முதன்மை பட்டியைத் திறக்கவும்

விக்கிமூலம் β

பெருங்கதை

'பெருங்கதை'
ஆசிரியர்: கொங்குவேளிர்
பெருங்கதை என்பது இன்று சில பகுதிகள் சிதைந்த நிலையில் கிடைக்கப்பெறும் பழைய நூல்களில் ஒன்று
பதிப்பு - டாக்டர் உ. வே. சாமிநாதையர் நூல்நிலையம், பெசண்ட் நகர், சென்னை 90, ஆறாம் பதிப்பு 2000.
உட்பகுப்புத் தலைப்புகள் - பதிப்பாசிரியர் உ. வே. சாமிநாதையர் பதிப்பில் உள்ளவை.
குறிப்புரை – செங்கைப் பொதுவன்

பொருளடக்கம்

விளக்கம்தொகு

  • பெருங்கதை என்னும் நூல் கொங்கு வேளிர் என்னும் புலவரால் இயற்றப்பட்டது.
  • இதன் காலம் ஏழாம் நூற்றாண்டு எனக் கணிக்கப்படுகிறது.
  • இதனை முதன்முதலில் தமிழ் உலகுக்கு அளித்தவர் டாக்டர் உ. வே. சாமிநாதையர்.
  • இந்த மூலத்தில் அச்சேறியுள்ள நூலின் பதிப்பாசிரியர் டாக்டர் உ. வே. சாமிநாதையர். பதிப்பு, டாக்டர் உ. வே. சாமிநாதையர் நூல்நிலையம், பெசண்ட் நகர், சென்னை 90, முதல் பதிப்பு 1924, ஆறாம் பதிப்பு 2000.
  • குணாட்டியர் என்பவர் பைசாச மொழியில் பிரஹத்கதை என்னும் நூலை இயற்றினார். கங்க மன்னன் துர்விநீதன் இந்த நூலை வடமொழியில் மாற்றினார். இதனை முதல்நூலாகக் கொண்டு கொங்குவேளிர் தமிழில் ‘பெருங்கதை’ நூலை இயற்றினார்.
  • இந்த நூலின் முதல் காண்டத்தில் முதல் பகுதியும், மூன்றாவது காண்டத்தில் 11 ஆவது பகுதி, ஆறாவது காண்டம் ஆகியவை முழுமையும் கிடைக்காத நிலையில், இவற்றின் கதையை, பதிப்பித்த ஐயர் ‘உதிதோதய காவ்யம்’ முதலான வேறு வடமொழி நூல்களிலிருந்து தொகுத்துத் தமிழில் எழுதியுள்ளார்.

1 உஞ்சைக் காண்டம், (58 பகுதி)தொகு

2 இலாவாண காண்டம், (20 பகுதி)தொகு

3 மகத காண்டம், (27 பகுதி)தொகு

4 வத்தவ காண்டம், (17 பகுதி)தொகு

5 நரவாண காண்டம், (9 பகுதி)தொகு

6 துறவுக் காண்டம்தொகு

"https://ta.wikisource.org/w/index.php?title=பெருங்கதை&oldid=447197" இருந்து மீள்விக்கப்பட்டது