பதக்கம் செய்தி:- எனது நண்பர்கள் மினன்னூலை transcribe செய்ததற்கு வாழ்த்துக்கள். |
Balajijagadesh | மாற்றம் | |
18 | 15:39, 28 சூன் 2019 | Arularasan. G (பேச்சு) | விடாமுயற்சியாளர் பதக்கம் செய்தி:- சீர்மிகு சிவகங்கைச் சீமை என்னும் நூலை மெய்ப்பு செய்ததற்காக இந்த விருது. நன்றி. |
Balajijagadesh | மாற்றம் | |
19 | 15:40, 28 சூன் 2019 | Deepa arul (பேச்சு) | விடாமுயற்சியாளர் பதக்கம் செய்தி:- சீர்மிகு சிவகங்கைச் சீமை என்னும் நூலை மெய்ப்பு செய்ததற்காக இந்த விருது. நன்றி -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) (பேச்சு) 15:40, 28 சூன் 2019 (UTC) |
Balajijagadesh | மாற்றம் | |
20 | 16:58, 4 சூலை 2019 | Arularasan. G (பேச்சு) | பக்க ஒருங்கிணைவு பதக்கம். செய்தி:- அண்டார்க்டிக் பெருங்கடல் என்னும் நூலை கவனமாக தவறின்றி பக்க ஒருங்கிணைவு செய்ததற்காக இப்பதக்கம். நன்றி |
Balajijagadesh | மாற்றம் | |
22 | 09:33, 14 நவம்பர் 2019 | Neechalkaran (பேச்சு) | ஊக்குவிப்பாளர் பதக்கம் செய்தி:- அகராதி மெய்ப்பு தொடங்கி பல புதுப்பயனர்களை தமிழ் விக்கிமூலத்தில் பங்களிப்பு செய்ய ஊக்குவித்து, வழிநடத்தியமைக்கு இப்பதக்கம். |
Balajijagadesh | மாற்றம் | |
23 | 08:19, 25 டிசம்பர் 2019 | ஐயோன் (பேச்சு) | சிறந்த கூட்டுமுயற்சிப் பதக்கம் செய்தி:- நிகண்டியம் திட்டம் தொடங்கி, தொடரந்து சமூக தளங்களில் இயங்கி, புதுப்பயனர்களுக்கான உதவி காணொளிகள் செய்து ஊக்குவித்து வருவதற்காக இந்த பதக்கம். வாழ்த்துக்கள். -- Balajijagadesh (பேச்சு) 08:19, 25 டிசம்பர் 2019 (UTC) |
Balajijagadesh | மாற்றம் | |
23 | 02:57, 26 டிசம்பர் 2019 | Tshrinivasan (பேச்சு) | ஊக்குவிப்பாளர் பதக்கம் செய்தி:- விக்கிமூலம்:கணியம் திட்டம் மூலமாக பல பங்களிப்பாளர்களை ஊக்குவித்துவருவதற்காக இந்த விருது. -- Balajijagadesh (பேச்சு) 02:57, 26 டிசம்பர் 2019 (UTC) |
Balajijagadesh | மாற்றம் | |
24 | 06:27, 8 ஜனவரி 2020 | கருப்புமனோ (பேச்சு) | அசத்தும் புதிய பயனர் பதக்கம் செய்தி:- தொடர்ந்து ஊக்கமுடம் அகராதியை மெய்ப்பு செய்து வருவதற்காக இந்த விருது. |
Balajijagadesh | மாற்றம் | |
25 | 02:26, 9 ஜனவரி 2020 | ஆராவமுதன் (பேச்சு) | அசத்தும் புதிய பயனர் பதக்கம் செய்தி:- அகராதிகளை நேர்த்தியாக விடாமல் மெய்ப்பு செய்து வருவதற்காக இந்த பதக்கம். நன்றி |
Balajijagadesh | மாற்றம் | |
26 | 01:49, 11 பெப்ரவரி 2020 | Sudhahar Sambamoorthyrao (பேச்சு) | அசத்தும் புதிய பயனர் பதக்கம் செய்தி:- ஊக்கமுடன் அகரமுதலிகளை மெய்ப்பு செய்வதற்காக இந்த பதக்கம். நன்றி |
Balajijagadesh | மாற்றம் | |
27 | 06:17, 12 மார்ச் 2020 | Kumarkaliannan (பேச்சு) | அசத்தும் புதிய பயனர் பதக்கம் செய்தி:- ஆண் சிங்கம் நூலை மெய்ப்புப் பார்த்தற்காக இப்பதக்கம். |
Balajijagadesh | மாற்றம் | |
28 | 11:58, 12 மார்ச் 2020 | கென்னடி (பேச்சு) | அசத்தும் புதிய பயனர் பதக்கம் செய்தி:- தமிழ் நூல்களில் பௌத்தம் நூலை மெய்ப்பு செய்து முடித்தற்காக இந்தப் பதக்கம் |
Balajijagadesh | மாற்றம் | |
29 | 12:13, 15 மார்ச் 2020 | Fathima rinosa (பேச்சு) | சிறந்த உழைப்பாளர் பதக்கம் செய்தி:- அந்தமான் கைதி என்னும் மெய்ப்பு செய்ய கடினமான நாடக நூலை திறன்பேசியிலேயே முழுவதுமாக மெய்ப்பு பார்த்ததற்காக இந்த பதக்கம். வாழ்த்துக்கள் |
Balajijagadesh | மாற்றம் | |
30 | 10:21, 10 மே 2020 | Sridhar G (பேச்சு) | ஒருங்கிணைப்பாளர் செய்தி:- |
Balajijagadesh | மாற்றம் | |
31 | 03:30, 12 மே 2020 | SUGI SCHOOL (பேச்சு) | அசத்தும் பள்ளி மாணவர் பதக்கம் செய்தி:- விக்கிமூலம்:விக்கிமூலம் மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று மெய்ப்பு பார்த்ததற்காகவும் பொது மெய்ப்பு பணிக்காகவும் இந்த விருது. தொடர்ந்து பங்களித்து வருக. தமிழ் பணி ஆற்றுக! |
Balajijagadesh | மாற்றம் | |
32 | 03:32, 12 மே 2020 | JEYA NANGUR (பேச்சு) | அசத்தும் பள்ளி மாணவர் பதக்கம் செய்தி:- விக்கிமூலம்:விக்கிமூலம் மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று மெய்ப்பு பார்த்ததற்காகவும் பொது மெய்ப்பு பணிக்காகவும் இந்த விருது. தொடர்ந்து பங்களித்து வருக. தமிழ் பணி ஆற்றுக! |
Balajijagadesh | மாற்றம் | |
33 | 15:09, 28 அக்டோபர் 2020 | Ushanandhiniashokkumar (பேச்சு) | அசத்தும் புதிய பயனர் பதக்கம் செய்தி:- இந்த உள்ளகப் பயிற்சியில் இலக்காக நிர்ணயிக்கப்பட்ட இருபது பக்கங்களை மெய்ப்பு பார்த்தல் என்பதனை இரண்டே நாட்களில் முடித்தமையினை பாராட்டி இந்தப் பதக்கத்தினை வழங்குவது மகிழ்ச்சி. இந்த பயிற்சி மட்டுமல்லாது தொடர்ந்து விக்கிமூலத்தில் பங்களிக்க வாழ்த்துகள் |
Sridhar G | மாற்றம் | |
34 | 03:11, 30 நவம்பர் 2020 | Ssriram mt (பேச்சு) | அசத்தும் புதிய பயனர் பதக்கம் செய்தி:- தொடர்ந்து மெய்ப்பு செய்து வருவதற்கும், அட்டவணை:வசந்த மல்லிகா.pdf நூலில் விடுப்பட்ட பக்கத்தினை கண்டு சேர்த்ததற்கும் இந்த விருது. |
Balajijagadesh | மாற்றம் | |
36 | 06:42, 2 திசம்பர் 2020 | Tnse anita cbe (பேச்சு) | ஊக்குவிப்பாளர் பதக்கம் செய்தி:- தாங்கள் தொடர்ந்து விக்கிமூலத்தில் பங்களித்து வருவதற்காகவும் தங்களது சக ஆசிரியைகளையும் போட்டிக் காலம் மட்டுமல்லாது மாதம் தோறும் ஒரு நூலினை மெய்ப்பு பார்ப்பதற்கு ஊக்குவிப்பதற்காகவும் இந்தப் பதக்கத்தினை வழங்குவதில் மகிழ்ச்சி |
Sridhar G | மாற்றம் | |
36 | 03:07, 31 திசம்பர் 2020 | Geethabharathi (பேச்சு) | அசத்தும் புதிய பயனர் பதக்கம் செய்தி:- சிறப்பாகப் பங்களித்து வருவதனைப் பாராட்டி இந்தப் பதக்கத்தினை வழங்குவதில் மகிழ்ச்சி |
Sridhar G | மாற்றம் | |
37 | 03:54, 3 சனவரி 2021 | TNSE CHANDRA DEEPTHI PDK (பேச்சு) | அசத்தும் புதிய பயனர் பதக்கம் செய்தி:- பக்கங்களை சிறப்பாக மெய்ப்பு பார்த்து வருவதற்காக தங்களுக்கு இந்தப் பதக்கத்தினை வழங்குவதில் மகிழ்ச்சி. தொடர்ந்து பங்களியுங்கள். வாழ்க வளமுடன் |
Sridhar G | மாற்றம் | |
38 | 02:51, 9 சனவரி 2021 | தாமோதரசாமி சுந்தர்ராஜ் (பேச்சு) | அசத்தும் புதிய பயனர் பதக்கம் செய்தி:- ஆர்வமாக பல பக்கங்களை சிறப்பாக மெய்ப்பு செய்து வருவதற்காக இந்தப் பத்க்கத்தினை அளிப்பதில் மகிழ்ச்சி. |
Sridhar G | மாற்றம் | |
39 | 14:58, 12 சனவரி 2021 | செண்பகவடிவு செ (பேச்சு) | அசத்தும் புதிய பயனர் பதக்கம் செய்தி:- பயிற்சியில் சொல்லிக் கொடுக்காத சில மெய்ப்பு பார்க்கும் முறைகளையும் உங்களது ஆர்வத்தினால் செய்துவருவதனைப் பாராட்டி இந்தப் பதக்கத்தினை வழங்குவது மகிழ்ச்சி. |
Sridhar G | மாற்றம் | |
40 | 12:37, 28 சனவரி 2021 | செண்பகவடிவு செ (பேச்சு) | சிறந்த உழைப்பாளர் பதக்கம் செய்தி:- தொடர்ந்து ஒரு மாத காலமாக தங்களுக்குக் கிடைக்கும் ஓய்வு நேரங்களில் கடற்கரையினிலே எனும் நூல் முழுவதையும் மெய்ப்புப் பார்த்ததினைப் பாராட்டி இந்தப் பதக்கத்தினை வழங்குவது மகிழ்ச்சி |
Sridhar G | மாற்றம் | |
41 | 09:48, 5 பெப்ரவரி 2021 | Yasercs89 (பேச்சு) | அசத்தும் புதிய பயனர் பதக்கம் செய்தி:- வாழ்த்துக்கள். தொடர்ந்து பங்களித்து வருக!!! |
Balajijagadesh | மாற்றம் |