தமிழின்பம்

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக




உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright

The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community

( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.


தமிழ் இன்பம்




டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை , B.A., B.L.,
பேராசிரியர், சென்னைப் பல்கலைக் கழகம்.





பழனியப்பா பிரதர்ஸ்
'கோனார் மாளிகை'
14, பீட்டர்ஸ் ரோடு, சென்னை - 600 014
கிளைகள் :
திருச்சி - 620 002, சேலம் - 636 001,

கோயமுத்தூர் - 641 001
மதுரை - 625 001, ஈரோடு - 638 001.




முதற்பதிப்பு - 1948
பதினொராம் பதிப்பு - 1986
பன்னிரண்டாம் பதிப்பு - 1997
பதின்மூன்றாம் பதிப்பு - 2000
பதினான்காம் பதிப்பு - 2004
பதினைந்தாம் பதிப்பு - 2007


ISBN No.978-81-8379-424-4


 

விலை : ரூ.68-00


 



ஏசியன் பிரிண்டர்ஸ், சென்னை - 600 014

முதற்பதிப்பின் முன்னுரை

தமிழே இன்பம், இன்பமே தமிழ். கம்பன், சேக்கிழார், திருப்புகழ், அருட்பா போன்ற நூல்களைப் படித்தால் இந்த உண்மை விளங்கும். இவை செய்யுள்கள். உரைநடையில் தமிழின்பம் துகர வேண்டுமானால் திரு.வி.க., சேதுப்பிள்ளை ஆகிய இரு புலவர்களின் செந்தமிழைச் செவிமடுக்க வேண்டும். "செந்தமிழுக்குச் சேதுப்பிள்ளை" என்றும் சொல்லலாம். அவர் பேச்சு அளந்து தெளிந்து குளிர்ந்த அருவிப் பேச்சு. அவர் எப்பொருளை எடுத்து விளக்கினாலும், அது மனத்திரையில் சொல்லோவியமாக நடமாடும். அவர் எழுதிய "வேலும் வில்லும்”, “ஊரும் பேரும்" முதலிய நூல்கள் தமிழின்பத் தேன் துளிகளாகும்.

மற்றொரு நூல் இதோ இருக்கின்றது! இதன் பெயரே "தமிழின்பம்” என்றால் இதை இன்பத்துள் இன்பம் என்று சொல்லவேண்டும். இதில் உள்ள கட்டுரைகள் தமிழுக்கும், பொருளாராய்ச்சிக்கும் பயன்படும் அரிய சொல்லணிகளாகும். மேடைப் பேச்சு எப்படியிருக்க வேண்டும்; கட்டுரைகள் எப்படி அமையவேண்டும் என்பதை இந்நூல் மாணவர்களுக்கு நன்கு விளக்கும். புறநானூறு, சிலப்பதிகாரம், கந்த புராணம், திருக்குறள், கம்ப ராமாயணம், பெரிய புராணம் முதலிய பழைய நூல்களின் சுவை இக்கட்டுரைகளில் துளும்புகின்றன. கண்ணகிக் கூத்து, சேரனும் கீரனும், அறிவும் திருவும், தமிழும் சைவமும், ஆண்மையும் அருளும், கர்ணனும் கும்ப கர்ணனும், காளத்தி வேடனும் கங்கை வேடனும் முதலிய கட்டுரைகள், படிக்கப் படிக்கத் தெவிட்டாது இனிக்கின்றன. தமிழர் படித்துப் படித்துப் பயன் பெறுக!

 


எண்ணுறும் போது தமிழையே யெண்ணிர்;

இசைத்துழி தமிழையே பிசைப்பீர்;

பண்ணுறும் போது தமிழ்ப்பணி தனையே

பழுதறப் பண்ணியின் புறுவிர்;

உண்ணுறும் போதும் உறங்கிடும் போதும்,

உயிருளந் துடித்திடும் போதும்,

கண்ணினு மரிய தமிழையே கருதிக்

காரிய வுறுதிகொண் டெழுவிர்!

எந்தாய் வாழ்க

சுத்தானந்த பாரதி

உள்ளுறை

I.மேடைப் பேச்சு

1. 1
2. 6
3. 24
4. 33
5. 41

II.இயற்கை இன்பம்

6. 52
7. 56
8. 58
9. 62
10. 67


III.காவிய இன்பம்

11. 72
12. 80
13. 86
14. 94
15. 99


IV.கற்பனை இன்பம்

16. 105
17. 110
18. 115
19. 122
20. 128
V.அறிவும் திருவும்
21. 141
22. 146
23. 150
24. 155
25. 163

VI.மொழியும் நெறியும்

26. 169
27. 177
28. 186
29. 191
30. 196


VII.இருமையில் ஒருமை

31. 201
32. 208
33. 215
34. 226
35. 231

VIII.பாரதியார் பாட்டின்பம்

36. 238
37. 242
38. 246
39. 252
40. 257



"https://ta.wikisource.org/w/index.php?title=தமிழின்பம்&oldid=1519975" இலிருந்து மீள்விக்கப்பட்டது