திருவிளையாடற் புராணம்
பதிப்புரிமை அற்றது
இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.
நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.
This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode
No Copyright
The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.
You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.
புராணம்
டாக்டர் ரா. சீனிவாசன்,
எம்.ஏ., எம்.லிட்., பிஎச்.டி.,5, செல்லம்மாள் தெரு, செனாய் நகர்,
சென்னை - 30.
முதல் பதிப்பு | : | 1992 |
இரண்டாம் பதிப்பு | : | 1998 |
மூன்றாம் பதிப்பு | : | செப்டம்பர் 2000 |
நூல் தலைப்பு | : | திருவிளையாடற் புராணம் |
ஆசிரியர் | : | ரா. சீனிவாசன் |
பொருள் | : | இலக்கியம் |
தாள் | : | 13.6 கிலோ மாப்லித்தோ |
அளவு | : | டபுள் கிரெளன் |
அச்சு | : | 10 புள்ளி |
பக்கம் | : | 18O |
பதிப்பகம் | : | அணியகம் |
5, செல்லம்மாள் தெரு, செனாய் நகர், சென்னை – 600 030. தொலைபேசி : 647 9772 | ||
விலை | : | ரூ.40.00 |
ஒளிஅச்சு | : | லேசர் இம்ப்ரெஷன்
சென்னை - 600 030. |
அச்சகம் | : | மைக்ரோ பிரிண்ட்ஸ் (பி) லிட்., |
சென்னை - 600 029. |
இறை வணக்கம்
சத்தியாய்ச் சிவமாகித் தனிப்பர
முத்தியான முதலைத் துதிசெயச்
சுத்தியாகிய சொற்பொருள் நல்குவ
சித்தியானைதன் செய்யபொற் பாதமே
கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமஞ் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழிஇய நட்பின் மயிலியற்
செறிஎயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே!
- தருமிக்கு இறைவன் தந்த செய்யுள்
- முன்னுரை
- 1. இந்திரன் பழி தீர்த்த படலம்
- 2. வெள்ளை யானை சாபம் தீர்த்த படலம்
- 3. திருநகரம் கண்ட படலம்
- 4. தடாதகைப் பிராட்டி திருவவதாரப் படலம்
- 5 . திருமணப்படலம் உலகம்
- 6. வெள்ளியம்பலத் திருக்கூத்தாடிய படலம்
- 7. குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம்
- 8. அன்னக் குழியும் வைகையும் அழைத்த படலம்.
- 9. எழுகடல் அழைத்த படலம்
- 10. மலையத்துவசனை அழைத்த படலம்
- 11. உக்கிரகுமாரன் திரு அவதாரப்படலம்
- 12. உக்கிரகுமாரனுக்கு வேல் வளை செண்டு கொடுத்த படலம்
- 13. கடல் சுவற வேல் விட்ட படலம்.
- 14. இந்திரன் முடிமேல் வளை எறிந்த படலம்
- 15. மேருவைச் செண்டால் அடித்த படலம்
- 16. வேதத்துக்குப் பொருள் அருளிச் செய்த படலம்
- 17. மாணிக்கம் விற்ற படலம்
- 18. வருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம்
- 19. நான் மாடக் கூடல் ஆன படலம்
- 20. எல்லாம் வல்ல சித்தர் ஆன படலம்
- 21. கல்லானைக்குக் கரும்பு அருத்திய படலம்
- 22. யானை எய்த படலம்
- 23. விருத்த குமார பாலரான படலம்
- 24. மாறி யாடின படலம்
- 25. பழியஞ்சின படலம்
- 26. மாபாதகம் தீர்த்த படலம்
- 27. அங்கம் வெட்டின படலம்
- 28. நாகம் எய்த படலம்
- 29. மாயப் பசுவை வதைத்த படலம்
- 30. மெய்க் காட்டிட்ட படலம்
- 31. உலவாக்கிழி அருளிய படலம்
- 32. வளையல் விற்ற படலம்
- 33. அட்டமாசித்தி உபதேசித்த படலம்
- 34. விடை இலச்சினை இட்ட படலம்
- 35. தண்ணீர்ப்பந்தல் வைத்த படலம்
- 36. இரசவாதம் செய்த படலம்
- 37. சோழனை மடுவில் வீட்டிய படலம்
- 38. உலவாக் கோட்டை அருளிய படலம்
- 39. மாமனாக வந்து வழக்குரைத்த படலம்
- 40. வரகுணனுக்குச் சிவலோகம் காட்டிய படலம்
- 41. விறகு விற்ற படலம்
- 42. திருமுகங் கொடுத்த படலம்
- 43. பலகையிட்ட படலம்
- 44. இசைவாது வென்ற படலம்
- 45. பன்றிக் குட்டிக்குப் பால் கொடுத்தபடலம்
- 46. பன்றிக்குட்டிகளை மந்திரிகளாக்கிய படலம்
- 47. கரிக்குருவிக்கு உபதேசஞ் செய்த படலம்
- 48. நாரைக்கு முத்தி கொடுத்த படலம்
- 49. திருவாலவாயான படலம்
- 50. சுந்தரப் பேரம்பு எய்த படலம்
- 51. சங்கப் பலகை தந்த படலம்
- 52. தருமிக்குப் பொற்கிழி அளித்த படலம்
- 53. கீரனைக் கரை ஏற்றிய படலம்
- 54. கீரனுக்கு உபதேசித்த படலம்
- 55. சங்கத்தார் கலகம் தீர்த்த படலம்
- 56. இடைக்காடன் பிணக்குத் தீர்த்த படலம்
- 57. வலை வீசின படலம்
- 58. திருவாதவூரடிகளுக்கு உபதேசித்த படலம்
- 59. நரி பரியாக்கிய படலம்
- 60 பரி நரியாகிய படலம்
- 61. மண் சுமந்த படலம்
- 62. பாண்டியன் சுரம் தீர்த்த படலம்
- 63. சமணரைக் கழுவேற்றிய படலம்
- 64. வன்னியும் கிணறும் லிங்கமும் அழைத்த படலம்