சங்க இலக்கியத் தாவரங்கள்/பெந்தம் ஊக்கர் தாவர வகைப்பாடு

சங்க இலக்கியத் தாவரங்கள் தாவர வகைப்பாட்டு (பெந்தம் & ஹுக்கர்) முறைப்படி

இருவித்திலைத் தாவரம்

அகவிதழ் பிரிந்தவை

I தாலமிபுளோரே

1. ரானேலீஸ்

|-

|-

|-

|-

   குடும்பம் டில்லினியேசி பாங்கர் டில்லினியா இன்டிகா
    " " ஒமை டில்லினியா இன்டிகா
    " மக்னோலியேசி சண்பகம் மைக்கீலியா சம்பகா
    " " பெருந்தண்சண்பகம் மக்னோலியா கிராண்டிபுளோரா
    " நிம்பயேசி ஆம்பல் நிம்பேயா பூபெசெனஸ்
    " " அல்லி " "
    " " செவ்வல்லி நிம்பேயா ரூப்ரா
    " " குவளை நிம்பேயா நௌசாலியா
    " " காவி நிம்பேயா நௌசாலியா
    " " நீலம் நிம்பேயா நௌசாலியா
    " " செங்கழுநீர் நிம்பேயா நௌசாலியா
    " " நெய்தல் நிம்பேயா வயலேசியா
    " " கருங்குவளை நிம்பேயா வயலேசியா
    " " தாமரை நிலம்பியம் ஸ்பிசியோசம்
  2. பெரெய்ட்டேலீஸ்
   குடும்பம் குருசிபெரே ஐயவி பிராசிக்கா ஆல்பா
   " " சிறுவெண்கடுகு பிராசிக்கா ஆல்பா
   " கப்பாரிடேசி வேளை கைனன்டிராப்சிஸ் பென்டாபில்லா
   " பிக்சேசி கோங்கம் காக்ளோஸ்பர்மம் காசிப்பியம்
   " பிக்சேசி நறவம் பிக்சா ஓரிலானா
   " " நறை " "
   " " நறா " "
   " " நறவு " "
  3. பாலிகாலினே
  4. காரியோபில்லினே
  5. கட்டிபெரேலீஸ்
   குடும்பம் கட்டிபெரே நாகம் ஆக்ரோகார்ப்பஸ் லாஞ்சிபோலியஸ்
   " " புன்னாகம் " "
   " " சுரபுன்னை " "
   " " வழை " "
   " " புன்னை கலோபில்லம் இனோபில்லம்
   " " பசும்பிடி கார்சீனியா ஸ்பைகேட்டா
   " டிப்டிரோகார்ப்பேசி பயினி வட்டேரியா இன்டிகா
  6. மால்வேலீஸ்
   குடும்பம் மால்வேசி பாரம் காசிப்பியம் ஹெர்பேசியம்
    " " பருத்தி காசிப்பியம் ஹெர்பேசியம்
    " பாம்பகேசி ஸ்டெர்குலியேசி இலவம் பாம்பாக்ஸ் மலபாரிக்கம்
    " மால்பிகியேசி குருக்கத்தி ஹிப்டேஜ் மாடபுளோட்டா
    " " குருகு " "
    " " மாதவி " "
    " " கத்திகை " "
II டிஸ்கிபுளோரே
  7. ஜெரானியேலீஸ்
   குடும்பம் சைகோபில்லேசி நெருஞ்சி ட்ரிபுலஸ் டெரஸ்டிரிஸ்
    " ஜெரானியேசி " " "
    " ஆக்சாலிடேசி புளிமா அவெர்கோயா பிலிம்பி
    " ரூட்டேசி வெள்ளில் பெரோனியா எலிஃபாண்ட்டம்
    " " விளா " "
    " " கருவிளம் " "
    " " கூவிளம், வில்வம் ஈகிள் மார்மிலோஸ்
    " " குரவம்,குரா அடலான்ஷியா மிசியொனீஸ்
    " " குரவு, குருந்தம் " "
    " " குருகிலை " "
    " ரூட்டேசி நரந்தம்-பூ சிட்ரஸ் மெடிகா
    " ஆக்னேசி செருந்தி ஆக்னா ஸ்குவரோசா
    " மீலியேசி வேம்பு அசாடிராக்டா இன்டிகா
  8. ஒலகேலீஸ்
  9. செலாஸ்ட்ரேலிஸ்
  10. சாப்பிண்டேலீஸ்
   குடும்பம் சாப்பிண்டேசி உழிஞை கார்டியோஸ்பர்மம் ஹெலிகாகேபம்
    " " முடக்கத்தான் " "
    " " முடக்கற்றான் " "
    " அனகார்டியேசி தேமா மாஞ்சிபெரா இன்டிகா
   ஆர்டினேஸ் அனோமலி மொரிங்கேசி முருங்கை மொரிங்கா டெரிகோஸ்பர்மா
III காலிசிபுளோரே
  11. ரோசேலீஸ்
   குடும்பம் லெகுமினோசி
    " அ.பாப்பிலியோனேட்டே கவிர் எரித்ரைனா இன்டிகா
    " " கலியாணமுருங்கை " "
    " " முருக்கு, முள்முருக்கு " "
    " " புனமுருக்கு, புழகு " "
    " " கண்ணி, குன்றி ஏப்ரஸ் பிரிகடோரியஸ்
அ. பாப்பிலியோனேட்டே மணிச்சிகை ஏப்ரஸ் பிரிகடோரியஸ்?
" கருவிளை, செருவிளை கிளைட்டோரியா டர்னாட்டியா
" பலாசம், புழகு, புரசு பூட்டியா பிராண்டோசா
" புன்கு பொங்காமியா கிளாப்ரா
" அவரை டாலிகஸ் லாப்லாப்
" கொள் டாலிகஸ் பைபுளோரஸ்
" வேங்கை டீரோகார்ப்பஸ் மார்சூப்பியம்
ஆ.சிசால்பினாய்டியே பிண்டி, செயலை சராக்கா இன்டிகா
" அசோகு " "
" ஆர்-ஆத்தி பாகினியா ரசிமோசா
" ஆர்-மந்தாரம் பாகினியா பர்பூரியா
" ஆவிரை காசியா ஆரிகுலேட்டா
" கொன்றை, கடுக்கை காசியா பிஸ்டுலா
" ஞாழல் காசியா சொபீரா?
இ.மைமோசாய்டியே ஈங்கை மைமோசா ரூபிகாலிஸ்
" உடை அக்கேசியா பிளானிபிரான்ஸ்
" திலகம் அடினாந்தீரா பவோனினா
" போங்கம் " "
" வாகை அல்பீசியா லெபக்
" கருவாகை என்டரலோபியம் சமான்
  12. மிர்ட்டேலீஸ்‌
   குடும்பம்‌ காம்பிரிடேசி மருதம்‌ டெர்மினாலியா அர்ச்சுனா
    " மிர்ட்டேசி நாவல்‌ சைசிஜியம்‌ ஜாம்பொலானம்‌
    " " கடு, கடுக்காய்‌ டெர்மினாலியா சிபுலா
    " லெசித்திடேசி மராஅம்‌, செங்கடம்பு பாரிங்டோனியா அக்யுடாங்குலா
    " மெலஸ்டோமேசி காயா, பூவை மிமிசைலான்‌ எடுயூல்‌
    " லித்ரேசி அனிச்சம்‌ லாகர்ஸ்ரோமியா பிளாஸ்‌ரீஜினே?
    " ஒனகரேசி
  13, பாசிபுளோரேலீஸ்‌
   குடும்பம்‌ குக்கர்பிட்டேசி பீரம்‌, பீர்க்கு லஃபா ஈஜிப்டிகா
  14. ஃபைகாய்டேலீஸ்‌
  15. அம்பலேலீஸ்‌
   குடும்பம் ‌ அம்பெலிபெரே ஓமம்‌-வானி கேரம்‌ காப்டிகம்‌
    " அராலியேசி
    " அலாஞ்சியேசி “சே”-அழிஞ்சில் அலாஞ்சியம்‌ சால்விபோலியம்‌

இருவித்திலைத் தாவரம்

அகவிதழ்‌ இணைந்தவை

|-

|-

|-

|-

|-

|-

i. இன்பெரே
  1. ரூபியேலீஸ்‌
    குடும்பம்‌ ரூபியேசி மராஅம்‌ ஆன்தோசெபாலஸ்‌ இன்டிகஸ்‌
    " " வெண்கடம்பு " "
    " " சுள்ளி " "
    " " தணக்கம்‌ மொரிண்டா கோரியா
    " " நுணா " "
    " " பிடவம்‌ ரண்டியா மலபாரிகா
    " " பிடா " "
    " " பிடவு " "
    " " வெட்சி இக்சோரா காக்சினியா
  2. ஆஸ்ட்ரேலிஸ்‌‌
    குடும்பம்‌ கம்பாசிட்டே கரந்தை ஸ்பெராந்தஸ்‌ இன்டிகஸ்‌
    " " நாறு கரந்தை " "
  3. காம்பனேலீஸ்
    குடும்பம்‌ கம்பானுலேசி
ii.‌ ஹெடீரோமீரி
  4. எரிகேலிஸ்‌
    குடும்பம்‌ எரிகேசி எறுழம்‌ ரோடோடென்ட்ரான்‌ நீலகிரிகம்‌
  5. பிரைமுலேலீஸ்‌
    குடும்பம்‌ பிளம்பாஜினேசி செங்கொடுவேரி பிளம்பாகோ ரோசியா
  6. எபனேலீஸ்‌
    குடும்பம்‌ சப்போட்டேசி வகுளம்‌ மிமுசாப்ஸ்‌ இலெஞ்சி
    " " மகிழ்‌ மிமுசாப்ஸ்‌ இலெஞ்சி
    " " மகிழம்‌ " "
    " எபனேசி சிறுமாரோடம்‌ டையோஸ்பைரஸ்‌ எபெனம்‌
iii‌. பைகார்ப்பெல்லேட்டே
  7. ஜென்ஷியனேலீஸ்‌
    குடும்பம்‌ ஒலியேசி முல்லை ஜாஸ்மினம்‌ ஆரிகுலேட்டம்‌
    " " செம்மல்‌ ஜாஸ்மினம்‌ அஃபிசினேல்
    " " சாதி முல்லை " "
    " " தளவம்‌, தளா ஜாஸ்மினம்‌ கிராண்டி ஃபுளோரம்‌
    குடும்பம்‌ ஒலியேசி தளவு, பித்திகம் ஜாஸ்மினம்‌ கிராண்டி புளோரம்‌
    " " செம்முல்லை " "
    " " கொகுடி ஜாஸ்மினம்‌ சாம்பக்‌ வகை ஹேனியானம்‌
    " " கொகுட்டம் " "
    " " கொடிமுல்லை " "
    " " ஊசிமுல்லை ஜாஸ்மினம்‌ கஸ்பிடேட்டம்‌
    " " நள்ளிருள்நாறி ஜாஸ்மினம் சாம்பக்‌-புளோரே மானோரேபிளினோ
    " " மயிலை, இருவாட்சி ஜாஸ்மினம் சாம்பக்‌-புளோரே மானோரேபிளினோ
    " " மல்லிகை ஜாஸ்மினம்‌ புபெசென்ஸ்‌
    " " அடுக்குமல்லிகை ஜாஸ்மினம்‌ ஆர்போரெசென்ஸ்
    " " குளவி, மலை மல்லிகை ஜாஸ்மினம்‌ கிரிஃபித்தியை
    " " அதிரல்‌ ஜாஸ்மினம்‌ அங்கஸ்டிபோலியம்‌
    " " மௌவல்‌,மனை மல்லிகை ஜாஸ்மினம்‌ செசிபுளோரம்‌
    " " சேடல்‌, பவழக்கால்‌ மல்லிகை நிக்டாந்தெஸ்‌ ஆர்போர்‌டிரிஸ்டிஸ்‌
    " அப்போசைனேசி கணவிரம்‌ நீரியம்‌ இண்டிகம்‌
    " " செவ்வலரி " "
    குடும்பம்‌ அப்போசைனேசி அரளி அல்லமாண்டா நெரிபோலியா
    " " குடசம்‌ ஹோலரீனா ஆன்டிடிசென்ரிகா
    " " வெட்பாலை " "
    " " நந்தி எர்வட்டாமியா கோரோனேரியா
    " " பாலை ரைட்டியா டிங்டோரியா
    " ஆஸ்‌கிளிப்பியடேசி எருக்கு கலோடிராப்பிஸ்‌ ஜைஜான்டியா
    " லொகானியேசி இல்லம்‌ ஸ்டிரிக்னஸ்‌ பொட்டடோரம்‌
    " " தேற்றா " "
    " " தேறுவீ, தேற்றாம்பூ " "
    " ஜென்ஷியனேசி
  8. பாலிமோனியேலீஸ்‌
    குடும்பம்‌ பெராஜினே
    " கன்வால்வுலேசி அடும்பு ஐபோமியா பெஸ்காப்ரே
    " " கூதளம்‌ ஐபோமியா செபியாரியா
    " " வள்ளி, நூறை ஐபோமியா பட்டடாஸ்‌
    " " வள்ளை ஐபோமியா ரெப்டென்ஸ்‌
    " " முசுண்டை ரைவியா ஆர்னேட்டா
    குடும்பம்‌ கன்வால்வுலேசி பகன்றை ஆப்பர்குலைனா டர்பீத்தம்‌
    " சோலனேசி
  9. பர்சொனேலீஸ்
    குடும்பம்‌ ஸ்கார்புலேரியேசி
    " பிக்னோனியேசி மரமல்லிகை மில்லிங்டோனியா ஹார்ட்டென்சிஸ்‌
    " " பாதிரி ஸ்டீரியோஸ்பர்மம்‌ சுவாவியோலென்ஸ்‌
    " பெடாலியேசி எண்‌ செசேமம்‌ இண்டிகம்‌
    " " எள்‌ " "
    " அக்காந்தேசி குறிஞ்சி பீலோபில்லம்‌ குந்தியானம்‌
    " " முள்ளி-நீர்முள்ளி ஆஸ்டெரகாந்தா லாஞ்சிபோலியா
    " " முள்ளி-கழிமுள்ளி அக்காந்தெஸ்‌ இலிசிபோலியஸ்‌
  10. லாமியேலீஸ்‌
    குடும்பம்‌ வர்பினேசி குமிழ்‌ மெலைனா ஏஷியாட்டிகா
    " " நொச்சி வைடெக்ஸ்‌ நிகண்டோ
    " " சிந்துவாரம் " "
    " " முஞ்ஞை, முன்னை பிரெம்னா லாட்டிபோலியா
    குடும்பம்‌ லேபியேட்டே குல்லை ஆசிமம்‌ கேனம்‌
    " " துழாய்‌ ஆசிமம்‌ சாங்க்டம்‌
    " " தும்பை லியூகஸ்‌ ஆஸ்பெரா
    " பிளாண்டாஜினே
3. மானோகிளமைடியே
  1. கர்வெம்பிரையே
    குடும்பம்‌ நிக்டாஜினியேசி அந்திமல்லிகை மிராபிலிஸ்‌ ஜலாபா
    " அமராண்டேசி குரிஇப்பூளை ஏர்வா லனாட்டா
    " " பூளை ஏர்வா டொமென்டோ
    " பாலிகோனேசி
  2. மல்டிஓவியூலேட்டே
    குடும்பம்‌ அக்வாட்டிகே
  3. மல்டிஓவியூலேட்டே
    குடும்பம்‌ டெரெஸ்ட்ரீஸ்‌
  4. மைக்ரெம்பிரையே
    குடும்பம்‌ பைப்பெரேசி
    " " மிளகு பைப்பர்‌ நைகிரம்‌
    " " மிரியல்‌ " "
    " " கறி‌ " "
  5. டாப்ளேலீஸ்‌
    குடும்பம்‌ தைமிலியேசி காழ்வை அக்விலாரியா அகலோச்சா
    " " அகரு, அடில்‌‌ " "
  6. ஏகிளமைடோஸ்போரியே
    குடும்பம்‌ சான்டலேசி ஆரம்‌. சந்தனம்‌ சான்டலம்‌ ஆல்பம்‌
  7. யூனிசெக்சுவேலீஸ்‌
    குடும்பம்‌ யூபோர்பியேசி காஞ்சி ட்ரீவியா நூடிபுளோரா
    " " தில்லை எக்ஸ்கொகேரியா அகலோச்சா
    " " நெல்லி எம்பிளிகா அபிசினாலிஸ்‌
    " அர்டிசேசி
    " மோரேசி அதவம்‌, அத்தி பைகஸ்‌ குளோமெரேட்டா
    " " ஆல்‌ பைகஸ்‌ பெங்காலென்சிஸ்‌
    " " பலா அர்ட்டோ கார்ப்பஸ்‌ இன்டெகிரிபோலியா
  8. ஆர்டினேஸ்‌ அனாமிலி
    குடும்பம்‌ சாலிசினே வஞ்சி சாலிக்ஸ்‌ டெட்ராஸ்பர்மா

ஒருவித்திலைத்‌ தாவரம்‌

  1. மைக்ரோஸ்பர்மே

|-

|-

  2. எபிகைனே
    குடும்பம்‌ சிஞ்ஜிபெரேசி இஞ்சி சிஞ்ஜிபெர் அபிசினேல்‌
    " " மஞ்சள்‌ குர்குமா லாங்கா
    " மூசேசி வாழை மூசா பாரடைசியாக்கா சாப்பியென்டம்‌
    " அமாரிலிடே
  3. கோரனாரியே
    குடும்பம்‌ லிலியேசி காந்தள்‌ குளோரியோசா சுபர்பா
    " " கோடல்‌‌ " "
    " " தோன்றி‌‌‌ " "
  4. காலிசினே
    குடும்பம்‌ பாமே கமுகு அரிகா காட்சு
    " " சூரல்‌, பிரம்பு கலாமஸ்‌ ரோடங்‌
    " " தெங்கு, தென்னை கோகாஸ்‌ நூசிபெரா
    " " பனை பொராசஸ்‌ ஃபிளாபெல்லிஃபர்‌
  5. நூடிபுளோரே
    குடும்பம்‌ பாண்டனேசி கைதை பாண்டனஸ்‌ டெக்டோரியஸ்‌
    " " தாழை‌‌ " "
    குடும்பம்‌ டைபபேசி கண்பு டைபா அங்கஸ்டிடா
    " " சம்பு‌‌ " "
    " அராய்டியே
    " ஆரேசி சேம்பு டைபோனியம்‌ பிளாஜெல்லிபார்மி
  6. அபோகார்ப்பே
  7. குளுமேசி
    குடும்பம்‌ சைபிரேசி எருவை சைபீரஸ்‌ ரோடன்டஸ்‌
    " கிராமினே உந்தூழ்‌ பாம்பூசாஅருண்டினேசயா
    " " பெருமூங்கில்‌‌‌ " "
    " " கழை‌‌ " "
    " " வேரல்‌ டென்ரோகாலமஸ்‌ ஸ்ட்ரிக்டஸ்‌
    " " சிறுமூங்கில்‌ " "
    " " ஊகு, ஊகம்புல்‌ அரிஸ்டிடா செட்டேசியா
    " " அறுகை, அறுகம்புல்‌ சைனோடான்‌ டாக்டிலான்‌
    " " வேழம்‌ சக்காரம்‌ அருண்டினேசியம்‌
    " " கரும்பு சக்காரம்‌ ஆபீசினேரம்‌
    " " தருப்பை சக்காரம்‌ ஸ்பான்டேனியம்‌
    " " நெல்‌ ஒரைசா சட்டைவா
    குடும்பம்‌ கிராமினே ஐவனம் ஒரைசா சட்டைவா
    " " தோரை‌‌ " "
    " " வெண்நெல்‌‌‌ " "
    " " செந்நெல்‌‌‌ " "
    " " நரந்தம்புல்‌ சிம்போபோகன்‌ சிட்ரேட்டஸ்‌
    " " வரகு பாஸ்பாலம்‌ ஸ்குரோபிகுலேட்டம்‌
    " " ஏனல்‌, தினை செட்டேரியா இட்டாலிகா