விக்கிமூலம்:2016 ஆம் ஆண்டில், த. இ. க. க அளித்த, 2217 நூல்களின் பட்டியல்

2016 ஆம் ஆண்டில், த. இ. க. க அளித்த, தமிழ்நாடு அரசின் நாட்டுடைமையாக்கப்பட்ட 91 ஆசிரியர்களின் 2217 நூல்களின் பட்டியல்.


  1. பண்டிதர் க. அயோத்திதாசர் - 6 நூல்கள்
  2. அவ்வை தி. க. சண்முகம் - 6 நூல்கள்
  3. டாக்டர். மா. இராசமாணிக்கனார் - 20 நூல்கள்
  4. இராய சொக்கலிங்கம் - 4 நூல்கள்
  5. கோவை இளஞ்சேரன் - 17 நூல்கள்
  6. பாலூர் கண்ணப்ப முதலியார் - 33 நூல்கள்
  7. ஜலகண்டபுரம் ப. கண்ணன் - 12 நூல்கள்
  8. எஸ். எம். கமால் - 15 நூல்கள்
  9. கவிஞர் கருணானந்தம் - 6 நூல்கள்
  10. என். வி. கலைமணி - 39 நூல்கள்
  11. காழி. சிவ. கண்ணுசாமி பிள்ளை - 3 நூல்கள்.
  12. பேராசிரியர் ஆ. கார்மேகக் கோனார் - 13 நூல்கள்
  13. கவிஞர் கு. சா. கிருஷ்ணமூர்த்தி - 7 நூல்கள்
  14. புலவர் குலாம் காதிறு நாவலர் - 3 நூல்கள்
  15. குன்றக்குடி அடிகளார் - 28 நூல்கள்
  16. புலவர் கா. கோவிந்தன் - 61 நூல்கள்
  17. புலவர் த. கோவேந்தன் - 41 நூல்கள்
  18. சக்திதாசன் சுப்பிரமணியன் - 12 நூல்கள்
  19. டாக்டர் ந. சஞ்சீவி - 20 நூல்கள்
  20. சதாவதானி செய்குதம்பிப் பாவலர் - 3 நூல்கள்
  21. பம்மல் சம்பந்த முதலியார் - 59 நூல்கள்
  22. சு. சமுத்திரம் - 33 நூல்கள்
  23. சரோஜா ராமமூர்த்தி - 6 நூல்கள்
  24. அ. சிதம்பரநாதன் செட்டியார் - 10 நூல்கள்
  25. சி. பி. சிற்றரசு - 12 நூல்கள்
  26. சின்ன அண்ணாமலை - 1நூல்
  27. டாக்டர் கு. சீநிவாசன் - 3 நூல்கள்
  28. பாரதி அ. சீனிவாசன் - 21 நூல்கள்
  29. டாக்டர் சி. சீனிவாசன் - 6 நூல்கள்
  30. பேரா. டாக்டர். ரா. சீனிவாசன் - 34 நூல்கள்
  31. பேரா. சுந்தரசண்முகனார் - 71 நூல்கள்
  32. கவிஞர் எஸ். டி. சுந்தரம் - 5 நூல்கள்
  33. டாக்டர் நெ. து. சுந்தரவடிவேலு - 14 நூல்கள்
  34. பேராசிரியர் ந. சுப்புரெட்டியார் - 96 நூல்கள்
  35. உவமைக்கவிஞர் சுரதா - 25 நூல்கள்
  36. கவிராஜ பண்டிதர் செகவீர பாண்டியனார் - 36 நூல்கள்
  37. தணிகைமணி வ. சு. செங்கல்வராயபிள்ளை - 26 நூல்கள்
  38. டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை - 8 நூல்கள்
  39. பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன் - 40 நூல்கள்
  40. கவிஞாயிறு தாராபாரதி - 1நூல்
  41. பொ. திருகூடசுந்தரம் - 15 நூல்கள்
  42. பேரா. அ. திருமலைமுத்துசாமி - 28 நூல்கள்
  43. ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை - 10 நூல்கள்
  44. வடுவூர் துரைசாமி அய்யங்கார் - 20 நூல்கள்
  45. எஸ். எஸ். தென்னரசு - 6 நூல்கள்
  46. அ. க. நவநீதகிருட்டிணன் - 19 நூல்கள்
  47. டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா - 101 நூல்கள்
  48. பாவலர் நாரா. நாச்சியப்பன் - 42 நூல்கள்
  49. நாரண துரைக்கண்ணன் - 5 நூல்கள்
  50. உடுமலை நாராயண கவி - 1நூல்
  51. கே. பி. நீலமணி - 12 நூல்கள்
  52. அ. மு. பரமசிவானந்தம் - 69 நூல்கள்
  53. பரிதிமாற் கலைஞர்
    (வி. கோ. சூரியநாராயண சாஸ்திரி)- 13 நூல்கள்
  54. நா. பார்த்தசாரதி - 51 நூல்கள்
  55. முனைவர் சி. பாலசுப்பிரமணியன் - 38 நூல்கள்
  56. தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான் - 15 நூல்கள்
  57. பாவலரேறு பெருஞ்சித்திரனார் - 30 நூல்கள்
  58. புலியூர்க் கேசிகன் - 19 நூல்கள்
  59. பூவை. எஸ். ஆறுமுகம் - 74 நூல்கள்
  60. கவிஞர் பெரியசாமித்தூரன் - 66 நூல்கள்
  61. மணவை முஸ்தபா - 29 நூல்கள்
  62. மயிலை சிவமுத்து - 13 நூல்கள்
  63. கவிஞர் அ. மருதகாசி - 1நூல்
  64. டாக்டர் வ. சுப. மாணிக்கம் - 7 நூல்கள்
  65. கவிஞர் மீரா - 14 நூல்கள்
  66. புலவர் முகமது நயினார் மரைக்காயர் - 2 நூல்கள்
  67. கவியரசு முடியரசன் - 32 நூல்கள்
  68. கவிஞர் முருகு சுந்தரம் - 26 நூல்கள்
  69. முல்லை முத்தையா - 21 நூல்கள்
  70. திருக்குறளார் முனுசாமி - 9 நூல்கள்
  71. பேரா. அ. கி. மூர்த்தி - 22 நூல்கள்
  72. தொ. மு. சி. ரகுநாதன் - 28 நூல்கள்
  73. ஜே. ஆர். ரங்கராஜு - 3 நூல்கள்
  74. மகாவித்வான் ரா. ராகவையங்கார் - 19 நூல்கள்
  75. தியாகி ப. ராமசாமி - 28 நூல்கள்
  76. லா. ச. ராமாமிர்தம் - 24 நூல்கள்
  77. ராஜம் கிருஷ்ணன் - 11 நூல்கள்
  78. கவிஞர் தஞ்சை ராமையா தாஸ் - 1நூல்
  79. கவிஞர் வயலூர் சண்முகம் - 9 நூல்கள்
  80. வல்லிக்கண்ணன் - 86 நூல்கள்
  81. குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா - 38 நூல்கள்
  82. கவிஞர் வாணிதாசன் - 19 நூல்கள்
  83. நா. வானமாமலை - 22 நூல்கள்
  84. கி. ஆ. பெ. விசுவநாதம் - 23 நூல்கள்
  85. விந்தன் - 23 நூல்கள்
  86. சா. விஸ்வநாதன் (சாவி)- 20 நூல்கள்
  87. கவிஞர் வெள்ளியங்காட்டன் - 14 நூல்கள்
  88. பேராசிரியர் க. வெள்ளைவாரணனார் - 26 நூல்கள்
  89. பேரா. கா. ம. வேங்கடராமையா - 18 நூல்கள்
  90. ஏ. கே. வேலன் - 7 நூல்கள்
  91. கி. வா. ஜகந்நாதன் - 141 நூல்கள்