அகிலத்திரட்டு அம்மானை

அகிலத்திரட்டு அம்மானை
அகிலத்திரட்டு அம்மானை பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் தோன்றிய சமயமான அய்யாவழியின் புனித நூலாகும். இதனை சுருக்கமாக அகிலம் என்றும் அழைப்பர். இது அய்யாவழி புராண வரலாற்றின் தொகுதியாகவும் விளங்குகிறது. அம்மானை வடிவில் இயற்றப்பட்ட நூல்களுள் மிகப்பெரியதான அகிலம், கொல்லம் ஆண்டு 1016 கார்த்திகை மாதம் 27-ஆம் தியதி இறைவனால் அருளப்பட்டு, அய்யா வைகுண்டரின் சீடர்களுள் ஒருவரான அரி கோபாலன் சீடரால் எழுத்து வடிவம் கொடுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

அகிலம் ஒன்று

தொகு
  1. காப்பு
  2. நூல் சுருக்கம்
  3. அவையடக்கம்
  4. இறைத்துதி
  5. வைகுண்டர் சீர் எடுத்துக் கொடுத்தல்
  6. நூல் பயன்
  7. தெச்சணத்தின் பெருமை
  8. தெச்சணத்தின் இயல்பு
  9. தரும நீதம்
  10. தெய்வ நீதம்
  11. மனு நீதம்
  12. சாதி வளமை
  13. கயிலை வளமை
  14. அகில வளமை
  15. இலட்சுமிக்கு நாராயணர் பதிலுரைத்தல்
  16. நீடிய யுகம்
  17. சதுர யுகம்
  18. குண்டோமசாலி பாடு
  19. நெடிய யுகம்
  20. அசுரர்கள் அழிவு
  21. கிரேதாயுகம்
  22. கந்தன் அவதாரம்
  23. வீரவாகுதேவர் தூது
  24. சக்திதேவியின் சாபம் தீர்த்தல்
  25. இரணியன் பாடு

அகிலம் இரண்டு

தொகு
  1. திரேதா யுகம்
  2. இராவணன் வரம் வேண்டல்
  3. இராவணன் கொடுமை
  4. இராமாவதாரம்
  5. இராமாவதாரத்தின் முன் இரகசியங்கள்
  6. குறுமுனி சாபம்
  7. இராமபாண உற்பத்தி
  8. இராமர் சீதை பிறப்பு
  9. சீதை திருக்கல்யாணம்
  10. ஸ்ரீராமர் வனவாசம்
  11. அனுமன் தூது
  12. இராவணன் வதம்
  13. துவாபர யுக சடங்கள் படைப்பு
  14. கன்னிமார் படைப்பின் தேவை
  15. துவாபர யுகம்
  16. கஞ்சன் கொடுமை
  17. தெய்வகி ரோகிணி சாபம்
  18. கன்னிகள் பிறப்பு
  19. தங்கைகள் திருமணம்
  20. தேவர்கள் அபயம்
  21. நாராயணர் அபயம்
  22. கண்ணன் அவதாரம்
  23. கஞ்சன் கொடுஞ்செயல்
  24. கஞ்சன் வதம்
  25. சராசந்தன்

அகிலம் மூன்று

தொகு
  1. உருப்பிணி திருக்கல்யாணம்
  2. கௌரவர் பஞ்சவர் வரலாறு
  3. துரியோதனன் சூழ்ச்சி
  4. பாரத போர்
  5. கர்ணனுக்கு மோட்சம்
  6. திருமால் ஸ்ரீரங்கம் புறப்படுதல்
  7. சான்றோர் பிறப்பு
  8. கன்னியர் தவம்
  9. காளி தவம்
  10. சான்றோர்க்கு நாமம் சூட்டுதல்
  11. சரஸ்வதி தாராட்டு
  12. அந்தணன் சாபம்
  13. காளி வாக்குறுதி
  14. ஸ்ரீரங்கத்தில் திருமால்
  15. ஸ்ரீரங்கத்தின் வளமை
  16. தக்கன் வதம்
  17. சான்றோர் திருமணம்

அகிலம் நான்கு

தொகு
  1. சான்றோர் வாழ்வு
  2. சான்றோர்க்கு வறுமை
  3. மாயன் எங்கே?
  4. கலிபிறப்பு
  5. சித்திரபுத்திரன் கலி விதி கூறல்
  6. நீசன் வரவழைப்பு
  7. கலிச்சி படைப்பு
  8. கலியனுக்கு வரமருளல்
  9. அகத்தீசர் படைப்பு
  10. கலியன் சத்தியம்
  11. சக்கிராயுதத்தை சபித்தல்
  12. கலியுகப் பிறப்பு பற்றி ஈசர்
  13. கலி வரவால் நிலைமாற்றம்
  14. கலை முனி ஞானமுனி தவசு
  15. போக முனி நிலை
  16. சல மாது சாபம் தீர்த்தல்
  17. கலியனின் மாயச் செயல்கள்
  18. நந்தி காரணம் உரைத்தல்
  19. பேய் பிறப்பு
  20. கலியை அகற்ற யோசனை

அகிலம் ஐந்து

தொகு

அகிலம் ஆறு

தொகு

அகிலம் ஏழு

தொகு

அகிலம் எட்டு

தொகு

அகிலம் ஒன்பது

தொகு

அகிலம் பத்து

தொகு

அகிலம் பதினொன்று

தொகு

அகிலம் பனிரெண்டு

தொகு

அகிலம் பதிமூன்று

தொகு

அகிலம் பதிநான்கு

தொகு

அகிலம் பதினைந்து

தொகு

அகிலம் பதினாறு

தொகு

அகிலம் பதினேழு

தொகு
"https://ta.wikisource.org/w/index.php?title=அகிலத்திரட்டு_அம்மானை&oldid=487221" இலிருந்து மீள்விக்கப்பட்டது