நாலடியார் - செய்யுளும் செய்திகளும்
நாலடியார்
செய்யுளும் செய்திகளும்
பேராசிரியர்
டாக்டர் ரா.சீனிவாசன்
எம்.ஏ.,எம்.லிட்., பி.எச்.டி.,
அணியகம்
சென்னை - 30
பதிப்புரிமை அற்றது
இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.
நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.
This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode
No Copyright
The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.
You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.
டாக்டர் ரா.சீனிவாசன்
எம்.ஏ.எம்.லிட்.,பி.எச்.டி.,
சென்னை - 30
நூல் விளக்கம்
முதற்பதிப்பு | : | நவம்பர் 2000 |
நூலின் பெயர் | : | நாலடியார் செய்யுளும் செய்திகளும் |
ஆசிரியர் | : | ரா. சீனிவாசன் |
பொருள் | : | இலக்கியம் |
பதிப்பகம் | : | அணியகம் |
5, செல்லம்மாள் தெரு, செனாய் நகர், சென்னை - 30. | ||
தாள் | : | 11.6 kg. மேப் லித்தோ |
அளவு | : | Crown 1/8 |
எழுத்து | : | 10 புள்ளி |
பக்கம் | : | 256 |
விலை | : | ரூ. 50/ |
ஒளி அச்சு | : | லேசர் இம்ப்ரெஷன் சென்னை - 30. |
அச்சகம் | : | மைக்ரோ அச்சகம் சென்னை - 29 |
“மனக் கோட்டம் தீர்ப்பது நூல்” என்று கூறுவார் நன்னூல் ஆசிரியர்.
அதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது இந் நாலடியார்.
நான்கு அடிகள் கொண்ட பாவால் அமைந்தது என்பதால் இப்பெயர் பெற்றது இந்நூல்.
“செல்வம், இளமை, யாக்கை இவற்றின் நிலையாமையை எடுத்துக் கூறிச் சுகபோக வாழ்வில் திளைக்காதீர்; நல்லதோர் வீணை அதனை நலம்பெற வாழப் பயன்படுத்துங்கள்” என்று அறிவிக்கிறது.
“ஈதல் இசைபட வாழ்தல்” இதுவே வாழ்க்கையின் குறிக்கோள் என்று கண்டவர் தமிழர்கள்.
தான் உண்டு தம் மனைவி மக்கள் உண்டு என்ற சிறிய வட்டத்துள் வாழாதீர்; மானுடத்தை நேசியுங்கள் என்று கூறுகிறது இந்நூல்.
அருள் உள்ளம் பெறுவதற்குத் துறவு மனநிலை அடிப்படை என்று வற்புறுத்துகிறது. பந்த பாசங்களினின்று விடுபட்டுப் பற்றற்ற நிலை அமைந்தால்தான் மனம் மாசு நீங்கி வாழமுடியும் என்பதையும் அறிவுறுத்துகிறது.
“பசிதீர்த்தல்” இதுவே செய்யத்தக்கது என்று அறிவுறுத்துகிறது.
“தனி உடைமை” இதை ஒட்டித்தான் சமுதாயம் இயங்குகிறது.
அதனைத் தகர்த்து எறிகிறது இந்நூல். “சம உடைமைக்” கோட்பாட்டிற்கு இழுத்துச் செல்கிறது. அறம் என்பதே வறியவருக்கு வாழ்வு அளிப்பது என்பதை வற்புறுத்துகிறது.
தனிமனிதன் வாழ்க்கை செம்மை பெறவேண்டும்; அவன் செல்வம் சமுதாயத்துக்குப் பயன்பட வேண்டும் என்று அறிவுறுத்துகிறது.
எந்தச் சமயப் பின்னணியும் இல்லாமல் மானிட நல்வாழ்வுக்கு வழி கூறும் நூல் இது.
இதனை உரைநடையாக்கம் செய்து இதன் உள்ளடக்கத்தை வெளிப்படுத்த எடுத்துக் கொண்ட முயற்சியே இந்நூல். செய்திகள் மிகவும் உன்னதமானவை. அதனால் உரைநடையும் சிறப்புற அமைய வாய்ப்புள்ளது.
உரை நூல்கள் பல இந்நூலுக்கு வெளிவந்துள்ளன. உரை நூல் எழுதுவது இதன் நோக்கம் அன்று.
செய்திகளை எடுத்துக் கூறுவதே இந்நூலின் நோக்கம். இக்கருத்துகளை விரித்துக் கூறுவது இந்நூல்.
செய்திகளைக் கட்டுரை வடிவில் தந்துள்ளோம்; எனினும் மூல நூல் இவற்றிற்கு ஆதாரம்; அவை பொன்னே போல் போற்றத் தக்கவை. செய்யுள்கள் ஒப்பிட்டு நோக்கத் தேவைப்படுவன.
மற்றும் நாலடியார் செய்யுள்கள் அடிப்படை என்பதால் இவை பின் சேர்க்கப்பட்டுள்ளன.
மகத்தான செய்தி இது கூறுகிறது. மானிடத்தைச் சிந்திக்கத் துண்டுவது. தனி மனிதன் உயர்வுக்கும் சமுதாயத்தின் நல்வாழ்வுக்கும் இது அரிய கருத்துக்களைத் தருகிறது.
- ரா. சீனிவாசன்
அ. அறத்துப்பால்
1. செல்வம் நிலையாமை
2. இளமை நிலையாமை
3. யாக்கை நிலையாமை
4. அறன் வலியுறுத்தல்
5. தூயது அன்மை
6. துறவு
7. சினம்
8. பொறையுடைமை
9. பிறர்மனை நயவாமை
10. ஈகை
11. பழவினை
12. மெய்ம்மை
13. தீவினையச்சம்
ஆ. பொருட்பால்
14. கல்வி
15. குடிப்பிறப்பு
16. மேன்மக்கள்
17. பெரியாரைப் பிழையாமை
18. நல்லினம் சேர்தல்
19. பெருமை
20. தாளாண்மை
21. சுற்றம் தாழஅல்
22. நட்பாராய்தல்
23. நட்பிற்பிழை பொறுத்தல்
24. கூடா நட்பு
25. அறிவுடைமை
26. அறிவின்மை
27. நன்றியில் செல்வம்
28. ஈயாமை
29. இன்மை
30. மானம்
31. இரவச்சம்
32. அவையறிதல்
33. புல்லறிவாண்மை
34. பேதமை
35. கீழ்மை
36. கயமை
37. பன்னெறி
38. பொதுமகளிர்
39. கற்புடை மகளிர்
இ. இன்பத்துப் பால்