விக்கிமூலம்:மூலநூல் அட்டவணை இல்லா மின்னூல்கள் மேம்படுத்தும் திட்டம்
இத்திட்டத்தின் வழியே பொதுவெளியில் உள்ள மின்நூல்கள் மூல நூல்கள் இல்லாமல் மதுரைத் திட்டம் போன்றவற்றில் இருந்து வெட்டி ஒட்டப்பட்டவையோ அல்லது புத்தகத்தைப் பார்த்து தட்டச்சு செய்து உருவாக்கப்பட்ட மின்நூல்களை இயன்றவரை நீக்காமல் மூலநூல் அட்டவணைகளை உள்ளடக்கியவைகளாக மேம்படுத்தும் திட்டமாகும். இந்திய அளவில் மஞ்சளாக்கப்பட்ட பக்கங்களில் தமிழ் முதலிடத்தில் உள்ளது என்று நாம் பெருமை கொண்டாலும். மாற்றியமைக்கப்பட்ட இக்கருவியில் நாம் இந்திய மொழிகளில் பின்தங்கி இருக்கிறோம். இதற்கு காபி பேஸ்ட் செய்யப்பட்ட மின்நூல்களும் ஒரு காரணம் ஆகும். அதனால் இத்தகைய மின்நூல்களின் மூல நூல்களை இணையத்தில் தேடி எடுத்தோ, அல்லது புதியதாக நூல்களை ஒளிவருடல் செய்து பதிவேற்றியோ அவற்றை உரிய மின்நூல்களைக் இணைத்தால் அவசியம். இதனால் நூல்களின் தரமும் மேம்படும்.
காபி பேஸ்ட் நூல்களில் உள்ள குறைபாடுகள்
தொகுகாபி பேஸ்ட் செய்யப்பட்டு உருவாக்கபட்ட நூல்களில் இதுவரை நான் பல குறைபாடுகளைக் கண்டுள்ளேன். அதில் சிலவற்றை இங்கு சுட்டுகிறேன்; பலநூல்களில் கிரந்த எழுத்துகளும் தமிழ் எண்களும் மூல நூலில் உள்ளவாறு இல்லை என் சரித்திரம் மூல நூலில் பல இடங்களில் காணப்படும் தமிழ் எண்கள் (௧, ௨, ௩) காபி பேஸ்ட் பக்கத்தில் வெற்றாகவே இருந்தன. கபோதிபுரக்காதல் நூலின் மூல நூலிலோ கதையின் நாயகியின் பெயர் சரதா என்று உள்ளது. ஆனால் காபி பேஸ்ட் செய்து உருவாக்கபட்ட நூலிலோ நாயகியின் பெயர் ராதா என்று குறிப்பிடப்பட்டுள்ளது எவ்வளவு பெரிய தவறு. மூல நூல் இல்லாமல் உருவாக்கப்படும் நூல்கள் நம்பகத் தன்மை குறைந்தவை என்பது இதன் வழியாக உறுதியாகினது
படி முறைகள்
தொகு- மூலநூல் அட்டவணை இல்லா நூல்களைக் கண்டறிதல். பின்பு பகுப்பை இடுதல்.
- மூலநூல் அட்டவணை சேர்க்கப்படாத நூல்களின் அட்டவணைகள் விக்கிமூலத்தில் உள்ளனவா என சரிபார்த்து கண்டறிதல்.
- மூலநூல் அட்டவணை இல்லாத நூல்களுக்கான மூல நூல்களை இணையத்தில் கண்டறிதல். கண்டறிந்தவற்றில் குறைபாடு ஏதும் இல்லாத மூல நூல் அட்டவணையை விக்கி மூலத்தில் பதிவேற்றல்
- மேலடி சரிபார்ப்பு
- காபி பேஸ்ட் செய்யப்பட்டு உருவாக்கபட்டுள்ள பக்கங்களைக் கொண்டு அட்டவணைப் பக்கங்களில் உள்ளடக்கங்களை ஒட்டியோ, அல்லது புதியதாக மெய்ப்பு பார்த்தோ மஞ்சள் நிறமாக்குதல்.
- மூல நூல் இல்லாமல் உருவாக்கப்பட்டுள்ள நூல்களை மூல நூல்கள் உள்ளவையாக மேம்பாடு செய்து மாற்றியமைத்தல்.
உறுப்பினர்கள்
தொகுமேம்படுத்தவேண்டிய நூல்கள்
தொகு- பகுப்பு:மூலநூல் அட்டவணை இல்லா மின்னூல்கள் என்ற பகுப்பில் உள்ள நூல்கள்.
- மேம்படுத்த எளிதாக உள்ள கீழ்கண்ட நூல்கள், மேலுள்ள நூற்பகுப்பில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு முன்மொழியப்படுகின்றன.
- ஜெயகாந்தன் சிறுகதைகள் (ஜெயகாந்தன் சிறுகதைகள் என்ற பகுப்பில் தனித்தனியாக உள்ள 31 சிறுகதைகளை இதில் உள்ளடக்கி ஒரே நூலாக்கலாம்)
- கல்கியின் சிறுகதைகள் (கல்கியின் சிறுகதைகள் என்ற பகுப்பில் தனித்தனியாக உள்ள 76 சிறுகதைகளை இதில் உள்ளடக்கி ஒரே நூலாக்கலாம்)
- பாரதியார் கவிதைகள் (பாரதியார் என்ற பகுப்பில் தனித்தனியாக உள்ள கவிதைகளை இதில் உள்ளடக்கி ஒரே நூலாக்கலாம்)
- அலை ஓசை → → அச்சு வடிவில்
- சோலைமலை இளவரசி → → அச்சு வடிவில்
- தியாக பூமி → → அச்சு வடிவில்
- பரமார்த்த குருவின் கதை → → குரு கதைகள்...மிகப் பழைய தமிழில்....PDF.pdf அச்சு வடிவில்
- பார்த்திபன் கனவு → → அச்சு வடிவில்
- பொய்மான் கரடு → → அச்சு வடிவில்
- பொன்னியின் செல்வன் → → அச்சு வடிவில் & பிறிதொரு பிரதி
- மகுடபதி → → அச்சு வடிவில்
- மோகினித் தீவு → → அச்சு வடிவில்
- விநோதரசமஞ்சரி → → அச்சு வடிவில்
- அட்டவணை:பாரதிதாசன் கவிதைகள்.pdf (பாரதிதாசன் என்ற பகுப்பில் தனித்தனியாக உள்ள கவிதைகளை இதில் உள்ளடக்கி ஒரே நூலாக்கலாம்)
- அட்டவணை:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf, சிலப்பதிகாரம் → சிலப்பதிகாரம் அச்சு வடிவில்
- அட்டவணை:சூடாமணி நிகண்டு.pdf, சூடாமணி நிகண்டு
- அட்டவணை:திருப்பாவை-விளக்க உரை.pdf, திருப்பாவை
- அட்டவணை:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf, பட்டினப்பாலை
- அட்டவணை:புறநானூறு-மூலமும் உரையும்.pdf, புறநானூறு
- அட்டவணை:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf, பெரும்பாணாற்றுப்படை
- அட்டவணை:பொருநர் ஆற்றுப்படை விளக்கம்.pdf, பொருநராற்றுப்படை
- அட்டவணை:மனோன்மணீயம்.pdf, மனோன்மணீயம்
- அட்டவணை:முத்தொள்ளாயிரம்.pdf, முத்தொள்ளாயிரம்
- அட்டவணை:முல்லைப் பாட்டு.pdf, முல்லைப்பாட்டு
- அட்டவணை:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf, ஐங்குறுநூறு
- அட்டவணை:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf, பழமொழி நானூறு
- அட்டவணை:பல வித்துவான்கள் பாடிய தனிப்பாடற்றிரட்டு.pdf, தனிப்பாடல் திரட்டு மூலம்
- அட்டவணை:தகடூர் யாத்திரை.pdf, தகடூர் யாத்திரை
- அட்டவணை:திருவருட் பயன்.pdf, திருவருட்பயன்
- அட்டவணை:இறையனார் அகப்பொருள்.pdf, இறையனார் அகப்பொருள்/களவியல், இறையனார் அகப்பொருள்/கற்பியல், இறையனார் அகப்பொருள் உரை (முச்சங்க வரலாறு)
- அட்டவணை:இருபது சித்தர் பாடல்கள்.pdf கடுவெளிச் சித்தர், அகத்தியர் ஞானப் பாடல்கள், இடைக்காட்டுச் சித்தர் போன்றவர்கின் பாடல்களை இதில் ஒரே நூலாக்கலாம்)
மெய்ப்புக் காணப்படும் நூல்கள்
தொகுமேம்பாடு முடிந்த நூல்கள்
தொகு- சிறு கதைகள் இதில் அறிஞர் அண்ணாவின் மூலநூல் இல்லா பல சிறுகதைகள் மேம்படுத்தபட்டன.
- என் சரித்திரம்
- திருக்குறள், மூலம்
- பாற்கடல்
- இருண்ட வீடு
- தமிழியக்கம்
- கபோதிபுரக்காதல்
- காதல் நினைவுகள்
- பிரதாப முதலியார் சரித்திரம்
- எதிர்பாராத முத்தம்
- மயில்விழி மான்
- நீதிக் களஞ்சியம் இந்த நூலின் வழியாக மூலநூல் இல்லா பல நீதி நூல்கள் மேம்படுத்தப்பட்டன.
- புது மெருகு
- ஒப்பியன் மொழிநூல் இந்த நூலின் வழியாக மூலநூல் இல்லா ஆத்திரேலிய மொழிகட்கும் தமிழுக்கும் உள்ள ஒப்புமை, பல்கலைக்கழக அகராதியின் பல்வகைக் குறைகள், இசைத்தமிழ் (Musical Literature) போன்ற மூலப் பக்கங்கள் இல்லா கட்டுரைப் பக்கங்கள் இந்த நூலில் மூலப் பக்கங்களுடன் ஒன்றிணைக்கபட்டன.
- செவ்வாழை
- இலட்சிய வரலாறு
- குயிற் பாட்டு
- இனியவை நாற்பது-மூலமும் உரையும்
- இசையமுது 1
- மருமக்கள்வழி மான்மியம்
- முதுமொழிக்காஞ்சி, 1919
- குழந்தைச் செல்வம் இதில் குழந்தைப் பாடல்கள்-கவிமணி, திருவள்ளுவர், கம்பன் உள்ளிட்ட மூலநூல் இல்லா பல பக்கங்கள் மேம்படுத்தப்பட்டன.
- பாரதிதாசன் கதைப் பாடல்கள் இதில் சஞ்சீவி பர்வதத்தின் சாரல், புரட்சிக்கவி, பாரதிதாசன்-வீரத்தாய், சிறு காப்பியம் உள்ளிட்ட பக்கங்கள் தரம் உயர்த்தப்பட்டன
- ஔவையார் தனிப்பாடல்கள்
- அபிராமி அந்தாதி
- ஆண்மை
- கொக்கரகோ
- பதிற்றுப்பத்து
- புதுமைப்பித்தன் கதைகள், முழுவதும் இதில் புதுமைப்பித்தனின் 97 சிறுகதைகள் நூல்கள் மூலப் பக்கங்கள் உள்ளவையாக மேம்படுத்தபட்டன.
- சந்திரிகையின் கதை
- பாரதி அறுபத்தாறு
- புதிய ஆத்திசூடி