மெய்ப்பு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல்
- - - - பூவை. எஸ். ஆறுமுகம் எழுதிய
அமுதவல்லி, 1993
- - - - வல்லிக்கண்ணன் எழுதிய
முத்தம்,
- - - - லா. ச. ராமாமிர்தம் எழுதிய
அபிதா, 1992
- - - - கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை எழுதிய
மருமக்கள்வழி மான்மியம், 1970
- - - - பேரா. சுந்தரசண்முகனார் எழுதிய
சிலம்போ சிலம்பு, 1992
- - - - அண்ணாதுரை எழுதிய
செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்,
- - - - குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா எழுதிய
கதை சொன்னவர் கதை 2, 1963
- - - - டாக்டர். மா. இராசமாணிக்கனார் எழுதிய
இராஜன் சிறுவர்க்குரிய கதைகள், 1956
- - - - முல்லை முத்தையா எழுதிய
சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள், 2006
- - - - மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய
சிறுபாணன் சென்ற பெருவழி, 1961
- - - - கல்கி எழுதிய
இலங்கையில் ஒரு வாரம், 1954
- - - - அண்ணாதுரை எழுதிய
கற்பனைச்சித்திரம், 1968
- - - - பாரதிதாசன் எழுதிய
இசையமுது 1, 1984
- - - - குன்றக்குடி அடிகளார் எழுதிய
குறட்செல்வம், 1996
- - - - இரா. நெடுஞ்செழியன் எழுதிய
மதமும் மூடநம்பிக்கையும், 1968
- - - - எஸ். எம். கமால் எழுதிய
மாவீரர் மருதுபாண்டியர், 1989
- - - - சு. சமுத்திரம் எழுதிய
நெருப்புத் தடயங்கள், 1983
- - - - அண்ணாதுரை எழுதிய
பொன் விலங்கு, 1953
- - - - கவிஞர் பெரியசாமித்தூரன் எழுதிய
பெற்றோர் கொடுத்த பெருங்கொடை, 1954
- - - - கி. வா. ஜகந்நாதன் எழுதிய
புது மெருகு, 1954
- - - - அண்ணாதுரை எழுதிய
சமதர்மம், 1959
- - - - கல்கி எழுதிய
மயில்விழி மான்,
- - - - எஸ். ராஜம் எழுதிய
நீதிக் களஞ்சியம், 1959
- - - - வேதநாயகம் பிள்ளை எழுதிய
பிரதாப முதலியார் சரித்திரம், 1979
- - - - வ. வே. சுப்பிரமணியம் எழுதிய
கம்ப ராமாயண ஆராய்ச்சிக் கட்டுரை, 1971
- - - - பொ. திருகூடசுந்தரம் எழுதிய
தந்தையும் மகளும், 1985
- - - - கவிஞர் பெரியசாமித்தூரன் எழுதிய
காட்டு வழிதனிலே, 1961
- - - - ராஜம் கிருஷ்ணன் எழுதிய
புதியதோர் உலகு செய்வோம், 2004
- - - - இராய. சொக்கலிங்கம் எழுதிய
குற்றால வளம், 1947
- - - - கவிஞர் பெரியசாமித்தூரன் எழுதிய
உரிமைப் பெண், 1956
- - - - கவிஞர் பெரியசாமித்தூரன் எழுதிய
காற்றில் வந்த கவிதை, 1963
- - - - லா. ச. ராமாமிர்தம் எழுதிய
பாற்கடல் , 2005
- - - - கவியரசு முடியரசன் எழுதிய
தாய்மொழி காப்போம், 2001
- - - - சி. பி. சிற்றரசு எழுதிய
வெங்கலச் சிலை, 1953
- - - - மயிலை சிவமுத்து எழுதிய
தமிழ்த் திருமண முறை , 1971
- - - - திருவள்ளுவர் எழுதிய
திருக்குறள், மூலம் , 1997
- - - - உ. வே. சாமிநாதையர் எழுதிய
என் சரித்திரம், 1990
- - - - க. நா. சுப்ரமண்யம் எழுதிய
ஆடரங்கு , 1955
- - - - ப. ஜீவானந்தம் எழுதிய
தேவிக்குளம் பீர்மேடு , 1956
- - - - டி. கே. சிதம்பரநாத முதலியார் எழுதிய
இரசிகமணி டி. கே. சி.யின் கடிதங்கள் , 2005
- - - - டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை எழுதிய
தமிழகம் ஊரும் பேரும், 2005
- - - - வ. உ. சிதம்பரம் பிள்ளை எழுதிய
மெய்யறம் (1917), 1917
- - - - வ. உ. சிதம்பரம் பிள்ளை எழுதிய
திருக்குறள் மணக்குடவருரை, 1936
- - - - கருணானந்தம் எழுதிய
தந்தை பெரியார், கருணானந்தம், 2012
- - - - தொ. பரமசிவன் எழுதிய
அறியப்படாத தமிழகம், 2009
- - - - ப. ஜீவானந்தம் எழுதிய
நான் நாத்திகன் – ஏன்?, 1932
- - - - இராபர்ட்டு கால்டுவெல் எழுதிய
கால்டுவெல் ஒப்பிலக்கணம், 1941
- - - - மாக்ஸிம் கார்க்கி எழுதிய
தாய்,
- - - - பி. வி. ஜகதீச ஐயர் எழுதிய
ஜில்லா சரித்திரம் வட ஆற்காடு, 1926
- - - - பேரா. டாக்டர். ரா. சீனிவாசன் எழுதிய
அணியும் மணியும் , 1995
- - - - ஆர். ராமய்யர் எழுதிய
அசோகனுடைய சாஸனங்கள்,
- - - - அவ்வை தி. க. சண்முகம் எழுதிய
தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 1, 1955
- - - - மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய
களப்பிரர் ஆட்சியில் தமிழகம், 2000
- - - - மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய
மகாபலிபுரத்து ஜைன சிற்பம், 1950
- - - டாக்டர் கு. சீநிவாசன் எழுதிய சங்க இலக்கியத் தாவரங்கள். 1986
- - - நா. வானமாமலை எழுதிய தமிழர் வரலாறும் பண்பாடும் 2007
- - - எம். எஸ். நடேச அய்யர் எழுதிய திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம், 1924
- - - முனைவர் சி. பாலசுப்பிரமணியன் எழுதிய அறவோர் மு. வ, 1986
- - - பேரா. அ. திருமலைமுத்துசாமி எழுதிய தமிழ்நாடும் மொழியும், 1959
- - - தி. வை. சதாசிவ பண்டாரத்தார் எழுதிய முதற் குலோத்துங்க சோழன் 1957
- - - சாவி எழுதிய பழைய கணக்கு, 1984
- - - பேராசிரியர் க. வெள்ளைவாரணனார் எழுதிய தில்லைப் பெருங்கோயில் வரலாறு, 1988
- - - ஜமால் ஆரா எழுதிய கவிஞர் பெரியசாமித்தூரன் மொழிபெயர்த்த பறவைகளைப் பார், 1970
- - - கவிஞர் முருகு சுந்தரம் எழுதிய தமிழகத்தில் குறிஞ்சி வளம், 1968
- - - டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை எழுதிய கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர், 1957
- - - லியோ டால்ஸ்டாய் எழுதிய வாழ்க்கை (லியோ டால்ஸ்டாய்), 1961
- - - கவிஞர் முருகு சுந்தரம் எழதிய புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள், 1993
- - - டாக்டர் ரா. சீனிவாசன் எழுதிய நாலடியார் - செய்யுளும் செய்திகளும்
- - - ஏ. கே. வேலன் எழுதிய வரலாற்றுக் காப்பியம்
- - - ராஜம் கிருஷ்ணன் எழுதிய ரோஜா இதழ்கள், 2001
- - - சோலை சுந்தர பெருமாள் தொகுத்த தஞ்சைச் சிறுகதைகள்
- - - வடுவூர் துரைசாமி அய்யங்கார் எழுதிய மாய வினோதப் பரதேசி 1
- - - டாக்டர் ரா. சீனிவாசன் எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு
- - - முல்லை முத்தையா தொகுத்த புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள்
- - - பாலூர் கண்ணப்ப முதலியார் எழுதிய சங்க கால வள்ளல்கள், 1951
- - - ரா. சீனிவாசன் எழுதிய திருக்குறள் செய்திகள், 1995
- - - கவிஞர் பெரியசாமித்தூரன் எழுதிய கொல்லிமலைக் குள்ளன்
- - - அ. மு. பரமசிவானந்தம் எழுதிய பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி
- - - அ. மு. பரமசிவானந்தம் எழுதிய கல்வி எனும் கண், 1991
- - - ரா. சீனிவாசன் எழுதிய திருவிளையாடற் புராணம், 2000
- - - கவிஞர் கு. சா. கிருஷ்ணமூர்த்தி எழதிய அந்தமான் கைதி, 1967
- - - சி. பி. சிற்றரசு எழுதிய சீனத்தின் குரல், 1953
- - - ரா. சீனிவாசன் எழுதிய இங்கிலாந்தில் சில மாதங்கள், 1985
- - - திரு. வி. க. எழுதிய தமிழ் நூல்களில் பௌத்தம், 1952
- - - பெரியசாமித்தூரன் எழுதிய மழலை அமுதம், 1981
- - - டாக்டர் ந. சஞ்சீவி எழுதிய கும்மந்தான் கான்சாகிபு, 1960
- - - டாக்டர் ந. சஞ்சீவி எழுதிய 1806, 1960
- - - ரா. சீனிவாசன் எழுதிய மாபாரதம், 1993
- - - சிறுமணவூர் முனிசாமி முதலியார் இயற்றிய வினோத விடிகதை, 1911
- - - முல்லை முத்தையா தொகுத்த இன்பம், 1998
- - - சின்ன அண்ணாமலை எழுதிய சொன்னால் நம்பமாட்டீர்கள், 2004
- - - உவமைக்கவிஞர் சுரதா தொகுத்த தமிழ்ச் சொல்லாக்கம், 2003
- - - தணிகைமணி வ. சு. செங்கல்வராயபிள்ளை எழுதிய காலனைக் கட்டி யடக்கிய கடோரசித்தன் கதை 1928
- - - பேரா. கா. ம. வேங்கடராமையா எழுதிய சோழர் கால அரசியல் தலைவர்கள்
- - - பெரியசாமித்தூரன் எழுதிய சங்ககிரிக் கோட்டையின் மர்மம், 1978
- - - கவிஞர் கருணானந்தம் எழுதிய அண்ணா சில நினைவுகள், 1986
- - - அ. க. நவநீதகிருட்டிணன் எழுதிய இலக்கியத் தூதர்கள், 1966
- - - முல்லை முத்தையா எழுதிய அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள், 2002
- - - ராஜம் கிருஷ்ணன் எழுதிய உத்தரகாண்டம், 2002
- - - முனைவர் சி. பாலசுப்பிரமணியன் எழுதிய சான்றோர் தமிழ், 1993
- - - கவிஞர் முருகு சுந்தரம் எழுதிய பாரதி பிறந்தார், 1993
- - - உவமைக்கவிஞர் சுரதா தொகுத்த சொன்னார்கள், 1977
- - - பெரியசாமித்தூரன் எழுதிய அடிமனம், 1957
- - - ச. சாம்பசிவனார் எழுதிய உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமிபிள்ளை, 2007
- - - பொ. திருகூடசுந்தரம் மொழிபெயர்த்து எழுதிய இதய உணர்ச்சி, 1952
- - - பொ. திருகூடசுந்தரம் எழுதிய அறிவுக் கனிகள், 1959
- - - பொ. திருகூடசுந்தரம் எழுதிய ஆப்பரேஷனுக்கு அஞ்சவேண்டாம், 1966
- - - பெரியசாமித்தூரன் எழுதிய ஓலைக் கிளி, 1985
- - - நா. வானமாமலை எழுதிய வ. உ. சி. முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி, 1999
- - - பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன் எழுதிய தமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும், 2002
- - - நா. வானமாமலை எழுதிய இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும், 1989
- - - கோவை இளஞ்சேரன் எழுதிய பாரதியின் இலக்கியப் பார்வை, 1981
- - - - கோவை இளஞ்சேரன் எழுதிய
அறிவியல் திருவள்ளுவம் , 1995
- - - கௌதம சன்னா எழுதிய பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை, 2007
- - - ராஜம் கிருஷ்ணன் எழுதிய இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை, 2006
- - - பேரா. அ. திருமலைமுத்துசாமி எழுதிய ஆஞ்சநேய புராணம், 1978
- - - கா. கோவிந்தன் எழுதிய ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு, 1999
- - - ரா. சீனிவாசன் எழுதிய சிலம்பின் கதை, 1998
- - - எம்கே.ஈ. மவ்லானா, முல்லை முத்தையா இணைந்து எழுதிய நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள், 2003
- - - பாலூர் கண்ணப்ப முதலியார் எழுதிய கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள், 1968
- - - சு. சமுத்திரம் எழுதிய என் பார்வையில் கலைஞர், 2000
- - - அ. க. நவநீதகிருட்டிணன் எழுதிய தமிழ் வளர்த்த நகரங்கள், 1960
- - - நா . பார்த்தசாரதி எழுதிய நித்திலவல்லி, 1971
- - - அவ்வை தி. க. சண்முகம் எழுதிய எனது நாடக வாழ்க்கை, 1986
- - - ரா. சீனிவாசன் எழுதிய கம்பராமாயணம் (உரைநடை), 2000
- - - லா. ச. ராமாமிர்தம் எழுதிய பாற்கடல், 1994
- - - பண்டிதர் க. அயோத்திதாசர் எழுதிய ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம், 2006
- - - பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன் எழுதிய பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள், 2004
- - - அ. க. நவநீதகிருட்டிணன் எழுதிய ஔவையார் கதை,
- - - முல்லை முத்தையா எழுதிய மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள், 2002
- - - கா. கோவிந்தன் எழுதிய இலக்கியங்கண்ட காவலர், 2001
- - - என். வி. கலைமணி எழுதிய தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு, 2003
- - - நெ. து. சுந்தரவடிவேலு எழுதிய பூவும் கனியும், 1959
- - - நெ. து. சுந்திரவடிவேலு எழுதிய அங்கும் இங்கும், 1968
- - - நெ. து. சுந்தரவடிவேலு எழுதிய உலகத்தமிழ், 1972
- - - ராஜம் கிருஷ்ணன் எழுதிய சுழலில் மிதக்கும் தீபங்கள், 1987
- - - சு. சமுத்திரம் எழுதிய சிக்கிமுக்கிக் கற்கள், 1999
- - - ரா. சீனிவாசன் எழுதிய சீவக சிந்தாமணி (உரைநடை), 1991
- - - மா. இராசமாணிக்கனார் எழுதிய மொஹெஞ்சொ-தரோ அல்லது சிந்துவெளி நாகரிகம், 1941
- - - மா. இராசமாணிக்கனார் எழுதிய பல்லவர் வரலாறு, 1944
- - - மா. இராசமாணிக்கனார் எழுதிய பல்லவப் பேரரசர், 1946
- - - மா. இராசமாணிக்கனார் எழுதிய சேக்கிழார், 1947
- - - மா. இராசமாணிக்கனார் எழுதிய சோழர் வரலாறு, 1947
- - - - பூவை. எஸ். ஆறுமுகம் எழுதிய
ஆலமரத்துப் பைங்கிளி, 1964
- - - பூவை. எஸ். ஆறுமுகம் எழுதிய கல்கி முதல் அகிலன் வரை நாவலாசிரியர்கள், 1964
- - - பூவை. எஸ். ஆறுமுகம் எழுதிய அந்த நாய்க்குட்டி எங்கே, 1979
- - - பூவை. எஸ். ஆறுமுகம் எழுதிய அந்தி நிலாச் சதுரங்கம், 1982
- - - பூவை. எஸ். ஆறுமுகம் எழுதிய ஏலக்காய், , 1986
- - - பூவை. எஸ். ஆறுமுகம் எழுதிய அவள் ஒரு மோகனம், 1988
- - - எஸ். எம். கமால் எழுதிய முஸ்லீம்களும் தமிழகமும், 1990
- - - எஸ். எம். கமால் எழுதிய சீர்மிகு சிவகங்கைச் சீமை, 1997
- - - எஸ். எம். கமால் எழுதிய விடுதலைப்போரில் சேதுபதி மன்னர், 1997
- - - எஸ். எம். கமால் எழுதிய சேதுபதி மன்னர் வரலாறு, 2003
- - - கி. ஆ. பெ. விசுவநாதம் எழுதிய திருக்குறள் புதைபொருள் 2, 1988
- - - கி. ஆ. பெ. விசுவநாதம் எழுதிய திருக்குறள் புதைபொருள் 1, 1990
- - - கி. ஆ. பெ. விசுவநாதம் எழுதிய திருக்குறளில் செயல்திறன், 1993
- - - கி. ஆ. பெ. விசுவநாதம் எழுதிய எனது நண்பர்கள், 1999
- - - கி. ஆ. பெ. விசுவநாதம் எழுதிய திருக்குறள் கட்டுரைகள், 1999
- - - கி. ஆ. பெ. விசுவநாதம் எழுதிய ஐந்து செல்வங்கள், 1997
- - - கி. ஆ. பெ. விசுவநாதம் எழுதிய அறிவுக் கதைகள், 1998
- - - கி. ஆ. பெ. விசுவநாதம் எழுதிய எது வியாபாரம், எவர் வியாபாரி 1994
- - - கி. ஆ. பெ. விசுவநாதம் எழுதிய அறிவுக்கு உணவு, 2001
- - - கி. ஆ. பெ. விசுவநாதம் எழுதிய நபிகள் நாயகம், 1994
- - - - பாவலரேறு பெருஞ்சித்திரனார் எழுதிய
கனிச்சாறு 1 , 2012
- - - பாவலரேறு பெருஞ்சித்திரனார் எழுதிய வேண்டும் விடுதலை, 2005
- - - பாவலரேறு பெருஞ்சித்திரனார் எழுதிய செயலும் செயல்திறனும், 1999
- - - பாவலரேறு பெருஞ்சித்திரனார் எழுதிய ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள், 2005
- - - பாவலரேறு பெருஞ்சித்திரனார் எழுதிய நூறாசிரியம், 1996
- - - பாவலரேறு பெருஞ்சித்திரனார் எழுதிய பாச்சோறு, குழந்தைப்பாடல்கள், 2006
- - - பாவலரேறு பெருஞ்சித்திரனார் எழுதிய சாதி ஒழிப்பு, 2005
- - - பாவலரேறு பெருஞ்சித்திரனார் எழுதிய ஓ ஓ தமிழர்களே, 1991
- - - பாவலரேறு பெருஞ்சித்திரனார் எழுதிய தன்னுணர்வு, 1977
- - - - கி. வா. ஜகந்நாதன் எழுதிய
புது டயரி , 1979
- - - - கி. வா. ஜகந்நாதன் எழுதிய
அமுத இலக்கியக் கதைகள் , 2009
- - - கி. வா. ஜகந்நாதன் எழுதிய தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர். 1983
- - - கி. வா. ஜகந்நாதன் எழுதிய இலங்கைக் காட்சிகள், 1956
- - - கி. வா. ஜகந்நாதன் எழுதிய பாண்டியன் நெடுஞ்செழியன், 1960
- - - கி. வா. ஜகந்நாதன் எழுதிய கரிகால் வளவன்
- - - கி. வா. ஜகந்நாதன் எழுதிய கோவூர் கிழார்
- - - கி. வா. ஜகந்நாதன் எழுதிய கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1, 2003
- - - கி. வா. ஜகந்நாதன் எழுதிய தமிழ்ப் பழமொழிகள் 1,
- - - கி. வா. ஜகந்நாதன் எழுதிய தமிழ்ப் பழமொழிகள் 3, 2006
- - - கி. வா. ஜகந்நாதன் எழுதிய அதிகமான் நெடுமான் அஞ்சி, 1964
- - - கி. வா. ஜகந்நாதன் எழுதிய எழு பெரு வள்ளல்கள், 1959
- - - கி. வா. ஜகந்நாதன் எழுதிய அதிசயப் பெண், 1956
- - - - என். வி. கலைமணி எழுதிய
அய்யன் திருவள்ளுவர் , 1999
- - - என். வி. கலைமணி எழுதிய மருத்துவ விஞ்ஞானிகள், 2003
- - - என். வி. கலைமணி எழுதிய மகான் குரு நானக், 2002
- - - என். வி. கலைமணி எழுதிய பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள், 2001
- - - என். வி. கலைமணி எழுதிய உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள், 2002
- - - என். வி. கலைமணி எழுதிய அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள், 2000
- - - என். வி. கலைமணி படைத்த அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள், 2002
- - - என். வி. கலைமணி எழுதிய கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள், 2000
- - - என். வி. கலைமணி எழுதிய கவியரசர் இரவீந்திரநாத் தாகூர், 2002
- - - என். வி. கலைமணி எழுதிய கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள், 2000
- - - என். வி. கலைமணி எழுதிய பாபு இராஜேந்திர பிரசாத்
- - - என். வி. கலைமணி எழுதிய லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்
- - - என். வி. கலைமணி எழுதிய ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்
- - - என். வி. கலைமணி எழுதிய கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள், 2000
- - - என். வி. கலைமணி தொகுத்த உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள், 2000
- - - என். வி. கலைமணி தொகுத்த கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம், 2001
- - - என். வி. கலைமணி எழுதிய ரமண மகரிஷி. 2002
- - - - நா. பார்த்தசாரதி எழுதிய
தமிழ் இலக்கியக் கதைகள், 2001
- - - - நா. பார்த்தசாரதி எழுதிய
நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1 , 2005
- - - - நா. பார்த்தசாரதி எழுதிய
நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2 , 2005
- - - நா. பார்த்தசாரதி எழுதிய அனிச்ச மலர்
- - - நா. பார்த்தசாரதி எழுதிய இராணி மங்கம்மாள்
- - - நா. பார்த்தசாரதி எழுதிய மணி பல்லவம் 1 2000
- - - நா. பார்த்தசாரதி எழுதிய மணி பல்லவம் 2 2000
- - - நா. பார்த்தசாரதி எழுதிய வஞ்சிமாநகரம், 1968
- - - நா . பார்த்தசாரதி எழுதிய கபாடபுரம், 1967
- - - நா. பார்த்தசாரதி எழுதிய புறநானூற்றுச் சிறுகதைகள், 1978
- - - நா . பார்த்தசாரதி எழுதிய நெஞ்சக்கனல், 1998
- - - நா . பார்த்தசாரதி எழுதிய மகாபாரதம்-அறத்தின் குரல், 2000
- - - நா . பார்த்தசாரதி எழுதிய வெற்றி முழக்கம், 2003
- - - நா . பார்த்தசாரதி எழுதிய மூவரை வென்றான், 1994
- - - - பாரதிதாசன் எழுதிய
தாழ்த்தப்பட்டார் சமத்துவப் பாட்டு, 1950
- - - - பாரதிதாசன் எழுதிய
எதிர்பாராத முத்தம், 1972
- - - - பாரதிதாசன் எழுதிய
காதல் நினைவுகள்,
- - - பாரதிதாசன் எழுதிய முல்லைக்காடு, 1955
- - - கவிஞர் முருகு சுந்தரம் எழுதிய பாரதிதாசன், 2007
- - - - பாரதிதாசன் எழுதிய
தமிழியக்கம், 1945
- - - - பாரதிதாசன் எழுதிய
இருண்ட வீடு, 1946
- - - - தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான் எழுதிய
ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும் , 1999
- - - தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான் எழுதிய வேங்கடம் முதல் குமரி வரை 1, 2000
- - - தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான் எழுதிய வேங்கடம் முதல் குமரி வரை 2, 2000
- - - தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான் எழுதிய வேங்கடம் முதல் குமரி வரை 3, 2001
- - - தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான் எழுதிய வேங்கடம் முதல் குமரி வரை 4, 2001
- - - தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான் எழுதிய வேங்கடம் முதல் குமரி வரை 5, 2001
- - - தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான் எழுதிய இந்தியக் கலைச்செல்வம், 1999
- - - தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான் எழுதிய ஆறுமுகமான பொருள், 1999
- - - தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான் எழுதிய கம்பன் சுயசரிதம், 2005
- - - குன்றக்குடி அடிகளார் எழுதிய கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம், 2005
- - - குன்றக்குடி அடிகளார் எழுதிய வாழ்க்கை நலம், 2011
- - - - குன்றக்குடி அடிகளார் எழுதிய
அருள்நெறி முழக்கம் , 2006
- - - குன்றக்குடி அடிகளார் எழுதிய குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2, 2000
- - - குன்றக்குடி அடிகளார் எழுதிய குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3, 2000
- - - குன்றக்குடி அடிகளார் எழுதிய குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4, 2001
- - - குன்றக்குடி அடிகளார் எழுதிய குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11, 2001
- - - குன்றக்குடி அடிகளார் எழுதிய குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12, 2002
- - - குன்றக்குடி அடிகளார் எழுதிய குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16, 2000
- - - குன்றக்குடி அடிகளார் எழுதிய சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள், 1993
- - - குன்றக்குடி அடிகளார் எழுதிய சிந்தனை துளிகள், 1993
- - - வல்லிக்கண்ணன் எழுதிய நல்ல மனைவியை அடைவது எப்படி
- - - வல்லிக்கண்ணன் மொழிபெயர்த்த சிறந்த கதைகள் பதிமூன்று, 1995
- - - வல்லிக்கண்ணன் எழுதிய ஊர்வலம் போன பெரியமனுஷி, 1994
- - - வல்லிக்கண்ணன் தொகுத்த தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்
- - - வல்லிக்கண்ணன் எழதிய அவள் ஒரு எக்ஸ்ட்ரா, 1949
- - - வல்லிக்கண்ணன் எழுதிய ஆண் சிங்கம், 1964
- - - வல்லிக்கண்ணன் எழுதிய டால்ஸ்டாய் கதைகள், 1956
- - - அழ. வள்ளியப்பா எழுதிய வித்தைப் பாம்பு
- - - அழ. வள்ளியப்பா மொழிபெயர்த்த சோனாவின் பயணம், 1974
- - - அழ. வள்ளியப்பா எழுதிய நான்கு நண்பர்கள், 1962
- - - அழ. வள்ளியப்பா எழுதிய ரோஜாச் செடி, 1968
- - - அழ. வள்ளியப்பா மொழிபெயர்த்த வெளிநாட்டு விடுகதைகள், 1967
- - - அழ. வள்ளியப்பா எழுதிய நல்ல நண்பர்கள், 1985
- - - அழ. வள்ளியப்பா எழுதிய சின்னஞ்சிறு பாடல்கள், 1992
- - - அழ. வள்ளியப்பா எழுதிய பாட்டுப் பாடுவோம்
- - - அழ. வள்ளியப்பா எழுதிய கேள்வி நேரம், 1988
- - - அழ. வள்ளியப்பா எழுதிய குதிரைச் சவாரி, 1978
- - - அழ. வள்ளியப்பா எழுதிய வாழ்க்கை விநோதம், 1965
- - - அழ. வள்ளியப்பா எழுதிய விடுகதை விளையாட்டு, 1981
- - - அழ. வள்ளியப்பா எழுதிய சுதந்திரம் பிறந்த கதை, 1968
- - - அழ. வள்ளியப்பா எழுதிய திரும்பி வந்த மான் குட்டி, 2002
- - - மணவை முஸ்தபா எழுதிய தெளிவு பிறந்தது, 1989
- - - மணவை முஸ்தபா தொகுத்த மருத்துவ களஞ்சியப் பேரகராதி, 2006
- - - மணவை முஸ்தபா எழுதிய இளையர் அறிவியல் களஞ்சியம், 1995
- - - மணவை முஸ்தபா எழுதிய திருப்புமுனை, 1989
- - - - புலவர் த. கோவேந்தன் எழுதிய
அன்பு வெள்ளம் , 1996
- - - - புலவர் த. கோவேந்தன் எழுதிய
காளிதாசன் உவமைகள் , 1971
- - - - புலவர் த. கோவேந்தன் (மொழிபெயர்ப்பு)
இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம் , 2001
- - - ஆசிரியர்:புலவர் த. கோவேந்தன் எழுதிய சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள். 1997
- - - புலவர் த. கோவேந்தன் எழுதிய ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள், 1988
- - - புலவர் த. கோவேந்தன் எழுதிய பேசும் ஓவியங்கள்
- - - புலவர் த. கோவேந்தன் எழுதிய அமிழ்தின் ஊற்று, 1955
- - - புலவர் த. கோவேந்தன் எழுதிய பாப்பா முதல் பாட்டி வரை
- - - புலவர் த. கோவேந்தன் எழுதிய தாவோ - ஆண் பெண் அன்புறவு, 1998
- - - புலவர் த. கோவேந்தன் தொகுத்த பாரதிதாசன் தாலாட்டுகள், 2000
- - - - புலவர் த. கோவேந்தன் (மொழிபெயர்ப்பு)
வெற்றிக்கு எட்டு வழிகள் , 1998
- - - கே. பி. நீலமணி எழதிய பிள்ளையார் சிரித்தார்
- - - கே. பி. நீலமணி எழுதிய தென்னைமரத் தீவினிலே, 1992
- - - கே. பி. நீலமணி எழுதிய தந்தை பெரியார், நீலமணி, 2006
- - - - டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா எழுதிய
விளையாட்டு உலகம்,
- - - - டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா எழுதிய
உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள், 2009
- - - டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா எழதிய கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள், 1999
- - - டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா எழதிய கடவுள் கைவிடமாட்டார்
- - - டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா எழதிய நீங்களும் இளமையாக வாழலாம்
- - - - டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா எழுதிய
உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள் , 1998
- - - டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா எழதிய நமக்கு நாமே உதவி
- - - டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா எழுதிய பாதுகாப்புக் கல்வி, 2000
- - - டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா எழுதிய நல்ல கதைகள், 2002
- - - டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா எழுதிய அர்த்தமுள்ள விளையாட்டுக்கள், 1994
- - - டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா எழுதிய பலம் தரும் பத்து நிமிடப் பயிற்சிகள், 2007
- - - டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா எழுதிய சடுகுடு ஆட்டம், 2009
- - - டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா எழுதிய உடற்கல்வி என்றால் என்ன, 2007
- - - டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா எழுதிய பொழுதுபோக்கு விளையாட்டுக்கள், 1982
- - - எஸ். நவராஜ் எழுதிய சதுரங்கம் விளையாடுவது எப்படி, 2007
- - - எஸ். நவராஜ் எழுதிய தொந்தியைக் குறைக்க சுலபமான வழிகள், 1997
- - - பேரா. அ. கி. மூர்த்தி எழுதிய அறிவியல் வினா விடை - விலங்கியல்
- - - பேரா. அ. கி. மூர்த்தி எழுதிய அண்டார்க்டிக் பெருங்கடல், 1979
- - - பேரா. அ. கி. மூர்த்தி எழுதிய இந்தியப் பெருங்கடல், 1979
- - - பேரா. அ. கி. மூர்த்தி எழுதிய ஆர்க்டிக் பெருங்கடல், 1979
- - - பேரா. அ. கி. மூர்த்தி எழுதிய அறிவியல் வினா விடை-இயற்பியல், 2002
- - - தியாகி ப. ராமசாமி எழுதிய அலிபாபா (2002), 2002
- - - தியாகி ப. ராமசாமி எழுதிய அலெக்சாந்தரும் அசோகரும், 1996
- - - தியாகி ப. ராமசாமி எழுதிய தான்பிரீன் தொடரும் பயணம், 1993
- - - தியாகி ப. ராமசாமி எழுதிய குடும்பப் பழமொழிகள். 1969
- - - தியாகி ப. ராமசாமி எழுதிய ஹெர்க்குலிஸ்
- - - பாவலர் நாரா. நாச்சியப்பன் எழுதிய தாவிப் பாயும் தங்கக் குதிரை, 1985
- - - பாவலர் நாரா. நாச்சியப்பன் எழுதிய அப்பம் தின்ற முயல், 1989
- - - பாவலர் நாரா. நாச்சியப்பன் எழுதிய பஞ்ச தந்திரக் கதைகள், 1996
- - - பாவலர் நாரா. நாச்சியப்பன் எழுதிய கடல்வீரன் கொலம்பஸ், 1996
- - - பாவலர் நாரா. நாச்சியப்பன் எழுதிய கள்வர் குகை
- - - பாவலர் நாரா. நாச்சியப்பன் எழுதிய குருகுலப் போராட்டம், 1994
- - - பாவலர் நாரா. நாச்சியப்பன் மொழிபெயர்த்த ஏழாவது வாசல், 1993
- - - நாரா. நாச்சியப்பன் எழுதிய இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு, 1997
- - - பாவலர் நாரா. நாச்சியப்பன் எழுதிய ஈரோட்டுத் தாத்தா, 1995
- - - நாரா. நாச்சியப்பன் எழுதிய உமார் கயாம், 2006
- - - பாவலர் நாரா. நாச்சியப்பன் எழுதிய சிந்தனையாளன் மாக்கியவெல்லி, 2006
- - - பாவலர் நாரா. நாச்சியப்பன் எழுதிய இறைவர் திருமகன், 1980
- - - பாவலர் நாரா. நாச்சியப்பன் எழுதிய தெய்வ அரசு கண்ட இளவரசன், 1971
- - - நாரா. நாச்சியப்பன் எழுதிய அசோகர் கதைகள், 1975
- - - - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார் எழுதிய
இராக்கெட்டுகள் , 1964
- - - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார் எழுதிய கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி, 1957
- - - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார் எழுதிய தந்தை பெரியார் சிந்தனைகள், 2001
- - - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார் எழுதிய அம்புலிப் பயணம், 1973
- - - - பேரா. சுந்தரசண்முகனார் எழுதிய
போர் முயற்சியில் நமது பங்கு, 1965
- - - பேரா. சுந்தரசண்முகனார் எழுதிய புத்தர் பொன்மொழி நூறு 1987
- - - பேரா. சுந்தரசண்முகனார் எழுதிய கடவுள் வழிபாட்டு வரலாறு, 1988
- - - பேரா. சுந்தரசண்முகனார் எழுதிய இலக்கியத்தில் வேங்கட வேலவன், 1988
- - - பேரா. சுந்தரசண்முகனார் எழுதிய முதுமொழிக் காஞ்சி-மூலமும் உரையும், 1991
- - - பேரா. சுந்தரசண்முகனார் எழுதிய மனத்தின் தோற்றம், 1992
- - - பேரா. சுந்தரசண்முகனார் எழுதிய இயல் தமிழ் இன்பம், 1992
- - - பேரா. சுந்தரசண்முகனார் எழுதிய கெடிலக் கரை நாகரிகம், 2001
- - - விந்தன் எழுதிய ஒரே உரிமை 1983
- - - விந்தன் எழுதிய விந்தன் கதைகள் 2 2000
- - - விந்தன் தொகுத்த நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள், 1995
- - - விந்தன் எழுதிய மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள், 2000
- - - விந்தன் எழுதிய பெரியார் அறிவுச் சுவடி, 2004
- - - சக்திதாசன் சுப்பிரமணியன் எழுதிய உலகம் பிறந்த கதை, 1985
- - - சக்திதாசன் சுப்பிரமணியன் தொகுத்த கம்பன் கவித் திரட்டு 1, 1986
- - - சக்திதாசன் சுப்பிரமணியன் தொகுத்த கம்பன் கவித் திரட்டு 2, 3, 1990
- - - சக்திதாசன் சுப்பிரமணியன் தொகுத்த கம்பன் கவித் திரட்டு 4, 5, 6, 1991
- - - - பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய
நாடகத் தமிழ், 1962
- - - - பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய
ஓர் விருந்து அல்லது சபாபதி, 1958
- - - பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய சிவாலய சில்பங்கள் முதலியன. 1946
- - - பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய நான் கண்ட நாடகக் கலைஞர்கள், 1964
- - - பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய நாடக மேடை நினைவுகள், 1998
- - - - அண்ணாதுரை எழுதிய
நான் தருகின்றேன் 1000 கோடிக்கு திட்டம், 1961
- - - - அண்ணாதுரை எழுதிய
ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்,
- - - - அண்ணாதுரை எழுதிய
கபோதிபுரக்காதல், 1968
- - - - அண்ணாதுரை எழுதிய
அண்ணா கண்ட தியாகராயர், 1950
- - - - அண்ணாதுரை எழுதிய
சிறு கதைகள் , 1951
- - - - அண்ணாதுரை எழுதிய
எண்ணித் துணிக கருமம் , 2003
- - - - அண்ணாதுரை எழுதிய
வர்ணாஸ்ரமம், 1947
- - - அண்ணாதுரை எழுதிய சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் (முதல் பதிப்பு 1949)
- - - அண்ணாதுரை எழுதிய ஆரிய மாயை
- - - அண்ணாவின் ஆறு கதைகள், 1968
- - - கவிஞர் வெள்ளியங்காட்டான் எழுதிய கவியகம், வெள்ளியங்காட்டான், 2005
- - - கவிஞர் வெள்ளியங்காட்டான் எழுதிய நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள், 2005