திருவிவிலியம்/உள்ளுறை - திருவிவிலியத்தில் அடங்கியுள்ள நூல்கள் வரிசை (The Books of the Bible)
சிறிய எழுத்துக்கள்சிறிய எழுத்துக்கள்=== ===
திருவிவிலியம்/பரிசுத்த வேதாகமம்
தொகுதிருவிவிலியத்தில் அடங்கியுள்ள நூல்கள் (The Books of the Bible)
பழைய ஏற்பாட்டு நூல்கள் (The Old Testament Books)
நூல் பெயர் | சுருக்கக் குறியீடு | Name of the Book in English |
---|---|---|
தொடக்க நூல் (ஆதியாகமம்) | தொநூ | Genesis |
விடுதலைப் பயணம் (யாத்திராகமம்) | விப | Exodus |
லேவியர் (லேவியராகமம்) | லேவி | Leviticus |
எண்ணிக்கை (எண்ணாகமம்) | எண் | Numbers |
இணைச் சட்டம் (உபாகமம்) | இச | Deuteronomy |
யோசுவா | யோசு | Joshua |
நீதித் தலைவர்கள் (நீதிபதிகள்/நியாயாதிபதிகள் ஆகமம்) | நீத | Judges |
ரூத்து (ரூத்) | ரூத் | Ruth |
சாமுவேல் - முதல் நூல் | 1 சாமு | 1 Samuel |
சாமுவேல் - இரண்டாம் நூல் | 2 சாமு | 2 Samuel |
அரசர்கள் - முதல் நூல் (இராஜாக்கள் - முதல் நூல்) | 1 அர | 1 Kings |
அரசர்கள் - இரண்டாம் நூல் (இராஜாக்கள் - இரண்டாம் நூல்) | 2 அர | 2 Kings |
குறிப்பேடு - முதல் நூல் (நாளாகமம் - முதல் நூல்) | 1 குறி | 1 Chronicles |
குறிப்பேடு - இரண்டாம் நூல் (நாளாகமம் - இரண்டாம் நூல்) | 2 குறி | 2 Chronicles |
எஸ்ரா | எஸ்ரா | Ezra |
நெகேமியா | நெகே | Nehemiah |
எஸ்தர் | எஸ் | Esther |
யோபு | யோபு | Job |
திருப்பாடல்கள் (சங்கீதங்கள்) | திபா | Psalms |
நீதிமொழிகள் (பழமொழி ஆகமம்) | நீமொ | Proverbs |
[[திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/சபை உரையாளர் (சங்கத் திருவுரை ஆகமம்/பிரசங்கி)/அதிகாரங்கள் 1 முதல் 2 வரை|சபை உரையாளர்]] (சங்கத் திருவுரை ஆகமம்) | சஉ | Ecclesiastes |
இனிமைமிகு பாடல் (உன்னத சங்கீதம்/பாட்டு) | இபா | Song of Songs |
எசாயா | எசா | Isaiah |
எரேமியா | எரே | Jeremiah |
புலம்பல் | புல | Lamentations |
எசேக்கியேல் | எசே | Ezekiel |
தானியேல் | தானி | Daniel |
ஒசேயா | ஓசே | Hosea |
யோவேல் | யோவே | Joel |
ஆமோஸ் | ஆமோ | Amos |
ஒபதியா | ஒப | Obadiah |
யோனா | யோனா | Jonah |
மீக்கா | மீக் | Micah |
நாகூம் | நாகூ | Nahum |
அபக்கூக்கு | அப | Habakkuk |
செப்பனியா | செப் | Zephaniah |
ஆகாய் | ஆகா | Haggai |
செக்கரியா | செக் | Zechariah |
மலாக்கி | மலா | Malachi |
இணைத் திருமுறை நூல்கள் (The Deutero-Canonical Books)
நூல் பெயர் | சுருக்கக் குறியீடு | Name of the Book in English |
---|---|---|
இணைத் திருமுறை நூல்கள் (முன்னுரை) | -- | -- |
தோபித்து (தொபியாசு ஆகமம்) | தோபி | Tobit |
யூதித்து | யூதி | Judith |
எஸ்தர் (கிரேக்கம்) | எஸ் (கி) | Esther (Gr) |
சாலமோனின் ஞானம் (ஞானாகமம்) | சாஞா | Wisdom |
சீராக்கின் ஞானம் (சீராக் ஆகமம்) | சீஞா | Sirach |
பாரூக்கு (எரேமியாவின் மடல்) | பாரூ | Baruch |
தானியேல்: இணைப்புகள் | தானி (இ) | Daniel (Appendices) |
மக்கபேயர் - முதல் நூல் | 1 மக் | 1 Maccabees |
மக்கபேயர் - இரண்டாம் நூல் | 2 மக் | 2 Maccabees |
புதிய ஏற்பாட்டு நூல்கள் (The New Testament Books)
பிற்சேர்க்கைகள்
1. விவிலிய வரலாற்றின் கால அட்டவணை
2. விவிலிய அளவைகளும் அவற்றின் இணைகளும்
(தொடர்ச்சி): தொடக்க நூல்:அதிகாரங்கள் 1 முதல் 3 வரை